தனியார் தமிழ்வழிப் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்: ராமதாஸ்-Hindu Tamil - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 18, 2014

தனியார் தமிழ்வழிப் பள்ளிகளை அரசு உதவி பெறும் பள்ளிகளாக மாற்ற வேண்டும்: ராமதாஸ்-Hindu Tamil


தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் தமிழ்வழிப் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:

"தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும்தனியார் தமிழ்வழிப் பள்ளிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. தமிழகத்தில் தாய்மொழி வழிப் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள இத்தகைய நிலை தமிழ் உணர்வாளர்கள் மற்றும் தமிழ் பற்றாளர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 1980களின் தொடக்கத்தில் தனியார் ஆங்கிலப் பள்ளிகள் காளான்களைப் போல முளைக்கத் தொடங்கிய நிலையில், தமிழ் வழிக்கல்வியின் எதிர்காலம் குறித்த வினா எழுந்தது. அதற்கான விடையாகவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தாய்த் தமிழ் பள்ளி என்ற பெயரில் தமிழ் வழிப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.தமிழ் வழிக்கல்வி தான் இவற்றின் முதன்மை நோக்கம் என்றாலும், அதைத் தாண்டி மாணவர்களிடையே தன்னம்பிக்கை, அன்பு, பண்பு, வீரம், மரியாதை, தமிழ்க் கலாச்சாரம் ஆகியவையும் கற்றுக் கொடுக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.ஆங்கில வழிப் பள்ளிகளில் படித்தால் மட்டும் தான் அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும் என்ற தவறான எண்ணம் மக்களிடம் நிலவும் சூழலில், தமிழகத்தின் புகழ்பெற்ற ஆங்கிலப் பள்ளிகளை விட இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியரின் கல்வித் தரமும், சிந்தனைத் திறனும் அதிகமாக உள்ளது என்பது பல்வேறு தருணங்களில் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இப்பள்ளிகளின் பாடத்திட்டமும் மற்ற பள்ளிகளிலிருந்து மாறுபட்டிருக்கிறது. ஏட்டுக்கல்வியை அப்படியே படிப்பதற்கு பதிலாக காலச் சூழலுக்கும், நடைமுறைக்கும் ஏற்றவாறு மாற்றிப்படிக்கும் வழக்கமும் இப்பள்ளிகளில் உள்ளது. இந்த பள்ளிகளில் கல்வி வழங்கப்படும் முறையை வெளிநாடுவாழ் தமிழர்களும் போற்றிப் பாராட்டுகின்றனர்.அதேநேரத்தில் இப்பள்ளிகளில் சேர்க்கைக் கட்டணமாக வசூலிக்கப்படும் 100 ரூபாயைத் தவிர, கல்விக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை. இதனால், இந்த பள்ளிகள் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தாங்களாகவேமுன்வந்து குறைந்த ஊதியம் பெறும் போதிலும், அதைக் கூட தர இயலாமல் தாய்த் தமிழ் பள்ளிகள் தடுமாறுகின்றன. இப்பள்ளிகளின் அங்கீகாரத்தை புதுப்பிப்பதிலும் அதிகாரிகள் தரப்பில் முட்டுக்கட்டைகள் போடப்படுகின்றன. இத்தகைய காரணங்களால் கடந்த சில ஆண்டுகளில் 49 பள்ளிகளை மூடும் நிலை உருவானது. தற்போது செயல்பட்டு வரும் 33 பள்ளிகளும் நிதி நெருக்கடியில் சிக்கியிருப்பதால் அவற்றின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டுமானால், கல்வித் தரத்தையும், கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.

அதைவிடுத்து அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை தமிழக அரசு அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில், தமிழையும், தமிழ் பண்பாட்டையும் வளர்க்கும் தாய்த்தமிழ் பள்ளிகளை ஊக்குவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். அவ்வாறு செய்வதன் மூலம் தான் தமிழ் வழிக் கல்வியை காப்பாற்ற முடியும் என்பதை அரசு உணர வேண்டும்.எனவே, தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து தாய்த் தமிழ் பள்ளிகளையும் அரசு உதவி பெறும் பள்ளிகளாக அறிவித்து அவை தற்போதைய நிர்வாகங்களின் கட்டுப்பாட்டிலேயே தொடர்ந்து இயங்க வகை செய்ய வேண்டும். அப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள், சீருடைகள், சத்துணவை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இப்பள்ளிகளை படிப்படியாக மேல்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தவும் தமிழக அரசு உதவ வேண்டும்" இவ்வாறு அவர் கூறினார்.

87 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. y mesage ellam delete panuringa nanba

      Delete
    2. nee petrol oothi koluthi podunga nanba

      Delete
    3. தாள் 1 ல் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை இந்த மாதம் 25 ம் தேதிக்குள் எதிர்பார்க்கலம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் வாய்ப்பு உள்ளது

      Delete
    4. வாய்ப்பு உள்ளது

      Delete
    5. thanks sir, my sister 69.34 BC paper1 any chance , then BC kku eclo wtg iruntha safe sir, pls reply me sir

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. என்ன சொல்லுறீங்க..............
      அடுத்த கட்ட நடவடிக்கை,,,,,,,,,,,என்னான்னு..........தெரியல.........
      அதுக்குள்ள Appointment விழா கிளம்பி...........

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Replies
    1. vijay vijay vilayaduraru pola

      Delete
    2. Shivaram sir உங்கள் கருத்து எனக்கு புரியவில்லை திரும்ப கூறவும்

      Delete
  6. தாள் 1 ல் தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை இந்த மாதம் 25 ம் தேதிக்குள் எதிர்பார்க்கலம் வரும் ஞாயிற்றுக்கிழமை வரும் வாய்ப்பு உள்ளது

    ReplyDelete
  7. 2nd LIST2ND LIST NU SOLRANGA UNMAIYAGAVE 2ND LISTNU ONNU VARUMA ATHA PATTHI ENTHA ORU THURUMBUM ILLA ENTHA NEWSUM ILLA APDI IRUKKUM POTHU HOW IS IT POSSIBLE ATHAYE NAMBI IRUKKIRA ENNA POLA ULLAVARGALUKKU NALLATHU NADAKKUMA PORUTHIRUNTHUTHAN PARKA VENDUM

    ReplyDelete
    Replies
    1. Sir second list conform. In Coimbatore corporation schools also having 56 vacancies. Source - today thinathanthi. Coimbatore edition Page no-12.

      Delete
    2. Maha madam orea school la 56 vacant ah? Illa al school searthu 56 ah? Clarify my doubt madam..

      Delete
    3. From all corporation schools in Coimbatore.

      Delete
    4. Whatt? All school vacnt only 56 a? Chennai and madurai pathi eatathu therijatha madam?

      Delete
    5. No I told only corporation schools in Coimbatore not all schools in Coimbatore. Don't know other schools.

      Delete
    6. THANK U MAHA LAKSHMI MADAM, 2ND LIST PATRI ENDHA NEWS VANDHALUM

      UDANUKUKADANAE KALVISEITHIYIL PATHIVIDUNGAL.,

      2 LIST CONFIRM., BUT WHEN ? TIS IS OUR BIG QUESTION ?

      Delete
    7. MAM., COIMBATORE CORPORATION NEWS TODAY PAPER-A .,

      PLS. SEND THE PAGE IF POSSIBLE ., APPLERED201230@YAHOO.COM

      NAAN CHECK SEITHATHIL VILAYATTU SEITHIGAL MATTUM THAN THERINTHATHU., THANK U MAHALAKSHMI MAM.,

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. ALL THE BEST FOR NEW TEACHERS BY VALLUVAN TNPSC CENTER IN KANCHEEPURAM

    ReplyDelete
  10. Karthick sir paper 1 how many posting? I am mbc male weightage 73.3 paper 1 any chance sir

    ReplyDelete
    Replies
    1. மதி உங்களுக்கு கண்டிப்பாய் வேலை கிடைக்கும் இது உறுதி

      Delete
    2. Hi Karthik,

      Paper 1, MBC, Wgt 69.91, English Medium, Can i get this time?

      Delete
    3. english medium கிடைப்பது சற்று கடினம் 4000 க்கு மேல் காலிப்பணியிடம் இருந்தால் வாய்ப்பு இருக்கு

      Delete
    4. SANDIYAR SIR AND KARTHIK SIR
      PAPER 1 VACANNCY ABOVE 40000 NU SOLRANGA IS IT REAL????????????

      BCM Wgt 75.05 chance irruka???

      Delete
    5. Conform jod don't worry insha allah

      Delete
    6. parveen abdul கண்டிப்பாக வேலை கிடைக்கும் இது உறுதி

      Delete
    7. Thank u sandiyar sir and farooque sirr

      Delete
  11. இரண்டாவது பட்டியல் கண்டிப்பாக வரும் சார்.கவலைப்படாதீர்கள் .

    ReplyDelete
  12. As far as some advocates views... There is no chance for considering 90 and above as priority base because the relaxation was given well before the notification of the posts..... As per notification the posts are to be filled with candidates who all have cleared 2012 and 2013 TET and as per GO 71( guidelines given by high court)... Suppose relaxation was given after notification, then there would have been a chance for priority.... But since in the notification it is clearly mentioned " those who have cleared 2012 and 2013 TET" all 82 and above are eligible for appointment... the case would be dismissed.... ( ithu sila lawergalin karuthu)

    ReplyDelete
  13. ஓ.கே GO 71 மாற்றம் பெற வாய்ப்பில்லை, (யூகம் மட்டுமே)

    5% மதிப்பெண் தளர்வு ரத்து செய்யப் படும் தானே?

    ReplyDelete
    Replies
    1. 5% relaxation case also was settled by single judge court saying it was govt policy.... now it is in bench court that's all... This may also get dismissed as relaxation is something that is followed in all process... including paying exam fees for certain community, and also in other employment procedures, u have age relaxation for certain community, ...etc... Relaxation is a common process and it is subjected to the policy of the government... .. We were not able to ask why govt changed to competitive exam from seniority b'cos it was govt policy..... now we cannot ask why relaxation was given because it is also govt policy.... Kasi, we can just show our feelings to the govt, but govt will go in its own way.... it will not see individuals case ... WE SHOULD ACCEPT THE REALITY AND SHOULD MOVE FORWARD...

      Delete
    2. தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்னை
      உயர்த்தியது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்.

      இந்த மதிப்பெண் உயர்வால் பதிக்கப்பட்ட ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பிறகு மதிபெண் உயர்வோ தளர்வோ வழங்க கூடாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

      மேலும் கேரள உயர்நீதி மன்றத்திலும் இது போன்ற வழக்கில் தேர்வாணையத்திற்க்கு எதிராக தீர்ப்பு வழங்கப் பட்டுள்ளது.

      Delete
    3. Kasi, u itself have given the answer..... now the fact of the matter is that the selection list has been published and candidates has been selected. now again if the govt says that the 5% relaxation is cancelled then as per ur above example if any one goes to court that the " madhipen yuvarval bathikapatta nabar" will win the case... simple...

      Delete
    4. UGC Withdraws Decision To Increase NET Cut-off Marks, Students Win Appeal

      The issue between the UGC (University Grants Commission) and NET candidates have finally come to an end. Following a Supreme Court order on Friday, 21 December 2012, the UGC has withdrawn its decision to increase the cut-off marks for clearing the NET.
      The NET (National Eligibility Test) is conducted in the months of June and December every year by the National Educational Testing Bureau of the UGC, which determines the eligibility for lectureship and for awarding Junior research fellowship to ensure minimum standards for the entrants in the teaching profession and research.

      The UGC, however, increased the eligibility scores by 15% and made several other changes in the June 2012 exam without notifying its candidates . The candidates learnt about the changes only when the UGC announced it a day after announcing the results of the exam on September 18. And hence students who have already applied for NET roared up and filed a petition against the act by UGC.
      As per the earlier notices, candidates belonging to the SC/ST sections needed 35, 35 and 60 marks respectively for qualifying papers 1, 2 and 3. And the marks to be obtained by the OBC’s were set as 35, 35 and 68 and for those candidates belonging to General category it was 40, 40 and 75. But, when the results were announced, candidates who were been eligible as per the initial criteria failed to qualify. Sources revealed that, based on the new criteria, the percentage of marks to be scores by candidates belonging to different categories has been increased by 15%. And hence a petition was filed against UGC.

      Finally, on 21 December, the Supreme Court issued an order stating the UGC’s decision to be invalid as it did not follow the exam policy in announcing the changes in cut-offs and that, too, in such a short period of time. An official at the University of Pune that conducts the NET exam said, “The SC decision is valid for all candidates who sat for the June 2012 examinations. The old cut-offs will be considered and new results will be announced.”

      Delete
    5. Order’s benefit for all eligible candidates: court
      Quashing of new qualifying criteria prescribed by UGC after holding NET

      The benefit of a single Bench order quashing the new qualifying criteria prescribed by the University Grants Commission (UGC) after holding the National Eligibility Test (NET) for lectureships will be available to all eligible candidates, the Kerala High Court held on Tuesday.

      Justice T.R. Ramachandran Nair had earlier held that UGC regulations did not confer any right on the UGC to fix high marks after holding the NET.

      He also maintained that such criteria cannot be introduced just before the announcement of the results by executive orders.

      The introduction of the new criteria was not supported by law.

      In his order on Tuesday, Justice P.R. Ramachandra Menon said the apex court had earlier held that if a judgment was rather declaratory, it would be applicable to all irrespective of the fact that they were petitioners to the case or not.

      The verdict passed by the single judge was declaratory in nature, the court said disposing of a batch of petitions seeking to obtain the benefits of the judgment by the single judge.

      Justice T.R. Ramachandran Nair had observed that the students were jolted when the UGC all of a sudden prescribed the percentage of the aggregate marks. The adoption of such norms at the final stage and just before the declaration of the results had affected the candidates.

      Justice P.R. Ramachandra Menon, in the order on Tuesday, said since the petitioners sought the benefits of the declaratory judgment, the court did not find any reason to take a different course.

      Delete
    6. WELL SAID
      Mr.Kasiviswanathan Warrior
      One day truth will win

      Delete
    7. kasi then why dont we go to suprecourt inorder to get justice stay order vanga mudium ila ?

      Delete
  14. PAPER 1 POSTING 5000
    SEP 5 FUNCTION CONFIRM
    ENJOY FRIENDS

    ReplyDelete
  15. "SURIYA NAMASKARAM"

    SHOULD BE

    BEFORE

    EYE BECOMES BLIND !!!.

    ReplyDelete
  16. 5% relaxation ரத்து செய்வது தான் சிறந்தது.

    ReplyDelete
    Replies
    1. yen ungallukku athu ethiraga ullatha????

      Delete
    2. tnpsc exam pola tetukkum weitage illamal written mark and idaodhikkeedu basis appoinment

      Delete
  17. TET marku ku weightage-il athiga mathippen koduthu Employment seniority-kum weigthage-il oru thaguthiyaga karuthi kuraintha alavenum mathippen vazhanga vendum, itharkuthan porattam & case ellam ithai arasu eppothuthan purinthu kollumo?

    ReplyDelete
  18. உண்ணாவிரதம் முடிந்ததா?

    ReplyDelete
  19. Intha maathiri select seithal seniors & freshers yarukkume baathirukkathu

    ReplyDelete
  20. This comment has been removed by the author.

    ReplyDelete
  21. பல பேருடைய வாழ்க்கைக்கு அது எதிராக உள்ளது. மணிகுமார் உங்களுக்கு அது மிகவும் சாதகமாக இருக்கிறது தானே....

    ReplyDelete
    Replies
    1. Ungalukku bathakama irupathanalea thanea ippothu kural kodukureergal..... ithanai nattkal yenku iruuntheergal?? 5% relaxation koodhuthu 5 maasam ... go 71 vandhu 3.5 maasam... Yenna GO va iruuntha enna.. ennaku kidaithan poothum endu iruntherupeergal... Ippothu selection lista illana udanea 5% relaxationikku ethira kural kodukareenga..... one more information.... If relaxation is there or not I am not effected.. But appointment should not get delayed for anyone .... people are waiting for more than a year now Alan....

      Delete
    2. யாருக்காவது தெரியுமா????????????????????????????


      குரூப் 4 தேர்வில் தட்டச்சர் பணிக்கு தேர்ந்தெடுக்கும் முறை

      கல்வித் தகுதி 10 வகுப்பு மற்றும்

      1,தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை பெற்றவர்களுக்கு முன்னுரிமை

      2, தமிழில் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை பெற்றவர்க்க அடுத்த முன்னுரிமை அடுத்து 3. ஆங்கிலத்தில் முதுநிலை தமிழில் இளநிலை

      எனது கேள்வி ?????????????????????????
      1 முதல் 5000 வரை ரேங் பெற்றவர்கள் முதலில் அழைக்கப்படுகிறார்கள் இதில் உதாரணமாக ஒருவர் 192.5 மதிப்பெண் பெறுகிறார் இவர் தமிழ் முதுநிலை ஆங்கிலத்தில் இளநிலை படித்தவர் என்றால் அதற்கு அடுத்த நிலையில் இருக்கும் நபர் 191.5 மதிப்பெண் பெறுகிறார் ஆனால் இவர் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் முதுநிலை என்றால் இவர்களில் யாரை முதலில் தேர்ந்தெடுப்பார்கள்

      சரியான பதில் தெரிந்தவர்கள் கூறவும் தெரியாதவர்கள் விசாரித்து கூறவும்

      ****** தங்களுக்கு தேர்ந்தெடுக்கும் முறை பற்றி வேறு எதுவும் தெரிந்தால் கூறவும் •••••••••

      Delete
  22. karthick, maniyarasan sir, paper1, sc, wt 65.8, female, can i get job sir.. pls tell ur opinion.. tamil quota..

    ReplyDelete
    Replies
    1. அனைவரும் இருக்கும் கடும் மன நிலையில் இப்படி கேட்பது உங்களுக்கே .............

      Delete
    2. வாய்ப்பு என்பது கடினம் 4000 காலிபணியிடங்களுக்கு மேல் என்றால் வர வாய்ப்பு உள்ளது கார்த்திக் பரமக்குடி

      Delete
  23. EXPECTED CUT OFF FOR
    PAPER 1 – TNTET 2013 visit now

    ReplyDelete
  24. This comment has been removed by the author.

    ReplyDelete
  25. Hi, frnds . Hw r u all ? My Heartly congratulations to all TET selected candidates. I Kindly request u to that don't wry by these kind of Fasting. Bcoz our CM Will be with you . Just be cool frnds.

    ReplyDelete
  26. SECOND LIST CONFIRM......... NAN TRB YILE DIRECT A POY VISARITHEN... DONT WORRY FRIENDS SECOND LIST CONFIRM. ......... ELLORUM NANTI CHOLLUNKE

    ReplyDelete
    Replies
    1. THANKS MR. VAZHKA VAYYAKAM SIR, UR STEP IS CORRECT.,

      DIRECTLY WENT TRB THEY TOLD WHEN 2ND LIST WILL COME ? ANY IDEA SIR.

      THANK U SIR.,

      Delete
    2. Sir.trb la ena sonnanga? Confirm a? But eapa varumnu sonnagala sir...konjam sollung sir.konjam relax a.irukum.. We r waiting

      Delete
    3. UNDERTAKER D SIR, INDRU 1 FRIEND TRB SENDATHAGAVUM,

      2ND LIST CONFIRM-A VARUM AANAL WHEN IT WILL COME ,., ENDRU

      SOLLA MUDIYATHU ENDRU KOORINARGALAM.,

      NANUM INDRU TRB-KKU PHONE SEITHTIL, ., NANGAL INDRUTHAN VELAIKKU

      VANTHULLOM., 2ND PODUVOM ., VARUM EPPA VARUMNU SOLLA MUDIYATHU ENDRU KOORINARGAL.,

      PARPPOM., TIS MONTH LAST-KKUL 2ND LIST VARA VAYPPU ATHIGAM ULLATHU., MR. UNDER TAKER D SIR, NEENGAL ENNA MAJOR AND UNGAL
      WEIGHTAGE EVVALOVU.,

      Delete
  27. Our Government have options to appoint more BT candidates than what was previously announced or appoint as it is, else it will lead another delay.
    No chance to alter G O 71 and 5%

    ReplyDelete
  28. SEP 5 FUNCTION WORKS ALREADY STARTS FRIENDS

    ReplyDelete
  29. we can not fight against Government, it was decided and well planned
    we have only chance to ask to increase the vacancies,
    any way hunger strike will surely open the gate for second list for BT and more vacancies for our Second Grade Teacher
    Regards,

    ReplyDelete
  30. மக்களவை தேர்தலில் கிடைத்த தோல்வியில் ஏதோதோ பிதற்றுகிறார்.

    ReplyDelete
    Replies
    1. தமிழுக்கு குரல் கொடுத்தால் பிதற்றுவதாகக் கூறும் நீங்கள் கண்டிப்பாக தமிழின எதிரிதான். யார் கூறினால் என்ன? கருத்தை மட்டும் பாருங்கள்.

      Delete
  31. ஏனோக்கொரு டவுட்,
    பேப்பர் 1 ல கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் பணி புரிய விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து பட்டியல் வாங்கப்பட்டுள்ளது. அதிக weightage எடுத்தவர்கள் பள்ளி கல்வி துறையில் சேர்க்கபடுவர்களா ? அல்லது கள்ளர் சீரமைப்பு பள்ளிகளை பணி புரிய விருப்பம் தெரிவித்தமையால் இந்த துறையின்கீழ் சேர்க்கபடுவார்களா ???
    தெரிந்தவர்கள் பகிரவும் .....

    ReplyDelete
    Replies
    1. முதலில் பள்ளிக்கல்வித்துறை பிறகு கள்ளர் பள்ளி

      Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி