பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு முதலிடம் - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு முதலிடம் - தினகரன்

பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் தமிழுக்கு முதலிடம் வழங்க வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை:

பட்டதாரி ஆசிரியர் தேர்வு தொடர்பாக இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட அறிவிப்பு, இப்போது தான் நியமனம் செய்யப்படும் கட்டத்திற்கு வந்திருக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த வாரம் வெளியிட்ட பட்டியலின்படி, தமிழகத்தில் 10,726 பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழாசிரியர்களின் எண்ணிக்கை கவலையளிக்கிறது.
அரசு பள்ளிகளில் நியமிக்கப்படவுள்ள ஆசிரியர்களில் ஆங்கிலப் பாடத்திற்கு 2,822 பேரும், வரலாற்றுப் பாடத்திற்கு 3592 பேரும், அறிவியல் பாடத்திற்கு சுமார் 2,000 பேரும் ஆசிரியர்களாக நியமிக்கப்பட உள்ளனர். ஆனால், தமிழ் பாடத்திற்கு மட்டும் மிகக் குறைந்த அளவில் 772 பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தாய்மொழியான தமிழுக்கு முதலிடம் தருவது தான் சரியானதாக இருக்கும். எனவே பட்டதாரி ஆசிரியர்கள் நியமன வரிசையில் தமிழுக்கு முதலிடம் தருவதுடன், மாணவர்கள் ஆசிரியர் விகிதத்தை 30:1 ஆக மாற்ற வேண்டும்.
ராமதாஸ் கோரிக்கை

19 comments:

  1. முதல்வர் தலைமையில்
    விழா...இம்மாத இறுதியில்
    கவுன்சிலிங்...confirm news

    ReplyDelete
    Replies
    1. யாரூங்க சொன்னா?

      Delete
    2. நான் கிளிம்பிவிட்டேன்...நீங்கள்

      நாள் : 18.8.14 திங்கள் கிழமை
      இடம் : வள்ளுவர் கோட்டம்
                    நுங்கம்பாக்கம்

      காரணம்: பட்டதாரி ஆசிரியர்
      நியமனம் தொடர்பான உண்ணாவிரதம்

      இந்த  உண்ணாவிரதம் நடப்பதற்க்கு ஏற்பாடு செய்த அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி மற்றும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறேன்.

      ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் என்பதை நாம் மனிதல் கொள்ளவேண்டும்.

      இவ் உண்ணாவிரதத்தில் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82 க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

      மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      உண்ணாவிரதம் மனு அளித்தல் மட்டும்மின்றி முடிந்த அளவில் வாழக்குகளை பதிவு செய்வோம். என்றென்றால் நீதிமன்ற தீர்ப்புளால்லும் இதுவரை பல மற்றாங்கள் நடந்து௫க்கின்றன.

      இவ் உண்ணாவிரதம் செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
      Msg மூலமாகவோ
      Facebook Status Sharing
      What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

      உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடு செய்த நண்பர்கள் இச்செய்தி அனைத்து ஊடங்களிலும் சிறப்பாக வர எற்பாடு செய்யுங்கள்.

      பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
      தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

      நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் உண்ணாவிரதத்திற்காக ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

      சென்னை வள்ளுவர்கோட்டத்தில் சந்திப்போம் வாரீர்

      Delete
    3. வாழ்துக்கள்............. உங்கள் போராட்டம் வெற்றி பெற‌

      Delete
  2. Paper 2 list expected soon for other dept.

    PG appointment counselling within a week.(phy, com, eco!)

    Paper 1 expected soon(may b by aug 28th)

    3 main process pending before trb.

    Along this process - spl tet candidates expecting more candidates to select by existing backlog vacancies of ph abt 1107 from 2007.

    ReplyDelete
    Replies
    1. தமிழில் எழுத முயற்ச்சிக்கலாமே.எனக்கு தமிழே வராது ஆனாலும் முயற்சிக்கிறேன்.

      Delete
    2. தமிழனாக தமிழில் எழுத முடியாதா?இதுபோன்ற அற்ப மனிதர்கள் வாழும் நாட்டில் தான் எப்படி தமிழ் வளரும்

      Delete
    3. Dear friend,

      I am typing the comments via mobile alone which doesn't support tamil font. If I comment in personal computer - I write in tamil alone.

      If our word creats anger in the person who hears or reads it- think that 'we r still animal'.

      So dear, use the comments in a common ednl platform in a readable mode and come out of a normal man.

      Delete

    4. Siranjeevi, Will there be any priority for VI an Ph candidates during counselling???... or how will be the counselling process???

      Delete
    5. No priority wil b given for ph candidates in counseling. Priority given only during transfer counseling.

      Delete
  3. அனைவருக்கும் இனிய காலை வணக்கம் .

    ReplyDelete
  4. RESPECTED ADMIN., PLS. WRITE THE ARTICLE FOR WELFARE SCHOOLS, CORPORATION

    SCHOOL LIST REVISED PROVISIONAL LIST VELIYIDUVATHU SAMPANTHAMAGA

    ARTICLE ELUTHUNGAL., APPOTHAVATHU TRB OFFICIALS PARVAIKKU

    SELKIRATHA ENDRU PARKALAM.,

    ReplyDelete
  5. Unga son, grandson endha schoolla ena mediumla padichanganu sola ungaluku thairiyam iruka mr. Ramadoss?

    ReplyDelete
  6. Tamizh ina unarvu, madhuvilakku idhu rendu vishayam mattumdhan ungakita enaku pidicha vishayam bt adhu unmaiya irundha neenga ean unga pasangla especialy dr.anbumanya and unga perapasangala ean tamizh mediumla padikavaikala? Idhuku mattum padhil soningana ungaluku kovil katti kumbidarom samy.

    ReplyDelete
  7. கேஸ் போட யாரும் போகாதீங்க பணம் பறிக்கும் வழிகளில் இதுவும் ஒரு தொழிலாக தற்போது நடைமுறையில் உள்ளது . போராட்டம் , உண்ணாவிரதம் , மனு கொடுப்போம் என்ற போன்ற பல trb office ல் , வள்ளுவர் கோட்டம், போன்று இடங்களில் ஒன்று கூடுவோம் என்ற வார்த்தைகளை நம்பி யாரும் ஏமாற வேண்டாம் இது என் அனுபவம் . அனைவரும் விழிப்புணர்வு பெறவே இதை கூறினேன் . தவறான நோக்கத்தில் அல்ல .

    ReplyDelete
  8. உண்ணாவிரதம் வெற்றி அடைய வாழ்த்துகள் நண்பர்களே.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி