TET Case:ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் :பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை- உயர்நீதிமன்றம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 19, 2014

TET Case:ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் :பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை- உயர்நீதிமன்றம்.


ஆசிரியர்தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.ஏற்கனவே இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில் மேலும்

தொடரப்பட்ட புதிய அனைத்து வழக்குகளையும் ஒரே வழக்காக கருதி செப்டம்பர் மாதம் முதல் வாரத்திற்கு தேதி குறிப்பிடாமல் நீதிபதி ஒத்திவைத்தார்.மேலும் பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை.பணிநியமனம் அனைத்தும் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது.

Thanks To,
Mr.Vijaya Kumar Chennai

171 comments:

  1. Replies
    1. போராட்டம் தோல்வியல் தான் முடுயும் காரணம்
      1.நேற்று உண்ணாவிரத்தில் 600 பேர் கலந்து கொண்டனர்
      2 இன்று 60 பேர்
      3.லிஸ்டில் பேர் இல்லாதவர்கள் PAPER 2 35000 பேர் அதில் ஒரு 2000 பேராவது கலந்து கொண்டிருந்தால் அரசின் கவனம் இவர்களின் பக்கம் திரும்பி இருக்கும்

      THOSE WHO ARE AFFECTED DID NOT SHOW THEIR STRENGTH ONLY BECAUSE THEY THINK யாரோ கல் வீச நமக்கு மாங்காய் விழும் என்று நினைப்பதால்தான்

      SORRY FRIENDS EVEN IF U SCOLD ME THIS IS THE FACT

      Delete
    2. THIS WILL ALSO APPLY FOR CASES TOO

      Delete
    3. Arasare
      Indha News ketta piragu dhan nattu makkal anaivarum sandhosamaga irukerargal........

      Delete
    4. Flash News : காணவில்லை...!???
      பெயர்: TNTET 2013-Paper 1
      வயது : 1 வருடம் 3 நாட்கள் ...??
      பெற்றோர் : பாதிக்கப்பட்டுள்ளனர்...!!
      தொடர்புக்கு: TRB. Chennai.

      கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும்...???

      Delete
    5. Thaguthi thervu valakku
      Watch puthiya thalaimurai

      Delete
    6. கணேசன் சார் நீங்க தான் பேப்பர் 1 பற்றி கவலை படுகிறீர்கள் . நன்றி சார். i am also paper 1

      Delete
    7. தெளிவாக கூறுங்கள் நண்பரே, இதன் மூலம் இறுதி பட்டியலில் மாற்றம் வருமா? பணி நியமனத்திற்கு தடையா? இல்லையெனில் எப்பொழுது பணி நியமனம்... இதற்கான பதில் மட்டுமே இப்பொழுது தேர்வானவர்களுக்கு தேவை..யாராவது இதற்கு பதில் கூறுங்கள்...

      Delete
    8. PAPER 1 MAKKALE 5000 POSTINGS SEP 5 READYA IRUNKA UNKA AREA LA JOB IRUKKANU VISARICHU VAINKA

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. சுருளிவேல் சார் உங்க கமென்ட் பார்க்கும் போது என் அடி வயிற்றில் 5000 பட்டாம்ப்பூச்சி பறக்குது... நீங்கள் எங்கிருந்தாலும் வாழ்க... கொஞ்சம் NOTIFICATIION மட்டும் எப்ப வரும்னு சொல்லுங்க...

      Delete
    11. DEAR SELECTED FRIENDS HERE AFTER DONT SEE TRB WEB SITE HERE AFTER ONLY EDUCATION DEPT. ONLY HAS JOB OF APPOINTMENT

      SEE 2012 TET DETAILS IN TRB WEBSITE

      ALSO THERE IS A NEWS THAT NO COUNSELLING DIRECT APPONTMENT ORDER WITH SCHOOLS ALLOTED DIRECTLY THIS TO AVOID DELAY IN APPOINTMENT

      Delete
    12. what is the website address.... It seem last time counselling letter was got thro' TRB website only... and I dont think direct appointment is possible..... counselling process takes only max 3days for BT and 2 day for PG... if both are conducted simultaneously at different locations then 3 days the whole process will get over...

      Delete
    13. no website like trb only thro press release

      Delete
    14. Hello Mr & Mrs. Tet Not selected Candidate.... Unga mela Police Complaint Irunthal Any Govt. Jobku Selectka mattinga adha purinchu nadanga........"You Don't go Blind Way"

      Delete
  2. MASHA ALLAH BCM 70.09 PAP 1 CHANCE IRUKA?

    ReplyDelete
  3. The court order indirectly stops the counselling know????

    ReplyDelete
    Replies
    1. சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
      வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
      சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

      சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
      அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
      சொந்தம் ஒரு கை விலங்கு நீ போட்டது
      அதில் பந்தம் ஒரு கால் விலங்கு நான் போட்டது
      சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

      ஆதாரம் இல்லையம்மா ஆறுதல் சொல்ல
      நான் அவதாரம் இல்லையம்மா தத்துவம் சொல்ல
      பரிகாரம் தேடி இனி எவ்விடம் செல்ல
      எனக்கு அதிகாரம் இல்லையம்மா வானகம் செல்ல
      ஒரு நாளும் நான் இது போல் அழுதவனல்ல
      அந்த திருனாளை கடன் கொடுத்தவன் யாரிடம் சொல்ல

      சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
      வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி(2)
      சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

      (மாமா… காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும். அந்த நதியே காஞ்சி போய்ட்டா?
      துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க. ஆனா தெய்வமே கலங்கி நின்னா?அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?)

      நானாட வில்லையம்மா சதையாடுது
      அது தந்தை என்றும் பிள்ளை என்றும் விளையாடுது
      பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
      அதில் பூநாகம் புகுந்து கொண்டு உறவென்றது
      அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
      இடி போல பிள்ளை வந்தால் மடி தாங்குமா

      சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
      வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
      சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

      Delete
  4. Mr.TRB இன்னும் 11 நாளைக்கு தடை இல்லையாம். அற்குள் பணி நியமனத்தை முடித்திடுங்களேன்.

    ReplyDelete
    Replies
    1. Enaku kattavirali naga suthi so I take 11day rest and operation @USA so wait

      Delete
    2. No stay order given for Counselling.
      Appointment subject to outcome of judgement. All new filed cases are clubbed.

      Delete
    3. உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
      உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
      காலம் செய்த கோலமடி கடவுள் செய்த குற்றமடி கடவுள் செய்த குற்றமடி
      உன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை
      காலம் செய்த கோலமடி TRB செய்த குற்றமடி TRB செய்த குற்றமடி

      Delete
    4. "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்
      TRB பேச வேண்டும்
      நாளோடும் பொழுதோடும் உறவாட வேண்டும்
      உறவாட வேண்டும்
      நான் காணும் உலகங்கள் TRB காண வேண்டும்
      TRB காண வேண்டும்
      TRB காணும் பொருள்யாவும் நானாக வேண்டும்
      நானாக வேண்டும்"

      Delete
  5. So no council upto sep first week is it ?

    ReplyDelete
  6. Thanks to Chennai High court. After long time since 1year We are waiting for counselling & we are looking forward to attend the counselling . All the best to TET selected candidates

    ReplyDelete
    Replies
    1. பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
      கருடா சௌக்கியமா
      பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
      கருடா சௌக்கியமா
      யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
      எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
      அதில் அர்த்தம் உள்ளது..

      உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
      உலகம் உன்னை மதிக்கும்
      உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
      நிழலும் கூட மிதிக்கும்
      உயர்ந்த இடத்தில் இருக்கும் போது
      உலகம் உன்னை மதிக்கும்
      உன் நிலைமை கொஞ்சம் இறங்கி வந்தால்
      நிழலும் கூட மிதிக்கும்
      மதியாதார் தலைவாசல் மிதிக்காதே என்று
      மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது
      அது அவ்வை சொன்னது.. அதில் அர்த்தம் உள்ளது

      பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
      கருடா சௌக்கியமா
      யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
      எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
      அதில் அர்த்தம் உள்ளது..

      வண்டி ஓட சக்கரங்கள் இரண்டு மட்டும் வேண்டும்
      அந்த இரண்டில் ஒன்று சிறியதென்றால்
      எந்த வண்டி ஓடும்
      உனை போலே அளவோடு உறவாட வேண்டும்
      உயர்ந்தோரும் தாழ்ந்தோரும் உறவு கொள்வது
      அது சிறுமை என்பது.. அதில் அர்த்தம் உள்ளது

      பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
      கருடா சௌக்கியமா
      யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
      எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
      அதில் அர்த்தம் உள்ளது..

      நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
      நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
      நீயும் நானும் சேர்ந்திருந்தோம் நிலவு வானம் போலே
      நான் நிலவு போல தேய்ந்து வந்தேன் நீ வளர்ந்ததாலே
      என் உள்ளம் எனை பார்த்து கேலி செய்யும் போது
      இல்லாதான் இல்வாழ்வில் நிம்மதி ஏது
      இது கணவன் சொன்னது.. இதில் அர்த்தம் உள்ளது

      பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
      கருடா சௌக்கியமா
      பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
      கருடா சௌக்கியமா
      யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
      எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
      அதில் அர்த்தம் உள்ளது..

      Delete
    2. கற்பூர பொம்மை ஒன்று கை வீசும் தென்றல் ஒன்று
      கலந்தாட கை கோர்க்கும் நேரம்
      கண்ணோரம் ஆனந்த ஈரம்
      முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
      (கற்பூர பொம்மை..)

      பூந்தேரிலே நீ ஆடவே உண்டான அன்பே ஒரு ராஜாங்கம்
      ராஜாங்கமே ஆனந்தமே நம் வீடு இங்கே ஒரு சங்கீதம்
      மானே உன் வார்த்தை ரீங்காரம்
      மலரே என் நெஞ்சில் நின்றாடும்
      முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
      (கற்பூர பொம்மை..)

      தாய் அன்பிற்கே ஈடேதம்மா ஆகாயம் கூட அது போதாது
      தாய் போல் யார் வந்தாலுமே உன் தாயை போலே அது ஆகாது
      என் மூச்சில் வாழும் புல்லாங்குழல்
      உன் பேச்சு நாளும் செந்தேன் குழல்
      முத்தே என் முத்தாரமே சபை ஏறும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
      (கற்பூர பொம்மை..)

      Delete
  7. Hello innum
    pg phy,com,eco selection list,
    BT revised list for ad welfare and corporation school,
    paper 1 selection list nu
    ஏகப்பட்ட process trb ku irku....
    itha vida periya unmai enna na
    entha oru government ah irthalum
    5 years la 3 time than posting... poduvanga...

    ReplyDelete
    Replies
    1. S u r correct ithellam theriyama council council nu ....

      Delete
    2. pls explain detail. evenif appointed candidates may change as per court order .isn't it?

      Delete
    3. Do not worry friends posting may be October 2 that day only function

      Delete
    4. vivek dont joke oct 2nd illa oct 23rd Diwali annaiku than..... . ha... ha...ha... Counselling process will start immediately after CM's date for function is confirmed...It is expected to be on the first or second week of Sep 2014

      Delete
  8. RESPECTED TRB OFFICIALS., WHEN WILL RELEASE THE 2ND LIST FOR WELFARE SCHOOLS, 3 CORPORATION SCHOOLS.,

    WE R WAITING TO ENTER COUNSELLING OR COURT.,

    NEENGALAE MUDIVU PANNUNGAL., EAN ORU PRESS RELEASE KOOD VIDA MUDIYATHA ?

    ENNA THAN PROBLEM., WE R WAITING TO ENTER HAIRLINE CAP TO MISSING THE JOB.,

    WHAT WE CAN DO ? WE ARE ENTERING

    OPTION A: COUNSELLING

    OPTION B: SUPREME COURT., PLS. DECIDE IT., TET PASS SEIYTHATHU KUTTAMA ?

    WHEN U R RELEASING THE 2ND LIST WELFARE SCHOOLS, CORPORATION SCHOOLS LIST ? PLS. INTIMATION TO VIA UR TRB WEBSITE OR

    UNGALIN UNMAIYANA PRESS RELEASE THEVAI.,

    2ND LIST EXPECTED CANDIDATES ONDRU THIRALVOM.,
    2ND LIST EXPECTED CANDIDATES: MYTHILI, THIRU, VENKAT, CHANDRASEKAR, MARY,
    AROCKIA MARY, UNDERTAKER D, MARUDHUPANDIAN, SENTHILKUMAR, MAHALAKSHMI, THIRUNAVUKARASU, MR. AAS SIR, KALAIVANI, ETC., INCLUDING ABOVE 1000 NAMES WE ARE WAITNG FOR 2ND LIST.,

    EPPODUTHAN 2ND LIST VIDUVEERGAL.

    2013-IL JOB KODUKKA MUDIYATAVARGALUKKU BALANCE 60000 PERUKKUM ADUTHA

    TET-IL MUNNERIMAI KODUNGAL., 2013 CANDIDATES-KKU WEITHAGE-IL 10 MARK EXTRA ADD PANNUNGAL.,

    SENIORITY FORM PANNUNGAL., PASS AAGIYUM NO USE.,

    2ND LIST EXPECTED CANDIDATES PLS CONTACT: APPLERED2012302@YAHOO.COM

    ReplyDelete
    Replies
    1. PLS. CORRECT THE MAIL ID : 2ND LIST EXPECTED CANDIDATES PLS CONTACT:

      APPLERED201230@YAHOO.COM

      Delete
    2. Yes sir you are right..
      Please be strong on asking preference for passed candidates by awarding 10 marks it will be useful for next TET and all please consider this too..

      Delete
    3. Today my fri raja trb ku call pannaru innikum 2nd list conform Nu sollirukanga....but eapa nu sollalayam.. Ena pandrathu fris?

      Delete
    4. இரண்டாவது பட்டியல இருக்குதா

      Delete
    5. Kandipa 2 nd list varum..but eapa and vacant details than therila...

      Delete
    6. Trb ku phone panna edukkave maatranga

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. Priya madam try pantea irunga.. Kandipa pick pannuvanga

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. Thank u sir. I pray god for u to get the job.

      Delete
    12. This comment has been removed by the author.

      Delete
  9. Jaisankar, after all process over i.e councelling if the judgement is different, wht will happen????

    ReplyDelete
    Replies
    1. Chitra Madam judgement wil not be diffrnt bcoz As per Supreme court order All TET Passed candidates are qualified to job with weightage system. Nothing wil happen Judgement will be favour for TNGOVT. Bcoz 5% relaxation is one of govt 's policy and GO.71 which is made by High court for request of Tet candidates . In these situation how can give diffrnt judgement?

      Delete
    2. NO COUNCELLING STRAIGHT APPOINTMENT IN SCHOOLS FOR SELECTED CANDIDATES CONFIRM NEWS

      SCHOOL ALLOTMENT BY RANDOM PROCESS

      THIS IS TO AVOID MORE COMPLICATION

      Delete
    3. No chance aasiriyarae.......

      Delete
  10. Replies
    1. Flash News : காணவில்லை...!???
      பெயர்: TNTET 2013-Paper 1
      வயது : 1 வருடம் 3 நாட்கள் ...??
      பெற்றோர் : பாதிக்கப்பட்டுள்ளனர்...!!
      தொடர்புக்கு: TRB. Chennai.

      கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும்...???

      Delete
  11. கல்விச்செய்திக்கு இதயம்கனிந்த நன்றி!!!


    விரைவில் ஆசிரியராகும் நன்பர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்......

    "கற்றதனால் ஆயபயனென்கொல்வாலறிவன்
    நற்றாள்தொழா அர் எனின்"

    ReplyDelete
  12. I CAN NOT UNDERSTAND THE DIFFERENCE BETWEEN TWO STATEMENTS !!

    1). பணி நியமனத்திற்கு தடையேதும் இல்லை.

    2). பணிநியமனம் அனைத்தும் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது.

    Please explain anyone !!!

    ReplyDelete
    Replies
    1. Since there is no objection for appointment, the court has given a signal to the govt that it can go ahead with its process.... So the govt now has to decide the counselling date and all the selected candidates are awaiting for " D Day"... All the best

      Delete
    2. You are correct sir mr.manikumar.kj pls publish your comment apothan ivanka thirunthuvanga thank you sir.

      Delete
    3. No stay order given for Counselling.so counselling nadakum.

      Delete
    4. CORRECT MEANING NAN CHOLLUREN. ATHAVATHU COUNCELLING NADAKKALAM, NADAKKAMALUM IRUKKALAM

      Delete
    5. Mr Vijay Vijay.

      மேலும் ஒரு கேள்வியை விட்டுவிட்டீர்களே. இதற்க்கும் பதில் தெரிந்தவர்கள் தயவி செய்து சொல்லவும்.

      Aug 16, 2014 - TET க்கு இடைக்காலத் தடை.BRTE வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு.
      அதற்கு நீதிபதி அவர்கள் "ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு" சம்பந்தமாக ஏற்கனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது அக்டோபர் 7 ம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவித்தார். மீண்டும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தார்.
      http://www.kalviseithi.net/2014/08/tet.html

      ????????????????????????

      Delete
  13. Since there is no objection for appointment, the court has given a signal to the govt that it can go ahead with its process.... So the govt now has to decide the counselling date and all the selected candidates are awaiting for " D Day"... All the best

    ReplyDelete
  14. What is this?

    1). If counselling is done, how court do changes in selection process.?

    2). No Injunction order for TET process.
    That means "no changes will occur ?"


    puriyala puriyala

    ReplyDelete
  15. Any body knows how many vacancy will be there in second list please answer

    ReplyDelete
  16. Vijay Vijay sir..
    How many vacancy will be in second list

    ReplyDelete
  17. Replies
    1. Flash News : காணவில்லை...!???
      பெயர்: TNTET 2013-Paper 1
      வயது : 1 வருடம் 3 நாட்கள் ...??
      பெற்றோர் : பாதிக்கப்பட்டுள்ளனர்...!!
      தொடர்புக்கு: TRB. Chennai.

      கண்டுபிடிப்பவர்களுக்கு தக்க பரிசு வழங்கப்படும்...???

      Delete
    2. unga comment padika remba happya iruku surulivel sir

      Delete
  18. நன்றி விஜயகுமார்

    ReplyDelete
  19. GREEN SIGNAL IS GIVEN BY HIGH COURT !!

    SO,

    Counselling Soon.......

    ReplyDelete
  20. பணிநியமனம் அனைத்தும் வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டது.............
    appdi endral therppu vantha pirguthan postinga..................
    or appointment tharuvangala .............
    konjam explain panunga nanbargale

    ReplyDelete
    Replies
    1. தருவாங்க சாமி....
      பொறுங்க நல்லா தருவாங்க....

      Delete
    2. no problem posting conform selected students all the best.............

      Delete
    3. appointment பண்றதுக்குள்ள தீர்ப்பு வந்துவிடும் கவலை வேண்டாம்.

      Delete
    4. This is just a formal thing that any court will tell in any case like this..... Even in tamil PG case court has told the same thing... It is just like " conditions apply"... there is nothing serious to worry for selected candidates........ your appointment confirmed only the date to be decided by govt.... Sabitha madam has given confirmation in todays Dinathandhi that appointment order will be given by CM... if CM date is confirmed everything will happen immediately......

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. மிகவும் சரியாக தெளிவுபடுத்திய
      திரு.மணிக்குமார் அவர்களுக்கு நன்றி.

      நல்லதே நினைப்போம்
      நல்லதே நடக்கும்

      வாழ்த்துக்கள்...

      Delete
    7. APPOINTMENT PANRATHUKKULLA THEERPPU VARUM ALLATHU THEERPPUKKUULLA APPOINTMENT VARUM. EPPADIYUM ONNUKKUULLA INIYONNU URUTHI

      Delete
  21. This comment has been removed by the author.

    ReplyDelete
  22. 2013 passed candidates those who were lossed there selected list .
    Why don't we ask priority or preference for next upcoming posts it's better than now struggling one ie 90 above candidates ..please note this to give preference by adding 10 -15 marks per year as waiting by passed .this will be useful for all as we are seniors for next TET.

    ReplyDelete
  23. நல்ல தீர்ப்பு வரவேண்டும். கடுமையான உழைப்பு உழைத்து உள்ளனர் நமது ஆசிரியர்கள்...

    ReplyDelete
  24. PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM

    ReplyDelete

    ReplyDelete
  25. PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM

    ReplyDelete
  26. Sri sir
    Appa brte case pattri kavalaipada vendama sir
    Please reply

    ReplyDelete
    Replies
    1. CHUMMA THANE IRUKKUREERKAL, APPOTHU ATHE PATTY NINACHU KAVALAPPEDUNKE,

      Delete
    2. கவலை படவேண்டாம்.. அரசாங்கம் இதற்க்கு கூடிய விரைவில் பதில் கொடுக்க வேண்டும்..

      Delete
  27. எப்போ வேலை ? எப்போ வேலை ?எப்போ வேலை ?எப்போ வேலை ?எப்போ வேலை ?எப்போ வேலை ?
    இந்த கேள்விய நான் கடந்த 18 மாதம கேட்டு , கேட்டு மன ணோயலியா உள்ளேன். TRB PG SELECTED LIST 2011 12 under tamil medium quota தேர்வு செய்யப்பட்டும் இதுவரை வேலை தராமல் அரசு (18 months) ஏமாற்றி வருகிறது. எப்போ இந்த விலையாட்டு முடியும்

    ReplyDelete
  28. This comment has been removed by the author.

    ReplyDelete
  29. Watch puthiya thalai murai flash news.

    ReplyDelete
    Replies
    1. Mathipen salugai valangiyathu thodarbaga trb ana thesiya manitha urimai anayathirku high court kilai notice melum ivlakin iruthi theerpai poruthu pani niyamanam amayum. Ethu than sir real news.

      Delete
    2. Dear admin,
      Plz clarify which one ir real news?

      Delete
    3. தெளிவாக கூறுங்கள் நண்பரே, இதன் மூலம் இறுதி பட்டியலில் மாற்றம் வருமா? பணி நியமனத்திற்கு தடையா? இல்லையெனில் எப்பொழுது பணி நியமனம்... இதற்கான பதில் மட்டுமே இப்பொழுது தேர்வானவர்களுக்கு தேவை..யாராவது இதற்கு பதில் கூறுங்கள்...

      Delete
    4. I dnt knw frnd. More than 10mins that news was flash on Puthiya thalaimurai.

      Delete
  30. TET க்கு இடைக்காலத் தடை.BRTE வழக்கில் மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு.
    இத்துடன் மதுரை உயர்நீதிமன்றம் வழங்கிய நகல் இணைக்கப்பட்டுள்ளது.

    அனைத்து வளமைய பட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநிலப்பொதுச் செயலாளர் திரு.மா.இராஜ்குமார் அவர்கள் BRTE ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்ய வேண்டுமென்று கடந்த மாதம் வழக்குத் தொடர்ந்தார்.

    அந்த வழக்கு விசாரணைக்கு வந்த பொழுது, அரசு தரப்பில் BRTE ஆசிரியர்கள் குறித்து முடிவெடுக்க அரசுக்கு அக்டோபர் மாதம் வரை கால அவகாசம் வேண்டுமென கேட்டுக் கொண்டது.

    அதற்கு நீதிபதி அவர்கள் "ஆசிரியர் பயிற்றுநர் வழக்கு" சம்பந்தமாக ஏற்கனவே TETக்கு அளிக்கப்பட்ட தடையானது அக்டோபர் 7 ம் தேதி வரை  அமலில் இருக்கும்  என தெரிவித்தார். மீண்டும் அக்டோபர் மாதம் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவித்தார்
    Nanbar sri avargale vilakam tharungal

    ReplyDelete
    Replies
    1. இதில் நான் விளக்கம் தர அவசியமே இல்லை அத்துடன் இணைக்கப்பட்டிருக்கும் நகலை பார்த்தாலே உணகளுக்கே புரியும் இதில் அரசு தரப்பில் அவ்வழக்கில் இதுவரை பதில் கொடுக்கப்படவில்லை... வழக்கு அரசுக்கு சாதகமாகவே முடிவடைய வைப்புகள் அதிகம் என்று நமது நண்பர்களில் பலர் ஏற்க்கனவே சொல்லியதுதான்.. இதில் அரசு எப்போது பதில் கொடுக்கிறதோ அந்நாளிலேயே முடிவுக்கு வரும் எதிர்பார்க்கிறார்கள்... பதில் எப்போது கொடுக்கப்போகிறார்கள் என்பதுதான் இப்போது தெரியாதசெய்தி....

      Delete
    2. Sir puthiyathalaimurai channellil relaxtation sampanthama kalvithuraikku notice nu poturukkanga..neenga ippadi poturkkinga ethu than unmai sir


      Delete
    3. முதலில் அவர் கேட்டுள்ள கேள்வி என்னவென்று பாருங்கள் உங்களுக்கு புரியும்...

      Delete
    4. No barrier for councelling nu solrangalla athai pattri thelivaga koorabum sir please

      Delete
    5. இன்றைய வழக்குகள் அனைத்தும் செப்டம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது ஆனால் கலந்தாய்வுக்கு நீதிபதி தடையாணை கொடுக்கவில்லை... நியமனங்கள் தீர்ப்பிற்கு உட்பட்டது என்று சொல்லியிருக்கிறார்...

      கலந்தாய்வுக்கு தடையேதும் இல்லை....

      Delete
  31. ராஜலிங்கம் நண்பரே எங்கு சென்றீர்கள் ? பேப்பர் 1 பற்றி எதேனும் செய்தி உள்ளதா .

    ReplyDelete
    Replies
    1. PAPER 1 MAKKALE 5000 POSTINGS SEP 5 READYA IRUNKA UNKA AREA LA JOB IRUKKANU VISARICHU VAINKA

      Delete
    2. Eppadi sir evlo confident ah solringa..what about paper 2

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
  32. PAPER 1 ELUTHINA MAKKALE ENKE SENREERKAL
    ORUTHARAYUM KANAVILLAI

    ReplyDelete
    Replies
    1. சொல்லுங்க தோழரே

      Delete
    2. yes sir... i am also cleared paper 1 and waiting for the list...

      Delete
    3. Hi sir am also paper 1. Shall i join

      Delete
  33. PAPER 1 5000 POSTINGS
    SEP 5 FUNCTION READYA IRUNKA MAKKA

    ReplyDelete
  34. SGT selectin listla varavanga BT selectin list la iruntha BT ku poiruvanga,apadina antha vacant ipave fill pannuvangala, anybody knows plz tell me,dis is my humble request

    ReplyDelete
  35. SGT selectin listla varavanga BT selectin list la iruntha BT ku poiruvanga,apadina antha vacant ipave fill pannuvangala, anybody knows plz tell me,dis is my humble request

    ReplyDelete
  36. SGT selectin listla varavanga BT selectin list la iruntha BT ku poiruvanga,apadina antha vacant ipave fill pannuvangala, anybody knows plz tell me,dis is my humble request

    ReplyDelete
  37. PAPER 1 MAKKALE 5000 POSTINGS SEP 5 READYA IRUNKA UNKA AREA LA JOB IRUKKANU VISARICHU VAINKA

    ReplyDelete
    Replies
    1. Hi Mr. Surulivel,

      Paper 1/MBC/69.91/English Medium/ Chance for Me?

      Delete
    2. NALLA CHANCE IRUKKU, IRUNTHALUM KONJAM PATHUKKIDUNKE

      Delete
  38. 2012 candidates forming group to start porattam for relaxation, very soon 2012 candidates

    ReplyDelete
  39. This comment has been removed by the author.

    ReplyDelete
  40. SGT teachers already postingla irukuravangalum,ippa SGT selectin list vitta athula irukiravangalum, BT selection listla name vanthu BT ku poitangana ,intha rendu vacantum ippave SGT list la add pannuvangala, itharku oru solution kandupidinga paper-1 guys,be alert guys, dont loose our jobs,intha vacant ellam namba kadina ulaipirku kidikavendiyathu, eana namaku posting kuraivu enbathal ovvoru posting important

    ReplyDelete
  41. 2012 RELAXTION KODUTHU AVAGALAI VAITHU POSTIN POTTA ALL PROBLEMS IS SOLVED,NANGA ENNA PAAVAM PANNOM 2012 LA 89 ,,LAST YR ENGALUKUM PRIORITY KODUNGA

    ReplyDelete
  42. PAPER-1 KU 5000 POSTINGA, HOW TO U KNOW

    ReplyDelete
    Replies
    1. ATHU EASY THAN, EXAMPLE. 500 X 10 = 5000,
      4999 + 1 = 5000,
      50000 /10 = 5000
      5001 - 1 = 5000
      CORRECT A 5000 VARUTHU, PARUNKE

      Delete
    2. IMPUTTU NALA ITHU THERYAMA POCHE
      ANNE NEENKA KANAKKU VATHYARTHANA

      Delete
    3. Ethu thaan orula oru all in all Alagu raja venum

      Delete
    4. PORATTAM ENNA AKIRUKKUM NEWS ONNUM KANUM

      Delete
    5. ஆஹா.எவ்ளோ பெரிய கண்டுபிடிப்பு????பாஸ் நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்...

      Delete
    6. Hello vayyakam emputu naala engapa eruntha 5000 vacancy yanu eni yarumae kaekka mattanga nalla time pass panra

      Delete
  43. intha weightage murai nedithal..amma 5 latcham kudumpangalai pagacikiranganu artham...

    ReplyDelete
  44. intha weightage murai nedithal..amma 5 latcham kudumpangalai pagacikiranganu artham...

    ReplyDelete

    ReplyDelete
  45. congratulations for all selected candidates, court gave signal for our appointment, there is no barrier to get appointment, all shades are removed by the court,
    enjoy the happy verdict !!!!!
    second grade teachers wait, you would get more vacancies more than 4000 definitely

    CONGRATULATIONS
    SWEET EDU KONDAAAAADU!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

    ReplyDelete
  46. I'm paper2 weitage62.83 eng major mbc any chans to second list????

    ReplyDelete
    Replies
    1. Maths teacher please tell my weightage 64.71 tamil medium mbc female. Have i get chance from second list

      Delete
  47. Yuar neethi manrathin theerpai poruthu thaan pani niyamanam amaium ithu puthiya thalaimurai seithi so court s the deciding authority

    ReplyDelete
  48. any frnds do u kw? abt scd list? trb ku anyone called? wt are told?

    ReplyDelete
  49. I am vasatha i got 67.85 in paper -1 tamil midium . MBc women any chance plz reply me

    ReplyDelete
  50. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Madurai bench gave only notice, not any injection or stay order. Government properly will reply to notice

      Delete
  51. plz anybody tell abt second list?plz think abt our stage?I lost in .3 mark in maths mbc.....if any one reply me...I am happy...

    ReplyDelete
  52. I am new to kalvisethi...but iam watching from 2 months before..so anyone give a reply....

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. Dear chennai friends who are all in above 90 in tet
    and d.ted friends please come and joined together at anna samadhi without fail because this is our last chance to get our government post.above 500 members came from various states but what about you?

    ReplyDelete
    Replies
    1. say your grievances and timing, got permission from commissioner office?
      all the best

      Delete
  55. Vijayakumar chennai sir school education sent Selected list means TET or PGTRB.. Please give me details about TET counselling.....

    ReplyDelete
  56. thank u frd...I am happy fr ur reply....thank u so much...

    ReplyDelete
  57. From jammu how many had come for protest

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி