சலுகை மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு ஆசிரியர் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் ஐகோர்ட் உத்தரவு - தினகரன் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

சலுகை மதிப்பெண்ணுக்கு எதிர்ப்பு ஆசிரியர் நியமனத்துக்கு தடை கோரிய வழக்கில் அரசுக்கு நோட்டீஸ் ஐகோர்ட் உத்தரவு - தினகரன்


மதுரை, சொக்கிகுளத்தை சேர்ந்த ஜெயகிருஷ்ணா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:

ஆசிரியர் தேர்வில் தமிழக அரசு வெயிட்டேஜ் மதிப்பெண் முறையை அறிவித்தது. இதை மாற்றியமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. என்சிடிஇ மற்றும் டிஆர்பி.யில் 5 சதவீத சலுகை மதிப்பெண் வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும். கடந்தாண்டு ஆக. 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் நடந்த டிஇடி தேர்வு முடிவிற்கான பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.
இதன்படி நடைபெற உள்ள நியமனதிற்கு தடை விதிக்க வேண்டும். வேலைவாய்ப்பக பதிவு மூப்பு, வெயிட்டேஜ் மதிப்பெண், ஆசிரியர் பணி அனுபவம் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை நீதிபதி கே.கே.சசிதரன் விசாரித்தார். மனு குறித்து மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை மற்றும் பள்ளிகல்வித்துறை செயலர், டிஆர்பி செயலர் மற்றும் தலைவர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி, வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்து முடிவுகள் அமையும் என உத்தரவிட்டுள்ளார்.

38 comments:

  1. Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நீங்கதான் வன்கொடுமை சட்டம்
      பாயும் இடஒதுக்கீடு குடுங்க
      சொன்னிங்க...இப்ப
      இப்படி சொல்றிங்க.,..உங்களை
      நம்பி பரிட்சை எழுதரம் பாரு எங்கள
      சொல்லனும்... அடுத்த
      வழக்கு உங்கமேலதான்..
      Reply

      Delete
    3. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா ஏன் இப்பிரச்சனையில் மாவுனம் காக்கின்றார்

      ஊடல் ஊனம்முற்றோரே போரடி சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வு நடக்க வழிவகை செய்தார்கள் நாம் இப்போது போரடவிட்டால்
      உண்மையில் நாம்தான் ஊனம்முற்றோர்

      ஆசிரியர் தகுதித்தேர்வில் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும்
      தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage மற்றும் 5%
      மதிப்பெண் தளர்வு முறையால் எங்களை போன்ற மூத்த ஆசிரியர்களின் வேலையும் தன்மானத்தையும் பறித்துவிட்டனர்.

      இப்போது இப்பிரச்சனைக்காக போரடும் எங்களையும் எங்களுடன போரடிய பெண் ஆசிரியைகளையும் கைது செய்து எங்களிடம் கடைசியாக மிஞ்சி இ௫க்கும் உயிரையும் பறிக்க பார்க்கின்றனர்...

      தமிழக கல்வித்துறை & TRB யால் கொண்டுவரப்பட்ட நியாயம்மற்ற Weightage முறையால் 90 க்கும் அதிக மதிப்பெண் எடுத்தும பணிஇழந்து நாங்கள் அவமானப்பட்டு இனி வாழ்வதைவிட போரடி சாவதே மேல். எடுத்துக்கொள்ளுங்கள் எங்கள் உயிர்களை...
       
      நண்பர்களே
      சில௫க்கு சில விஷயாங்கள் எளிதாக கிடைக்கின்றன ஆனால் நமக்கோ போரடித்தான் பெறவேண்டும் என்றால் போரடித்தான் பார்ப்போமே...

      பாதிக்கப்பட்ட நண்பர்களே ஒன்று கூடுங்கள்
      ஒன்று கூட்டுங்கள்
      நாமக்காக போரடும் நண்பர்களுக்கு தோள் கொடுங்கள்.
      சென்னைக்கு வா௫ங்கள்

      Weightage மற்றும் 5% மதிப்பெண் தளர்வால் பணியிழந்து விட்டுக்குள் முடங்கி இ௫ந்ததும் போதும் போரடி வெல்லாலம்
      வா௫ங்கள் சென்னைக்கு
      நம்மை போன்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் காத்தி௫க்கிறார்கள் உங்களுடன் சேர்ந்து போரட

      இவ் போட்டம் இப்போது பணி கிடைக்காத ஆசிரியர்கள் மன்டும்மின்றி இம்முறை TET ல்  82
      க்கு கிழ் எடுத்துள்ள முத்த ஆசிரியர்ளும் இதில் கலந்துகொள்ளுங்கல்  ஏன்னென்றால் Weightage முறையால் அடுத்த டெட் டில் நீங்கள் 90 மேல் அதிக மதிப்பெண் எடுத்தாலும் பணி கிடைக்க போவதில்லை

      மேலும் Paper 1 ல் Weightage முறை மற்றும் 5% தளர்வால் பாதிக்கப்படபோகும் ஆசிரியர்களும் இதில் பெ௫ம் திராளாக கலந்து கொள்ள வேண்டும்.

      Paper 2 இறுதி பட்டியலை Paper 1 இறுதி பட்டியலூடன் இனைத்து வெளியிடாமல் முன்கூட்டியே திட்டம்மிட்டு TRB நம்முடைய ஒற்றுமையை பிரித்தாளப்பார்க்கின்றது.

      இவ் போரட்ட செய்தியை முடிந்த அளவில் உங்களுக்கு தெரிந்த அனைவரிடமுமம் நேராடியாகவோ
      Msg மூலமாகவோ
      Facebook Status Sharing
      Twitter
      What's app மூலாமாகயோ பகி௫ங்கள்.

      பல மாதங்கள் இத்தேர்வுக்காக கனவுகளுடன் படித்தோம்.
      தேர்வில் வெற்றி(above 90) பெற்றும் அரசின் தவறாக கொள்கை மற்றும் முடிவுகளால் நாம் செல்லா காசோணோம்.

      நாம் வாழ்நாளில் ஒ௫நாளை இவ் போரட்டத்திற்கு  ஒதுக்குவோம். நம் உழைப்பை மற்றும் வெற்றியை இந்த உலகிற்கு உணர்த்துவோம்.

      சென்னையில்
      சந்திப்போம் வா௫ங்கள்

      Delete
    4. Mr poorata valigala
      ungalukku velaye illa ya .....5 % relaxation announce pannum bothe intha pooratam panna vendiyathu dhane ippa pandradhu suyanalama theriyalaya

      5 % relaxation announce pannum bothu iyyo en nanbanum pass pannitanu santhosa pada vendiyathu ippo unaku veela kadaikama pogala konjam thalli poyirukku ippo poratam pandringale ungalukke niyama irukka


      onnu theringikonga 5 % relaxation cancel panna vendumnu pooradathinga engalukum velai kodunganu poradunga pa .......ipadikku vellai illa aasiriya pattadhri

      Delete
  2. தற்காலிக ஆசிரியர் தேர்வு பட்டியலை மாற்றி அமைக்க வேண்டும்.
    This is today comedy line haa ga a aiyo aiyo po pa po

    ReplyDelete
  3. வழக்கின் இறுதி தீர்ப்பை

    பொறுத்து முடிவுகள்


    நீதிபதி கே.கே.சசிதரன்

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Vijay entha case pottalum ithai than solluvanga ippadithan sollanum athu than cort but athanal select aana candidatekku entha problemum illa sir.

    ReplyDelete
    Replies
    1. செலக்சன் லிஸ்ட்ல 5 சதவீத மதிப்பெண் த‌ளர்வால் தேர்ச்சி பெற்ற ஒருவர் இருந்தால் கூட பாதிப்பு எங்களுக்கு தான்....

      உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யட்டும்.

      Delete
  6. Entha case um jaika porarilla.month endla appointment conform.or sep first week.

    ReplyDelete
  7. relaxation kudthutha timela 90ku mela eduthavangalam tamilnada vitu tour poitingala ippa thaan theriyuma ungaluku ivlo problem varumnu. intha problems varumnu thaanae last yearae govt 90ku kammiya mark eduthavangaluku chance kuduka mudiyathunu stubborna irunthuanga.

    ReplyDelete
  8. வணக்கம் மணியரசன் சார், selection list படி பணி நியமனம் செய்ய கோர்ட்டில் கேஸ் போடரிங்களா?

    ReplyDelete
  9. enna attitude sir ithu +2 marks consider panna kudathunu ninachuruntha pona TET la case poturukanum . pona varusam second testku teachers allow paniruka kudathu. last year theriyatha other districtsla relaxation irukra visayam. ella problem solve aki vara nerathula ithu puthu problema? namaku etha mari epdi venalum mathikalama? intha rules kondu vanga illa illa ithu vendam vera rules podunganu pathika patom pathika patomnu solringalae intha awareness ippa therinchatha

    ReplyDelete
  10. அல்லது போராட்டமா? சார் பதிலிடவும்

    ReplyDelete
  11. nothing will happen infront of true. justice

    ReplyDelete
  12. வாழ்வில் நிம்மதி இல்லாமல் இருப்பது எப்படி என தெரிந்து கொள்ள ஆசைப்பட்டால் தகுதி தேர்வு எழுதங்கள்.pre k .g -12 ம் வகுப்பு வரை இலவசமாக கற்று தருகிறார்கள்.. நிம்மதி அற்ற வாழ்வில் நீங்கள் முதல் வகுப்பில் தேர்வாகலாம்

    ReplyDelete
    Replies
    1. dont worry...................... be happy...........my dear friend

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. ===============================
    DON'T WORRY 5% RELAX FRIENDS !!!
    ===============================

    Relaxation up to 5% in the qualifying marks in the minimum Educational Qualification for eligibility shall be allowed to the candidates belonging to reserved categories, such as SC/ST/OBC/Differently abled.

    ReplyDelete
  15. ===============================
    DON'T WORRY 5% RELAX FRIENDS !!!
    ===============================

    CTET ELIGIBILITY : HAVE A LOOK !!!

    Relaxation up to 5% in the qualifying marks in the minimum Educational Qualification for eligibility shall be allowed to the candidates belonging to reserved categories, such as SC/ST/OBC/Differently abled.

    ReplyDelete

  16. ==========
    விரைவில்
    ==========

    "BRAMANDA MEDAI"

    ReplyDelete
    Replies
    1. hello ctet examla petra mark paditha post poduranga mind it.....

      Delete
  17. தமிழக அரசின் முட்டாள்தனமான முடிவுகளும் செயலற்ற அரசு எந்திரங்களும் இன்று படித்த பட்டதாரி பெண்களை கூட ரோட்டில் போராட விட்டு வேடிக்கை பார்க்கிறது..ஆசிரியர் தகுதி தேர்வு எதற்கு என்ற காரணம் கூட தெரியாமல் கல்வி வாரியம் தடுமாறுகிறது..தமிழக அரசின் மெத்தனபோக்குக்கும் ஆணவத்திற்கும் யார் பழியாவது..அரசியல் லாபத்திற்காக கேவலம் ஆசிரிய தகுதி தேர்வில் சலுகை மதிப்பெண்...மற்ற அரசியல் தலைவர்கள் இது குறித்து பேச தயங்குகிறார்கள்....

    ReplyDelete
    Replies
    1. u do know the fact mr Arul... Tn govt was not ready to give relaxation at all but there was pressure from Social welfare department in the centre to give relaxation or else it said it will have to interfere.. that is the reason why govt had to give relaxation.... the time coincided with election time... that all ... Go back to the history and see.. u will find that I am correct.....

      Delete
    2. Mr poorata valigala
      ungalukku velaye illa ya .....5 % relaxation announce pannum bothe intha pooratam panna vendiyathu dhane ippa pandradhu suyanalama theriyalaya

      5 % relaxation announce pannum bothu iyyo en nanbanum pass pannitanu santhosa pada vendiyathu ippo unaku veela kadaikama pogala konjam thalli poyirukku ippo poratam pandringale ungalukke niyama irukka


      onnu theringikonga 5 % relaxation cancel panna vendumnu pooradathinga engalukum velai kodunganu poradunga pa .......ipadikku vellai illa aasiriya pattadhri

      Delete
  18. நண்பர் மணிக்குமார் வன்கொடுமை தடுப்பு சட்டம் பாயும் என்ற பயம்தான் மதிப்பெண் தளர்வு என்றாலும் அடுத்த தேர்வுக்கு பயன்படுத்தி இருக்கலாமே?மேலும் ஏற்கனவே இரண்டு தேர்வு முடிந்துள்ளது இது தமிழக அரசின் தெளிவில்லாத பாதையை காட்டுகிறது..நியாயமான முறை பின்பற்ற படவில்லை என்பதை கல்வியாளர்கள் கூறுகின்றனர்.. தமிழக அரசு அமைச்சர்களையும் ஆசிரிய தகுதி தேர்வையும் ஒரே நேர்கோட்டில் வைத்துள்ளது... ஏனென்றால் எப்பொது எந்த அமைச்சர் மாற்றம்..எப்போது தகுதி தேர்வு குறித்த மோசமான அரசானை வரும் என்று அம்மாவுக்கு தான் தெரியும்

    ReplyDelete
  19. தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும். For example suppose MBC maths vacancy 200. 100 vacancy will fill by TET pass with employnent seniority and another 100 vacancy will fill by weightage system. இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்

    ReplyDelete
  20. Mr poorata valigala
    ungalukku velaye illa ya .....5 % relaxation announce pannum bothe intha pooratam panna vendiyathu dhane ippa pandradhu suyanalama theriyalaya

    5 % relaxation announce pannum bothu iyyo en nanbanum pass pannitanu santhosa pada vendiyathu ippo unaku veela kadaikama pogala konjam thalli poyirukku ippo poratam pandringale ungalukke niyama irukka


    onnu theringikonga 5 % relaxation cancel panna vendumnu pooradathinga engalukum velai kodunganu poradunga pa .......ipadikku vellai illa aasiriya pattadhri

    ReplyDelete
    Replies
    1. mr.nanthakumar? ungalukku yean avlo ...............varuthu? porattathil kalanthu konda ellorumea etho oru vakaiyel pathikkapattavarkal athanal pooradukirarkal. yochichu paarunga puriyum

      Delete
  21. Mr poorata valigala
    ungalukku velaye illa ya .....5 % relaxation announce pannum bothe intha pooratam panna vendiyathu dhane ippa pandradhu suyanalama theriyalaya

    5 % relaxation announce pannum bothu iyyo en nanbanum pass pannitanu santhosa pada vendiyathu ippo unaku veela kadaikama pogala konjam thalli poyirukku ippo poratam pandringale ungalukke niyama irukka


    onnu theringikonga 5 % relaxation cancel panna vendumnu pooradathinga engalukum velai kodunganu poradunga pa .......ipadikku vellai illa aasiriya pattadhri

    ReplyDelete
    Replies
    1. Arul sir ninga 5% relaxation kudutha appavae poradirukalamae atha paniruntha ippa ivlo pirachanai vanthurukathu

      Delete
    2. hello ethala pathippu vaarathunu irunthom govt election game adunanga so posting kuduthala podum pothu oralavirkku ellorukkum vaaippu kedaikkum endru than irunthom,,, anal nadanthathu? ethumea mulumaiyaga theriyamal eppadi porada mudiyum?

      Delete
  22. தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும். For example suppose MBC maths vacancy 200. 100 vacancy will fill by TET pass with employnent seniority and another 100 vacancy will fill by weightage system. இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்

    ReplyDelete
  23. சார் என்ன சார் இது. இரண்டு நாட்களாக‌ weightage system எதிர்த்து போராட்டம் என சொன்னீர்கள்.
    இப்போது எங்களின் ஓரே கோரிக்கை 90 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்களுக்கு முதலில் பணி என சொல்கிறீர்கள். இப்போது வந்துள்ள selection list la 90 மதிப்பெண்களுக்கு கீழ் எடுத்தவர்கள் குறைவு தான். weightage system thala பாதிக்கபட்டவர்கள் தான் அதிகம். 102 மதிப்பெண் எடுத்தவர் select ஆகவில்லை ஆனால் 91 மதிப்பெண் எடுத்தவர் select ஆகிவிட்டார். காரணம் weightage system. இனிமேல் வரும் காலங்களிலும் இதே தான் தொடர போகிறது.weightage system. மாறாத வரை 20 வருடங்களுக்கு முன் +12, படித்தவர்கள் 130 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்க முயற்சி செய்ய வேண்டும் இல்லை அரசு பணியை மறந்து விட வேண்டும். வேதனையாக இருக்கு. இரண்டு நாட்களாக நண்பர்கள் போராடியும் சரியான பலன் கிடைக்கபோவது இல்லை.

    ReplyDelete
  24. selection list a parthitu porattam seibavagal suyanalavadhigale. intha porattathil entha oru positive demandum illa. correctana method la select panirukanga, adhai yetrukondu next exam ku padipadhe nallahu...

    ReplyDelete
  25. ஏற்கனவே ஆசிரிய பணிக்கு தேர்வான ஆசிரியர்களுக்கும், போராட்டத்தில் வெற்றி பெற்று பணி பெற போகும்ஆசிரியர்களுக்கும் வாழ்த்துகள்.

    ReplyDelete
  26. nammala thavara vera evanum velaiku pogakoodathu.appadiya maintain pannu 2020 la velai conform

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி