தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - தினமணி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும்: பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தல் - தினமணி



ஆசிரியர் நியமனத்தில் தகுதிகாண் மதிப்பெண் (வெயிட்டேஜ் மதிப்பெண்) முறையை ரத்து செய்ய வேண்டும் என பட்டதாரி ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.


தகுதிகாண் மதிப்பெண் முறையை எதிர்த்து பட்டதாரி ஆசிரியர்கள் சென்னை, வள்ளுவர்கோட்டத்தில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.

இந்தப் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறியது:

ஆசிரியர் தகுதித் தேர்வில் 100-க்கும் அதிகமான மதிப்பெண் எடுத்த பலர் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை. இதற்கு தகுதிகாண் மதிப்பெண் முறையே காரணம்.

தகுதிகாண் மதிப்பெண் முறையில் பிளஸ் 2, பட்டப் படிப்பு, பி.எட். படிப்பில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் 40 மதிப்பெண்ணும், ஆசிரியர் தகுதித் தேர்வில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தின் அடிப்படையில் 60 மதிப்பெண்ணும் வழங்கப்படுகிறது.

மொத்தமாக 100 மதிப்பெண்ணுக்கு ஒருவர் பெறும் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் பல ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவமும், ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக மதிப்பெண்ணும் பெற்றிருந்தாலும் நாங்கள் தேர்வுப் பட்டியலில் இடம்பெறவில்லை. அதேநேரத்தில், ஆசிரியர் தகுதித் தேர்வில் மதிப்பெண் சலுகையால் தேர்ச்சி பெற்ற பலர் தேர்வுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை பிளஸ் 2 தேர்வில் 60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் எடுப்பது மிகவும் சிரமம். இப்போது பிளஸ் 2 தேர்வில் மதிப்பெண்கள் அள்ளி

தரப்படுகின்றன. எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையில் 5 ஆண்டுகளில் பிளஸ் 2 முடித்த மாணவர்களே அதிக அளவில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டில் தகுதிகாண் மதிப்பெண்ணை அதிகரிக்க தகுதித் தேர்வை மீண்டும் எழுதினாலும், பிளஸ் 2, பட்டப்படிப்பு, பி.எட். படிப்புக்கான தகுதிகாண் மதிப்பெண்ணை மாற்ற இயலாது. தகுதிகாண் மதிப்பெண் முறை இருக்கும் வரை நாங்கள் ஆசிரியராக பணி நியமனம் பெறுவது முடியாது.

எனவே, தகுதிகாண் மதிப்பெண் முறையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் 60 சதவீதத்துக்கும் அதிகமான மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை வழங்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

92 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Nanbargalea kaandipa GO chnge panna matargal... .2013-2014 vacant serthu 2nd list vida solli porattam seithal kandipaga oru nala news kedaikum... 2Nd list increse aanal kandipaga neraya candidates select aaglam..ithea oru nalla vaipaaga irukum.... 2 nd list poraatam pannal nalathu nu nenaikiran...also anaivarkum appoinment potu piragea next tet veka vendum nu porratam panna l nalla result medaikum..... Namabargalea intha nanbanin varrthai patri konjam yosingal....

      Delete
    3. இது மிகப்பெரிய போராட்டமாக வெடித்தாலொழிய வெற்றி என்பது கடினம் அரசயல்வாதிகளின் குரலும் இதில் ஒலிக்கவேண்டும் ஆனால் அவர்கள் ஒருவரும் வாய் திறக்க மாட்டார்கள் எனவே ஒருமித்த கருத்துடன் போராட்டத்தை வழிநடத்துங்கள்.5% தளர்வு என்பது கொள்கைமுடிவு இரண்டாவது மிகப்பெரிய நெருக்கடிக்கிடையே பணியாத முதல்வரே முன்வந்து கொடுத்ததை திரும்ப பெறுவது என்பது இதைவிட பெரிய பிரச்சனையை உருவாக்கும் எனவே போராட்டத்தின் கருத்தை ஒருமுகப்படுத்தி வெற்றிபெற முயற்சி எடுங்கள் வாழ்த்துக்கள் போராட்ட நண்பர்களே.

      Delete
    4. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

      இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
      முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்

      Delete
    5. 5%சதவீதம் தரகூடாது என்று சொல்லுவதற்க்கு நீங்கள் யார்.இதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தாய், தகுதி பட்டியலில் உன் பெயர் இல்லை எனில் போராட்டமா...சத்தியமா வெற்றிபெறாது உன் போராட்டம். மாண்புமிகு அம்மா சொன்னது சொன்னதுதான்.

      Delete


    6. இதற்கு ஒரே தீர்வு...தேர்வு செய்யப்படாதவர்களுக்கு அடுத்தடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை அளிப்பதே,..இது ஏன் எவருக்கும் புரியவில்லை.

      Delete
    7. Pratap sir solvathu crt... Next list Vacant increse pannanum and priority to next apponments..its only solution for all problems..

      Delete
    8. Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
    9. satheesh kumar sir
      போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள். அனைவரும் ஓரே மாதிரியான கோரிக்கையை சொல்லும் போது வெற்றி பெற முடியும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரியான கோரிக்கையை சொல்லும் போது தொலைக்காட்சி பார்க்கும் பொது மக்களே எதற்காக போராட்டம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி சொல்கிறார்கள் என்று கேட்கும் நிலையில் இருக்கிறது. தயவுசெய்து தவறாக நினைக்க வேண்டாம்.

      Delete
  2. VijayKumar Chennai sir,

    If Today hearing, when will judgement?

    ReplyDelete
  3. Good Morning Dear TNTET 2013 Friends! Those who are doing fasting in chennai I wish u all the best to get grand success! By TET 90 above Selected candidate.

    ReplyDelete
  4. Questions to porattum ?

    1). Why no "porattum" when assembly 5% relaxation announces?

    2). Why no "porattum" before writing TET Exam?

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Stupid so many times they explained.. cases still going against to 5'/, relaxation but they select candidayes thats y nw fasting.

    ReplyDelete
    Replies
    1. You told case is in court. Then why porattum now. This is unnecessary.

      Delete
    2. case koduthu payanillai athan intha porattam.

      Delete
  7. முதியோர்களின் உணர்களை புரிந்துகொள்ளுங்கள் இளைய சமுதாயமே.போராட்டம் வெற்றிப்பெறட்டும்.

    ReplyDelete
  8. Dai vijai why 5% relaxation before exam .u below 90.relaxation is wrong IS ST&SC equal to BC how can give 5% to all .BC &BC 2%,MBC &DNC 3%,SC&ST 5% is correct

    ReplyDelete
    Replies
    1. 1). 5% relaxation is given by assembly.
      2). That is accepted by all political parties.
      3). That is accepted by Mr. Nagamuthu.

      Delete
    2. 5%சதவீதம் தரகூடாது என்று சொல்லுவதற்க்கு நீங்கள் யார்.இதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தாய், தகுதி பட்டியலில் உன் பெயர் இல்லை எனில் போராட்டமா...சத்தியமா வெற்றிபெறாது உன் போராட்டம். மாண்புமிகு அம்மா சொன்னது சொன்னதுதான்.

      Delete
    3. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்

      Delete
    4. Sapidaporoppa soththula manna alli podurathu vankodumai illaya?
      Itha vida vaera yethu vankodumai?

      Delete
  9. FLASH NEWS
    ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் ...

    ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி தொடர் உண்ணாவிரதம்.

    இரவிலும் போராட்டம் தொடர்வதால் 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

    Satheesh Kumar Satheesh
    August 18, 2014 at 9:50 PM

    நண்பர்களே
    உண்ணாவிரதம் 90% வெற்றி அடைந்துவிட்டது நாளையும் தொடர்கிறது தற்போது திருமதி சபீதா வருவதாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாக நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்

    தயவு செய்து சென்னை அருகில் உள்ள மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்

    முக்கியமாக 2013-2014 பணியிடங்களை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கபட்டுள்ளது

    காஞ்சிபுரம், கடலூர் ,திருவள்ளூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி., சேலம், நாமக்கல், போன்ற வட மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை உண்ணாவிரத்திற்க்கு தங்கள் குடும்பத்தோடு வர வேண்டும்

    நண்பர்களே இது நமது வாழ்வாதர பிரச்சனை கண்டிப்பாக வர வேண்டும் தற்போது 600 க்கும் மேற்பட்ட நண்பர்கள் உள்ளனர் ஆனால் நாம் பாதிக்கபட்டது 8000 நண்பர்கள் அதனால் கண்டிப்பாக நாளை அதிக அளவு நண்பர்கள் வர வேண்டும்

    இப்போது நீங்கள்கேட்கவிட்டால் இனி எப்போதும் கேட்கமுடியாது.

    Satheesh Kumar SatheeshAugust 19, 2014 at 6:58 AM
    நண்பர்களே

    நமது கைது செய்யபட்ட நண்பர்களை காவல் துறையினரர் இன்னும் விடவில்லை

    இன்று சரியாக காலை 9 மணி அளவில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை முற்றுகை யிட உள்ளோம் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் நண்பர்கள் அனைவரும் காலை 9 மணி முதல் 10 க்குள் ஆசிரியர்தேர்வு வாரியத்திற்க்கு வரும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளபடுகிறது.

    ReplyDelete
    Replies
    1. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்

      Delete
  10. 11900 teachers viraivil niyamam thanthi paper

    ReplyDelete
  11. Satheeh sir pls give ur number send my id iyeppen@gmail.com.
    Hard work never fails thank u sir

    ReplyDelete
  12. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

    இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
    முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்

    ReplyDelete
    Replies
    1. Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
    2. Ramki sir nenga romba nallavaru

      Delete
    3. தாழ்தபட்ட பிற்படுத்தபட்ட யாரும் வெற்றி பெறல ராம்கி உங்கள மாதிரி heart less fellows than ulla vanthirukang. மத்தவங்க வலிய புரிஞ்சிக்கோ போறாடுவது எங்கள் உரிமை அத கேட்க நீ யாருடா வலிகாம வாங்கிடல மூடிட்டு இரு

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. NO
    COMMON INTEREST
    IN
    HUNGER SRIKE

    ReplyDelete
  15. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
    நண்பர்களே உங்கள் அனைவருக்கும் ஒரு பணிவான வேண்டுகோள்
    உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நண்பர்கள் அவர்களின் நியத்திற்காக போராடுகிறார்கள் அவர்களுக்கு பதில் சொல்லும் கடமை தமிழக அரசுக்கு மட்டுமே உண்டு
    முடிந்தால் அவர்களுக்கு உதவிசெய்யுங்கள் ஆறுதலான கருத்துகளை கூறுங்கள்
    போரட்டம் செய்யும் நண்பர்களுக்கு எதிராக சிலர் கருத்துக்களை பதிவது வெந்த புண்ணல் வேலை செலுத்துவது போல் உள்ளது
    சதீஷ் உங்கள் கோாிக்கை வெற்றிபெற வாழ்த்துக்கள்
    உங்கள் அனைவாின் ஒற்றுமை மற்றும் தொடர்போராட்டம் மட்டுமே வெற்றியை பெற்று தரும்
    சதீஷ் நண்பருக்கு அன்பான வேண்டுகோள் இன்று நடைபெறும் போராட்டத்தில் அனைவரும் ஓரே மாதிாியான கருத்தை வலியுறுத்துங்கள்

    ReplyDelete
    Replies
    1. வருங்கால ஆசிரியர்களை தங்களுக்குள் மோதவிடும் மோசமான சூழல் தமிழ்நாட்டில் உருவாகிவிட்டதே ..!!??

      Delete
  16. காலை 9 மணி அளவில் ஆசிரியர்

    தேர்வு வாரியத்தை முற்றுகை

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்களே கைது செய்து வழக்கு போட்டால் நீங்கள் அடுத்த் 2 பட்டியலில் உங்கள் பணி???????????????????????????? தான் பலமுறை யோசித்து முடிவு செய்யுங்கள்

      Delete
    2. Arun sAugust 19, 2014 at 7:59 AM
      Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
    3. Ramki sir nenga aduthavanga kastatha parthu evalavu varutha padurenga.nanga romba vallavaru

      Delete
  17. 5%சதவீதம் தரகூடாது என்று சொல்லுவதற்க்கு நீங்கள் யார்.இதற்கு முன் என்ன செய்துகொண்டு இருந்தாய், தகுதி பட்டியலில் உன் பெயர் இல்லை எனில் போராட்டமா...சத்தியமா வெற்றிபெறாது உன் போராட்டம். மாண்புமிகு அம்மா சொன்னது சொன்னதுதான்.

    ReplyDelete
    Replies
    1. Arun sAugust 19, 2014 at 7:59 AM
      Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
  18. இன்றும் போராட்டம் தொடர்வது வெற்றிக்கான அறிகுறி தமிழகம் முழுவதும் மக்கள் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்

    இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் இரண்டொரு நாட்களில் பாதிக்கபட்ட அனைவரும் ஒன்றிணைந்து மிகப்பொிய போராட்டமாக மாறும் சூழ்நிலை உருவாகிவிடும்
    மாற்றுதிறனாளி நண்பர்களின் போரட்ட வெற்றிக்கு காரணம் அவர்களின் விடாமுயற்ச்சி மற்றும் ஒற்றுமையே
    இதை பின்பற்றினால் கண்டிப்பாக வெற்றிபெறலாம் சதீஷ்

    ReplyDelete
    Replies
    1. ஆசிரியர்களே கைது செய்து வழக்கு போட்டால் நீங்கள் அடுத்த 2 வது பட்டியலில் உங்கள் பணி???????????????????????????? தான் பலமுறை யோசித்து முடிவு செய்யுங்கள்.சட்டசபையில் சொன்னது. அதுவும் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா கூறிய 5% மாற்ற முடியாது.அமைதியாக இருங்கள் பலன் கிடைக்கும்.

      Delete
    2. Arun sAugust 19, 2014 at 7:59 AM
      Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
    3. Ramki sir ungaluku national award waiting

      Delete
  19. Sweet News: Paper 1 Vacancy will be announced soon. Today or tomorrow.

    ReplyDelete
  20. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்

    ReplyDelete
    Replies
    1. HELLO HISTORY SIR 2013 , PLS. DONT IRRITATE ANYBODY., UNGALUKKU

      AVARGAL PORADUVATHINAL ENDH DISTURBUNCE-M ILLAI., NAMADHU

      NANBARGL ARREST ENDRA VETHANAI UNGALUKKU IRUKIRATA ? UNGALAL

      SUPPORT SEYYAMUDIYAVITTALUM., PLS. DONT IRRITATE ABOVE COMMAND

      POTTU IMSAI SEYYATHEERGAL., PAVAM SIR., UNGAL PROFILE PICTURE-IL

      MURUGAR PADAM VAITHULLERGAL AANAL MANITHATHANMAIYODU NADANDHU

      KOLLUNGAL., UNGALUKU TET- PORATTAM-AAL ENDHA PROBLEM-M ILLAMAL

      IRUKKALAM., NALAI UNGALUKKU SONDHA VALKAIYIL ETHO ORU PRACHANAI

      VANTHAL APPOTHU THAN UNGALUKKU VALI THERIYUM., THAYAVUSEITHU

      THEVAIYATRA UNGALIN COMMAND-KALAI DELETE KODUNGAL.,

      ORU NANBARIN VENDUKOL ENDAE VAITHU KOLLUNGAL.,

      PORATATHIL EDUPADUPAVARGAL ONDRUM AVARGALIN SUYANALATHIRGAGA

      PORATAVILLAI., ELLA PRACHANAIKALEEL IRUNTHUM MEENDU

      AVARGALIN REQUEST-KALUKKU GOVT., SEVI SAYKKA VENDRUM.,

      DEAR FRIENDS, : 1. 2013-2014 POSTING SERKKA VENDRUM.,

      2. WELLFARE SCHOOL-ILUM IDHAE POL 2013-2014 POSTING SERKKA VENDRUM.
      3. ADUTHA TET EXAM -KKU MUNNAL TET PASSED CANDIDATES-KKU SENIORITYKKU 5 MARK VAIKKA VENDRUM ENDRA KORIKKAIYUM, +2 NEEKKA

      VENDRUM ENDRA KORIKKAIYUM ULLITTA UNGALUKKANA ALL

      DEMANDS-KALAIYUM LETTER-AAGE READY PANNI VAITHU KOLLUNGAL., TRB -

      IL SENDRU KORIGAI MANU KODUTHU 3 PER ARRESTED PEOPLE-YUM MEETTU

      VARUNGAL., WISH U ALL THE BEST., DEAR CHENNAI TET FRIENDS, PLS. GOTO TRB AND SUPPORT UNNAVIRADHA PEOPLES IF POSSIBLE.,

      THANKING YOU.,

      Delete
  21. All the best yallam nallapadiyaka nadakkum nanbargale yaru enna comment pannunaalum ungal poraattam vetri thaan

    ReplyDelete
  22. ஆசிரியர்களே கைது செய்து வழக்கு போட்டால் நீங்கள் அடுத்த் 2 பட்டியலில் உங்கள் பணி???????????????????????????? தான் பலமுறை யோசித்து முடிவு செய்யுங்கள்

    ReplyDelete
    Replies
    1. நண்பர்கள் அனைவரும் இன்று சென்னை வாரிர் வெற்றி பெற்று வீடு திரும்புவோம்.
      நாம் நமக்காக போராட்டம் செய்யவில்லை என்றால் நமக்கு யார் உதவி செய்ய போகிறார்கள்.
      நமக்கு வெற்றி நிச்சயம் வாருங்கள்.
      நமக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம்.

      Delete
    2. ஆசிரியர்களே கைது செய்து வழக்கு போட்டால் நீங்கள் அடுத்த 2 வது பட்டியலில் உங்கள் பணி???????????????????????????? தான் பலமுறை யோசித்து முடிவு செய்யுங்கள்.சட்டசபையில் சொன்னது. அதுவும் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா கூறிய 5% மாற்ற முடியாது.அமைதியாக இருங்கள் பலன் கிடைக்கும்.

      Delete
    3. Arun sAugust 19, 2014 at 7:59 AM
      Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
    4. Ramki sir nenga cinemavil villan chance try panalam.all the best

      Delete
    5. Neenga yethavathu nadakathu jalra vedum iruntha keetu vangikkonga athu than ungalukku poruthama irukkum.

      Delete
    6. manikandan sir intha neenga entru yarai solrenga

      Delete
    7. ராம்கி அவர்களே உங்கள் வேலைக் நீங்களே வேட்டு வெச்சிகாதீங்க ஓடிடுகண்ணா

      Delete
  23. நண்பர்கள் அனைவரும் நாளை சென்னை வாரிர் வெற்றி பெற்று வீடு திரும்புவோம்.
    நாம் நமக்காக போராட்டம் செய்யவில்லை என்றால் நமக்கு யார் உதவி செய்ய போகிறார்கள்.
    நமக்கு வெற்றி நிச்சயம் வாருங்கள்.
    நமக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம்.

    ReplyDelete
  24. ஆசிரியர்களே கைது செய்து வழக்கு போட்டால் நீங்கள் அடுத்த 2 வது பட்டியலில் உங்கள் பணி???????????????????????????? தான் பலமுறை யோசித்து முடிவு செய்யுங்கள்.சட்டசபையில் சொன்னது. அதுவும் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா கூறிய 5% மாற்ற முடியாது.அமைதியாக இருங்கள் பலன் கிடைக்கும்.

    ReplyDelete
    Replies
    1. Arun sAugust 19, 2014 at 7:59 AM
      Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
    2. ஆசிரியர்களே மாண்புமிகு அம்மா அவர்களுக்கு அமைதிதான் முக்கியம் .5% மாற்ற முடியாது.அமைதியாக இருங்கள் பலன் கிடைக்கும்.

      Delete
    3. Arun sAugust 19, 2014 at 7:59 AM
      Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
    4. Ramki sir amaithithan mukeyam.so amaithiyaga irukalame

      Delete
    5. வருங்கால ஆசிரியர்களை தங்களுக்குள் மோதவிடும் மோசமான சூழல் தமிழ்நாட்டில் உருவாகிவிட்டதே ..!!??

      Delete
  25. போராட்டம் வெற்றி பெற்றால் 5% relaxation கதி அதோகதிதான்....

    ReplyDelete
  26. தமிழிலாக அரசு பிறப்பித்த 82 மார்க் சலுகை என்பது எதற்கு கொடுப்பது போட்டி தேர்வு என்பது திறமாய் இருப்பது தான் முக்கியம் தளர்வு என்பது தேவைஇல்லாத ஒன்று . தயவு கொண்டு இந்த முறை மாற்றி முதலமச்ர் உதர்வு விட வேண்டும் . இது அனைவருக்கும் நன்று .

    ReplyDelete
  27. நடந்தது என்ன..?2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக 90 மதிப்பெண் எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்துதெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர் 14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணி நேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது.தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகைஅளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறைய கூடாது90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறி வந்தது.2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி"TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாக TET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90 மதிப்பெண்பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கியபின்னரே இடஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'அப்படி மீறியதால்"வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்க வேண்டும்.TET ல் 90 மதிப்பெண் பெற்றும்தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு இன்று போராடும் நிலைக்கு அரசால் தள்ளப்பட்டுள்ளனர் காரணம் காலம் போன கடைசியில் மதிப்பெண் தளர்வு வழங்கியது.போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..

    ReplyDelete
    Replies
    1. இதை விட விளக்கமாக யாரும் சொல முடியாது

      Delete
  28. இதற்கு ஒரே தீர்வு...தேர்வு செய்யப்படாதவர்களுக்கு அடுத்தடுத்த பணிநியமனங்களில் முன்னுரிமை அளிப்பதே,..

    ReplyDelete
    Replies
    1. மிகவும் சரியான செய்தி. ஆசிரியர்களே மாண்புமிகு அம்மா அவர்களுக்கு அமைதிதான் முக்கியம் .5% மாற்ற முடியாது.அமைதியாக இருங்கள் பலன் கிடைக்கும்.

      Delete
    2. U r 100./. Crt surulivel sir.

      Delete
  29. Sabitha madam told in thanjai meeting verivil ¹11900 teachers niamanam in nelai edison thinathanthi paper

    ReplyDelete
  30. எதற்கும் முடிவு உண்டு முயற்சி மட்டும்தான் வெற்றி கிடைக்கும் போராடினால்தான் பலன் .தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஆசிரியர்கள் தான் 90 மார்க் எடுத்து போராடிக்கொண்டு இருக்கான் 82 மார்க் எடுத்த யாரும் எந்த கஷ்டம் இன்றி வீட்டில் இருக்கிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. அதிக எதிர்பார்ப்புடன் உள்ளவர்களுக்கு ஆதங்கம் இருக்கத்தான் செய்யும். 82 மார்க் எடுத்தவர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனென்றால் எதிர்பாராமல் கிடைத்ததுதானே அந்த சலுகை..அவர்கள் எதற்கு போராட வேண்டும்..?

      Delete
  31. 5%மதிப்பெண் தளர்வை மாற்ற முடியும்... முதலில் மதிப்பெண் தளர்வு அளிக்க மாட்டேன் என்ற அம்மா.... பயந்து போய் மதிப்பெண் தளர்வு அளிக்க வில்லையா? மக்கள் நினைத்தால் எதுவும் நடக்கும்... இந்த போராட்டம் முழு வெற்றி பெரும்.. இதை நீர்த்து போகும் விதமாய் பேசாதீர்கள்...

    ReplyDelete
  32. அம்மாவுக்கு அரசு ஊழியர்களை விட அரசு தொழிலாளர்கள் தான் முக்கியம்..ஏன் என்றே தெரியவில்லை ஆசிரியர்களுக்கும் மாற்று திறனாளிகளுக்கும் அம்மா ஆட்சியில் நெருக்கடி இருக்கின்றது... தமிழக அரசே எங்களுக்கும் காலம் வரும்......

    ReplyDelete
  33. prottathkku. ethira pasupavargale. ingu 5./. Ku atirana porttam illai. weightigeku. etiragavum...munnurimai. kettum than. ...passseithalum...mendum...kalam..poor a..exams...koda. poradama irkkavum than. ...

    ReplyDelete
  34. Ok.. this is my first comment in Kalviseithi. I just want to ask some questions to who are protesting now..
    1. Assume that 1 person is studying consistently well and he is getting good marks in 10th, 12th, and B.ed and in TET exam too..
    2. Second person is just getting passed in all the school and college exams and by luck(or just 2 or 3 months preparation for TET Exam) he got above 90 in TET exam.
    3. Which type of teachers are good for the students and for the society. The one who is consistently performing good or the one who passed just by last minute preparation?
    4. Yes, i am against the 5 % relaxation.
    5. If you are asking to remove weightage system then u r SELFISH.

    Take cricket as example. The team which is playing good in league, quarter final, semi final and final matches should be the champion. Naanga directa vandhu final vilayaduvom engaluku than 1st preferance kodukanum nu keta ungala SELFISH nu sollama enna solvom?

    ReplyDelete
    Replies
    1. Mr. Dhasan K,

      Your thinking is wrong. In 1990, 1 Kg rice price is Rs.5/-. Now 1 Kg rice is Rs.50/- due to price hike. In the above said comparison, a quantity is same. but the price is different. Now you don't get 1 Kg. rice for Rs. 5. As well as, in education department, in 1990 syllabus is entirely different than 2014 syllabus in +2, degree, Dted, Bed and also all kinds of studies. So don't treat all are equal. The government must give some preference for seniors candidates as per common justice.

      Delete
    2. Gopinath Nagarajan Sir good example. but this people don't understand this sir.

      Delete
  35. Aged teachers bhadhika pattargal ena koorubavargal gavanathirku.....
    HISTORY MAJOR YEAR WISE PASSED CANDIDATES LIST
    1991-23 Candidates
    1990-48 "
    1989-82 "
    -------------------------------------------------
    AGED 30 AND ABOVE PASSED CANDIDATES
    1984-260 Candidates
    1983-239 "
    1982-263 "
    1981-250 "
    1980-184 "
    1979-188 "
    1978-161 "
    1977-133 "
    1976-152 "
    1975-142 "

    So fresh candidates and below 25 yrs ,who placed in selection list are all very low when comparing to the aged candidates.

    ReplyDelete
    Replies
    1. MES sir this is suitable for history only what about Tamil, maths and science .

      Delete
  36. This comment has been removed by the author.

    ReplyDelete
  37. This comment has been removed by the author.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி