TNTET -2013: Ist Selection List of Paper II - Age Wise - Subject Wise - Consolidated Statement - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 20, 2014

TNTET -2013: Ist Selection List of Paper II - Age Wise - Subject Wise - Consolidated Statement


Ist Selection List of Paper II - Age Wise - Subject Wise - Consolidated Statement

Thanks & With regards
Mr.A ALEXANDER SOLOMON Aas

21 comments:

  1. Replies
    1. மேற்கண்ட விவரம் அதிக எண்ணிக்கையில் சீனியர்களே பட்டியலில் இடம் பெற்றிருப்பது தெளிவாகிறது.......



      இவர்கள் பள்ளிப்படிப்பை முடித்த காலம் மீசோசோயிக் பொற்காலமா???????????????


      இறுதிப்பட்டியலில் இடம் பெற்ற மூத்த சீனியர்களுக்கு வாழ்த்துக்கள்.


      போராட்டத்தில் ஈடுபட்ட நண்பர்களே சற்று சிந்தியுங்கள்

      கடின உழைப்பிற்க்கு ஈடு இணை எதுவுமில்லை...

      Delete
  2. any one know abt paper 1 posting???

    ReplyDelete
  3. PORATTAM ENNA AKIRUKKUM NEWS ONNUM KANUM

    ReplyDelete
  4. Dear alex how to collect this message?it,s true pls reply sir.

    ReplyDelete
    Replies
    1. Yes. Statements have been collected from Ist Selection list alone.

      Delete
  5. I am vasatha i got 67.85 in paper -1 tamil midium . MBc women any chance plz reply me

    ReplyDelete
  6. சென்னை போராட்டக்களத்தில் 200 ஆசிரியர்கள் உள்ளனர்..நாளை வழக்கம் போல் காலை 10மனிக்கு சென்னை போயஸ்கார்டன் மற்றும் டி.ஆர்.பி அலுவலகம் முற்றுகை அனைவரும் வாரீர்

    ReplyDelete
    Replies
    1. மண்டியிடாத மானம்
      வீழ்ந்து விடாத வீரம்....
      நண்பர்களே திரண்டு வாருங்கள் அரசின் அடக்குமுறைக்கு சரியான பாடம் கற்பிப்போம்...
      சிலர் நம்மை மட்டம் தட்டுவார்கள் அதை எல்லாம் மனதில்வைக்க வேண்டாம்...
      நமக்கு நாமே குரல் கொடுப்போம்...
      அலைகடலென திரண்டு வாரீர் சென்னைக்கு....

      Delete
    2. OUT OF 35000 UNSUCESSFUL CANDIDATES ONLY 2OO? WILL IT BRING CHANGE
      REMAINING ARE WAITING THAT SOME ONE WILL THROW THE STONE AND LET US PICK UP MANGOES TILL THIS ATTITUDE CHANGES U PEOPLE WILL NEVER WIN

      Delete
  7. whati is the problem fot 5% relaxitoon ??? please tell me ia m very shocking

    ReplyDelete
  8. This site belongs to mani. He delete comments as his wish.

    ReplyDelete
  9. whati is the problem fot 5% relaxitoon ??? please tell me ia m very shocking

    ReplyDelete
    Replies
    1. Its court's job..... it sends notice to all concerned opposite parties when any case is filed... That is the process.... Its doing its job..... Selection list has been sent from TRB to Education.. Trb is doing its work..... Education department will conduct counselling and give appointment to selected candidates.... Its Education department's work... It will also finish it soon.....Selected teachers will discharge their duty... its our work.. we will do it....

      Delete
  10. PORATTAM VETRI ADAIYA ORAE VALI....90 KU MEAL ,90 KU KIL NAN NE ENRU PIRITHU PARKAMAL... NAM ENRU NINAITHU PAPER 2 PASS SEITHA 40 AYIRAM PAER AND 40 AYIRAM KUDUMBANGAL...ANTHA ANTHA MAVATTA THALAI NAGARATHIL ORAE NALIL UNNA VIRATHATHAI THODANKANUM..40 AYIRAM PERUKUM VELAI KODU ARASAE OR ADUTHA NIYAMANATHIL MUNNURIMAI VENDUM ENRU ONNRU PATTU PORADA VENDUM...NICHAYAM VALI PIRAKUM..

    ReplyDelete
  11. Vijayakumar chennai sir school education sent Selected list means TET or PGTRB.. Please give me details about TET counselling.....

    ReplyDelete
  12. Vijayakumar chennai sir school education sent Selected list means TET or PGTRB.. Please give me details about TET counselling.....

    ReplyDelete
  13. இராஜலிங்கம் சார் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள். சார் நான் என்னுடைய கருத்தை கூற விரும்புகிறேன்.
    1. Above 90 below 90 என்று இல்லாமல் weightage system தை எதிர்த்து அனைவரும் சேர்ந்து போராடும் போது வலிமை கூடும் அல்லவா.
    2. மாற்று திறனாளி நண்பர்கள் அனைவரும் ஒற்றுமையாக போராடியததால் தான் அரசின் கவனத்தை அவர்களால் ஈர்க்க முடிந்தது. நாம் ஒற்றுமையாக இருந்து போராட வேண்டிய நேரம் இது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி