சென்னையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக போலி சான்றிதழ்களை தயாரித்து விற்ற 4பேர் கைது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2014

சென்னையில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக போலி சான்றிதழ்களை தயாரித்து விற்ற 4பேர் கைது.


சென்னையில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களின் போலி சான்றிதழ் ரகசியமாக விற்பனை செய்யப்படுவதாக சென்னை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து அவர்களை பிடிக்க கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார் ஆகியோர் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர்.

இந்த போலி சான்றிதழ்களை விற்பனை செய்யும் புரோக்கர்கள் நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் பள்ளிக் கல்வி இயக்குனரக அலுவலகம் அருகில் நடமாடுவதாக தகவல் கிடைத்தது.இதையடுத்து கூடுதல் துணை கமிஷனர் மோகன்ராஜ், இன்ஸ்பெக்டர்கள் சிவசுப்பிரமணியன், ரத்னவேல்பாண்டியன், சப்– இன்ஸ்பெக்டர்கள் ராஜசேகர், கமல்மோகன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் அப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக திரிந்த 2 பேரை அணுகி மாறு வேடத்தில் சென்ற போலீசார் நைசாக பேச்சு கொடுத்தனர். அப்போது அவர்கள் இருவரும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர். ஒருவர் பெயர் சத்தியமூர்த்தி (வயது45). வியாசர்பாடியைச் சேர்ந்தவர். மற்றொருவர் பெயர் ஞானவேல் (48). கொடுங்கையூர்முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர்.இவர்கள் இருவரும் வந்திருப்பவர்கள் போலீஸ் என்று தெரியாமல் போலி சான்றிதழ் பற்றிய பேரத்தை தொடங்கினர்.போலீசாரும் தங்களை யார் என்று காட்டிக் கொள்ளாமல் சென்னை பல்கலைக்கழகத்தின் பி.ஏ. சைக்காலஜி சான்றிதழ் வேண்டும் என்று கேட்டனர். இதற்காக போலீசார் ரூ.25 ஆயிரத்தை புரோக்கர்களிடம் வழங்கினார்.இதையடுத்து சுமார் 2 வாரங்கள் கழித்து புரோக்கர்களே போலீசாருக்கு போன் செய்து போலி சான்றிதழ்களை கொடுத்தனர். அப்போது அவர்களை மடக்கி பிடித்த போலீசார் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்துக்கு கொண்டு சென்று விசாரித்தனர்.

போலீஸ் விசாரணையில் இந்த புரோக்கர்கள் பற்றியும் போலி சான்றிதழ் தயாரிப்போர் பற்றியும் திடுக்கிடும் தகவல் வெளியானது. அதன் விவரம் வருமாறு:–கொடுங்கையூர் எம்.ஆர். நகர் வடிவுடையம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கவுதமன் (57) மற்றும் வியாசர்பாடி எஸ்.ஏ. காலனியில் வசித்து வரும் அவரது மகன் லோகேஷ் (32) ஆகிய இருவரும் போலி சான்றிதழ்களை அச்சு அசலாக தயாரித்து புரோக்கர்களான சத்தியமூர்த்தி, ஞானவேல் ஆகியோர் மூலம் விற்பனை செய்துள்ளனர்.இதையடுத்து கவுதமன் வீட்டில் அதிரடியாக போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு போலி சான்றிதழ் தயாரிப்பதற்கு தனியாக கம்ப்யூட்டர்கள், பிரிண்டர்கள் ஆகியவையும் இருந்தது.அவைகளை பறிமுதல் செய்த போலீசார் சான்றிதழ்களை தயாரிக்க பயன்பட்ட 250–க்கும் மேற்பட்ட கல்வித்துறை முத்திரைகள், சான்றிதழ்களில் ஒட்டப்படும் 20 ஆயிரம் ஹோலோகிராம் ஸ்டிக்கர்கள், 7 கம்ப்யூட்டர்கள் மற்றும் போலி சான்றிதழ் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.அங்கு ஒரு பெரிய அட்டைப்பெட்டியில் போலியாக தயாரிக்கப்பட்ட பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களின் சான்றிதழ் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. 100–க்கும் மேற்பட்ட அந்த சான்றிதழ்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.போலி சான்றிதழ்களை தயாரித்து கைதாகியுள்ள கவுதமன் கடந்த 1990–ம் ஆண்டில் நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளி– கல்லூரி இயக்குனரக அலுவலக உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளார். தற்போது லேடி வெலிங்டன் உயர்கல்வி பயிற்சியகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் மற்றும் 5 பிள்ளைகள் உள்ளனர்.இவர் கடந்த 2000–வது ஆண்டில் ஏற்கனவே இதே போலி சான்றிதழ்களை தயாரித்து மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

பின்னர் பணி இடை நீக்கம் செய்யப்பட்ட அவர் 2002–ம் ஆண்டு மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளார்.இந்த நிலையில் 2012–ம் ஆண்டில் இருந்து மீண்டும் தனது மகன் லோகேசுடன் சேர்ந்து கொடுங்கையூர் திருவள்ளுவர் நகரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து போலி சான்றிதழ்களை தயாரித்து வந்துள்ளார். இதற்கு லோகேசின் கம்ப்யூட்டர் படிப்பு மிகப்பெரிய அளவில் உதவிகரமாக இருந்துள்ளது. கம்ப்யூட்டரில் பல்வேறு நுணுக்கங்களை தெரிந்த லோகேஷ் மூலமாக சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல்கல்லூரிகள், தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்லூரிகள், எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 சான்றிதழ்களை கவுதமன் தயாரித்துள்ளார்.

இந்த சான்றிதழ்களை புரோக்கர்கள் மூலமாக 15 ஆயிரம் ரூபாயில் இருந்து ரூ.30 ஆயிரம் வரை விலை பேசி விற்றதும் தெரிய வந்தது.எஸ்.எஸ்.எல்.சி. மதிப்பெண் சான்றிதழ் ரூ.15 ஆயிரத்துக்கும், பிளஸ்–2 மதிப்பெண் சான்றிதழ் ரூ.20 ஆயிரத்துக்கும், சென்னை பல்கலைக்கழகத்தின் மதிப்பெண் சான்றிதழ்கள் ரூ.25 ஆயிரத்துக்கும், என்ஜினீயரிங் கல்லூரி சான்றிதழ்கள் ரூ.30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்துள்ளனர்.10–ம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள லோகேஷ் வி கம்ப்யூட்டர்கள் என்ற பெயரில் கம்ப்யூட்டர் சர்வீஸ் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தார். அவரிடம் இருந்து பத்திரிகையாளர் அடையாள அட்டை ஒன்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர். பெங்களூரைச் சேர்ந்த மேலும் பலரும் போலி சான்றிதழ் புரோக்கர்களாக செயல்பட்டதும் தெரிய வந்தது. அவர்களை பிடிக்கவும் வலை விரிக்கப்பட்டுள்ளது.

94 comments:

  1. Good evening .....

    Judgement soon.......

    ReplyDelete
    Replies
    1. sathy solrathu correct pa, but tasmac la nambi thane govt ilavasam tharuthu

      Delete
  2. Dear friends அரசாணை 71 குப்பை தொட்டிக்கு போகும் காலம் வெகுதூரம் இல்லை...

    ReplyDelete
    Replies
    1. தோழா யார் குப்பை தொட்டி போவது என்று ஒரு வாரத்தில் பார்க்கலாம் ..........

      Delete
    2. தோழா தயவுசெய்து உங்கள் முகப்பு படத்தை மாற்றவும் உண்மையாக வாழ்த்த உத்தமரெய் இப்படி அசிக படுததிர் உண்மைகள் கோரவிருபினால் உங்கள் புகைபடத்தை பதியவும் இல்லை என்றால் புகைபடத்தை போடாமல் இறுகவும் .................தோழா ...................

      Delete
    3. This comment has been removed by a blog administrator.

      Delete
    4. சொல்லிட்டாருயா நாட்டாமை
      என்னை குப்பை தொட்டில போடுவாங்களாம்
      ஐய்யோ ஐய்யோ உன்னை பார்த்தால் சிரிப்பு வருது போ போ
      கிளம்பு கிளம்பு காத்து வரட்டும்

      Delete
    5. கிளம்பு......வீட்டிற்க்கு... எங்கையும் போராடவில்லையா....பயமா..... உன்னை நம்பி வாந்தாங்க பாரு.......

      Delete
    6. KAYAL KANNA LIST LA VANDHUTOMNU PESADHA EDGE POIURUNDHA UNAKU VALI THERIYUM SUYANALAMA IRUKADHA UN VELAYA YARUM KETKALA

      Delete
    7. டேய் பெரியமனுசன்னு பாக்குறன் இல்லன்னா வாய்லயே அப்பிப்புடுவன்
      இப்ப என்ன நடந்திச்சுனனு நீ இப்டி ஜெர்க் குடுக்குற
      செய்ரதையும் செஞ்சிட்டு முளியப் பாரு
      திர்ப்பு வர வரைக்கும் வேய்ட் பன்றா பொடலங்கா மன்டயா

      Delete
    8. GOOD JOKE BUT NE KUPPAIKU POGA PORATHU NICHAYAM

      Delete
    9. thambi kuppai thotti ku nee pogavendam . thotti unnai thedi varum, ippadi pesuna allitu pova, g.o na go out illa pa, democracy moolama thernthedukappata arasal velividapattathu, o.k appadi ellam cholla ptathuuu.

      Delete
    10. விடா முயற்சியில் சற்றும் தளராத வீரமும் விவேகமும் மிக்க வியூகங்கள் வகுத்து வெற்றிகரமாக போராட்டத்தை வழி நடத்தும் மதிப்பிற்குரிய அண்ணார் திரு ,ராஜலிங்கம் அவர்களுக்கு நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் alwin sir,

      எனக்கும் சில சந்தேகங்கள் உள்ளது.நானும் அதை வெளிப்படையாக போராட்டக்குழுவின் உண்மையானத் தலைவர்களான நண்பர் திரு.செல்லத்துரை, போராட்டத்தின் இன்னொரு குழு தலைவியான சகோதரி புனிதா madam அவர்களிடமும் அதோடு உங்களிடமும் விவாதிக்க விரும்புகிறேன்.

      நீங்கள் அனைவரும் தயாரா?


      நீங்கள் கேட்கும் அத்தனை கேள்விக்கும் வெறும் வார்த்தைகளால் மட்டுமின்றி ஆதாரப்பூர்வமான விளக்கம் அளிக்கிறேன்.ஆனால் நீங்கள் மூவருமோ எனது கேள்விகளுக்கு 50% ஆதாரபூர்வமாக விளக்கமளித்தாலே போதும்.

      Delete
    2. கலைஞர் TV நாடகத்தை பற்றி கேளுங்க...

      Delete
    3. யோவ் மணி போயா போய் ரெஸ்ட் எடு அடுத்த வாரம் வேலைக்கு போகணும்
      அவிங்க ரொம்ப பிஸி வசுலானத கணக்கு பார்க்க வேண்டாமா
      நீ கேள்வி கேப்ப அவிங்க என்னத்த கேட்பாங்க அவிங்களக்கு எல்லாம் தெரியும்

      எஸ்சி cutoff ம் ஓசி cutoff ம் வேற னு தெரியாத மாங்கா மடையனுகளா அவனுங்க

      போராட்டம் எல்லாம் ஒரு பிஸ்னஸ் யா புருஞ்சுக்க

      Delete
    4. நன்றி anchor sir,

      அவர்கள் பதிலெழுதவில்லையென்றால் நீங்கள் சொல்வது 100% உண்மை sir.

      Delete
    5. Anchor ரு
      சோக்கா சொன்ன சூப்பரோ சூப்பர்

      Delete
    6. சபா௳். சரியான போட்டி
      ம்.. கிளப்புங்கள் ..

      Delete
    7. Mr.maniyarasan nanum avarhalodu athavathu ungalidam argue deibavarhalodu kalanthukalama?

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. Tet number கேளுங்க சார்
      மத்த கதையை நாம் சொல்வோம்

      Delete
    10. DANGER DANGER

      WEIGHTAGE LINK BASED ON GO71 IN TRB WEBSITE REMOVED

      FRIENDS PLS CHECK

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. ஜயோ அம்மா எல்லாரும் ஓடுங்க
      பைத்தியம் ஒன்னு வெரி புடிச்சு காத கடிக்க ஓடி வருது
      அதுவும் கெக்கே புக்கேன்னு
      சிரிச்சிட்டே ஒடி வருது

      Delete
    13. MY DEAR FRIEND ALWIN THOMAS

      PLS NOTE ONE THING MANY LOST JOBS NOT BECAUSE OF WEIGHTAGE METHOD
      BECAUSE IF U STUDY THE SELECTED PERSONS WTG U MAY NOTICE THEY HAVE HIGH TET SCORE

      OUR CONTENTION IS CUTOFF FOR GT IS HIGHER THAN BC AND THAT OF BC AND MBC CUTOFF IS HIGHER THAN SC AND ST.

      IF ONE GET A SCORE OF 97 IN OC,BC,MBC AND LOSES THE CHANCE, AND IF ONE GETS JOB WITH TET SCORE OF 87 IN SC CATEGORY IT IS NOT THE MISTAKE OF WEIGHTAGE METHOD

      IT IS THE MISTAKE OF இடஒதுக்கீடு POLICY

      SO U HAVE TO FIGHT AGAINST இடஒதுக்கீடு POLICY ONLY NOT WEIGHTAGE

      Delete
    14. கவுண்டமணி sir.............

      உங்கள் நகைச்சுவை உணர்வு அருமை.

      alwin sir இதை நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.நான் அவரது நகைச்சுவை உணர்வைதான் பாராட்டினேன்.நிச்சயமாக உங்களுக்கு எதிராக எழுதப்பட்டதால் அல்ல.

      நீங்கள் அவரை சொம்பை என்று திட்டியிருப்பதால் அவர் உங்களுக்கு அப்படி ஒரு பதிலை எழுதியிருக்கலாம்.

      அரசியல் செயல்களைப் பொறுத்தவரை அவரது செயல்கள் எனக்குப் பிடிக்கும்.

      உண்மையிலேயே சில மூத்த ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டிருப்பதால் அவர் அப்படி கூறியிருக்கலாம்.

      ஆனால் வைகோ போராட்டக்காரர்களை அழைத்து பேச வேண்டும் என்றுதான் அறிக்கை விட்டதாக நான் அறிந்தேன்.மற்றபடி நீங்கள் கூறியபடி அவர் கூறியிருந்தால் அந்த ஆதாரத்தை இங்கு குறிப்பிடுங்கள்.

      ஆனால் ஒன்று இந்த weightage முறை அல்ல எந்த weightage கொண்டு வந்தாலும் தேர்ந்தெடுக்கப்பட்ட 14,700 பேர் போக மீதமுள்ளவர்கள் பாதிப்படைய செய்வார்கள் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

      அப்படி பாதிப்படைபவர்களில் சீனியர்களும் இருப்பார்கள் எந்தையும் அறிந்து கொள்ளுங்கள்.

      14,700 பேரில் 43% பேர் 30 வயதிற்கு மேற்பட்ட்வர்கள் என்பதை எங்கள் வலைதளத்தை பார்த்திருந்தால் அறிந்திருப்பீர்கள்.

      திரு.வைகோ அவர்கள் அது போன்ற புள்ளி விவரத்தை பார்க்காமல் அறிக்கை விட்டிருக்கலாம்.

      ஆமாம் உங்களிடம் லஞ்சம் வாங்கியதை கலைஞர் டி‌வி மட்டுமே ஒளி பரப்பியதே ஏன்?

      Delete
    15. MORE OVER SOME 3-5% WITH LOW TET SCORE ENTERED SELECTION LIST TOTALLY
      IF U NOTICE ONE THING THEY ARE HAVING HIGH % IN +2,B.SC,B.Ed IN ALL THREE

      SO THE WEIGHTAGE METHOD SELECTS TOP SCORER IN TET OR TOP SCORER IN +2,B.SC,B.ED

      THOSE WHO LOSE ARE NOT SO IN LEVEL THEY ARE IN THE EDGE LEVEL

      I PERSONALLY FEEL SORRY FOR THOSE WHO LOST

      MY PERSONAL OPINION IS +2 SHOULD BE DELETED AND THAT 10 MARK SHOULD BE ADDED TO TET MARK IF THIS HAPPENS THOSE WHO LOST IN SLIGHT MARGIN WILL ENTER AND THOSE WHO HAVE HIGHER % IN+2 AND LOW TET SCORE WILL LOSE

      LET US HOPE FOR THE BETTER RESULT

      NOTE : I AM SELECTED AND WILL NOT BE AFFECTED BY ANY METHOD

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. சாமிகளா இதை சொன்னதுக்கு என்னைய கழுவி உத்திராதிங்க என் எண்ணங்களை மட்டுமே சொன்னேனே

      உங்களுக்கு தப்பா பட்டா மன்னிக்க வேண்டாம் ஏன் என்றால் TET பாஸ் செய்த அனைவரையும் திருப்தி படுத்த அந்த ஆண்டவனாலேயே முடியாது

      Delete
    18. evidence :

      thinathanthi

      dated : 05/09/14

      page no: 5


      Delete
    19. Mr. alwin,

      நான் எப்பொழுதும் மாற்றி பேசக்கூடிய ஆள் கிடையாது.மதிமுக ஆரம்பித்ததிலுருந்து அவருடன் கூடவே இருந்த மதிமுகவில் வைகோவிற்கு அடுத்த கட்ட தலைவராக இருந்த திரு.நாஞ்சில் சம்பத் அவர்களே அதிமுகவில் இணைந்து விட்டார்.அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

      sir பிட்டி தியாகரார் ஆரம்பித்த நீதிக்கட்சியை பெரியார் தன்னிச்சையாக திராவிடர் கழகாமாக மாற்றினார்.

      பெரியாருடன் நகமும் சதையுமாக இருந்த அண்ணவே திகவிலிருந்து பிரிந்து திமுகவை தோற்றுவித்தார்.அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

      திமுகவில் அண்ணன் தம்பியாக இருந்த கலைஞர் அவர்களிடம் கணக்குக் கேட்டு அதிமுகவை உருவாக்கினார் எம்ஜியார்.அதற்கு என்ன சொல்வீர்கள்?

      எம்ஜியார் இறந்த பின் அதிமுகவிற்கு தலைமை தாங்குவது திருமதி ஜானகியா? அல்லது செல்வி ஜெயலலிதாவா? என்பதில் போட்டி உருவாகி இரண்டு தனி காட்சிகள் உருவாகி இறுதியில் ஜெயலலிதா அவர்கள் வென்று இன்றும் முதல்வராக இருக்கிறார் அதற்கு என்ன பதில் சொல்வீர்கள்?

      Delete
    20. மணியரசன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு வரலாறு பாடத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் லிஸ்டில் உள்ளதாகவும் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குறைவாகவும் உள்ளதாக பதிவிட்டிருந்தார் .உண்மையில் இரு தரப்பிலும் ர் TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் சதவீதமும் அதில் பாஸ் செய்தவர்கள் சதவீதமும் பதிவிட்டால் மட்டுமே உங்கள் தகவல் முழுமையடையும் .30 பேர் உள்ள வகுப்பில் 28 பேர் பாஸ் செய்வது சிறந்ததா ?60 பேர் உள்ள வகுப்பில் பாஸ் 30 பேர் பாஸ் செய்வது சிறந்ததா ?மேலும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மொத்தத்தில் எத்தனை சதவீதம் தேர்வு பெற்றுள்ளார்கள் ?

      Delete
    21. This comment has been removed by the author.

      Delete
    22. என்ன sir?

      audience judge ah இருக்கட்டும் என்று சொல்கிறீர்கள்.ஆனால் உங்களுக்கு யாராவது பதிலெழுதினால் சொம்பை பசங்க நான் உங்ககிட்ட கேட்கவில்லை என்கிறீர்கள்!

      என்ன sir? உங்களுக்கு ஆதரவாக பேசினால் மட்டும்தான் அவர்களது பெயர்Audience ah?

      நீங்கள் போராடுவது பொதுநலமா? அதுவும் இறுதிப் பட்டியல் வந்த பிறகு அதில் தனது பெயர் இல்லை என்ற காரணத்திற்காக போராடுவது பொதுநலமா அல்லது சுயநலமா?

      நீங்கள் இந்தியாவிற்கு மீண்டும் சுதந்திரம் வாங்கிதரவா போராடுகிறீர்கள்?

      இறுதிப்பட்டியல் வெளியான பிறகு நீதிமன்றத்தில் அத்தனை வழக்குகள் பதியப்பட்டிருக்கிறது.அது பொதுநலமா?

      unselectedcandidates என்றும் வேறொரு வலைத்தளம் தொடங்கப்பட்டிருப்பதும் பொதுநலத்திற்கா?

      கல்விச்செய்தி பொது வலைதளம் அதில் ஒரு எங்களது விளக்கத்தை எழுதக் கூடாது என்பதற்காகத்தான் நாங்கள் தனியாக வலைத்தளம் தொடாங்கினோம்.

      அப்பொழுதும் சிலர் கல்விச்செய்தி ஒரு சார்பாக செயல்படுகிறது என்று சிலர் எழுதுகிறார்கள்.

      கல்விச்செய்தி எங்களுக்கு ஆதரவாக செயால்பட்டால் நாங்கள் ஏன் தனியாக வலைத்தளம் தொடங்கப்போகிறோம் என்ற சின்ன logic கூட சிலருக்குத் தெரிவதில்லை.

      உண்மையில் உங்களது போராட்டம் குறித்தோ அல்லது உங்களுக்கு எதிராகவோ நான் செயல்பட நினைத்ததே இல்லை.எல்லாம் உங்களைப் போன்றவர்களால் நான் தூண்டப்பட்டதே யாவற்றிற்கும் காரணம்.

      Alwin sir தயவுசெய்து ஏதாவது logic ஆனா கேள்விகளை கேளுங்கள்.நிச்சயம் பதிலெழுதுகிறேன். அர்த்தமற்ற கேள்விகளை கேட்டால் கண்டும் காணாமலும் இருந்து விடுவேன்.
      .நான் உங்களது அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலேழுதி விட்டேன்.ஆனால் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டாலே உங்களால் பதிலெழுத முடியாது.
      நன்றி

      Delete
    23. This comment has been removed by the author.

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. This comment has been removed by the author.

    ReplyDelete
  6. Selected canditates aasaikatti listvittu today veru g o vanthal athanpadilist viduvom endru sonnathu TRB what meaning for it KolHai mudiva prapaharan GO71 WRONG ENPATHAL

    ReplyDelete
  7. Rajalingam avargalai thittathe avar enemya NEETHIKKU THALAI VANANGU

    ReplyDelete
    Replies
    1. LONG LIVE RAJALINGAM SIR

      IS IT ENOUGH MR MANIKANDAN

      Delete
    2. nanbar anchor,

      GO மாறுவது தெரிந்தும் ஒரு கூட்டத ஏமாற்றுவது சுயநலம் இல்லை என்றால் ,..... அதற்க்கு பேர் வேறு என்ன ........ஏமாளிகளை உண்டுபண்ணுவது தானே ....

      If u unable to answer me , delete my message….

      Delete
  8. தோழர்களை தயவு செய்து தமிழ்லில் கருத்துகளை பதியவும் அல்லது சரியான ஆங்கிலத்தில் பதியவும் தாறுமாறாக தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்து பதிவதை தவிர்க்கவும் ...............

    ReplyDelete
  9. Chennai vijakumar sir please tell when judgment.

    ReplyDelete
    Replies
    1. HE WILL NEVER COMMENT U PEOPLE FINALLY TARGETED A PERSON WHO GAVE ACCURATE INFORMATION AND SAID ALL THE BEST FOR ALL OF US

      VIJAY KUMAR SIR இனிமேல் தகவல் சொல்லாதிங்க சார்

      Delete
  10. என்னாச்சு!!!
    என்னாச்சு!!!
    என்னாச்சு!!!


    :'( :'( :'(

    1409 ADTW vacancy

    என்னாச்சு!!!



    :'( :'( :'(

    Madurai corporation vacancy

    என்னாச்சு!!!



    :'( :'( :'(

    13777 BT vacancy kalvi manya korikai

    என்னாச்சு!!!



    :'( :'( :'(

    3500 this acadamic year vacancy 2013 tet candidates ஐ கொண்டே நிரப்பப் படும் என்றார்களே

    என்னாச்சு!!!



    :'( :'( :'(

    2013-14 vacancy

    என்னாச்சு!!!



    :'( :'( :'(

    backlog vacancy
    tamil483
    eng1825
    mat1299
    phy1044
    che810
    bot563
    zoo548
    his3122
    geo1001

    என்னாச்சு!!!



    :'( :'( :'(

    vacancy அதிகரிக்க வாய்ப்பு உள்ளதா ???




    :-):-):-):-):-):-):-):-):-):-):-):-):-)

    reply reply admin r friends r 2013 tet candidate.

    ReplyDelete
    Replies
    1. good question idhai amaicharidam ketka vendum nanba.but 3500 vacant increase aga vaippu ulladhu

      Delete
  11. Maniyarasan and co ARE YOU READY DISCUSS ABOUT G O AT A STAGE REMOVE YOUR HEAD WEIGHT

    ReplyDelete
    Replies
    1. head weight என்பது எங்களுக்கு எப்போதும் இல்லை.
      head weight இருந்தால் அது நாளடைவில் எங்களது வளர்ச்சியை பெரிதும் பாதித்துவிடும் என்பதை நாங்கள் நன்றாக அறிவோம்.

      தன் வாதத்தை திறமையான முறையில் வைப்பதன் பெயர் தலைக்கனம் அல்ல.அதன் பெயர் திறமை.

      பாரதியின் வரிகளை கூர்ந்து கவனித்திருந்தால் இதை நீங்கள் நன்றாக உணரலாம்.

      காக்கை குருவி எங்கள் ஜாதி.......

      அண்டி பிழைக்கும் பூனை.....

      போன்ற வரிகளின் மூலம் பிற உயிரினங்களின் மீது அவ்வளவு காதல் கொண்ட பாரதிதான்

      "தனியொருவனுக்கு உணவில்லையெனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்" என்றும்

      "அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்- அதை
      அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
      வெந்து தணிந்தது காடு" என்று பாடினான்.

      அப்போ பாரதி கொலைக்காரனா?

      நீங்களே சொல்லுங்கள் மணிகண்டன் நண்பரே!

      Delete
    2. nanbar mani arasan

      ha ha ha ........... commedy pannathinga ......bass...

      orunal parathi in pathini manaivi sappadu pannama amma vittukku poida antha pathini pen......

      eppoluthu thannai anbaka kavanithi dum manaivi vitil illai .....

      pasi veru ...........

      ponar pakkathu vittil kadan vangi saippita .......

      aanal mannam thadutthathu.......... ivar than barathi aayeitray ...........

      ponar kitchnil .....

      panaiyai uridinar .......

      ulllay onrum illlai............

      aiyako........aiyako........ entru ........

      "thani yoruvanukku unnavu illai entral intha jakathenai allithi du vom entru "

      theriyamal padi vittar .........

      ithai ketta aruki sentra yanai ........

      enkay ullagam allinthu thanum iranthu viduvom entru ninaithu .....

      than jathiyana barathiyai konrathu ....... ithu than nilai......

      ithu theriyamal ........... etu ethuko barathiya kuppitarathu .........

      commody pannathinga passs ..... tet pathi keta tet patthi pathil sollunga ....

      nanbar mani , i answer ur 5.03 comment , melay poi parrunga...

      Delete
    3. nanbar anchor ,

      not me....

      athaium sollunga...

      illa maranthu enthaium ....

      allicuru vanga..... enna ellorum .... emotional parties.....

      Delete
    4. Alwin Thomas அண்ணக்கு
      சூடா ஒரு ஜிகர்தண்டா டீ சொல்லுங்கப்பா

      Delete
    5. nanbar G O 71 ,

      GO மாறுவது தெரிந்தும் ஒரு கூட்டத ஏமாற்றுவது சுயநலம் இல்லை என்றால் ,.....

      அதற்க்கு பேர் வேறு என்ன ........

      ஏமாளிகளை உண்டுபண்ணுவது தானே ....

      If u unable to answer me , delete my message….

      Delete
  12. Mr.maniyarasan nane first start panren.Last week kalaingar news il panam kuduppathu polavum vangiyathu polavum kattinarhale ath nadagam endru adutha nimidathileye sonneergale eppadi?

    ReplyDelete
  13. Paisa vankitu ponatha katnanka y antha paisa thirumba vankala yaroda money y apme kaium kalvumaka pidithu police ta opadikala antha peraonoda mble Number therium.y atha kuduthu cmplnt panalam.y panala ituku answer panunka vani ram

    ReplyDelete
  14. Atha pathale nanraka therithu nadaka nu elarukum therithu y unkaluku therilia

    ReplyDelete
  15. Yara pathuda paima vanthutu nu sona puliankudi enkaluku paiam ila atha amithia irukomunakum ua utalikum tha paima atha portam xhuma theva ilatha panrinka mare than 20 fays mela panrinka unka kaila iruntha da selvu paninka enka irunthu vanthathu money electipn fnsh da inuma entha arasiyal vathium support pana mata unka ithu vara tissue mathri panka avlo tha

    ReplyDelete
  16. friend
    Peri Dhanush
    pls give ur contact no
    or
    mail id
    to
    muthurajabio@gmail.com

    ReplyDelete
  17. Rajalingam photo change pannu எரிச்சலா வருது, உனக்கு பொருந்தாத படம்

    ReplyDelete
    Replies
    1. அட்மின் அவர்களே எங்களை தகாத வார்த்தை உபயோகிக்க தூண்டும் ராஜலிங்கம் அவர்களின் கமெண்ட் களை தயவு செய்து அழியுங்கள்

      Delete
  18. Mr.raj athuthan epdi therijuteenga.avar cbcid um video eduthanganu sonnar.athu nadagamaga irunthal avargal 3 per meethum fir potturukkalame.kalaingar tv la kattunanganu ore karanuthukaga nadagam endral epdi nambuvathu?.enakkum unga tet matterkum sammantham illai.nan oru govt school maths teacher.nan nadunilamaiyodu vathathai thodanguhiren.i want reply from u!

    ReplyDelete
    Replies
    1. nichiam cb cid eduthruka matanaka bcz cb cid ela case lium involve aka matanka normal police mudiatha case and rompa mukiamana case matum tha edupanka athuvm higher office direction padi tha. enaku epadi theriumna my brother & daday in police department

      Delete
    2. for examble nenka oru broker ta job ku cash kudkrinka unkaluku therinchi camera edukinka apna nenka ena panuvinka antha cash apadia vitruvinkla athvum 3 lacs suma ila . avanka cash thirumpa vankala athu unakaluku therium wher is the source of money.say ena panivinka plz reply

      Delete
  19. WEIGHTAGE LINK BASED on GO 71 is removed from TRB website
    please check itt friends

    ReplyDelete
  20. Ennana mr.maniyarasu and rajkumar.ans plz

    ReplyDelete
  21. Ennana mr.maniyarasu and rajkumar.ans plz

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் உங்களுக்கு பதில் அளிக்கும் அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை.

      நீங்கள் இவ்வலைதளத்திக்ரு புதியவர் என கருதுகிறேன்.உங்களைப்பற்றி எதுவும் எனக்குத் தெரியாது.என்னைப்பற்றி உங்களுக்கு எதுவும் உங்களுக்கு தெரியாது.

      ஆயினும் ஒரு சிறு பதில் அந்த பதிவை நான் எழுதவில்லை.மதுரையை சேர்ந்த வேறொரு நண்பர் எழுதினார்.அதுவே உங்களுக்கு தெரியாத பொழுது உங்களுக்கு பதிலளிப்பதில் எந்த பயனுமில்லை.

      நண்பர் alwin அவர்களை எனக்கு கிட்டதட்ட ஓராண்டு காலமாகத் தெரியும்.அவருடன் மணிக்கணக்கில் பேசியிருக்கிறேன்.

      அவர் கேட்கும் பொழுது விளக்கமளிக்கிறேன்.நன்றி.

      Delete
    2. ஏனுங்க மேடம்
      3 லட்சம் கேட்ட புரோக்கர் நம்பர் அவருக்கு எப்டி கிடச்சது
      ஒரு டீவிய தவிர ஏன் வேற டீவிய கூப்புட்ல
      முனு லட்சம் போராட்டம் பன்னும் போது எப்டி வந்தது
      முனு லட்சத்த முூனே நோட்ல எப்டி என்னி குடுத்தாரு
      ப்ளிஸ் சொல்லுங்க மேடம்

      Delete
    3. Mr. Maniyarasan
      Suppose new weight age +2 marks will remove
      Your govt job ennam govinda? Govinda?

      Delete
    4. THE WEIGHTAGE LINK based on
      GO 71 was removed from TRB website.
      is it true friends, tell me friends

      Delete
    5. ha ha..

      அந்த ssuppose கேள்வி இருக்கட்டும்.

      நீங்கள் இப்பொழுதே தேர்ந்தெடுக்கப்படவில்லையே ?

      கோவிந்தா கோவிந்தா என்பது ஒன்றும் தவறான வாக்கியம் இல்லை.அந்த கோவிந்தன் நினைத்ததன் பொருட்டுதான் நான் உள்ளே,நீங்கள் வெளியே!

      இறைவனை வழிபடாவிட்டாலும் பரவாயில்லை.விமர்சிக்க வேண்டாம்.Mr vrc
      என்னுடைய TET மதிப்பெண் 102 bed மதிப்பெண் 83.5 % என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள் Mr vrc

      Delete
    6. YES PRABU IT IS REMOVED FROM LAST NIGHT

      THIS RISES A SUSPICION OF CHANGE IN WTG METHOD INEVITABLE?
      ONNUM PURIYALA

      Delete
    7. From whr it removed ...?tel clearly ...when did u find GO 71 notification in trb website ?

      Delete
  22. மணியரசன் அவர்கள் சில தினங்களுக்கு முன்பு வரலாறு பாடத்தில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் லிஸ்டில் உள்ளதாகவும் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் குறைவாகவும் உள்ளதாக பதிவிட்டிருந்தார் .உண்மையில் இரு தரப்பிலும் ர் TET தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் சதவீதமும் அதில் பாஸ் செய்தவர்கள் சதவீதமும் பதிவிட்டால் மட்டுமே உங்கள் தகவல் முழுமையடையும் .30 பேர் உள்ள வகுப்பில் 28 பேர் பாஸ் செய்வது சிறந்ததா ?60 பேர் உள்ள வகுப்பில் பாஸ் 30 பேர் பாஸ் செய்வது சிறந்ததா ?மேலும் 35 வயதிற்கு மேல் உள்ளவர்கள் மொத்தத்தில் எத்தனை சதவீதம் தேர்வு பெற்றுள்ளார்கள் ?

    ReplyDelete
  23. Mr.maniyarasu.nan ennai patri 2 varihalil sollivitten.neengal intha valaiyhalathin.oru founder endru ninaikiren.puthiyavarkakuku ans pannamattengala.90 mark eduthavaril oruvaruku velai illai.anal 86 mark eduthavarku velai.ath ku paravaillai.nan t.v il parthathodu sari.orivar 116 mark eduthurukkirare.avaruku velai illaye.avaruku age 45 irukkum endru ninaikiren.avar innum evlo mark improve pannuvathu.firsy marke126 thane.avat eppadi tr post vanguvathu.avar eppadi hsc mark.deg mark improve seivathu?

    ReplyDelete
    Replies
    1. 116 மதிப்பெண் எடுத்தவர் OC பிரிவின் கீழ் வராமல் மற்ற பிரிவின் கீழ் வந்து அவருக்கு வேலை கிடைக்கவில்லையென்று ஆதாரப்பூர்வமாக நிரூபியுங்கள்.

      உங்களது வாதத்தை உண்மையென்று நம்புகிறேன்.குறைந்த பட்சம் அவரது TET பதிவெண்ணை குறிப்பிடுங்கள்.

      தயவுசெய்து குருட்டாம் போக்கில் எழுதாதீர்கள்.ஆதாரத்தோடு எழுதினால் நாங்களே வந்து உங்களுக்கு ஆதரவாகப் போராடுகிறோம்.அதோடு தமிழில் எழுதுங்கள் அல்லது ஆங்கிலத்தில் எழுதுங்கள்,படிப்பதற்கு மிகுந்த சிரமமாக உள்ளது.நன்றி

      Delete
    2. யாராவது ஆதாரத்தோடு கூறுங்கள் .போராட்டத்திற்கு ஆள் ரெடி

      Delete
    3. Ok.Nalai muthal tamilil pathigiren.mr.mani and raj.Antha 116 t.v il parthen endru sollivitten.tamil 90 ku job illai.13te38206276.but 86 ku jobku selection listla irakanga.avanga ph not teachable.nu kidaikavillai.kandippaga avar nu nalai tharugiren.

      Delete
  24. Maniyarasan sir, sagodhari VANIRAM avargalidam nan ketkum kelvikaluku pathil kalungal..........

    1.Sagothari thannai NADUNILAIVATHI ankirar. Athu appadi comments allam selected uku opposite a pottu vittu.thannai Nadu nilai vathi ankirar...Nadunilaivathikku meaning theriuma sagothari ?

    2.Maniarasn sir idam sagothari kattar.....Antha video vi parthavudan appadi kandupidithai andru? Nan solgiren Oru sirantha teacheruku than therium athu unmai..athu poi andru......

    3.Ulagathil veru TV channel illaya? Oru TV CHANNEL mattum than unda?

    4.Neengal oru nal ennoda commentuku DAI andrirgal.....Ithu than neengal 10 years teacher job il katru kodutha nagarigama?

    5.Seniors Pathikkapattullanar andru koorineergal.Neengal koorungal Allorum Pathippadayatha Methodai .....Annoda Didtrict il sila govt job members relive agi tharpothu veetil ( Theruvil ) ullanar..Avargal Pathippadaiavillaya?

    ReplyDelete
    Replies
    1. Mr.saravanan.muthalil unhalidam sorry.nan athai type pannavillai.ennudaiya friendthan enaku net card pottutu avan type pannivittan.athai nan romba neram kalithuthan parthen.enaku enna seivath endru theriyavillai.sorry pa.one more infrmn i am gents.ok.now come to arguement.nan senior junior endru pesavillai.nan mele sonna commtku bathil sollungal nanbare

      Delete
  25. sorry,Nanbare ungalai thavaraga purindhu kondan..
    Itho Annoda pathil.......


    "Trb thelivaga sonnathu......TET marks not considered to get Job.

    86 aduthavar antha community(mannikavum yarum thavaraga ninaikka vandam....)?


    108 aduthavar antha community? Pls send roll no.

    ReplyDelete
  26. விடா முயற்சியில் சற்றும் தளராத வீரமும் விவேகமும் மிக்க வியூகங்கள் வகுத்து வெற்றிகரமாக போராட்டத்தை வழி நடத்தும் மதிப்பிற்குரிய அண்ணார் திரு ,ராஜலிங்கம் அவர்களுக்கு நன்றியும் வணக்கமும் உரித்தாகட்டும்

    ReplyDelete

  27. தமிழ் பாடத்துக்கு அதிக பணியிடம் ஒதுக்கப்படவில்லை என் நீதி கேட்டீர்களே...அப்போது உங்கள் குரல் ஓங்கி ஒலித்ததே...இப்போதும் அதே நிலைதானே அதனை மாற்றுவதற்கு என்ன முயற்சி எடுத்துள்ளீர்கள்? (திரு மணியரசன்)

    ஆசிரியர் தகுதித்தேர்வில் ஒரு குறிப்பிட்ட பாடத்தில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களை அவர்களுக்கு சம்மந்தம் இல்லாத பாடத்தில் அதிக அளவில் கேள்விகள் கேட்டு மதிப்பெண் வழங்குகின்றனர் என்ற நிலையில். ( தமிழாசிரியர்- வரலாற்றில் 60 வினாக்கள்) அம்மதிப்பெண் அடிப்படையில் ஆசிரியப்பணி நியமனம் செய்யப்படுகின்றதே அதன் பாதகத்தை ஏன் எதிர்க்கவில்லை?(திரு மணியரசன்)

    தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியப்பணி நியமனம் செய்யப்படக்கூடாது என்பதற்காத்தானே வெயிட்டேஜ் முறை கோர்ட் உத்தரவின்படி கொண்டுவரப்பட்டது.மீண்டும்
    தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டும் ஆசிரியப்பணி நியமனம் கோருவது
    நியாயமாகுமா?

    எந்த வெயிட்டேஜ் முறை வந்தாலும் யாரோ சிலருக்கு பாதிப்பு இருக்கதான் செய்யும் என்பது உண்மை. Trb யில் தேர்வு மூலம் நியமனம் நடைமுறை வருவதற்கு முன் சீனியாரிட்டி முறைதானே பின்பற்றப்பட்டு வந்தது..
    TET தேர்வை அடிப்படையாகக் கொண்டு சீனியாரிட்டி முறையைப் பின்பற்றினால் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவருக்கும் இன்றில்லாவிட்டலும் என்றாவது ஒரு நாள் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது அல்லவா? இது நிரந்தரத்தீர்வாக அமையாதா?

    அல்லது அதற்கு மாற்றாக
    இன்றைக்குள்ள பிரச்சனை வெயிட்டேஜ் சதவிதங்களை எப்படி மாற்றினாலும் தொடரும் என்று அனைவருக்கும் தெரிந்ததே எனவே நிரந்தரத்தீர்வாக அமயக்கூடிய UG TRB ஒன்றே இதற்கு தீர்வாக அமயக்கூடியது அதனை ஏன் வலியுறுத்துவாரில்லை...

    நான் குறிப்பிட்ட இரண்டு வழிமுறைகளையும் கவனித்துப் பாருங்கள் ஒன்றுக்கொன்று வேறுபட்டது எனினும் இப்போது கடைபிடிக்கும்முறையை விட நிச்சயம் மேம்பட்டது என்பது புரியும்



    இப்போது இங்கு நடைபெறும் போரட்டங்கள் கிடைத்த இடத்தை விடக்கூடாது என்பவர்களுக்கும்.குறைந்த வித்தியாசத்தில் வாய்பை இழந்து எப்படியாவது அப்பட்டியலில் இடம்பெறத் துடிப்பவர்களுக்குமானது.....இருக்கும் இடம் வேறாக இருந்தால் அவர்களின் கொள்கைகளும் கோரிக்கைகளும் மாறிவிடும் என்பதே உண்மை.

    குறிப்பு:

    நான் தகுதித்தேர்வு எழுதி தற்போது ஆசிரியப்பணிக்கு தேர்வு ஆனவனும் அல்ல.

    தகுதித்தேர்வில் தேர்ச்சிப்பெற்று பணி நியமனம் கிடைக்காதவனும் அல்ல

    என் உறவினர்களும் இவ்வாறு யாரும் இல்லை

    இவ்விரண்டு நிலையிலும் இருந்தால் நிச்சயம் சுயநலம் தோன்றும்.

    திரு மணியரசன் உட்பட யார் வேண்டுமானாலும் இதனை விவாதிக்கலாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி