TET ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் - உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கைது... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

TET ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதம் - உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கைது...


உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கைது...

ஆசிரியர் தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி வழங்க கோரி தொடர் உண்ணாவிரதம்.

இரவிலும் போராட்டம் தொடர்வதால் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே 300க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு.

போராட்டத்தை கைவிட போராட்டக்காரர்கள் மறுப்பதால் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே தள்ளு முள்ளு ஏற்படும் நிலை.

source
Thanthi TV

102 comments:

  1. Replies
    1. என் ஆருயிர் நண்பர் சதீஷ் முயற்சி மாபெரும் வெற்றியடைய என் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்

      Delete
    2. நாங்கள் என்ன தவறிழைத்தோம். தமிழ் நாட்டில் தமிழ் மொழி படித்தவனுக்கு இழைக்கப்படும் மகா கொடுமைகள்.

      1) பிலிட்+ ட்டிஎட் படித்தவர்களுக்கு பணி வழங்குவது. இவர்கள் பயிற்சியில் 5 வகுப்பு வரைதான் பாடம் நடத்தியவர்கள். இவர்கள் எப்படி பட்டதாரி ஆசிரியராக முடியும். மேலும் +2 வில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள்தான் ட்டிஎட் படிக்கின்றனர்.

      2) இடைநிலை ஆசிரியராக பணி கிடைத்த அனைவரும் தொலைதூர கல்வியில் பிலிட் படித்த இவர்கள் பதவி உயர்வில் தமிழாசிரியர்களாம்.

      3) தமிழ் பாடம் எந்தவொரு மருத்துவ படிப்பிற்கும் பொறியியல் படிப்பிற்கும் உதவாமல் இருப்பது.

      Delete
    3. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் கைது தந்தி டிவி செய்தி...

      Delete
    4. பணிநியமன ஆணை வழங்கக் கோரி உண்ணாவிரதம் என்று தந்தி செய்தியில் வந்துள்ளது..

      Delete
    5. ஆயிரம் கைகள் மறைந்தாலும் ஆதவன் மறைவதில்லை.

      Delete
    6. Dear sri sir kaithu seithavarkalai epothu viduviparkal pls reply sir.

      Delete
    7. அநேகமாக ஏதேனும் திருமண மண்டபத்தில் இரவு தங்கவைத்துவிட்டு காலையில் விடுவிப்பார்கள் என்று நினைக்கிறேன்.. ஆனால் என்ன செய்யப்போகிறார்கள் என்று தெரியவில்லை...

      Delete
    8. vijayakanth murugesan அவர்களுக்கு

      இடைநிலை பயிற்சி பெற்றவரின் வேதனைகள்

      1) 2001 ஆம் ஆண்டுக்கு பின் பாடத்திட்டம் ஆசிரியர் பட்டய பயிற்சிக்கு மொத்தம் இரண்டு ஆண்டுக்கும் சேர்த்து 8 பாடம் மட்டும் தான் 2009 முதல் முதல் ஆண்டுக்கு 7 பாடம் இரண்டாம் ஆண்டுக்கு 7 பாடம் மொத்தம் 14 பாடம்

      2) 2001 பாடத்திட்டத்தில் தோல்வியடைந்தவர்கள் 2011க்கு மேல் தேர்வு எழுதும் போது புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் அந்த ஆண்டுக்கான 7 பாடத்தையும் சேர்த்து எழுதவேண்டும் ஒரு பாட்த்தில் தோல்வியடைந்திருந்தால் 7 பாடத்தையும் எழுத சொன்னது அரசு

      3) குழ்ந்தைகளின் உளவியல் பாடம்(கற்கும் குழந்தை கற்றலை எளிதாக்குதலும் மேம்படுத்துதலும்) மிக அதிகமான பக்கங்களும் ஆங்கில மொழியில் இருந்து மொழிபெயர்க்ப்பட்ட பாடங்கள் அதனால் கடினமான வார்த்தைகள் மற்றும் புரிந்துகொள்வதிலும் உள்ள அதிக கடினம்

      4) அதிக அளவில் மாணவர்கள் ஆங்கில பாடத்தில்(2009 பாடத்திட்டம்) தொடர் தோல்வி உதாரணம் 50 மாணவர்களுக்கு 35-40 மாணவர்கள் வரை (ஆங்கிலப்பாடத்தில் பல முறை எழுதியும் தேர்ச்சி பெறாமல் இன்னும்மாணவர்கள் அவதி படுகிறார்கள்)

      5) ஆங்கிலம் போன்ற பாடங்களுக்கு அதற்கு தகுந்த ஆசிரியர்கள் தேர்வுத்தாள்களை திருத்தாமல் வரலாறு போன்ற பாடஆசிரியர்கள் திருத்துதல் போன்ற பிரச்சனை அதிகம்

      6) தோல்வியடைந்தவர்கள் மற்றும் அனைவருக்கும் மறுமதிப்பீடு என்பதே கிடையாது


      7) தோல்வியடைந்தவர்கள் தோல்வியடைந்த பாடங்களுக்கு மறுகூட்டல் செய்ய தனியார் ஆசிரியர் பயிற்சி மாணவர்கள் மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் அங்கு விண்ண்ப்படிவம் வாங்கி வந்து பிறகு அரசு கருவுலம் சென்று அங்கு கருவுல முத்திரை வாங்கி வந்தி பிறகு ஸ்டேட் பேங் வந்து வரிசையில் நின்று பணம் செலுத்தி பிறகு விண்ணப்ப படிவத்தை மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையத்தில் கொடுக்க வேண்டும்

      (சில மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிலையம் பேருந்து வசதி இல்லாத சில பகுதிகளில் இருக்கும் அதிக துாரம் நடந்து செல்ல வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது )

      8) தமிழகத்தில் எந்த ஒரு மாணவருக்கும் மறுகூட்டலில் மதிப்பெண் பெறவில்லை என செய்திதாளில் செய்தி வெளிவரும் (இது வரையும் இதுதான் நிலமை இத்தனை நாள் அலைந்தது தேவையற்றதாகிவிடும்)

      9) தேர்வு முடிந்து தேர்வு முடிவுகள் உலகில் எங்கும் இல்லாத அளவில் 6 மாதம் கழித்து வரும் மதிப்பெண் பட்டியல் அப்புறம் 3 மாதம் கழித்து வரும் அதில் அரியர் எழுதும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு முடிவுகள் வெளிவராது மதிப்பெண் பட்டியல் வாங்கும் போதுதான் தெரியும்

      10) தோல்வியடைந்த மாணவர்களுக்கு மறுதேர்வுக்கும் இதே போல் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனம் கருவுலம் ஸடேட்பேங் தலைமையாசியிரிடம் புகைபடத்தில் பச்சை மை கையழுத்து என அழைந்து இறுதியில் ஆங்கிலத்தில் தோல்வி

      11) வெற்றி பெற்ற பிறகு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நாள் முழுவதும் நின்று பதிவு செய்ய வேண்டும்

      12) வறட்சி மாவட்டங்களில் படிப்பறிவு குறைந்த பகுதிகளில் உள்ள இடைநிலை ஆசியர் படிப்பு முடித்த மாணவர்களுக்கு பேரீடியாக வந்தது மாநில பதிவு மூப்பு (கல்வியறிவு அதிகம் உள்ள மாவட்டங்களில் மாநில மூப்பை வரவேற்றனர்)

      13) மாவட்ட பதிவு மூப்பா மாநில பதிவு மூப்பா எனக் குழப்பத்தில் இருக்கும் போது வந்தது ஆசிரியர் தகுதி தேர்வு

      14 ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்கும் வேலை இல்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை சில பள்ளிகளை அரசு மூடப்போகிறது என்ற அதிர்ச்சி வேறு

      15. தற்போது இருக்கின்ற ஆசிரியர்களுக்கே பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் இருக்கின்ற பள்ளிகளில் இந்த ஆசிரியர்களை மாற்றலாமா என யோசிக்கும் அரசு

      Delete
    9. நான் கூறும் இந்த தகவல்கள் அனைத்தும் உண்மை ஆசிரியர் பயிற்சியில் இரண்டு ஆண்டுகளும் கடின உழைப்பு புதிய புதிய முறைகளில் செய்முறை செயல்வழிக்கற்றல் முறை போனறவைகள் செயல்படுத்தி வந்தனர் ஆங்கிலப்பாடத்தில் மட்டும் அதிக அளவில் மாணவர்கள் தோல்வியைடைந்தனர்

      முதலாம் ஆண்டில் ஆங்கிலத்தில் தோல்வியடைகிறார் ஒரு மாணவி அவர் படிப்பில் சிறந்து விளஙகுபவர் தோல்வியடையக்கூடியவர் கூட வெற்றி பெற்றுள்ளார்கள் அவர் எப்படி தோல்வியடைந்தார் என ஆச்சரியம் ஆனால் அவர் தற்போது ஆசிரியர் தகுதி தேர்வில் 98 மதிப்பெண் அப்பொழுது என்ன தேர்வுத்துறை திருத்தியது

      மற்றொரு நிகழ்வு ஆசிரியர் பயிற்சியில் முதலாம் ஆண்டு ஆங்கிலத்தில் பயிற்சி நிறுவனத்தில் முதல் இடம் பிடித்த மாணவி இரண்டாம் ஆண்டில் தோல்வியடைகிறார் அவறாலே நம்ப முடியவில்லை தேர்ச்சி பெற்ற பட்டியலில் பார்த்தால் மூன்று மாணவர்களுக்கு ஆங்கிலத்தில் 41 மதிப்பெண் அந்த மூன்று பேரின் பெயரும் தொடர்ந்து இருக்கிறது இதில் அந்த மாணவி முதல் பெயர் இந்த மூன்று மாணவர்களும் முதலாம் ஆண்டில் வெற்றி பெற்றவர்கள் ஆனால் மூன்று போரும் மதிப்பெண்களில் வித்தியாசம் நிறைய ஏற்படும் எப்படி இது நடந்திருக்கும் டைப் செய்யும் போது ஏற்பட்ட பிழையாக இருக்கலாம் மறுமதிப்பீடு கிடையாது மறுகூட்டல் செய்தால் யாருக்கும் மதிப்பெண் இல்லை என வரும் அனைவருக்கும் தெரிந்ததே இதில்கூட ஒரு மாணவர் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றுள்ளார் ஆனால் அவருக்கு இந்த ஆங்கில பாடத்தில் அடுத்த முறையும் தோல்வி பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது

      ஆசிரியர் பயிற்சியில் தோல்வியடைவதே 8 மாதங்கள் கழித்து(சான்றிதழ் வழங்கும் போது) தான் ஒருவருக்கே தெரிகிறது பிறகு இன்னும் 6 மாதம் கழித்து தான் தேர்வு பிறகு 8 மாதம் கழித்து முடிவுகளை தெரிந்து கொள்ளுதல் இது போன்ற கடினம் யாருக்கும் வரக்கூடாது

      இத்தனை தடைகளையும் கடந்த பின் ஆசியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றும் வேலையில்லை காரணம் பள்ளியில் பிள்ளைகள் இல்லை காலிப்பணியிடம் குறைவு தனியார் பள்ளிகளில் கூட சேரமுடியாதது போன்ற வேதனைகளை சொல்லிகொண்டே போகலாம்

      R. கார்த்திக் பரமக்குடி

      Delete
    10. vijayakanth murugesan அவர்களுக்கு

      தமிழ் படித்த பட்டதாரி ஆசிரியர்களுக்கே காலிப்பணியிடம் குறைவு இப்படி இருக்கையில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் 2 லட்சம் செலவழித்து திரும்ப பி.எட் படித்து 70 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலவழித்து ஆனால் வேலை கிடைக்க வில்லை

      ஆங்கிலம் அறிவியல் வரலாறு புவியியல் படித்தவர்களுக்கு குறைந்தது 2000 காலிப்பணியிடம் உள்ளது ஆனால் தமிழ் படித்தவர்களுக்கு காலிப்பணியிடம் குறைவு கடினமான இரண்டாண்டு ஆசிரியர் பயிற்சி பெற்ற எங்களால் 1 ஆண்டு பி.எட் படிப்பு படிக்க முடியாத அதுவும் எங்கள் தாய் மொழி தமிழ் படிக்க முடியாத

      மற்ற படிப்புகள் படித்தவர்களுக்கு மெட்ரிகுலேசன் பள்ளியில் வேலை கிடைக்கும் ஆனால் தமிழ் படித்தவர்களுக்கு அங்கும் காலிப்பணியிடம் இருக்கவே இருக்காது



      Delete
  2. சென்னை உண்ணாவிரதம்
    News update

    Satheesh Kumar Satheesh
    August 18, 2014 at 9:50 PM

    நண்பர்களே
    உண்ணாவிரதம் 90% வெற்றி அடைந்துவிட்டது நாளையும் தொடர்கிறது தற்போது திருமதி சபீதா வருவதாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாக நண்பர்கள் தெரிவித்து உள்ளனர்

    தயவு செய்து சென்னை அருகில் உள்ள மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை வர வேண்டும் என்று அன்புடன் அழைக்கின்றோம்

    முக்கியமாக 2013-2014 பணியிடங்களை சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கபட்டுள்ளது

    காஞ்சிபுரம், கடலூர் ,திருவள்ளூர்,கிருஷ்ணகிரி,தர்மபுரி., சேலம், நாமக்கல், போன்ற வட மாவட்ட நண்பர்கள் அதிக அளவு நாளை உண்ணாவிரத்திற்க்கு தங்கள் குடும்பத்தோடு வர வேண்டும்


    நண்பர்களே இது நமது வாழ்வாதர பிரச்சனை கண்டிப்பாக வர வேண்டும் தற்போது 600 க்கும் மேற்பட்ட நண்பர்கள் உள்ளனர் ஆனால் நாம் பாதிக்கபட்டது 8000 நண்பர்கள் அதனால் கண்டிப்பாக நாளை அதிக அளவு நண்பர்கள் வர வேண்டும்

    இப்போது நீங்கள்கேட்கவிட்டால் இனி எப்போதும் கேட்கமுடியாது
    வள்ளுவர் முன் வள்ளுவர் கோட்டத்தில் நியாயம் கேட்போம் வா௫ங்கள்

    ReplyDelete
    Replies
    1. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,

      Delete
    2. History போன்ற நம்பிக்கையற்ற நபர்களின் அபேச்சை நம்பாதீர்கள் நாளை கண்டிப்பாக உறுதியாக சென்னை வாருங்கள் நமது நண்பர்கள் கைது செய்யபட்டாலும் மீண்டும் போராட்டம் தொடரும் தொடரும் தொடரும் இதற்கு ஒரு முடிவு தெரியாமல் விடுவதில்லை

      Delete
    3. History போன்ற நம்பிக்கையற்ற நபர்களின் பேச்சை சிறிதளவும் நம்பிக்கை வேண்டாம் இது நமது வாழ்வாதார பிரச்சனை நாளை 1000 க்கும் அதிகமான நண்பர்கள் சென்னையில் கூடுவோம் வாருங்கள்.......

      Delete
    4. THANGAL THAGAVALUKKU NANDRI

      VARUKIROM,
      NALAIKKUM VALLUVAR KOTTAMA

      Delete
    5. Mr.history vuthavi seiyyalayinalum paravayillai
      keduthal pannatheenga...

      Delete
    6. Mr.satheesh
      Vidamuyarchi vishvarooba vetri
      nalla theerpu naalai varum...
      you are great..
      vaalthukkal

      Delete
    7. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,சட்டம் தன் கடமையை பார்க்கும்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Dear TET Friends,

      Tomorrow TET all main cases like W.A. 707, 708,
      W.A 1037, 1038 are coming for hearing. All the best friends.

      Delete
    2. unna viratham, kaavalthurai adhiradiyaaga kalainthu poga sonnathal anaivarum kalainthu sella veandiyathayitru.

      aanal anivarum kalainthu meendum TRB il kooduvathaga mudivu seithullanar.

      kaavalthurai yaaraiyum kaithuseiyyavillai.

      Delete
    3. சார் ஆனால் கைது என்று புதியதலைமுறை, தந்தி செய்திகளில் வந்துள்ளது...

      Delete
    4. தந்தி செய்தி தவறான செய்தியா???

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Vijayakumar sir intha 707,708 wt realated case sir?

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,

    ReplyDelete
  6. நல்லவர்கள் என்றும் உன் பக்கமே

    ReplyDelete
  7. Please go to supreme court. It will work 100%.

    ReplyDelete
    Replies
    1. Sup court was December 2013 LA sollidichi tet case not attended
      Sends me u mail I'd I send the copy

      Delete
  8. THANTHI TV SUPPORTED TET UNNAVIRADHAM., FLASH NEWS: UNNAVIRATHAM
    IRUNTHAVRGAL THODAR UNNAVIRADHAM IRUPPATHAL POLICHAR KUVIPPU.,

    RUNNING FLASH NEWS TO THANTHI TV.,

    ReplyDelete
  9. உன் இலக்கை அடையும் வரை உறுதியோடு போராடு

    ReplyDelete
  10. SEP 5 READY FOR APPOINTMENT FUNCTION

    ReplyDelete
  11. Definitely we will success insha Allah

    ReplyDelete
  12. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,

    ReplyDelete
  13. காவல்துரை அனுமதி இன்னி இல்லை ,,, ஆசிரியபெருமக்கள் சட்ர்ரு சிந்தித்து செயல்படுண்கா,,,,

    ReplyDelete
    Replies
    1. Histroy will u pls shut ur mouth ur msgs are irretating.........
      Thats non of ur business i hope u understand.......

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Aadu nanaiyuthaenu ohnaai kavalapada vaendam!
      mr.history do ur work only....

      Delete
    4. Hello history sir unga velaya parunga , poravanga pogatum.comubu poi thungunga. Sariya please.

      Delete
    5. Winning candidate oru team ready pannaum & porada ready this week

      Delete
    6. arun will u pls shut ur mouth ur msgs are irretating......... unmaiya sonna kaovam varathan seium

      Delete
    7. sekar yan velaiya yanakku parkkatherium ,,, un velai paru,, சட்டம் தன் கடமையை பார்க்கும்

      Delete
  14. hai ...
    friends ..
    300 canditates participates unnaviratham porattam ...
    selladurai ,paramanatham ,sudha and priya head of team leaders ..
    vry good speech sudha mam ..
    porattam vetri pera valluthugal ..
    all canditates vry sad and tried ..
    pls welcome all tet canditates ..
    (enaku pavama irukku angathan police duty pakkureen and I'm also selected tet list maths ).

    ReplyDelete
  15. I am in chennai I am also join with them on tomorrow

    ReplyDelete
  16. selludurai sir vry good wrk and co-ordination fr police dept ...

    ReplyDelete
  17. Porattatthil edubatta aseriyargal kaithu

    ReplyDelete
  18. all friends come here in valluvar kottam ..bt phone panni pesi parunga tmw porattam irukkulam 100%..my commissioner pechu varthai nadathi kondu irukkirar ..
    tmw will come subidha mam In the place ...

    ReplyDelete
  19. உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்கள் ( ஆசிரியர்கள் ) கைது தந்தி டிவி செய்தி...

    ReplyDelete
  20. பட்டதாரி ஆசிரியர்கள் கைதுனு பிளாஷ் நியூஸ் புதிய தலைமுறை டிவில ஓடுது

    ReplyDelete
  21. கண்டிப்பாக வெற்றி நிச்சயம் .

    ReplyDelete
  22. This comment has been removed by the author.

    ReplyDelete
  23. சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தை சோ்ந்த TET PAPER II 90 மாா்க் மேல் பெற்ற 42 போ் உண்ணா விரத போராட்டத்தில் கலந்துகொள்ள சென்னையை நோக்கி இன்று இரவு 1 மணிஅளவி்ல் புறப்பபடுகிேறோம்.

    இன்று செல்லாததற்கு வருந்துகிறோம்,

    அன்பு நண்பா்களே TET தோ்வில் 90 மாா்க் மேல் பெற்று weight-age ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்று சோ்வோம்

    நமக்கு CV முடித்து பின் ஒரு GO மாற்றி நமது ஆசிாியா் கனவு இருட்டடிக்கப்பட்டுள்ளது.

    நமக்காக இன்று நம் நண்பா்கள் தொடங்கிவிட்டனா் போராட்டத்தை.
    நாம் நமக்காக நாளையாவது குரல் குடுக்க வேண்டாமா


    நல்லா போராட்டம் போகுது, அன்பு நண்பா்களே TET தோ்வில் 90 மாா்க் மேல் பெற்று weight-age ஆல் பாதிக்கப்பட்ட அனைவரும் வெற்றி உறுதி


    வருக வருக உணா்வுக்கு நன்றி, அன்பு நண்பா்களே TET தாள் 2 தோ்வில் 90 மாா்க் மேல் பெற்று weight-age ஆல் பாதிக்கப்பட்ட அனைவரையும் அழைத்து வருக வெற்றி உறுதி

    ReplyDelete
  24. Tet il above90 edutthathin payan police al kaythu seiyapattathu......ammavai39/40jaikkavaitthatthin palanai adainthom aaseriyargalai evvalau vadaikkathergal

    ReplyDelete
  25. yarayum kaithu seila ...
    ellorum kalainthu poyi irukkanga ..
    trb munnadi porattamam ...
    pesi kittuirukkanga pa ..

    ReplyDelete
    Replies
    1. THANKYOU FOR UR INFORMATION

      NALAIKKU UNNAVIRATHA PORATTAM UNDA PL SOLLUNGA

      Delete
    2. காவல்துறையில் ஒரு கருப்பு ஆடு நிங்கதானா?

      Delete
    3. இருங்க உங்களை vijayakanth கி்ட்ட சொல்லி தர்றேன்

      Delete
  26. நடந்தது என்ன..?2012 ஆசிரியர் தகுதி தேர்வு மார்ச் மாதம் அறிவிக்கப்பட்டு ஜூலை 12 ம் நாள் PAPER 1 முற்பகலிலும் PAPER 2 பிற்பகலிலும் வெறும் 1:30 மணி நேரத்தில் 150 மதிப்பெண்களுக்கு விடை அளிக்க வேண்டும், முக்கியமாக 90 மதிப்பெண் எடுத்ததால் தான் தேர்ச்சி வழங்கப்படும் என்ற நிபந்தனையோடு தமிழகத்தில் முதன் முதலாக இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தியது. நேரமின்மை கேள்வித்தாளின் கடினம் காரணமாக இதில் 1% பேருக்கு குறைவாகவே தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில் மதிப்பெண் சலுகை பற்றி பல பத்திரிகைகள் கருத்துதெரிவித்திருந்தன. அதை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் கருமமே கண்ணாக அரசும் TRB யும் TET-Supplementary EXAM யை அறிவித்தது. இந்த தேர்வை எழுத புதிய தேர்வர்களும் நீதிமன்றத்தின் ஆணை பெற்று விண்ணப்பித்தனர். முதல் தேர்வு நடந்தது போல் அக்டோபர் 14 ம் நாள் PAPER 1, PAPER 2 காலை மதியம் என ஒரே நாளில் நடத்தப்பட்டது. தேர்வு எழுத கால அவகாசம் 3 மணி நேரமாக வழங்கப்பட்டது. இதற்கிடையே மதிப்பெண் சலுகை அளிக்க வேண்டும் என உயர் நீதி மன்றத்தில் பொது நல வழக்குகள் தொடரப்பட்டன ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் 20 நாட்களில் தேர்வு முடிவை அறிவித்து தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் மூன்றே நாளில் சான்றிதழ் சரிபார்பை முடித்தது. தேர்ச்சி பெற்றவர்கள் போக இத்தேர்வில் 80 முதல் 89 வரை மதிப்பெண் பெற்றவர்கள் கிட்டதட்ட 30 ஆயிரம் பேர் இருந்தனர். அப்பொழுது கூட மதிப்பெண் சலுகைஅளிக்கவில்லை. அப்போது எந்த ELECTION ம் வரவில்லை. தகுதி எள் முனை அளவு கூட குறைய கூடாது90 தகுதி மதிப்பெண் கட்டாயம் அதில் எவ்வித சமரசமும் இல்லை என உயர்நீதிமன்றத்திலும் சட்டமன்றத்திலும் 2014 பிப்ரவரி வரை நீதி தேவதையையே மிஞ்சும் அளவு அப்படி ஒரு கொள்கை பிடிப்புடன் அரசு கூறி வந்தது.2013 TET ஆகஸ்டு 17,18 ல் நடத்தப்பட்டது. இந்த தேர்விலும் 90 மதிப்பெண் எடுப்பது கட்டாயம் என TET திட்ட விளக்க குறிப்பில் ஆணித்தனமாக அச்சடித்து வழங்கியது. PAPER 2 தேர்வு எழுதப்போகும் நாள் பத்திரிகையில் ஒரு செய்தி"TET வினாத்தாள் வெளியானது" -தருமபுரி, சேலம். மனதை தேற்றிக்கொண்டு தேர்வு எழுதி முடித்து 3 மாதம் கழித்து தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிட்டு 2 மாதத்திற்கு பிறகு ஐனவரி ல் மறுமுடிவு வெளியிட்டு CV முடித்து இறுதிபட்டியல் வெளியிடும் தருவாயில், பத்திரிகை நாளேடுகள், உயர்நீதிமன்றம், அரசியல் கட்சிகள், முக்கியமாக TET தேர்வர்கள் இவர்கள் எல்லாம் கேட்டு மதிப்பெண் சலுகை வழங்காத அரசு.... AD ஆணையம் அச்சடித்து அனுப்பிய கடிதத்தில் 'மதிப்பெண் சலுகை அளிக்காவிடில் வன்கொடுமை சட்டம் பாயும்' என்ற ஒரே காரணத்தை காட்டி 110 விதியின் கீழ் சலுகை அளித்து சமூக நீதியை தாமதமாக நிலைநாட்டியது தேர்தலுக்கு ஒரு PLUS. என்றாலும் இந்த மத்திய AD ஆணையம் மதிப்பெண் சலுகை மட்டுமே வழங்க சொல்லி கூறியதே தவிர தமிழக அரசின் அரசாணையை மறக்க கூறவில்லை. 90 மதிப்பெண்பெற வேண்டும் என்ற அரசாணைபடி முதலில் தேர்வானவர்களுக்கு முன்னுரிமை வழங்கிய பின்னரே இடஒதுக்கீடு 5% தளர்வு பெற்றவர்களுக்கு பணி வாய்ப்பு வழங்குவதே நீதி ஆகும்.'சட்டம் இயற்றுபவரே அச்சட்டத்தை மீறவும் கூடாது மறக்கவும் கூடாது'அப்படி மீறியதால்"வேலியே பயிரை மேய்ந்தது" போல் ஆகிவிட்டது...அரசு இயற்றும் சட்டத்தை முதலில் அரசு மதிக்க வேண்டும்.TET ல் 90 மதிப்பெண் பெற்றும் தங்களுடைய பணி வாய்பை பறிகொடுத்து விட்டு இன்று போராடும் நிலைக்கு அரசால் தள்ளப்பட்டுள்ளனர் காரணம் காலம் போன கடைசியில் மதிப்பெண் தளர்வு வழங்கியது. போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும். நம்பிக்கையுடன் இறைவனை பிராத்திப்போம்...நன்றி..

    ReplyDelete
  27. ஆம் தவறுதான். நிர்வாகிகள் மூன்று பேர் மட்டும் பிடித்து வைத்துகொண்டு மற்றவர்களை கலைந்துசெல்ல உத்தரவு .
    ஆனால், அவர்களை விட்டால்தான் கலைந்துசெல்வோம் என்று ஆசிரியர்கள் கேட்க முடிவு செய்து உள்ளனர்.

    ReplyDelete
    Replies
    1. W.A. 707, 708 , 1037, 1038 5% RELAXATION CHALLENGING

      W.A. 944 WEIGHTAGE CASE( IT IS ALSO COMING TOMORROW)

      Delete
  28. Vijaykumar sir707, 708,
    W.A 1037, 1038 tetla yethu sampathamana case sir?

    ReplyDelete
  29. நண்பர்கள் அனைவரும் நாளை சென்னை வாரிர் வெற்றி பெற்று வீடு திரும்புவோம்.
    நாம் நமக்காக போராட்டம் செய்யவில்லை என்றால் நமக்கு யார் உதவி செய்ய போகிறார்கள்.
    நமக்கு வெற்றி நிச்சயம் வாருங்கள்.
    நமக்கு நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் செய்வோம்.

    ReplyDelete
  30. அம்மா தலைமையிலான தமிழக காவல்துறை என் உடன்பிறப்பு ஆசிரிய கண்மணிகளை காட்டுமிராண்டிதனமாக தாக்க கூடும்...அல்லது மிரட்ட கூடும்..ஆகவே தயவு செய்து பெற்றோர்களும் கலந்து கொள்ளுங்கள்... மாற்று திறனாளிகளையே கொடுரமாக தாக்கியது காக்கிகள்

    ReplyDelete
    Replies
    1. என் சகோதர சகோதரிகளை கைது செய்ததற்க்கு தமிழக அரசு பதில் சொல்லியே தீர வேண்டும்

      Delete
    2. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

      இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
      முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்

      Delete
  31. நண்பர் சதிஷ் பேப்பர் 1க்கும் குரல் கொடுங்கள்.. உங்களுக்கு என் வாழ்த்துக்கள்... அடுத்த கட்டமாக அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்... கற்பி! ஒன்றுசேர்!! புரட்சிசெய்!!!

    ReplyDelete
  32. டிஇடி தேர்வில் தோல்வியடைந்தவர்கள் அதாவது 82 மதிப்பெண்களை விட குறைவாக எடுத்தவர்கள் 2013 ல் நடைபெற்ற டிஇடி தேர்வை ரத்து செய்ய வேண்டும் என குரல் எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.அடுத்து அவர்களும் சென்னையில் உண்ணாவிரதம் இருப்பார்களோ

    ReplyDelete
  33. Sathesh thindukal nee vetula irunthu konde matravarkalai poratathirku varunkal ena sonnathin vilaivu pattathari asiriyar athiradi kaithu dear friends sathesh a nambi pona jail la potruvanka don,t go poratam ithu unkal nanmaiku friends.

    ReplyDelete
    Replies
    1. Yean da vealakennai nan Chennai la than da irukan nan veetla irukeanu unaku yentha dog sonnan

      Delete
    2. Mr.murugan yellamthaerincha mathiri pesatheenga
      unga vaelaya mattum parunga
      ungalukku kooda porada soolnilai varalam
      Tetla yethuvum nadakkum!!!

      Delete
  34. நீதி அரசா்களே எங்களின் நியாங்களுக்கு பின்னால் பல இதயங்களின் துடிப்பு உங்களின் தீா்ப்புக்காக துடிக்கிறது,

    அவைகளை இன்பமாக துடிக்க வழி வகை செய்யுங்கள். நாங்கள் 88 மதிப்பெண்பெற்ற போது 2012 தோல்வி என்று புறக்கணிக்கப்பட்டோம்

    இன்று 98 மதிப்பெண்கள் பெற்றும் திடீா் மதிப்பெண் தளா்வாலும் வெயிட்டேஜ் என்ற பெயராலும் புறக்கணிக்கப்பட்டோம்

    நீதி அரசா்களே தோ்வுக்கு முன் ஒரு அறிவிப்பு பின் ஒரு அறிவிப்பு காலி பணியிடங்கள் கூட திடீா் என குறைந்துள்ளன,

    2013.2014 காலி பணியிடங்கள் காணாமல் போகின,

    நீதி அரசா்களே CV க்கு பின் மாற்றிய அநீதியை நீக்க TET 2013 தோ்வில் 90க்கு மேல் பெற்ற எங்களுக்கு பணி வழங்க நீதி வழங்குங்கள்

    ReplyDelete
  35. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  36. போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நண்பர்களே

    ReplyDelete
  37. 5% relaxation ah first cancel pannanum...

    ReplyDelete
  38. Tet 2013 ல் பாதிக்கப்பட்ட அனைவரும் உடனே சென்னை வா௫ங்கள் உங்களுக்காக போரடுபவர்களுடன் குரல்கொகொடுங்கள்
    தர்மத்தின் வாழ்வுதனை சுது கவ்வும் பின் தர்மமே வெல்லும்

    ReplyDelete
  39. Arrest agum bodhu ungal meedhu blackmark vilum adhu ungalin arasu pani kanavai thaakkum. Thevai atra risk vendam. Maati kondu mulikadhinga. Pattu dhan thirundhuvingana unga istam.

    ReplyDelete
  40. ஏற்றிவிட்டு வேடிக்கை பார்ப்பவர்களை நம்பி வாழ்க்கையை தொலைக்காதீர்..

    ReplyDelete
  41. சென்னை சென்று செருப்படி வாங்கி வருவதற்கு அமைதி காப்பது மேல்.. இந்த முறை இந்தப் போராட்டம் வெல்லவே வெல்லாது உறுதி .. காலம் கடந்துவிட்டது.. எச்சரிக்கை .. தங்க இடமின்றி அவதி தான் மிஞ்சும்..

    ReplyDelete
    Replies
    1. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றவும் அவர்கள் ஆசிரியர் பணிக்கு செல்ல ஏதுவாக தமிழக அரசு ஆசிரியர் தகுதித் தேர்வில் அளித்த மதிப்பெண் தளர்வுக்கு எதிராக இன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்ணுக்கு அதிகமாக எடுத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வு இறுதி பட்டியலில் இடம் பெறாதவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.

      இந்த உண்ணாவிரதப் போராட்டம் சமூக நீதிக்கு எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் இது காலம் கடந்த முயற்சியாக நினைக்கின்றனர். இதனால் எந்த மாற்றமும் ஏற்படாது என்று நினைத்த இறுதி பட்டியலில் இடம் பெறாத நடுநிலையாளர்கள் போராட்டத்தை தவிர்த்தனர்.
      முகநூலிலிருந்து டீச்சர்ஸ் வேலூர்

      Delete
    2. Heloo Mr Ramki first fail aagitu apram 5% relaxatin la pass panitu ne ivlo pesuriye,,,,
      nanga 90 above eduthutu select agama erukome nanga evlo pesuvom over a pesatha ithoda un comment a niruthiko............

      Delete
  42. Hai friends please yaarum pogathinga kandippa arest panniruvanga enakku kidaittha news today who have participate all person arest, appuram second list yum name varathu eppayum varathu they planning FIR for each person . You never go to government job in future.

    ReplyDelete
  43. Please don't go to TRB today kandippa FIR poduvanga it is big prbolem in your future.

    ReplyDelete
  44. Ungangalli ippo thundivittavan oruttar kuuda varamattarkal ungalai yarum kaappathamaatanga Arest confirm'and FIR confirmpleas don,t go TRB.

    ReplyDelete
  45. Trb ungal meethu payangara kobathil ulladhu.. angu sendru ungal peyarai ketaal koduthu vidaadheer. Ungal edhirkalamae kelvikuri aagividum. Kootathil mattumae pesungal. Thaniyaga ungal kural onginaal adhu aabathu. Etri vittu pinnaal nirpavarai nambi emandhu nirkaadheer.. trb ini enna seiyavum thayangadhu..

    ReplyDelete
  46. list la vanthuttom nu adum oru silarukku........nalai ungalukku...idu..pol. poradum. nelamei.....varlam....aduthavanga...kastaula e ppadi. than. gindal. seia mudiutho theriyala...

    ReplyDelete
  47. Ok.. this is my first comment in Kalviseithi. I just want to ask some questions to who are protesting now..
    1. Assume that 1 person is studying consistently well and he is getting good marks in 10th, 12th, and B.ed and in TET exam too..
    2. Second person is just getting passed in all the school and college exams and by luck(or just 2 or 3 months preparation for TET Exam) he got above 90 in TET exam.
    3. Which type of teachers are good for the students and for the society. The one who is consistently performing good or the one who passed just by last minute preparation?
    4. Yes, i am against the 5 % relaxation.
    5. If you are asking to remove weightage system then u r SELFISH.

    Take cricket as example. The team which is playing good in league, quarter final, semi final and final matches should be the champion. Naanga directa vandhu final vilayaduvom engaluku than 1st preferance kodukanum nu keta ungala SELFISH nu sollama enna solvom?

    ReplyDelete
  48. This comment has been removed by the author.

    ReplyDelete
  49. Don't worry all friends, 2nd list posting vacancies around 7000 thousand and sep 5 appointment order conform..... all is well.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி