Flash News:TET பட்டதாரி ஆசிரியர்கள் கைது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

Flash News:TET பட்டதாரி ஆசிரியர்கள் கைது.

நேற்று கைதாகி வெளியிடப்பட்ட நிலையில் இன்று மீண்டும்
பள்ளிக்கல்வித்துறை முன்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றிபெற்றவர்கள் வெயிட்டேஜ் முறையினை ரத்துசெய்து டெட் மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்க வேண்டும் என போராட்டம் நடத்த முயன்றனர்.
அதனால் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

source
puthiyathalaimurai tv

177 comments:

  1. FLASH NEWS : TEACHERS DOING AGITATION WERE ARRESTED NOW.

    WATCH Puthiya thalaimurai TV.......

    ReplyDelete
    Replies
    1. LAPTOP IL TAMIL LA TYPE PANUVATHU EPDI ? YARANEM SOLUNGAL NAN ORU SILA KARUTHUKALI SOLA VIRUMBUKIREN.....

      Delete
    2. இதற்கு ஒரே தீர்வு....
      தேர்வு செய்யப்ப
      டாதவர்க
      ளுக்கு அடுத்தடுத்த
      பணிநியமனங்க
      ளில்
      முன்னுரிமை அ
      ளிப்பதே,..இது ஏ
      ன்
      எவருக்கும்
      புரியவில்லை..
      .அதற்கு போராடு
      ங்கள் ..நிச்சயம்
      வெற்றி கிடைக்கும்.,அதுதா
      ன்
      நியாமான
      கோரிக்கை..மீண்
      டும் மீண்டும்
      தகுதித்தேர்வு எ
      ழுதிக்கொண்டே
      இருக்கமுடியாது..இதை அர
      சின்
      கவனத்திற்கு கொண்டு செல்
      வோம்.,அனைவருக்கும்
      பணி நிச்சயம்...இது தான்
      பொது நலம்..நீங்கள்
      செய்வது சுயநலம்....,

      Delete
    3. இதற்கு ஒரே தீர்வு....
      தேர்வு செய்யப்ப
      டாதவர்க
      ளுக்கு அடுத்தடுத்த
      பணிநியமனங்க
      ளில்
      முன்னுரிமை அ
      ளிப்பதே,..இது ஏ
      ன்
      எவருக்கும்
      புரியவில்லை..
      .அதற்கு போராடு
      ங்கள் ..நிச்சயம்
      வெற்றி கிடைக்கும்.,அதுதா
      ன்
      நியாமான
      கோரிக்கை..மீண்
      டும் மீண்டும்
      தகுதித்தேர்வு எ
      ழுதிக்கொண்டே
      இருக்கமுடியாது..இதை அர
      சின்
      கவனத்திற்கு கொண்டு செல்
      வோம்.,அனைவருக்கும்
      பணி நிச்சயம்...இது தான்
      பொது நலம்..நீங்கள்
      செய்வது சுயநலம்....,

      Delete
    4. இது மிகப்பெரிய
      போராட்டமாக
      வெடித்தாலொழிய
      வெற்றி என்பது கடினம்
      அரசயல்வாதிகளின்
      குரலும் இதில்
      ஒலிக்கவேண்டும் ஆனால்
      அவர்கள் ஒருவரும் வாய்
      திறக்க மாட்டார்கள்
      எனவே ஒருமித்த
      கருத்துடன்
      போராட்டத்தை வழிநடத்து
      ங்கள்.5%
      தளர்வு என்பது கொள்கைம
      ுடிவு இரண்டாவது
      மிகப்பெரிய
      நெருக்கடிக்கிடையே பணிய
      ாத
      முதல்வரே முன்வந்து கொ
      டுத்ததை திரும்ப
      பெறுவது என்பது இதைவி
      ட பெரிய
      பிரச்சனையைஉருவாக்கும்
      எனவே போராட்டத்தின்
      கருத்தை ஒருமுகப்படுத்தி
      வெற்றிபெற
      முயற்சி எடுங்கள்
      வாழ்த்துக்கள் போராட்ட
      நண்பர்களே.

      Delete
    5. Dear Friends good morning,
      Provisional list il irukum varungala teacher gale nam anaivarum ondru serndhu GO No 71 moolam namaku job kedaika karanama irundha namadhu CM idhaya deivam AMMA avargaluku oru nandri arivipu kootam arrange pannuvom. Ovoru dist collector office munbu edhavadhu oru nal decide panni oru china function arrange pannalam. Padidhu pass panni list la vandha mattum podhadhu. Poradavum ready aga iruka vendum. Nam porada vendam. Atleast indha GO No 71 correct dhan enbadhai CM gavantherku kondu sella oru nandri arivepu kootam arrange pannalam. Dear friends idhu last chance to get teacher job. Namma hard work pannadhala namma name list la vandhu iruku. Adhai use panna idhu dhan correct time . so please co-operate pannunga. Velai kedaikadhavan vex la irupan. Avana pathi kavalai padama neenga vanga. Nama oru function ku earpadu pannalam. Verupamanavargal pganesandpi@gmail.com endra email id mail pannunga

      thanks

      Delete
    6. Dharmapuri Ganesan,
      Athikam Jalra adicha ambalayum, kasu koduthu koottam sertha arasiyal vathiyum nirandarama jaichatha sarithiram illa.

      Delete
    7. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்,,,,,,,,,,,,,,,,,,,,,
      நல்லது சொன்னா யாருகேக்குரா,,,,,,

      Delete
    8. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்,,,,,,,,,,,,நல்லது சொன்னா யாருகேக்குரா,,,,,,

      Delete
    9. என்ன தேசமோ, இது என்ன தேசமோ?
      இங்கு பொய்கள் கூடியே ஒரு நியாயம் பேசுமோ?
      தர்மம் தூங்கிப் போகுமோ?!
      நீதி வெல்லுமோ? நேரமாகுமோ?

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. santhosh P .... you are using a high profile" gopinath" picture and using the worst words...... pls remove you comment immediately or admin pls remove the comment....

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
  2. See to that no FIR is files... if not your future govt job will be a question mark......

    ReplyDelete
    Replies
    1. Dear Friends good morning,
      Provisional list il irukum varungala teacher gale nam anaivarum ondru serndhu GO No 71 moolam namaku job kedaika karanama irundha namadhu CM idhaya deivam AMMA avargaluku oru nandri arivipu kootam arrange pannuvom. Ovoru dist collector office munbu edhavadhu oru nal decide panni oru china function arrange pannalam. Padidhu pass panni list la vandha mattum podhadhu. Poradavum ready aga iruka vendum. Nam porada vendam. Atleast indha GO No 71 correct dhan enbadhai CM gavantherku kondu sella oru nandri arivepu kootam arrange pannalam. Dear friends idhu last chance to get teacher job. Namma hard work pannadhala namma name list la vandhu iruku. Adhai use panna idhu dhan correct time . so please co-operate pannunga. Velai kedaikadhavan vex la irupan. Avana pathi kavalai padama neenga vanga. Nama oru function ku earpadu pannalam. Verupamanavargal pganesandpi@gmail.com endra email id mail pannunga

      thanks

      Delete
    2. Dharmapuri Ganesan,
      Athikam Jalra adicha ambalayum, kasu koduthu koottam sertha arasiyal vathiyum nirandarama jaichatha sarithiram illa.

      Delete
    3. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்,,,,,,,,,,,,நல்லது சொன்னா யாருகேக்குரா,,,,,,

      Delete
  3. இதற்கு ஒரே தீர்வ
    ு...
    தேர்வு செய்யப்ப
    டாதவர்க
    ளுக்கு அடுத்தட
    ுத்த
    பணிநியமனங்க
    ளில்
    முன்னுரிமை அ
    ளிப்பதே,..இது ஏ
    ன்
    எவருக்கும்
    புரியவில்லை..
    .அதற்கு போராடு
    ங்கள் ..நிச்சயம்
    வெற்றி கிடைக்க
    ும்.,அதுதான்
    நியாமான
    கோரிக்கை..மீண்
    டும் மீண்டும்
    தகுதித்தேர்வு எ
    ழுதிக்கொண்டே
    இருக்கமுடியாத
    ு..

    ReplyDelete
    Replies
    1. Prathap sir nenga solvathu padi nadanthal entha pirachanaium varathu.

      Delete
    2. Prathap sir nenga solvathu padi nadanthal entha pirachanaium varathu.

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  4. எல்லாத்தையும் மக்கள் பாா்த்து கொண்டு தான் இருக்காங்க....
    நல்ல தீா்ப்பு வரும் வரை போராட்டம் தொடரும்....
    மனம் தளர வேண்டாம்...

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. உங்கள் கோரிக்கை அரசுக்கு எதிராக உள்ளன
      1.5% relaxation அனைத்து மாநிலங்களிலும் பின்பற்றபடும் ஒன்று தமிழ்நாட்டில் மட்டுமே நடைமுறை படுத்தாமல் இருந்தநிலையில் மாண்புமிகு அம்மா இந்த 5% relaxation வழங்கினார். அதற்கு முன் தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் இதற்கு பல்வேறு நெருக்கடி மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் நெருக்கடியும் உண்டு இவ்வாறு இருந்த நிலையில்தான் 5% relaxation அறிவிப்பு வந்தன.
      2. மதிப்பிற்குரிய திரு நாகமுத்து அவர்களால் பரிந்துரைக்கப்பட்ட scientific formula வே தற்போது TRB ஆல் பின்பற்றி வருகின்ற G.O71.
      தற்போது selected ஆனவர்கள் சட்டபூர்வமான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் உங்கள் போராட்டம் அர்த்தம் அற்ற நிலையில் உள்ளன உங்கள் கோரிக்கை உங்கள் ஆதங்கம் உண்மை அதை நாங்கள் அறிவோம். ஆனால் உங்கள் போராட்டம் வெற்றி பெற வாய்ப்பு இல்லவே இல்லை. அடுத்து வரும் பணிநியமனத்திற்கு முன்னுரிமை கேளுங்கள் கொடுத்தால் வாங்கி கொள்ளுங்கள் அதுவும் அரசு நினைத்து செய்தால் தான்.
      மற்றபடி உங்கள் போராட்டம் வெற்றி பெறும் என்று கூறுவது சற்று நகைப்பிற்குரியது.
      ஆனால் உங்கள் கஷ்டம் எனக்கு தெரியும் நாங்களும் உங்களை போல கடினபட்டு படித்தவர்கள். உங்களுக்கு பணி கிடைக்காத்து போதிய பணியிடம் இல்லாதநிலையே காரணம்.
      அதற்கு மேல் போராட்டம் செய்வது உங்கள் விருப்பம். எதுவாக இருப்பினும் எனது வாழ்த்து.....

      Delete
    4. உண்மை நிலவரம் கூறினேன் இதில் யாரையும் இகழ வேண்டும் புகழ வேண்டும் என்று கூறவில்லை எனவே எனது செய்தி உங்களை புன்படுத்தி இருந்தால் என்னை மன்னிக்கவும்...
      நன்றி....

      Delete
    5. போராட்டம் வெற்றி பெற எனது வாழ்த்து.......

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete
  5. amam nichayam porattam nadathupavarkalukku nall theervu kidaikkum.

    ReplyDelete
  6. எனக்கு ஒரு கண் போனால் என் எதிரிக்கு இரண்டு கண்ணும் போகணும்...இது தமிழ் சொலவடை தானே ! இதற்கு விளக்கம் என்னவாக இருக்கும்? ஒரு வேலை இதுதான் விளக்கமோ! நான் தேர்வு பட்டியலில் வராவிட்டாலும் பரவாஇல்லை .ஆனால் தேர்வானவர்களுக்கு வேலை கிடைக்கக்கூடாது. dont take serious i'm asking just for general knowledge

    ReplyDelete
    Replies
    1. Avan avan valva sava'gra nilayila irukkom..
      unga rendu kannayum paththira pathukathu vachukonga...
      precious things'a veetla vachukirathavida bank locker'la vaikirathu pathukappu athigam...
      don't take serious, iam asking for general knowledge....

      Delete
    2. Dear Friends good morning,
      Provisional list il irukum varungala teacher gale nam anaivarum ondru serndhu GO No 71 moolam namaku job kedaika karanama irundha namadhu CM idhaya deivam AMMA avargaluku oru nandri arivipu kootam arrange pannuvom. Ovoru dist collector office munbu edhavadhu oru nal decide panni oru china function arrange pannalam. Padidhu pass panni list la vandha mattum podhadhu. Poradavum ready aga iruka vendum. Nam porada vendam. Atleast indha GO No 71 correct dhan enbadhai CM gavantherku kondu sella oru nandri arivepu kootam arrange pannalam. Dear friends idhu last chance to get teacher job. Namma hard work pannadhala namma name list la vandhu iruku. Adhai use panna idhu dhan correct time . so please co-operate pannunga. Velai kedaikadhavan vex la irupan. Avana pathi kavalai padama neenga vanga. Nama oru function ku earpadu pannalam. Verupamanavargal pganesandpi@gmail.com endra email id mail pannunga

      thanks

      Delete
    3. KING OF TET PLS POST MSGS ONLY ONCE PLS IT IS IRRITATING

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
  7. Saptingala poradum friends......

    ReplyDelete
    Replies
    1. உண்ணாவிரதம் இருந்தவங்கள நக்கல் பன்றியா....
      இந்த மாதிரி பேச்சு தான் எங்களை இதற்கு மேல் போய் போராட வைக்கின்றது பொருத்திருந்து பாா் தம்பி என்ன நடக்குதுன்னு.....

      Delete
    2. athan vijay engaloda sappataithan neenga sapiteengale

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. Arase..........! arusuvai verundhuku aanai idungal!

      Delete
  8. Ushar .................... Ushar ..........

    கைது கைது

    ReplyDelete
  9. Replies
    1. early counselling and appoint will put an end to this confusion.....

      Delete
    2. விரைவில் பணீ

      Delete
  10. இவ்வளவு நாள் எங்கையா போனிங்க.?

    ReplyDelete
  11. SEP 5 FUNCTION KU READY AKUNKA TEACHERS

    ReplyDelete
    Replies
    1. Nejamave function unda sir..

      Delete
    2. Surulivel sir, Confirm ah 5000 Posting podovangalla... Romba ethir parthu erukken... Notification yeppa sir varum... Kindly pls rly...

      Delete
    3. Thank you G... நீங்க சொல்லுறது பொய்யாக இருந்தாலும் பரவாயில்லை... ஏனென்றல் நான் கொஞ்ச காலமாவது சந்தோசமா இருப்பேன் இல்ல... அதனால சொன்னேன்... தப்பா எடுத்துகாதிங்க...

      Delete
    4. நாம் எதையாவது தீவிரமாக நினைத்தால் அந்த எண்ணமே அச்செயலை நடக்கவைக்கும்.நமது நேர்மறையான எண்ணகளுக்கு அந்த சக்தி உண்டு என படித்திருக்கிறேன்.அதனால் உமது இந்த வாக்கு நிச்சயம் பலிக்கும் சுருளிவேல் நண்பரே,வாழ்த்துக்கள்.

      Delete
    5. poiyaga irukka kudathu kandippaga 5000 posting pottu namma ellarum niranthama happya irupom.

      Delete
    6. CONFIRM NEWS FROM EDUCATION DEPT

      Delete
    7. சகோதர சகோதிரிகளே நல்லதையே நினைப்போம் நல்லதே நடக்கட்டும்... நடக்கும்... பேப்பர் 1 க்கு 5000 பணி இடம் வர ஆண்டவனை எல்லோரும் வேண்டுவோம்... கிடைக்கும். சுருளிவேல் சார் Notification எப்போது வரும்...???

      Delete
  12. Pillaiyarappa
    Yesappa
    Allave
    Poratta kalathil irukkum engar tholargalukku thunaiyai irukkavum
    Avargalukku aarudhal alithu arugilaye irukkavum
    Avargal korikkai niraiveri nal vazhvu pera arulpuriyum

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
  13. இதற்கு ஒரே தீர்வு....
    தேர்வு செய்யப்ப
    டாதவர்க
    ளுக்கு அடுத்தடுத்த
    பணிநியமனங்க
    ளில்
    முன்னுரிமை அ
    ளிப்பதே,..இது ஏ
    ன்
    எவருக்கும்
    புரியவில்லை..
    .அதற்கு போராடு
    ங்கள் ..நிச்சயம்
    வெற்றி கிடைக்கும்.,அதுதான்
    நியாமான
    கோரிக்கை..மீண்
    டும் மீண்டும்
    தகுதித்தேர்வு எ
    ழுதிக்கொண்டே
    இருக்கமுடியாது..இதை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம்.,அனைவருக்கும் பணி நிச்சயம்...

    ReplyDelete
  14. nanu kalanthuka asai annal mudila but 100%correct sir

    ReplyDelete
  15. இதற்கு ஒரே தீர்வு....
    தேர்வு செய்யப்ப
    டாதவர்க
    ளுக்கு அடுத்தடுத்த
    பணிநியமனங்க
    ளில்
    முன்னுரிமை அ
    ளிப்பதே,..இது ஏ
    ன்
    எவருக்கும்
    புரியவில்லை..
    .அதற்கு போராடு
    ங்கள் ..நிச்சயம்
    வெற்றி கிடைக்கும்.,அதுதா
    ன்
    நியாமான
    கோரிக்கை..மீண்
    டும் மீண்டும்
    தகுதித்தேர்வு எ
    ழுதிக்கொண்டே
    இருக்கமுடியாது..இதை அர
    சின்
    கவனத்திற்கு கொண்டு செல்
    வோம்.,அனைவருக்கும்
    பணி நிச்சயம்...

    ReplyDelete
  16. EXPECTED CUT OFF MARKS FOR PAPER 1 (4224 Vacancy)


    OC

    73.5



    BC

    70.1



    BCM

    66.5



    MBC

    69.5



    SC

    65.8



    SCA

    65.2



    ST

    61.4


    If TRB will Announce 2380 Paper 1 SG Asst. vacancies, expected cutoff will shown below.

    GT
    74.9

    BC
    72.7

    MBC
    71.8

    SC
    70.6

    SCA
    69.7

    ST
    67.1

    BCM
    72.8

    இந்த மதிப்பெண்கள் உறுதியானது இல்லை மாற்றம் ஏற்படலாம்

    ReplyDelete
    Replies
    1. ############# தாள் 1 வெற்றி பெற்றவர்கள் கவனத்திற்கு #############



      72 க்கு மேல் உள்ள இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு கண்டிப்பாக வேலை உறுதியாக கிடைக்கும்**********************

      65 மதிபெண் கீழ் உள்ளவர்கள் (ST பிரிவினரை தவிர்த்து) உள்ளவர்களுக்கு வேலை கிடைக்காது••••••••••••

      அவர்கள் அனைவரும் அடுத்த தேர்வில் அதிக மதிப்பெண் பெற படிக்க இப்போதே ஆரம்பிக்கவும் இதை நம்பி நேரத்தை வீணாக்க வேண்டாம்

      அதிக அளவில் தமிழ் வழியில் பயின்றவர்கள் தாள் 1 ல் உள்ளார்கள் எனவே தமிழ் வழியில் படித்தவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்க்கு வேலை கிடைக்கும் என்பது பகல் கனவு

      கள்ளர் சீரமைப்பு பள்ளி மதுரை திண்டுக்கல் தேனி மாவட்டங்களில் உள்ள இந்த பள்ளியில் குறைந்த காலிப்பணியிடங்கள் இருக்கும் கள்ளர் இனத்தவர்களில் அதிக மதிப்பென் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் மற்றவர்களுக்கு கடினம்


      சிறுபான்மையினர் BCM இனத்தவர்களுக்கு பணியிடம் குறைவு குறைந்தது 66 மதிப்பெண் மேல் எதிர் பார்க்கலாம் எனவே அதிக மதிப்பென் பெறுபவர்களுக்கே பணியிடம் கிடைக்கும்

      SCA பிரிவில் 63 முதல் 65 மதிப்பெண்கள் மேல் உள்ள தமிழ் வழியில் பயின்றவர்கள் எதிர் பார்க்கலாம்

      Delete
    2. Nanpa paper 1 sc 69.02 any chance for me friend pp tell me

      Delete
    3. paper 1 be female weitage 70.99 kidaikuma

      Delete
    4. Suruli sir Paper1/ SC/ 66.04. Any Change for this weight age... Kindly pls rly...

      Delete
    5. தாள் 1 ல் தேர்வு ஆனவர்கள் 72 இருந்தால் கிடைக்கும் அதற்கு கீழ் உள்ளவர்களுக்கு இனவாரியாக காலிப்பணியிடம் பொறுத்தே தெரியவரும்

      Delete
    6. Suruli sir Paper1/ Male/ SC/ 66.04. Any Change for this weight age... Kindly pls rly... Thank for Mr.Sandiyar sir to rly me...

      Delete
  17. இதற்கு ஒரே தீர்வு....
    தேர்வு செய்யப்ப
    டாதவர்க
    ளுக்கு அடுத்தடுத்த
    பணிநியமனங்க
    ளில்
    முன்னுரிமை அ
    ளிப்பதே,..இது ஏ
    ன்
    எவருக்கும்
    புரியவில்லை..
    .அதற்கு போராடு
    ங்கள் ..நிச்சயம்
    வெற்றி கிடைக்கும்.,அதுதா
    ன்
    நியாமான
    கோரிக்கை..மீண்
    டும் மீண்டும்
    தகுதித்தேர்வு எ
    ழுதிக்கொண்டே
    இருக்கமுடியாது..இதை அர
    சின்
    கவனத்திற்கு கொண்டு செல்
    வோம்.,அனைவருக்கும்
    பணி நிச்சயம்...இது தான் பொது நலம்..நீங்கள் செய்வது சுயநலம்....,

    ReplyDelete
  18. இதற்கு ஒரே தீர்வு....
    தேர்வு செய்யப்ப
    டாதவர்க
    ளுக்கு அடுத்தடுத்த
    பணிநியமனங்க
    ளில்
    முன்னுரிமை அ
    ளிப்பதே,..இது ஏ
    ன்
    எவருக்கும்
    புரியவில்லை..
    .அதற்கு போராடு
    ங்கள் ..நிச்சயம்
    வெற்றி கிடைக்கும்.,அதுதா
    ன்
    நியாமான
    கோரிக்கை..மீண்
    டும் மீண்டும்
    தகுதித்தேர்வு எ
    ழுதிக்கொண்டே
    இருக்கமுடியாது..இதை அர
    சின்
    கவனத்திற்கு கொண்டு செல்
    வோம்.,அனைவருக்கும்
    பணி நிச்சயம்...இது தான்
    பொது நலம்..நீங்கள்
    செய்வது சுயநலம்....,

    ReplyDelete
  19. Mootha asriyargalukum, we it age muraiyal pathika pattavargalukum intha kaithu nadavadikai muthal vetri.nanbargale nadu nilayaga sinthipom.pathikapatavargalin manathinai pun patutha vannam comments seivom...!

    ReplyDelete
  20. உங்களுக்கு தெரியுமா!!!!!!!!!!!!

    கடந்த வாரம் ஆசிரியர் தேர்வு வாரியம் வௌயிட்ட முதுகலை ஆசிரியர் ஆங்கில தேர்வுபட்டியலில் 151 பேரின் பிறந்த தேதி மாறியுள்ளது அதாவது பிறந்த நாள் பிறந்த மாதமாகவும் பிறந்த மாதம் பிறந்த தேதியாகவும் மாறியுள்ளது அவர்களின் தரவரிசையும் மாறியுள்ளது மேலும் மாநில அளவில் முதல் இடம் பெற்றவருக்கும் மாறியுள்ளது பிறந்த தேதி மாறியுள்ளதால் கடைச கட்ஆப் ல் உள்ளவர்களின் பிறந்த தேதி மாறி வயதில் மூத்தவருக்கு கிடைக்காமல் இளையவருக்கு தேர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் if u have doubt in it plz download and compare cv list and selection list

    ReplyDelete
  21. இது மிகப்பெரிய
    போராட்டமாக
    வெடித்தாலொழிய
    வெற்றி என்பது கடினம்
    அரசயல்வாதிகளின்
    குரலும் இதில்
    ஒலிக்கவேண்டும் ஆனால்
    அவர்கள் ஒருவரும் வாய்
    திறக்க மாட்டார்கள்
    எனவே ஒருமித்த
    கருத்துடன்
    போராட்டத்தை வழிநடத்து
    ங்கள்.5%
    தளர்வு என்பது கொள்கைம
    ுடிவு இரண்டாவது
    மிகப்பெரிய
    நெருக்கடிக்கிடையே பணிய
    ாத
    முதல்வரே முன்வந்து கொ
    டுத்ததை திரும்ப
    பெறுவது என்பது இதைவி
    ட பெரிய
    பிரச்சனையைஉருவாக்கும்
    எனவே போராட்டத்தின்
    கருத்தை ஒருமுகப்படுத்தி
    வெற்றிபெற
    முயற்சி எடுங்கள்
    வாழ்த்துக்கள் போராட்ட
    நண்பர்களே.

    ReplyDelete
  22. Sariyana muraiyana theerppu kedaikka kadavulai piraiththikkirean.....

    ReplyDelete
  23. நண்பர்கள் அனைவரும் இன்று சென்னை வாரிர் வெற்றி பெற்று வீடு திரும்புவோம்.
    நாம் நமக்காக போராட்டம் செய்யவில்லை என்றால் நமக்கு யார் உதவி செய்ய போகிறார்கள்.
    நமக்கு வெற்றி நிச்சயம் வாருங்கள்.
    நமக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம்.

    ReplyDelete
  24. Dear honarable Judges , After exam result cv completion RELAXATATION .It is a social justice. However it should not affect CV completed candidates. This is all conscience

    ReplyDelete
  25. sir poorattam epdi pooidu irukku? now tha puthiya thalaimuraila flash news ponathu....

    ReplyDelete
    Replies
    1. Relaxation should not affect first CV completed candidates

      Delete
    2. yes. 5% relaxation should not affect the above 90 candidates

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
  26. poorattaththil kalanthu koolla mudiyavillaiyea...........poorattam nadaththum nanparkalukku great solutation.......

    ReplyDelete
  27. Relaxation cancel aga chance illa,1.110art 2,political partys support 3,SC/ST commission 4, 90 mark weightage 36,but 89mark weightage 35.6 only

    ReplyDelete
  28. KOPAPPADAMA YOSITHU PARUNKA........ ETHARKKU PORATTAM? ITHU THEVAYA? .....
    YEN WEIGHTAGE MURAYE MATTANUM? TET ILE OVORU MARKKUKKUM WEIGHTAGE MARK ERUTHILA? ATHILE ENNA PIRACHINAI?... ENNE JUNIOR ? SENIOR? .... ELLARUKKUM THAN VELAI THEVAI. SEE ITHU ORU PORKKALAM. LIFE IS A BATTLE FIELD. HERE WE SHOULD EXPECT DEFEAT AND VICTORY. VETRY KIDAITHAVARKALUKKUM THOLVI KIDAITHAVARKALUKKUM THERVU MURAI ONTRU THAN. VETRY ENTAL CHERY, THOLVI ENTRAL THAPPU... ITHU ENNA NIYAYAM. ... KOPATHE MATRY VACHUKITTU NITHANA YOSITHU PARUNKE... YARU MEETHUM THAPPU ILLAI. INTHA PORATTAM,,, THEVAYATTATHU....NEENKAL PORADI VELAI KIDAITHAL VERU CHILARUKKU VELAI POKUM... AVANKE CHUMMA IRUKKA MATTOM... APPURAM AVANKE PORADUVOM.. IPPADI POYKKITTE IRUKKUM. SO EVERYTHING SHOULD HAVE END. OK

    ReplyDelete
  29. At any cost relaxation it should not affect cv compled candidates. Relaxation is a social justice. Honorable judges first priority CV completed candidates.

    ReplyDelete
  30. Ok.. this is my first comment in Kalviseithi. I just want to ask some questions to who are protesting now..
    1. Assume that 1 person is studying consistently well and he is getting good marks in 10th, 12th, and B.ed and in TET exam too..
    2. Second person is just getting passed in all the school and college exams and by luck(or just 2 or 3 months preparation for TET Exam) he got above 90 in TET exam.
    3. Which type of teachers are good for the students and for the society. The one who is consistently performing good or the one who passed just by last minute preparation?
    4. Yes, i am against the 5 % relaxation.
    5. If you are asking to remove weightage system then u r SELFISH.

    Take cricket as example. The team which is playing good in league, quarter final, semi final and final matches should be the champion. Naanga directa vandhu final vilayaduvom engaluku than 1st preferance kodukanum nu keta ungala SELFISH nu sollama enna solvom?

    ReplyDelete
    Replies
    1. U r rite sir...who listens this...weightage should not be changed

      Delete
    2. Mr. Dhasan K,

      Your thinking is wrong. In 1990, 1 Kg rice price is Rs.5/-. Now 1 Kg rice is Rs.50/- due to price hike. In the above said comparison, a quantity is same. but the price is different. Now you don't get 1 Kg. rice for Rs. 5. As well as, in education department, in 1990 syllabus is entirely different than 2014 syllabus in +2, degree, Dted, Bed and also all kinds of studies. So don't treat all are equal. The government must give some preference for seniors candidates as per common justice.

      Delete
    3. Very good Mr.gopinath naga rajan

      Delete
    4. Apo vida 10th 12th syllabus ipa lam kastama than sir iruku.. ipa youths padichu nalla marks vangurapa apa yen sir neenga edukala..? Olunga padichu mark edukama rice quantity nu compare pannitu.. poi padinga sir

      Delete
    5. Ungalai pethu valaththa appa kandippaga ungalai vida 10th, +2 vila mark kammiyathan vangi iruppar. Avar padikkumpothu ippa irukkuramathiri vasathi vaippugal, kalvimurai, technologies ellam kandippaga irunthirukkathu.Ungalukku ippa ella specilitiyum iruuku. Athanala Neenga ungappava kattilum Mark athiga eduthiruppinga. Neenga Mark athigama eduthathala Ungappava kattilum Neenga Brillianta?. D.Ted, B.Ed padikkumbothey Teacher qualificationkku +2 mark, Degree Mark, D.ted, Mark consider pannuvomnu Government solliiruntha ungaludaya argument correct Mr. Dhasan. Thideernu 2014 -la previous mark consider pannuvomnu sonna enna niyayam Mr. Dhasan.

      Delete
    6. This comment has been removed by a blog administrator.

      Delete
    7. வருங்கால ஆசிரியர்களை தங்களுக்குள் மோதவிடும் மோசமான சூழல் தமிழ்நாட்டில் உருவாகிவிட்டதே ..!!??

      Delete
  31. First come first so select from first cv. Then relaxiation candidates. ....,

    ReplyDelete
  32. Porattam Nadathum Nanbarkale,

    Intha Porattathal pathipadaivom endru bayam ullavarkal discourage pannikonde than irupparkal. Avarkaludaya comments avarkaludaya bayathin velipadu. so dont worry. Unkalathu porattam niyayamanathu. Thodarattum. Poradamal irunthal india suthandiram adainthirukkathu. Niyayamana korikkaikalukku Poraduvathil thavarillai. Pothumakkalukku thondaravillatha, Desa Nalan Pathikkatha entha porattathin meethum kavalthurai kadumaiyana nadavadikkai edukka mudiyathu. Vetriyai nokki unkal porattam thodarattum. Valthukkal.

    ReplyDelete
  33. Everybody struggling for their livelihood. However I expect justice. ... from honorable honest judge,

    ReplyDelete
  34. Aged teachers bhadhika pattargal ena koorubavargal gavanathirku.....
    HISTORY MAJOR YEAR WISE PASSED CANDIDATES LIST
    1991-23 Candidates
    1990-48 "
    1989-82 "
    -------------------------------------------------
    AGED 30 AND ABOVE PASSED CANDIDATES
    1984-260 Candidates
    1983-239 "
    1982-263 "
    1981-250 "
    1980-184 "
    1979-188 "
    1978-161 "
    1977-133 "
    1976-152 "
    1975-142 "

    So fresh candidates and below 25 yrs ,who placed in selection list are all very low when comparing to the aged candidates.

    ReplyDelete
    Replies
    1. MES AGE IS NOT A PROBLEM ALL FIGHT IS BETWEEN ABOVE 90 AND BELOW 90

      THERE NOT A LAW THAT ABOVE 90 SHOULD BE AGED AND BELOW 90 SHOULD BE YOUNG

      Delete
    2. TET - 2013 தேர்வில் "இடஒதுக்கீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது என்றும், அதே சமயம் மாநில அரசு இட ஒதுக்கீடு வழங்கி ஆணையிட்டால் அதில் நீதிமன்றம் தலையிடாது" என்றும் டிசம்பர் 13 ஆம் தேதி 2013 ஆம் வருடம் தீர்ப்பு வழங்கியுள்ளது

      Delete
    3. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்,,,,,,,,,,,,நல்லது சொன்னா யாருகேக்குரா,,,,,,

      Delete
    4. This comment has been removed by a blog administrator.

      Delete
  35. Dear friends first priority to first CV

    ReplyDelete
  36. Every body stuggling for their livelihood. So dont hurt others...justice....justice....

    ReplyDelete
  37. Relaxtion should not affect first CV

    ReplyDelete
  38. இதற்கு ஒரே தீர்வு.... தேர்வு செய்யப்படாதவர்களுக்கு அடுத்தடுத்த
    பணிநியமனங்களில் முன்னுரிமை அளிப்பதே,..இது ஏன்
    எவருக்கும் புரியவில்லை..அதற்கு போராடுங்கள் ..நிச்சயம்
    வெற்றி கிடைக்கும்.,அதுதான் நியாமான கோரிக்கை..மீண்டும் மீண்டும்
    தகுதித்தேர்வு எழுதிக்கொண்டே இருக்கமுடியாது..இதை அரசின்
    கவனத்திற்கு கொண்டு செல்வோம்.,அனைவருக்கும்
    பணி நிச்சயம்...

    ReplyDelete
  39. Now i am in unnavirattha porattam

    ReplyDelete
    Replies
    1. sudagar sir porattam eppadi poikkiddu irukku i am praying for success in porattam

      Delete
    2. acho anga enna status nanba...........
      anga media nabar yaruum ilayya nanba

      Delete
  40. Engalai oru mandabatthil adaitthullanar

    ReplyDelete
    Replies
    1. Man am thalara vendam Sudagar.neethi ungal pakkam.

      Delete
  41. sir epdi pokuthu? enna solranga kaavalthurai? any news inside of trb?

    ReplyDelete
  42. Trb office poningala sir? or valluvar kottama? evlo mempers iruppanga?

    ReplyDelete
    Replies
    1. sudhagar eAugust 19, 2014 at 11:58 AM
      Engalai oru mandabatthil adaitthullanar.........
      appuram eppadi TRB or VALLUVAR KOTAM la iruppanga nanba

      Delete
    2. Porattam Nadathum Nanbarkale,

      Intha Porattathal pathipadaivom endru bayam ullavarkal discourage pannikonde than irupparkal. Avarkaludaya comments avarkaludaya bayathin velipadu. so dont worry. Unkalathu porattam niyayamanathu. Thodarattum. Poradamal irunthal india suthandiram adainthirukkathu. Niyayamana korikkaikalukku Poraduvathil thavarillai. Pothumakkalukku thondaravillatha, Desa Nalan Pathikkatha entha porattathin meethum kavalthurai kadumaiyana nadavadikkai edukka mudiyathu. Neengal Valluvar Kottathil Irunthalum, TRB Officeil irunthalum, Mandabathil irunthalum arasai poruthavarai ungalathu porattam thodarvathagave artham. Manam thalarathirgal nanbarkale. Vetriyai nokki unkal porattam thodarattum. Valthukkal.

      Delete
    3. First CV is correct this is conscience and justice

      Delete
  43. TN GOVERMENT ELAVASAMA ARISI PODURANGA..ELAVASAMA TV FAN MIKSI THARANGA..AMMA UNAVAGAM..AMMA WATER..ITHU ELLAM SATHIYAM...APPADI IRUKUM PODHU INTHA TET PAPER 2 40 AYIRAM TEACHERS KU POSTING PODA MUDIYATHA?MANASU VATCHA MUDIYUM

    ReplyDelete
  44. இதஒேர.... ேதெசயப டாதவக அதத பயமனக ைமஅ பேத,..இஏ எவ யைல.. .அதேபாரா க..சய ெவைட.,அதா யாமான ேகாைக.. தேதஎ ெகாேட இகயா..இைதஅர கவனெகாெச ேவா.,அைனவ பசய...இதாெபா நல..கெசவயநல....,

    ReplyDelete
  45. most of them are affected by
    +2 marks so we remove +2 marks in the weightage system the problem will be solved

    ReplyDelete
  46. Oh.. is it?
    Year by year syllabus are getting complex.. i am sure unga kaalathula padicha syllabusa vida current syllabus is complex. idhai ungalala maruka mudiyuma? Apo neenga olunga padikala. Ipa youths lam olunga padikuranga.
    More over, you are not going to teach students from ur era.. u r going to teach current students. So obviously current syllabusla padichu, ella exams layum nalla marks score panniruka elligible teachers kidaikuradhula enna pblm?. Think practically sir...

    ReplyDelete
    Replies
    1. Current TET syllabusla mark athigama eduthathalathan poraduranga Mr. Dhasan

      Delete
    2. Is it Mr Dhasan? If it is true, even after finishing a UG degree you are not able express your views in English and you need transliteration. Younger generation has access to more information than the older. My father was SSLC passed in 1960's and he was able to speak in English really well (from a govt school not convent) as well as an expert in Maths. Can you match him even after finishing UG and B.Ed? I hope you do not have any answers. Please stay away from commenting, you are not worth it.

      Delete
    3. Oh..wow..come on Shakespeare..this is t spirit. .if u have any doubt on my eng knowledge.. come on lets do some private chatting.. i thought u guys wont understand english..datsy I started commenting in tanglish.. I started my commenting in english only.. plz refer my previous comment.. for ur info... (I completed my dted and got selected in 2012 tet exam..bt then I realized teaching profession ll not suit me.. currently I m working as software engineer in US. Before pointing out to some one else plz watch ur back buddy..) indha english podhuma illa inum konjam venuma...

      Delete
    4. By t way u may think like wat I am doing as a software engineer.. here is my answer mr.Shankar G.. designing and creating websites like t one u r using now (probably the only one website u might know-kalviseithi).. u askd my ans ryt.. tis is my answer.. now its ur turn..I am expecting ans frm u too.. waiting

      Delete
    5. Dont underestimate younger generation's power...

      Delete
    6. Sorry for replying late Mr. Dhasan. For your kind information, it is my wife who has written TET and I am in a similar profession so as you. I am an instructional designer who is well versed working with team creating websites. I am working in Chennai and so far we have developed more than 25 sites which have payment gateway integration for corporate and SMEs. All the flash based training courses and their design which your company asks you to study are developed by people like us. Is it enough for you? By the way we do not call Kalviseithi as a website, we call it as blog. This is for your kind info Mr Software Engineer. If you are really a software engineer. Please find my mail ID and shoot a mail.

      Delete
  47. Dear Friends

    I am Paper 1/Weitage 73.6 / Mbc /Women..Any chances to get job..

    Pl Reply....

    ReplyDelete
    Replies
    1. sure ah kedaikkum madem... community termla hitla iruppinga.... dnt worry

      Delete
  48. hmmmmmmmmmmmmmmm wt suruli ah? same name

    ReplyDelete
  49. paper 1mbc 71.86 female chance iruka friends

    ReplyDelete
  50. scd list ah paththi anybody know?

    ReplyDelete
  51. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்,,,,,,,,,,,,நல்லது சொன்னா யாருகேக்குரா,,,,,,

    ReplyDelete
    Replies
    1. mr.history paathikkapattavanga athangaththukatha velipaduththa unnaviratham irukkanga,, ungalukku yean avlo.......................?

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  52. now seniors protesting
    next junoirs
    90》 oru team
    90《 oru team
    job kidaichavan oru team
    kidaikathavan oru team
    enna solaaa

    ReplyDelete
  53. நண்பர் சுப்ரமணி - அரூர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  54. 82-89 neenga mattum en sumna erukeenga kulambungal chennai nokii potiii unna viratham
    evanukum velai vendam
    ethuku veeb sandai

    ReplyDelete
  55. This comment has been removed by the author.

    ReplyDelete
  56. Paper 1 75.63 female how many persons get above 75 ct off in mbc any body can know reply

    ReplyDelete
  57. நண்பர் சுப்ரமணி - அரூர் போராட்டம் வெற்றியடைய வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  58. Itharku ore theervu! select agadavargalukku next pani niyamanathil munnurimai alippathey.

    ReplyDelete
  59. sattathirkku ellai undu history sir, Sattathin Iru Munaiyum Koormayanathu, Yaar miss use panninalum pathikkapaduvargal. sattam than ellaiyai thandi poga mudiyathu.Athanala urimaikkaga poradupavargalai discourage pannatheenga.

    ReplyDelete
  60. போராட்டம் eppadi poikittu irukku

    ReplyDelete
  61. Not able to comment in "reply"....

    ReplyDelete
  62. Mr Vijayakumar Chennai, has the case come for hearing or is it scheduled for the afternoon...... is there any chances for any direction by court... pls comment... because " ABOVE 90" and " BELOW 90" (as we have spit ourself into 2 groups) are expecting

    ReplyDelete
    Replies
    1. All tet cases are postponed to September 1st week

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. Glamour. ... dont hurt.... they fight justice. ....pls....

      Delete
    4. Glamour. .... every body teachers today or tomorrow. ... dont add fuel instead of dowsing the fie.

      Delete
  63. Thank you Mr. Gopinath Nagarajan. Your comparison with rice quantity and quality is so nice. Most of the senior teachers are hesistated to come and comment in this website it is because of the youngsters like Vijay Vijay and Dhasan like young and energetic future teachers.

    ReplyDelete
    Replies
    1. 1st thing.. I am not a teacher (working as a s/w engineer).. but I have completed d.ted and passed in tet exam also in 2012.. then I realized teaching profession ll not suit me.. you peoples are thinking from heart not from brain.. so always u ll be sentimental.. I dont want to hurt ur feelings.. so all t best...

      Delete
  64. All over the state all the senior teachers prayers are with you Mr. Satheesh and the agitators those who are struggling for our fundamental rights in Nungambakkam Chennai. We will win.
    Tharmathin valvu thanai soodhu kavvum Tharmam marubadiyum vellum.

    ReplyDelete
  65. Weightage system is equal to send a hungry man out from the seat who is going to eat a delightful dish in the banana leaf. After 25 years long struggle for Government job and unable to get and vexed and finally won with 94 marks in TET and certificate verification process also. Before he get the appointment order if you denied him job How much pain it would be. Think others point of view....

    ReplyDelete
  66. God is with us. In Bhagavat Gita Lord Krishna says, Whereever atrocities and injustice, I will come there and maintain justice. Lord Krishna will proove his word when the TET related case judgement.

    ReplyDelete
  67. Is it justice. ... after exam result cv then relaxation. ....so priority to first CV this is conscience ..

    Neethi jeikkattum..

    ..

    ReplyDelete
  68. Though some of the teachers in the provisional list also help us. Understand our feelings. Like Vijayakumar Chennai, Maniyarasan Renganathan. But some of them hurting our feelings and discourage and try to descirbe us fools shows their immaturity.

    ReplyDelete
  69. Court News : all new and old tet cases are postponed to September 1 rst week.

    ReplyDelete
  70. Relaxation is social a social justice. We respect thay one. But it should not affect first CV.

    ReplyDelete
  71. PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM

    ReplyDelete
  72. where is our country going how much we all are struggling for a job, god only help us

    ReplyDelete
  73. வருங்கால ஆசிரியர்களை தங்களுக்குள் மோதவிடும் மோசமான சூழல் தமிழ்நாட்டில் உருவாகிவிட்டதே ..!!??

    ReplyDelete
  74. Dear chennai friends who are all in above 90 in tet
    and d.ted friends please come and joined together at anna samadhi without fail because this is our last chance to get our government post.above 500 members came from various states but what about you?

    Tuesday, August 19, 2014 8:55:00 PM

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி