ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

ஓரிரு வாரங்களில் ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ள சுமார் 12 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஓரிரு வாரங்களில் பணி நியமன கலந்தாய்வு நடத்தப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரம் பேர் அடங்கிய தேர்வுப் பட்டியல், ஆங்கிலம், வேதியியல் உள்ளிட்டப் பாடங்களில் 1,200 பேர் அடங்கிய முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியிட்டது.



 இந்தப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு ஆசிரியரின் முழுவிவரங்கள் மற்றும் பதவி உயர்வு உள்ளிட்டவற்றுக்கான பணி மூப்பு போன்றவற்றுடன் கூடிய தேர்வுப் பட்டியல் பள்ளிக் கல்வித் துறை, தொடக்கக் கல்வித் துறைக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் வழங்க வேண்டும்.

ஒரு வாரத்துக்குள் இந்த விவரங்களுடன் கூடிய தேர்வுப் பட்டியல் வழங்கப்பட்டுவிடும் என ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.
அதன்பிறகு இந்தப் பட்டியலின் அடிப்படையில் பணி நியமனத்துக்கான ஆன்-லைன் கலந்தாய்வு நடத்தப்படும். பெரும்பாலும் ஆகஸ்ட் மாத இறுதியில் அல்லது செப்டம்பர் முதல் வாரத்தில் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இவர்களுக்கான பணி நியமன ஆணைகள், முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெறும் விழாவில் வழங்கப்பட உள்ளன. இந்த விழாவுக்கான தேதி ஒரு சில நாள்களில் இறுதிசெய்யப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியல், மீதமுள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியல் ஆகியவை இந்த விழாவுக்கு முன்னதாகவே வெளியிடப்பட உள்ளன.

பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான மதிப்பெண சலுகைக்குப் பிறகு இந்தத் தேர்வில் மொத்தம் 72 ஆயிரம் பேர் தேர்ச்சியடைந்தனர்.  இதில் ஆசிரியர் தகுதித் தேர்வு இரண்டாம் தாள், சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற 43 ஆயிரம் பேரிலிருந்து தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) மூலம் சுமார் 11 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் ஏற்கெனவே தமிழ், விலங்கியல் பாடங்களுக்கான ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்ட நிலையில் ஆங்கிலம், கணிதம்,  வேதியியல், தாவரவியல், வரலாறு, நுண் உயிரியல் ஆகிய பாடங்களில் 1,236 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இயற்பியல், பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விடைகள் மறுமதிப்பீடு செய்யப்பட்டு சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் நபர்களின் திருத்தப்பட்ட பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களுக்கான தேர்வுப் பட்டியல் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

233 comments:

  1. உண்ணாவிரதம் வெற்றி அடையாது.இது உண்மை ,மன்னிக்கவும்.உண்ணாவிரத தோழர்களே.....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Paruthi veeran. Style
      Chiappa epdaiyoo maders jail la. Parkkumum
      Vedra. Mavane 18/8/14 poratam. Adhula kalanthu parkkalam

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Arun, your mentality itself will make the fasting useless.... Go positve for your demand... dont go for " Biryiyani"

      Delete
    6. நான் கிளிம்பிவிட்டேன்...நீங்கள்

      நாள் : 18.8.14 திங்கள் கிழமை
      இடம் : வள்ளுவர் கோட்டம்
                    நுங்கம்பாக்கம்

      காரணம்: பட்டதாரி ஆசிரியர்
      நியமனம் தொடர்பான உண்ணாவிரதம்

      இந்த  உண்ணாவிரதம் நடப்பதற்க்கு ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

      ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் என்பதை நாம் மனிதல் கொள்ளவேண்டும்.

      இவ் உண்ணாவிரதத்தில் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82 க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

      மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      உண்ணாவிரதம் மனு அளித்தல் மட்டும்மின்றி முடிந்த அளவில் வாழக்குகளை பதிவு செய்வோம். என்றென்றால் நீதிமன்ற தீர்ப்புளால்லும் இதுவரை பல மற்றாங்கள் நடந்து௫க்கின்றன.

      இவ் உண்ணாவிரதம் செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
      Msg மூலமாகவோ
      Facebook Status Sharing
      What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

      உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடு செய்த நண்பர்கள் இச்செய்தி அனைத்து ஊடங்களிலும் சிறப்பாக வர எற்பாடு செய்யுங்கள்.

      பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
      தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

      நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் உண்ணாவிரதத்திற்காக ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

      சென்னை வள்ளுவர்கோட்டத்தில் சந்திப்போம் வாரீர்

      Delete
    7. Amma. Cm. 23 August. Kodanadu paiyanam so fast councilng

      Delete
    8. its absolutely wrong news next month not possible to give appointment order because many cases pending against our great trb. and today also many cases file against trb so its take some more days to give appointment order to all selected candidates

      Delete
    9. CM Kodanadukku porathukkum, counselling-ikum sammantham illa...... appoint order vazlanka CM chennai vandhiduvanga....

      Delete
    10. result vandhavudan unnaviratham,case & aarpattam seigirargal..all r selfish.....appuram epdi da India vallarusa agum...dull arasa dhan agum......vitutu padikura velaiya parunga da....

      Delete

    11. ஏற்கனவே தமிழ் பாடம் (முதுகலை) மட்டுமே பணி நியமணம் நடைபெற்றுள்ளது தவிர விலங்கியல் பாடம் இன்னும் நியமணம் செய்யப்படவில்லை...

      Delete
    12. mr.ramki sir yallarum ippadi selfish sa eruthal inntha tet job nambi yathanai kudumbangal erukkuthau sir, next tet la 150 mark vankenalum job kedikkathu yanna panda sollrega sir, neega poradathukku varalainalum paravaillai sir ippadi pasathega ok va pls by suki

      Delete
    13. 82,83,84 மார்க் எடுத்து உங்களுக்கு பணி கிடைத்தா அது நியாயம் ஆனா 90 எடுத்தவனுக் கிடைகளனு போராட்டம் பன்னா தப்பா . நீங்ளும் பாதிச்சா போராட்டதள களந்து கொண்டு போராட்டம் செய்திருப்பிக.
      வெற்றி உண்மையான போராட்டம் செய்பர்களுக்கே.
      வெற்றி நிச்சயம்.

      Delete
    14. vijaya kumer chennai sir plz any detial for paper1 army quota today case detial sir plz rely sir

      Delete
    15. vishnu kumar neega solltrathu correct sir

      Delete
    16. புதிய தலைமுறை தொலைக்காட்சியை பாருங்கள்.

      இவ் உண்ணாவிரதப் போராட்டம் அமைதியான முறையில் நடந்து கொண்டிருக்கிறது.

      இப்போராட்டம் கண்டிப்பாக ஒரு நல்ல முடிவை பெற்று தரும்.

      Delete
    17. Court case pala thallupadi seiyapattathu

      Delete
    18. ramki today poratam live in all news channel just now.

      Delete
    19. dear pls watch live kalaingar tv news watch now pls see.

      Delete
  2. Unnaviratham vetripera vaalthukkal.all the best satheesh kumar sir

    ReplyDelete
    Replies
    1. இன்றுடன் ஓராண்டு நிறைவு பெற்றது....

      Delete
    2. (Aasiriyaraga) Piranthu 1 varudam aagirathu... ... Innum peyar Sootavillai.....

      Delete
    3. 30 ம் தேதியிலிருந்து 10 ம் தேதி வரை உண்ணாவிரதம் இருந்தது போதாதா? இப்போது வேறா?

      Delete
    4. முதல்வர் தலைமையில்
      விழா...இம்மாத இறுதியில்
      கவுன்சிலிங்...confirm news

      Delete
    5. நல்லதே நினை

      நல்லதே நடக்கும்

      விரைவில் கலந்தாய்வு நடக்கும்

      வாழ்த்துக்கள் நண்பர்களே...
      (எண்ணங்கள் எப்படியோ வாழ்க்கையும் அப்படித்தான்)

      Delete
    6. கல்வி செய்தி தீம் ஐ மாற்றியதற்கு மிகவும் நன்றி.மணி சார்... நேற்றைய தீம் கண்களை உறுத்துவது போல் இருந்தது ..தொடர்ச்சியாக பார்த்தால் கண் எரிச்சல் ஏற்பட்டது. வாசகர்களின் கோரிக்கை ஏற்று மாற்றியதற்கு நன்றிகள்.

      Delete
    7. Mr. BIO-ZOOLOGY.
      நண்பருக்கு விரைவில் பணி நியமனம் பெற வாழ்த்துக்கள்...

      Delete
    8. தங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. பாடம் எடுக்க மிகவும் ஆர்வமாக உள்ளேன். விரைவில் பணி நியமனம் செய்ய இறைவனை வேண்டுகிறேன்.

      Delete
    9. நண்பரே. தங்களின் மின்னஞ்சல் முகவரி தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

      Delete
    10. கல்விச் செய்தி வலைதளத்தின் நிறுவனர் மணி சாரா அவரா தீம் மாற்றினார் எனக்கு ஒரு உண்மை தெரியனும் இப்ப கல்வி செய்தி நிறுவனர் யார் ஸ்ரீ சார் இல்ல மணிசாரா வேறு யாருமா ஸ்ரீ சார் நீங்களா
      மணிசார் உங்களுக்கு தெரியுமா

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete

    12. TRB PG SELECTED LIST 2011 12 under tamil medium quota தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை தராமல் அரசு (18 months) ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். எதிர்பார்த்து எதிர்பார்த்து நமது காலமெல்லாம் வீணாகி கொண்டுள்ளது. எதர்க்கு TRB exam வைக்கனும் வீண் ஆசையை வளர்க்கவா, எப்போ இந்த விலையாட்டு முடியும் .

      Delete
    13. நானும் கலைஞர் தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தேன்.சசிகலா,பூங்கொடி என்ற இரு பெண்மணிகள் பேசினார்கள்.ஆனால் அவர்களிருவருமே வெவ்வேறான கோரிக்கைகளை முன் வைத்து பேசியது ஒற்றுமையின்மையை காட்டுகிறது.

      Delete
    14. ஒற்றுமையின்மை தோல்வியின் அறிகுறி...

      பார்ப்போம் என்னதான் நடக்கும் என்று...

      மாற்றுத்திறனாளிகளின் ஒற்றுமையான போராட்டம் வெற்றியில் முடிந்தது ஆனால்

      இங்கு??????

      Delete
    15. புதிய தலைமுறை செய்தியில் weightage முறை முற்றிலும் நீக்கப் பட்டு TET தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உண்ணாவிரதம் நடைபெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

      NCTE யின் விதிப்படி அதற்கு சாத்தியமே இல்லை.

      அதோடு உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றுள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு எந்த முறையைப் பின்பற்றினால் வேலை கிடைக்குமோ அந்த முறையே உண்ணாவிரத்த்தின் கோரிக்கை என சொல்லி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.

      அவ்வாரின்றி அனைவரும் அனைத்து ஊடகங்களுக்கும் ஏதேனும் ஒரே மாதிரியான கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதம் நடைபெறுகிறது என்று பேட்டியளித்தால் உங்களது உண்ணாவிரதம் வலுப்பெறும்.

      Delete
    16. coordinators should have been deployed and they only should have given interview to news channels... this would have stressed your demands even more stronger..... as maniyarasan says each one is giving their own system and demands.... This itself is enough for " ULAVUTHURAI" to give negative report about this " unnaviratham"

      Delete
  3. DEAR TRB OFFICIALS,
    ADIDRAVIDAR SCHOOLS, SC, ST, MBC , CORPORATION SCHOOLS

    WELFARE SCHOOLS APPOINTMENT EPPOTHU ? WELFARE SCHOOLS POSTING PURAKANIPPA ? EAN INDHA AVALA NILAI.,

    WELFARE SCHOOLS LIST VIDAVILLAI ENDRAL MEENDUM PATHIKKA PATTAVARGAL

    VALAKKU CASE FILE TRB-MEL PANNUVATHARGU THAYARAGA IRUKIRARGAL.,

    ORAE NERATHIL NOTIFICATION VITUVITU WELFARE SCHOOLS VACANCY KETTU PETRU 2ND LIST VITTU ELLORUKKUM ORAE NERATHIL

    APPOINTMENT THARAVENDIYATHUTHANAE ? SENIORITY PRACHANAI VARUM ENDRU

    THANAE WELFARE SCHOOL VACANCY LIST PUBLISH SEPARATELY ENDRU

    KURIPITTU IRUNTEERGAL ?

    WELFARE SCHOOL-IL VACANCY AE ILLAYA ? EPPOTHU VELIYIDUVEERGAL.,

    ReplyDelete
    Replies
    1. velmurugan sir neenga entha major? neenga mattumthan 2nd list patri pesurenga. enakku therintha oru information solren kallar schoolil piraimalai kallar community teachersthan poduvanga. kallar recamlation go nu type panni check pannunga therium and trb kuda paper 1 notice pottullathu. anal paper2 patri ethuvum sollala

      Delete
    2. TAMIL MAJOR ., MALAR NEENGAL ENNA MAJOR.,
      KALLAR SCHOOL-IL POSTING PREFERENCE EPPADI

      ENPATHAI VIDA., ALL WELFARE SCHOOLS., CORPORATION SCHOOLS -IL

      TOTALLY 2301 PRIMARY, HIGH, HIGHER SEC. SCHOOLS ARE PRESENT.,

      BUT 1200 SCHOOL-KALIL 2 VACANCY VAITHAL KOODA 2400 2500 VACANCY

      IRUKKUM.,WELFARE SCHOOL LIST ELLAM TRB-IDAM ULLATHU ENA KELVI.

      AANAL 2ND PROVISIONAL LIST VIDA EAN THAYANGUKIRARGAL.,

      ELLORUKKUM ORAE NERATHIL APPOINTMENT KODUTHAL THANAE SENIORITY ONDRAGA IRUKKUM., MELUM WELFARE SCHOOLS AND CORPORATION SCHOOL-IYUM PALLIKALVITHURAIKKU MADRAM
      SEIYAVENDRUM ENDRUM KORIGGAI ELUNTHULLATHU.,

      2ND LIST EXPECTED CANDIDATES ANY NEWS TO 2ND LIST

      PLS. CONTACT : APPLERED201230@YAHOO.COM.,

      DEAR TRB OFFICIALS. OUR HUMBLE REQUEST., PLS RELEASE 2ND LIST.,

      Delete
    3. sir just now watch kalaingar, sun news, p.thalaimurai, sun tv news, raj news, thanthi news, telecast tet poratam...

      Delete
  4. DEAR 2ND LIST EXPECTED FRIENDS,

    9. The subject wise vacancy details of School Education Department and
    Elementary Education Department alone are notified now. The vacancy details of
    Minority Language and Minority Subjects and the vacancies of Departments of BC,
    MBC & Minorities Welfare, Adi-Dravidar Welfare, Social Security Department,
    Chennai, Madurai and Coimbatore Corporations will be published separately. This
    Notification is also applicable for all those vacancies.

    ABOVE NOTIFICATION LAST MONTH ADVERTISEMENT NO. 02/14 14-7-2014 IL ATTENDUM NOTIFICATION-IL RELEASE SEITHULLARGAL., AANAL WELFARE SCHOOL

    VACANCY LIST EPPOTHU VITTU PROVISIONAL REVISED SELECTION EPPOTHU VIDUVEERGAL.,

    ReplyDelete
  5. DEAR TRB OFFICIALS., ODUKAPATTA SAMUTHAYATHIRGU AATHARAVU

    KODUNGAL., EAN WELFARE SCHOOL LIST EPPOTHU VIDUVEERGAL., ADIDRAVIDAR, SC., MBC ., CORPORATION SCHOOL VACANCY LIST EPPOTHU

    VIDUVEERGAL.,

    ReplyDelete
  6. ஓரிரு நாள்கள் என்பது மாறி ஓரிரு வாரங்கள் என ஆகிவிட்டது .ஓரிரு மாதங்கள் என கூறிவிடாதீர்கள்........

    ReplyDelete
  7. Paper 2 list expected soon abt 1500+ for other dept.

    PG appointment counselling within a week or by next wk(phy, com, eco!)

    Paper 1 expected abt 4000 soon(may b by aug 28th)

    3 main process pending before trb.

    Along this process - spl tet ph candidates expecting more candidates to select by existing backlog vacancies of ph abt 1107 from 2007.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Hope everything happens positively...Siranjeevi, in counselling, will they give preference to PH and VI candidates to select school in their home district??? or will it be a common counselling only???

      Delete
    3. thanks a lot Mr.Siranjeei P

      Delete
  8. முதல்வர் தலைமையில்
    விழா...இம்மாத இறுதியில்
    கவுன்சிலிங்...confirm news

    ReplyDelete
  9. அழுகின்ற பிள்ளைதான் பாலே குடிக்கும்

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. MR. SIRANJEEVI SIR. WHAT IS THE MEANING OF BACKLOK VACANCIES OF 1107 OF 2007 .,

    EAN 2ND LIST VIDA INNUM LATE SEIYGIRARGAL., WELFARE SCHOOLS

    PURAKANIPPA.,

    ReplyDelete
    Replies
    1. 1107 vacancies r for physically challenged existing from 2007 to 2012.

      2nd list getting ready around 1500.(when some ph candidates enquired trb in person, we didn't appoint all spl tet ph. Only 1500 vacancies r alloted for next list. In that, 3% reservation - 45 ph posts wil b filled. So second list would b above 1500)

      Delete
    2. Thanks for the information sir.

      Delete
    3. siranjeevi p sir, thanks for the information., 1500 posting aavathu confirma ?

      eppothu list release seiyvargal endru theriyuma ?

      Delete
  12. RESPECTED ADMIN., PLS. WRITE THE ARTICLE FOR WELFARE SCHOOLS, CORPORATION

    SCHOOL LIST REVISED PROVISIONAL LIST VELIYIDUVATHU SAMPANTHAMAGA

    ARTICLE ELUTHUNGAL., APPOTHAVATHU TRB OFFICIALS PARVAIKKU

    SELKIRATHA ENDRU PARKALAM.,

    ReplyDelete
  13. Ipdi positive a pesungappa
    Thanks Mani sir

    ReplyDelete
  14. This comment has been removed by the author.

    ReplyDelete
  15. ஓரிரு வாரம் dialogue மறுபடியும் ஆரம்பமாயிடுச்சா super

    ReplyDelete
  16. முதலாம் ஆண்டு கண்ணீர் அஞ்சலி

    தோற்றம் : 18.08.2013
    முடிவு : .....................

    கடந்த ஆண்டு இதே நாளில் எங்களை தவிக்க வைத்து சென்றாய்.
    இந்த ஒரு வருடமாக உன்னைதவிர (TNTET) வேறு எதையும் நினைக்காமல் அழுது புலம்பிகொண்டு இருக்கிறோம் .

    நீ எங்களை விட்டுச் சென்றாலும் ,
    நீ விட்டுச்சென்ற குழப்பங்கள் எங்கள் மனதில் என்றும் நிலைத்துநிற்கும்.

    இவர்கள்:

    உன் பிாிவால் தவித்த 72000 குடும்பங்கள்

    ReplyDelete
  17. DEAR 2ND LIST EXPECTED FRIENDS, WHERE R U ? DO U EXPECT 2ND LIST ?
    USHA EDN, VIJAYAKUMAR CHENNAI,
    MR.chandrasekar MR.chandrasekar MR.RAVI KUMAR MR.BALA BALASUBRAMANIAN MRS.Suthi T MR.Muthu Sami MR.ganesh moorthy .,
    PLS. COMMAND TIS KALVISEITHI SITE UR EXPECTATION 2ND LIST REQUEST TO TRB.,

    DEAR RESPECTED TRB OFFICIALS.,

    2ND LIST RELEASE ., TIS IS OUR HUMBLE REQUEST.,

    ReplyDelete
    Replies
    1. I m also expect 2nd list sir..

      Delete
    2. Iam also expecting 2nd list...... Pls trb consider their request and release the 2nd list immediately

      Delete
    3. Kandipaga 2 nd list varum.. Still we r waiting...

      Delete
    4. UNDERTAKES D SIR, HW R U ? Y R NOT COMMAND IN LAST 4 DAYS ? Y LEAVE-A KALVISEITHIKKU.,

      DEAR 2ND LIST EXPECTED CANDIDATES., NAAM THAN PERUMALAVIL

      PATHIKAPATTULOM., ATHANAL KALVISEITHI-IL ADIKADI 2ND LIST VARUM VARAI KEEP IN TOUCH., ELLORUM

      REQUEST TRB-KKU VAIYUNGAL DEAR 2ND LIST EXPECTED CANDIDATES.,

      THANKING U.,

      Delete
    5. Velmurugan sir mobile no pls

      Delete
    6. As per the notification, TRB would release 2nd List.
      ?
      ?
      "When"????

      Delete
    7. AAS SIR, HW R U ? I THINK U R IN UNNAVIRATHAM ? AND I NT DISTURB U.,

      SIR, TAMIL-KKUM UNSELECTED 0.5 CUTOFF RELEASE SEYYA TIME IRUNTHAL SEYYUNGAL., U ALSO WATING FOR 2ND LIST ? AM I CORRECT SIR, ?

      Delete
    8. Yes I am also waiting for 2nd List. I am not participating the FAST AGITATION.

      Delete
  18. mrs. bhuvaneswari mam g. mng., pls ur request for 2nd list to TRB TO TIS KALVISEITHI SITE.,

    CHENNAI PEOPLES., PLS., ASK TO TRB DIRECTLY AND UPDATE THE 2ND LIST NEWS.,

    ANY 2ND LIST NEWS PLS. SHARING CONTACT: APPLERED201230@YAHOO.COM

    ReplyDelete
  19. VELMURUGAN SIR THERE IS AROUND 150 VACANCY BT IN THENI KALLAR SCHOOL I GATHER IT FROM HM IN KALLARSCHOOL

    ReplyDelete
    Replies
    1. Can u tell us how many vacancies for primary teachers in kallar schools please

      Delete
    2. Saravanan Nagiahsamy which is ur native place

      Delete
    3. VERY GOOD JOB MR. SARAVANAN NAGIAHSAMY., KEEP IT UP.,

      KALLAR SCHOOL VACANCY ONLY FILLED BY KALLAR CASTE ONLY OR

      COMMUNAL ROTATION VACANCY FILLING-A ENPATHU THERIYAVILLAI ?

      Delete
    4. Vel sir im anand anand.naam ethir parthu irunthu enna use.athan examku patika arampichten.

      Delete
    5. mr. kalai sir anand anand sir, NEENGAL PADIYUNGAL. THAPPILLAI., UNGALLUKKU SLIGHT DIFFERENCE WEIGHTAGETE THANAE., ATHANAL

      2ND LIST-IL UNGALUKKU KIDAIKA IRAVANAI PRARTHIKIRAEN., NEENGAL

      REGULAR AAGA 2ND LIST PATRI COMMAND SEYYUNGAL TIS KALVISEITHI SITE.,

      Delete
  20. Myself rajkumar, sc, maths, 63.36. Is there any chance to get in 2nd list?

    ReplyDelete
  21. ★★PRATHIMA SUNDARI MAM★★HOW R U.....?
    PLS GIVE UR MAIL ID MAM...........,......
    MY MAIL ID.........
    saisivagowri2008@gmail.com

    ReplyDelete
  22. Yeppadiyavathu entha muyarchium nammoda paathippugalaium CM gavanathuku kondu pogavendum. Pls unnaviratham erukkum frs mediaku entha news theriya paduthunga. ALL IS WELL.

    ReplyDelete
  23. TRB officials

    Pls consider our request for second list..

    because of this many of us who missed their job by hairline got job....

    So plz consider
    Plz consider...

    ReplyDelete
  24. Vel murugan sir our support is always with u...carry on..

    Whr is kalai,malarpriya bharathi ,arokkiya marry...
    Gudmg to all...

    ReplyDelete
    Replies
    1. GUD MNG MAM., WE R ALWAYS SAILING IN THE SAME BOAD 2ND LIST EXPECTED BOAT.,

      RESPECTED TRB OFFICIALS., PLS. CONSIDER 2ND LIST ANNOUNCEMENT RELEASE.,

      Delete
    2. I am also waiting for 2nd list velmurugan sir mobile no pls

      Delete
    3. GOODMORNING MR. CHANDRA SEKAR CHANDRASEKAR SIR,

      UNGAL MAJOR AND WEIGHTAGE EVVALOVU ? ANY 2ND LIST NEWS DETAILS

      PLS. CONTACT : APPLERED201230@YAHOO.COM

      Delete
    4. HI MYTHILY MA'AM.... GOOD MNG...

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. DAILY 2ND LIST PATHI EDHUM NEWS VARADHA NU WAIT PANREN MA'AM...
      & MANY MANY THANKS TO MR VEL MURUGAN AND MR SIRANJEEVI SIR FOR THEIR INFORMATION ABT SECOND LIST..

      Delete
    7. Hi mythily mam iam here.Iwatch all incident abt TNTET.The final resut must come favour to all TET candidates.I pray for this to GOOD.

      Delete
  25. கேஸ் போட யாரும் போகாதீங்க பணம் பறிக்கும் வழிகளில் இதுவும் ஒரு தொழிலாக தற்போது நடைமுறையில் உள்ளது . போராட்டம் , உண்ணாவிரதம் , மனு கொடுப்போம் என்ற போன்ற பல trb office ல் , வள்ளுவர் கோட்டம், போன்று இடங்களில் ஒன்று கூடுவோம் என்ற வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இது என் அனுபவம் . அனைவரும் விழிப்புணர்வு பெறவே இதை கூறினேன் . தவறான நோக்கத்தில் அல்ல .

    ReplyDelete
    Replies
    1. உண்ணாவிரத கூட்டம் கூடிடிச்சா

      Delete
    2. Thangalin nalamanathirkku mikka nanri appadiuanal nangal engal urimayai ketka court i thavira veru ethenum idamirunthal kuri uthaungal sir.....

      Delete
  26. Unnaviratha porattatthi pangu perubavargalukku vazthukkal....porattam indru orunal mattuma .....nadaiberum nigazvugalai mudinthal pathividavum.....

    ReplyDelete
  27. நல்லதே நினை ...
    நல்லதே நடக்கும் ............

    ReplyDelete
  28. Sundarapandiun sir
    Cell phone il tamil il type ceivathu eppadi pls reply sir......

    ReplyDelete
  29. Hi friends! All the Best! To all

    ReplyDelete
  30. உண்ணாவிரதம் ஆரம்பித்துவிட்டது. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  31. Kanneerin vilimpil nan....velai kedaikkathatharkku nan samuthayaththil eththanai kelvi kanaikalai thanki kolvathu....

    ReplyDelete
  32. வெற்றி உண்மையான போராட்டம் செய்பர்களுக்கே.
    வெற்றி நிச்சயம்

    ReplyDelete
  33. Selection listla per illadhavangale porattam panum podhu ..sellect anavanga poaratam pana evlo neram agum..pls study for further government exams..
    Seniors u missed the oppurtunities ..dont blame others....

    ReplyDelete
  34. VELMURUGAN SIR VIRUPPA KADITHAM KODUKKAVENDUM KODUTHAL AS PER TURN BC MBC WERE APPOINTED

    ReplyDelete
  35. All The Best Frndzzzzzzz. . . . . . .

    ReplyDelete
  36. KALLAR SCHOOL-IL BC & MBC TET CANDIDATES CHOICE AA? ANY WAY DO U KNOW

    ANYOTHER DETAILS OF 2ND LIST VACANCY DETAILS ?

    ReplyDelete
  37. KALLAR SCHOOL-IL BC & MBC TET CANDIDATES CHOICE AA? ANY WAY DO U KNOW

    ANYOTHER DETAILS OF 2ND LIST VACANCY DETAILS ?

    ReplyDelete
    Replies
    1. AFTER FIXING CUT OFF ACCORDING TO VACANCY THEY CALL THE TET CANDITATES WITH IN CUT OF FOR GIVING LETTER LIKE WISE MY FRIEND WAS SELECTED IN LAST TRB

      Delete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete
  39. உண்ணாவிரதப்போராட்டம் வெற்றி பெறவாழ்த்துக்கள்
    TRB PG SELECTED LIST 2011 12 under tamil medium quota தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை தராமல் அரசு 18 months ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். எதிர்பார்த்து எதிர்பார்த்து நமது காலமெல்லாம் வீணாகி கொண்டுள்ளது. யதர்க்கு TRB exam வைக்கனும் வீண் ஆசையை வளற்க்கவா, எப்போ இந்த விலையாட்டு முடியும் . வாழ்க வளர்க. TRB பணீ

    ReplyDelete
  40. தமிழக அரசே ...தலைமகனை தவிக்கவிட்டு ,இளையவனை அரியணை ஏற்றி அழகுபார்க்க துடிக்கிறாயே ....நியாயமா ? எல்லோரும் உன் பிள்ளைகள் தானே ? நீ சுமக்க வில்லையா எங்களை ?

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இவ்வளவு நாள் யூ.ஜி டி.ஆர்.பி மூலம் தலைமகன்கள் அரியனை ஏறி இருக்காலாமே? ஏன் ஏறவில்லை?

      Delete
    3. அன்று குந்தி இன் சூழ்ச்சியால் இராமனால் ஏற முடியவில்லை ..........
      இன்று ..........????????????????????????????????????????????????

      Delete
    4. Sir ramayanathaum mahabharathaum yen mix pandrenga? Adhu kundhi ila sir mandhirai.

      Delete
    5. கல்வி செய்தி நண்பர்களுக்கும் tet தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள். நான் எந்த வித ஆசிரிய பட்டமும் பயிலவில்லை. ஆனால் நண்பர்கள் பலர் ஆசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்று அவர்கள் பல நாட்களாக படும் இன்னல்கள் கல்விசெய்தி மூலமாகவும் வேண்டிய நண்பர்கள் பலர் சொல்வதின் மூலமாகவும் சரியான வழி என்ன என்று ஆராய்ந்ததின் வாயிலாக கிடைத்த விடை ...

      தகுதி தேர்வில் வெய்டேஜ் முறைக்கு எதிரான குளறுபடிகளுக்கு தீர்வு என்ன?

      தகுதி தேர்வு என்று கூறி ஒரு குறிப்பிட்ட பட பிரிவு மட்டும் அல்லாமல் அனைத்து படத்திலும் (OVERALL SUBJECT KNOWLEDGE) அறிவு பெற வேண்டும் என கூறி அதில் வெற்றி பெற்றவர்கள் பின்பு தேவைக்கு ஏற்ப அவரவர்கள் படத்தில் பட அறிவு பெற்றிருப்பதை உறுதி செய்து பணி வழங்குவதுதான் பணி நியமனத்திற்கான சிறந்த முறை...
      அந்த அடிப்படையில் பார்த்தால் மீண்டும் அவரவர்கள் படபிரிவில் தேர்வு வைப்பதுதான் சால சிறந்தது. ஆனால் அதற்கான கால விரையம் வேலைபளு உடனடி ஆசிரியர் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டால் சாத்தியமில்லை.

      ஏன் வெய்டேஜ் முறையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை?
      ஏனெனில் தகுதி தேர்வு முறை கொண்டு வந்ததே பல்வேறு காலகட்டத்தில் படித்த படிப்பினை கருத்தில் கொள்வதைவிட தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே . அதனால்தான் தகுதி தேர்வின் தேர்ச்சி கூட 7 ஆண்டுகள் மட்டும் செல்லும் என்று கூறினர் . ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன் படித்த 12ம் வகுப்பு, Degree, Bed, D.Td. போன்றவற்றின் தகுதியை வெய்டேஜி க்கு கொண்டுவருவது தகுதி தேர்வின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்குகிறது . எனவே எதற்காக தகுதி தேர்வு வைத்தார்களோ அதன் அடிப்படியான 7 ஆண்டுகளில் ஆசிரியர்களின் தரம் சோதிக்கப்பட வேண்டும் என்பது கேளிகூத்தகிறது . 7 ஆண்டுகளுக்கு பிறகு TRB மற்றொரு வழக்கை சந்திக்க வேண்டி வரும் . எப்படி எனில் 30 ஆண்டுகளுக்கு முன் படித்த 12ம் வகுப்பு, Degree, Bed, D.Td. போன்றவற்றின் தகுதியை கருத்தில் கொள்ளும் போது ஏன் தகுதிதேர்வில் மட்டும் 7 ஆண்டுகளில் செல்லுபடி ஆகாது என்று ஒரு வழக்கு கண்டிப்பாக வரும் .

      Delete
    6. சாரிங்க ....அவொலோ ஞாபகம் இல்லை . ஆனால் சூழ்ச்சி உண்மை தானே? யாரு இப்ப பண்றங்கனு யோசிங்க ப்லீஸ்....

      Delete
  41. porattam arambamakivittathu. avanke breakfast mudichachu. mathyam lunch break 1 - 2 p.m. antha nerathil mattum than lunch chappiduvanke. idayile idayile drinksum kudichukkalam. evening tea chappittu porattam mudippanke. nan kilampiren. nalla pasiyayirukkuthu.

    ReplyDelete
  42. திரு மணியரசன் அவர்களே.

    பில்லி சூணியம் கெடு நேற்றோடு முடிந்து விட்டது. அதைப்பற்றிய தகவல்களை பகிரவும்.

    ReplyDelete
  43. C Puthiya thalaimurai news headlines abt today's poraatam

    ReplyDelete
  44. INTHA WAITAGE MURAIYALL EPPOUTHU ALLA EPPOUTHUM JOB NOOOOOOO......

    ReplyDelete
  45. NOTHING IS EQUIVALENT TO HARD WORK

    ReplyDelete
  46. FIGHT,FIGHT UNTIL THE GOAL IS ACHIEVED

    ReplyDelete
  47. உண்ணாவிரதம் வெற்றி அடைய வாழ்த்துகள்

    ReplyDelete
  48. porattam is going friends ...
    all the best for tamil mam ...
    vry nice ur speech ...
    dnt cry ....600canditates participates dr ..

    ReplyDelete
  49. weitage should be canceled and bring ug trb.

    ReplyDelete
    Replies
    1. no chance govind samy any way best of luck..............

      Delete
  50. porattathil all canditates crying pa ...

    ReplyDelete
  51. Replies
    1. We hav only two weeks.is it possible surli sir? But If it happens,really v wil b relieved frm all worries..

      Delete
  52. SEP 5 FUNCTION WORKS ALREADY STARTS...........

    ReplyDelete
    Replies
    1. Suruli sir
      Enna source adipadaila neenga solreenganu sonna nangalum santhosapaduvomla

      Delete
    2. Sir i think u r strong in this statement ..really is it true..if it is....i m the one to be happy..

      Delete
  53. Select anavanga vanga namalum senthu alugalam posting poda soli..yar aludhalum 12000 perku than velai..enna pana mudiyum. Seniors or juniors velai illana aludhalum onum panna mudiyadhu.... ivlo varusham u.g trb than irundhu..y yarum velaiku pogama vetla enna pana mudiyum.

    ReplyDelete
  54. திரு.சுருளிவேல் நண்பரே உங்களின் நேர்மாரான கருத்து நிச்சயம் வெல்லும்...

    வாழ்த்துக்கள்.

    நீங்கள் குறிப்பிடுவது போல்
    செப்டம்பர் 5 ல் பணி நியமன விழா நடந்தால் தேர்வானோர் அணைவருக்கும் மகிழ்ச்சியே...

    நன்றி.

    ReplyDelete
    Replies

    1. TRB PG SELECTED LIST 2011 12 under tamil medium quota தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை தராமல் அரசு (18 months) ஏமாற்றி வருகிறது இந்த தமிழ் medium quota எப்போது வேலை கிடைக்கும். எதிர்பார்த்து எதிர்பார்த்து நமது காலமெல்லாம் வீணாகி கொண்டுள்ளது. எதர்க்கு TRB exam வைக்கனும் வீண் ஆசையை வளர்க்கவா, எப்போ இந்த விலையாட்டு முடியும் .

      Delete
    2. Manners theriyadhavangalam teachere kedaiyadhu...ungluuku
      B ed la enna kathu koduthanga..expect ur opinion in respectful way kumar sir..

      Delete
  55. Friends any news about paper-1???

    ReplyDelete
  56. 90 above marks today poratam live in all tv channel telecast pls watch now.
    sun news , kalaingar news, puthiyathalaimurai, thanthi news, live now.....

    ReplyDelete
  57. dear frds today poratam live news in sun news, kalaingar news, p,thalai murai, thanthi news, telecast just now....

    ReplyDelete
  58. select ana nangalum kasta patu mela vanthirukom nenga list vantha pin poratam panra nenga selfishhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhhh unga sis and brthrs ah engala ninainga muthala

    ReplyDelete
  59. nangalum suma vida matom nangalum poratuvom.......... enga pain engalukum therium

    ReplyDelete
  60. select ana all frds ondrinaiya kathirungal

    ReplyDelete
  61. POLIMER NEWS TELECAST UNNAVIRADHA NEWS WITH TET CANDIDATES SPEECH.,
    GOOD JOB FOR SATHEESH AND UNNAVIRADHAM IRUKKUM FRIENDS.,

    ReplyDelete
  62. Muthugalai asiriar kavanathirku!..Economics tamil medium eruthi thervu pattiyalil etam petravarkal,Tharpothu 11 ku merpattavarkal 2013 pg trb il cv mutithu Eruthi pattiyalil varum nilaiel ullanar.evargalal last cut off il erupavar bathikapattullanar.

    ReplyDelete
    Replies
    1. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் உண்ணாவிரதபோராட்டத்தில் கலந்து கொண்டு என் சிறுபங்களிப்பை வழங்கிகொண்டிருக்கிறேன் நண்பர்களே......

      Delete
    2. namaku enemies velila illa ingathan irukkango Mr.Elanjera

      Delete
    3. உங்களின் கருத்து என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை சற்று விளக்கி கூறுங்கள் selvishanmugam

      Delete
    4. வெறும் டெட் மதிப்பெண்களை மட்டுமே கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது போராட்டகாரர்களின் கோரிக்கை அல்ல.

      டெட் மதிப்பெண்னையும், எம்ப்ளாய்மென்ட் சீனியாரிட்டியையும் அடிப்படையாக கொண்டு பணி வழங்க வேண்டும் என்றே கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
      5% மதிப்பெண் தளர்வு மற்றும் GO 71 ஆகியவற்றிற்க்கு எதிராகவே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

      Delete
  63. நானும் கலைஞர் தொலைக்காட்சியில் செய்தியைப் பார்த்தேன்.சசிகலா,பூங்கொடி என்ற இரு பெண்மணிகள் பேசினார்கள்.ஆனால் அவர்களிருவருமே வெவ்வேறான கோரிக்கைகளை முன் வைத்து பேசியது ஒற்றுமையின்மையை காட்டுகிறது.

    ReplyDelete
    Replies
    1. maniyarasan....... what abt todays happenings in court regarding TET.... when is the cases coming for hearing... or will the govt go on will the counselling.....

      Delete
    2. Thank u for ur kind info sir, any info abt case and 2nd list plz share sir.

      Delete
    3. வெறும் டெட் மதிப்பெண்களை மட்டுமே கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது போராட்டகாரர்களின் கோரிக்கை அல்ல.

      டெட் மதிப்பெண்னையும், எம்ப்ளாய்மென்ட் சீனியாரிட்டியையும் அடிப்படையாக கொண்டு பணி வழங்க வேண்டும் என்றே கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
      5% மதிப்பெண் தளர்வு மற்றும் GO 71 ஆகியவற்றிற்க்கு எதிராகவே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

      Delete
  64. PUTHIYA THALAIMURAI NEWS CHANNEL TELECAST TET CANDIDATES UNNAVIRADHAM

    NEWS BRIEF., GOOD EFFORT FOR MR. SATHEESH KUMAR SATHEESH AND UNNAVIRADAM
    IRUKKUM ANAIVARI KORIGGAIKAL NIRAIVERA VALTHKKAL.,

    ReplyDelete
  65. தனியார் தமிழ்வழிப் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்: ராமதாஸ்

    தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் தமிழ்வழிப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் தனியார் தமிழ்வழிப் பள்ளிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. தமிழகத்தில் தாய்மொழி வழிப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய நிலை தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தமிழ் பற்றாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தமிழ்நாட்டில் 1980களின் தொடக்கத்தில் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் காளான்களைப் போல முளைக்கத் தொடங்கிய நிலையில், தமிழ் வழிக்கல்வியின் எதிர்காலம் குறித்த வினா எழுந்தது. அதற்கான விடையாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தாய்த் தமிழ் பள்ளி என்ற பெயரில் தமிழ் வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.

    தமிழ் வழிக்கல்வி தான் இவற்றின் முதன்மை நோக்கம் என்றாலும், அதைத் தாண்டி மாணவர்களிடையே தன்னம்பிக்கை, அன்பு, பண்பு, வீரம், மரியாதை, தமிழ்க் கலாச்சாரம் ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தால் மட்டும் தான் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற தவறான எண்ணம் மக்களிடம் நிலவும் சூழலில், தமிழகத்தின் புகழ்பெற்ற ஆங்கிலப் பள்ளிகளை விட இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தரமும், சிந்தனைத் திறனும் அதிகமாக உள்ளது என்பது பல்வேறு தருணங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

    இப்பள்ளிகளின் பாடத்திட்டமும் மற்ற பள்ளிகளிலிருந்து மாறுபட்டிருக்கிறது. ஏட்டுக்கல்வியை அப்படியே படிப்பதற்கு பதிலாக காலச் சூழலுக்கும், நடைமுறைக்கும் ஏற்றவாறு மாற்றிப்படிக்கும் வழக்கமும் இப்பள்ளிகளில் உள்ளது. இந்த பள்ளிகளில் கல்வி வழங்கப்படும் முறையை வெளிநாடுவாழ் தமிழர்களும் போற்றிப் பாராட்டுகின்றனர்.

    அதேநேரத்தில் இப்பள்ளிகளில் சேர்க்கைக் கட்டணமாக வசூலிக்கப்படும் 100 ரூபாயைத் தவிர, கல்விக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இதனால், இந்த பள்ளிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தாங்களாகவே முன்வந்து குறைந்த ஊதியம் பெறும் போதிலும், அதைக் கூட தர இயலாமல் தாய்த் தமிழ் பள்ளிகள் தடுமாறுகின்றன. இப்பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதிலும் அதிகாரிகள் தரப்பில் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இத்தகைய காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் 49 பள்ளிகளை மூடும் நிலை உருவானது. தற்போது செயல்பட்டு வரும் 33 பள்ளிகளும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அவற்றின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமானால், கல்வித் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழையும், தமிழ் பண்பாட்டையும் வளர்க்கும் தாய்த்தமிழ் பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் தமிழ் வழிக் கல்வியை காப்பாற்ற முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.

    எனவே, தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தாய்த் தமிழ் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக அறிவித்து அவை தற்போதைய நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இயங்க வகை செய்ய வேண்டும். அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள், சீருடைகள், சத்துணவை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இப்பள்ளிகளை படிப்படியாக மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவும் தமிழக அரசு உதவ வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

    ReplyDelete
  66. GOOD AFTER NOON VENKAT VENKAT SIR,

    WE R WAITING FOR 2ND LIST RESULT ., PARPPOM., SIR., KEEP IN COMMAND IN KALVISEITHI ANY GATERING 2ND LIST NEWS .

    ReplyDelete
  67. வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் தற்போதைய உண்ணாவிரதபோராட்டத்தில் நான் பங்கேற்று கொண்டிருக்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. ஏதேனும் முக்கிய செய்தி இருந்தால்,கல்விச்செய்தியின் உதவி தேவையென்றால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள் திரு Elanjera Lathank sir.

      Delete
    2. Elanjera sir pls 90 ku mel edutha vangaluku munnurimai kodukka sollunga.ore mathiriyana korikaikalai mun vaika vendum sir.ovoruvarum ovoru karuthai sonna epati sir jeikum.pls

      Delete
    3. Elan Sir any news about paper1?

      Delete
    4. Miss.Laksmi mam paper 1 , then PG ku innum balance iruku ithellam pathi news illa pani niyamanam viraivil viraivil mattum news varuthu enna koduma ithellam...

      Delete
    5. pani niyamanam patri pesumpothu kooda yarume sg teachers paper1 pathi pesa matrangale mam

      Delete
  68. VALTHUKKAL ELANJER LATHANK SIR, SIR, NEENGAL PAPER-1 THANAE., NAAN NEWS

    2 TV-IL NEW PARHEEN., GOOD EFFORT SIR., ALL THE BEST., 2ND LIST PARTRIYUM

    PESUNGAL SIR., VAYPPU KIDAITHAL WELFARE SCHOOL POSTING PATRIYUM
    PESUNGAL SIR.,

    ReplyDelete
  69. MR. VENKAT SIR NEENGAL ENNA MAJOR ? EVVALOVU CUTOFF JOB CONFIRM., ,

    ReplyDelete
  70. Any way my hearty wishes for all selected candidates.

    ReplyDelete
  71. please anyone tell me when will we get paper 1 selection list?

    ReplyDelete
  72. புதிய தலைமுறை செய்தியில் weightage முறை முற்றிலும் நீக்கப் பட்டு TET தேர்வில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டு உண்ணாவிரதம் நடைபெறுவதாக செய்தி வெளியாகியுள்ளது.

    NCTE யின் விதிப்படி அதற்கு சாத்தியமே இல்லை.

    அதோடு உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றுள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கு எந்த முறையைப் பின்பற்றினால் வேலை கிடைக்குமோ அந்த முறையே உண்ணாவிரத்த்தின் கோரிக்கை என சொல்லி ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கின்றனர்.

    அவ்வாரின்றி அனைவரும் அனைத்து ஊடகங்களுக்கும் ஏதேனும் ஒரே மாதிரியான கோரிக்கையை முன் வைத்து உண்ணாவிரதம் நடைபெறுகிறது என்று பேட்டியளித்தால் உங்களது உண்ணாவிரதம் வலுப்பெறும்.

    ReplyDelete
    Replies
    1. ellam inga vithi padithan nadakuthu Mr.Mani ... TET thervila 82 eduthavanga 91 eduthavangala nenga next time nalla padichu mark eduthu job ponganu solrenga ,,, senior pupils again poi +2, degree lam poi padichu mark increase panna mudiyuma solunga oru logic illatha weightage muraiya irukku itha sonna nangalam muttal porattam panna vela illathavangalo apo nanga ipdiye irukkavendiyatha vara generation itha vida nalla padippanga oru age different illa how its possible ...

      Delete
    2. வெறும் டெட் மதிப்பெண்களை மட்டுமே கொண்டு ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்பது போராட்டகாரர்களின் கோரிக்கை அல்ல.

      டெட் மதிப்பெண்னையும், எம்ப்ளாய்மென்ட் சீனியாரிட்டியையும் அடிப்படையாக கொண்டு பணி வழங்க வேண்டும் என்றே கோரிக்கை வைக்கப் பட்டுள்ளது.
      5% மதிப்பெண் தளர்வு மற்றும் GO 71 ஆகியவற்றிற்க்கு எதிராகவே போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

      Delete
    3. புதிய தலைமுறையின் விரைவுச் செய்தியைப்(எழுத்து வடிவிலான) பாருங்கள்.

      Delete
    4. NCTE guidelines;
      should give weightage to the TET scores in the recruitment process.

      Please note that NCTE is not all framing any structure for weightage and it is left to the Examining Body to make design about Weightage Structure.

      Delete
  73. unna virtha porattam. vetri kidaikka vallthkkal friends...

    ReplyDelete
  74. இந்த உண்ணாவிரத போரட்டம் பற்றி முதல்வர் பார்வ்வைக்கு கொண்டு செல்லபடவேண்டும்

    செய்வ்வீர்களா ...
    நீங்கள் செய்வீர்களா ...?

    ReplyDelete
  75. Velmurugan sir second list botany ethanai vacancy varum pl reply sir bc botany wt 59.5 last cutoff in first list 61.1

    ReplyDelete
  76. This comment has been removed by the author.

    ReplyDelete
  77. Any body plz tel this qustion answer????
    Go 71 case result?????????

    ReplyDelete
  78. velmurugan sir english vacany hw many in sc caste. bcoz last cutoff 63.16. my cutoff 61.97

    ReplyDelete
  79. All over the state those who got above 90 , their hearts, mind and prayers are behind the agitators those who are participated in the Unnaviratham at Nungambakkam in Chennai. My hearty congratulations to Mr. Satheesh who is leading the team and his efforts definitely bring success.
    C.M. is keenly watching us. she will fulfil our desires. It is 100% sure that we will get the job.
    I am 42 years old. I have been working is private matriculation for the past 9 years. TET 2012 I got 86. TET 2013 I got 94 but low weightage 59.78. I have sent various emails to C.M. she will definitely take action. Tharmathin valvu thanai soodhu kavvum... DHARMAM marubadi vellum...

    ReplyDelete
  80. Mr. Maniyarasan renganathan. I admire you because you have the soft corner for senior teachers. Once upon a time you support them. Dont forget it. We are very low quantity of teachers those who above 35 age. consider us to get job.. We can't increase our HSC marks hereafter. I expect you all to support the senior teachers those who studied HSC 25 years ago.

    ReplyDelete
    Replies
    1. திரு.k.sitha Ram sir,

      நான் இப்பொழுதும் அதே நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.ஆனால் முடிவெடுக்கும் திறன் கொண்ட அரசுதான் உங்களைப் போன்றவர்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க வேண்டும்.

      Delete
  81. dear frdns give proper mgs to tet people we r waiting for good result





    ReplyDelete
  82. Youngsters like Vijay VIjay I understood your excitement. We dont want to be an obstacle to your job opportunity.. We want to get our fundamental rights. If anybody is sitting and ready to eat a delicious food will you pour soil in it. Is it a barbaric act you know? An educated person cannot hurt others in grief. Behave gently. Understand others feelings and others point of view.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி