இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2014

இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.


சென்னை, தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை

 இடைநிலை ஆசிரியர் பணி நியமன கலந்தாய்வு தமிழகம் முழுவதும் இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது. சென்னை மற்றும் நெல்லை, தூத்துக்குடிஉள்பட தென்மாவட்டங்களில் காலியிடம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங் கோவன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆன்லைனில் கலந்தாய்வு

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தொடக்கக் கல்வித்துறைக்கு தேர்வு செய்யப்பட்டு தேர்வு பட்டியலில் இடம்பெற்றுள்ள 1,649 இடைநிலை ஆசிரியர்களுக்கும், 167 பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கு வதற்கான கலந்தாய்வு ஆன்லை னில் நடத்தப்பட இருக்கிறது. இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி யிடங்களுக்கு இன்றும் (திங்கள் கிழமை), வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங்களுக்குநாளை யும் (செவ்வாய்) கலந்தாய்வு நடைபெறும். இதேபோல், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள காலியிடங் களுக்கு 4-ம்தேதியும் கலந்தாய்வு நடத்தப்படும்.

9 மாவட்டங்களில் காலியிடம் இல்லை

ஆசிரியர் தேர்வு வாரியத் தால் ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இருப்பிட முகவரி உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் அந்தந்த மாவட்டத்தில் குறிப்பிட்ட மையத்தில் நடைபெறும்கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டும். கலந்தாய்வின்போது, கல்விச் சான்றிதழ்கள் மற்றும் டிஆர்பி தெரிவுக்கடிதம் ஆகியவற்றை கண்டிப்பாககொண்டுவர வேண்டும்.

சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திண்டுக்கல், மதுரை, பெரம் பலூர், தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இடைநிலை ஆசிரியர் காலியிடம் இல்லாத தால், இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மட்டும் இன்று (திங்கள்கிழமை) கலந்தாய்வில் கலந்துகொள்ளாமல் வேறு மாவட்டத்தில் உள்ள இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங் களுக்காக நாளை (செவ்வாய்க் கிழமை) தங்கள் மாவட்டத்தில் நடக்கும் கலந்தாய்வில் கலந்து கொண்டு பணிஒதுக்கீட்டு ஆணை பெற்றுக்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

39 comments:

  1. இடைநிலை ஆசிரியர்களுக்கு நல்வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. Hi Dear Paper1 not selected Candidates,

      Now Paper 1 candidates are in TRB office to give petition. All media
      (SUN, Puthiya thalaimurai, Sathyam, Kalaignar) are coming soon. Already they agreed to support. Please come to TRB office before 9.30 to provide support for us. We are asking to increase vacancies.
      Thanks

      Pls contact:
      9543391234.
      9698149591
      9791551745

      Delete
  2. இன்று கலந்தாய்விற்கு செல்லும் நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. Sri sir , weightage (rank)wise than postinga sir?. Bv then CV kopuduvangala sir?. Pls clarify my doubt? Conform panni sollunga sri sir

      Delete
    2. இன்று மாலையில் தெரிந்து விடும் நண்பரே.. pg trb யில் bv cv பிரச்சினை ஏதும் இல்லை...

      Delete
    3. Sri sir.. yaar andha 167 BT candidates. Which place and department? This news s new to me. Im paper 2 chemistry theni candidate. Today there s no counseling for D.Ted in theni. So enaku innaiku irukuma. They didn't inform anything. Plz reply sir.

      Delete
    4. பிரதாப் சார் எனக்கும் இதில் சற்று குழப்பம் தான்... ஒருவேளை பட்டதாரி ஆசிரியர்களாக (dee) தொடக்க கல்வி துறைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாக இருப்பார்களோ? dee பிரிவில் தேர்வான பட்டதாரி ஆசிரியர்கள் யாரேனும் இன்று கலந்தாய்வு செல்லவிருந்தால் பதிவிடவும்...

      Delete
    5. Sir nethu sahana roll no 13TE39200415 I think so. Avanga innaiku avangala vara sonnadha comment pannirundhanga sir.

      Delete
    6. She is chemistry candidate. Selected in DSE

      Delete
    7. என்ன காரணம் எப்படி அவர்களுக்கு அழைப்பு வந்தது பிரதாப் சார்..அவர்கள் dse இல் தேர்வானவர்...

      Delete
    8. Adhan sir onnum puriyala. Im confused. Anybody who know abt this plz reply

      Delete
    9. no 3rd only for bts who r selected in dee dept... i ve clarified from counseling halll

      Delete
  3. Replies
    1. vijayakumar chennai sir pls reply me.ADWS list epa viduvanga sir.i am waiting for ur reply sir...

      Delete
  4. காலை வணக்கம் கல்வி செய்தி, தாள்-1 நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்..கலந்தாய்வில் நுழைவு சீட்டு இல்லை எனில் என்ன செய்வது என கேட்டு சொல்லுங்கள்...பாவம் பல தோழர்கள் தவறவிட்டு விட்டு என்ன செய்வது என தடுமாறுகின்றனர்...இது அவர்களுக்கு உதவியாக இருக்கும்....அதேபோல் கலந்தாய்வின் நிகழ்வுகளை கல்வி செய்தியில் பதிவிடுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. dear vijay kindly send ur mail id: magigeo123@gmail.com

      Delete
  5. சென்னையில் மாபெரும் பேரணி....

    பாதிக்கப்பட்ட பட்டதாரி& இடைநிலை ஆசிரியர்கள் சார்பில் வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    கோரிக்கைகள்
    1.வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய கோருதல்..

    2.தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணிநியமணம்..

    3.2013- 2014 காலிப்பணியிடங்கள் நம்மை கொண்டே நிரப்புதல்...

    இறுதியில் தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்தல்...

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்...

    முயன்றால் முடியாத்தது ஒன்றும் இல்லை...
    இப்படிக்கு
    பாதிக்கப்பட்ட பட்டதாரி,இடைநிலை ஆசிரியர் அமைப்பு....
    Contact :
    Rajalingam Puliangudi-
    95430 79848
    Selladurai - 9843633012
    Paramanantham - 98428 74329
    Kapilan - 909201 9692

    ReplyDelete
    Replies
    1. Congrats sir....eppavume poradunkinra ungaludaiya thunivukkum...thiramaikkum valthukkuL......

      Delete
    2. Rajalingam sir, is there any chance to release 2nd list in PG

      Delete
  6. indru poradum anaivarukkum verity kidaikkaittum...

    ReplyDelete
  7. Nanbargale, P1 Minority List eppothu varum? Any news about this? we all waiting for 1 yr..

    ReplyDelete
  8. Paper 1 adw list today out akuma illa cancel akuma

    ReplyDelete
    Replies
    1. hai am akil anybody know the details for adw selection list filled by only sc and sca

      Delete
  9. கலந்தாய்விற்காக நான் தற்போது திருச்சியில் .... பிரம்மபுரீஷ்வரருக்கு நன்றி......

    ReplyDelete
    Replies
    1. congrats thozha sep 3 i hav counsiling plz guide wht they ask..am also trichy

      Delete
    2. sir
      Congrates for ur posting
      Please share the Sg vacancy in your district & WHO GET PREFERENCE BV OR CV, Between bv & cv no competition isn't? They have seperate vacant list or same? (Except these 9 district)it will help me a lot on tuesday

      Delete
    3. Bv vacant தான் 1st நிரப்பபடும்.. original+1set attstestd xerox copy + photo need.

      Delete
  10. Elan sir நான் dee la செலக்ட் ஆகியிருக்கேன (BT)..இன்று counselinga னு verify பன்னுங்க sir.....
    ..

    ReplyDelete
  11. Elan sir நான் dee la செலக்ட் ஆகியிருக்கேன (BT)..இன்று counselinga னு verify பன்னுங்க sir.....
    ..

    ReplyDelete
    Replies
    1. Manju RangarajuSeptember 1, 2014 at 9:06 AM
      no 3rd only for bts who r selected in dee dept... i ve clarified from counseling halll

      Delete
  12. Is there any chance to publish ADW paper1 list today? Any one know reply pls....

    ReplyDelete
  13. sep-1 today porattathil vetri kidaikka valthukkal paper-1 & 2 friends.

    ReplyDelete
  14. Sri sir & Mani sir, Pls help me to clarify the doubts..., I am selected for DSE, Ariyalur district., I am also working as Junior assistant, Councelling sellum bothu kandipaga NOC form kondu sella venduma? Sir i miss my hall ticket., But i have CV call letter., Edavadu problem varuma? .....
    Pls kalviseithi friends Yaravadhu enaku reply pannunga .........

    ReplyDelete
  15. SGT COUN IL BV THAN FIRST. AFTER THAT CURRENT VACCANCY.

    ReplyDelete
  16. Today I visited Chennai counsil center.not no is there. In black board written that no counselling for Chennai peoples. They have to come tomorrow. No Sgt list displayed. As per govt they have to list all district schools vacancy list. Then only they can prepare before. At least this chance why not they given. No open info to any body. Only one hour before they will give. I think tomorrow by 0830 he's they will display other district vacancy in Chennai council center. This is main drawback to Chennai peoples.


    ReplyDelete
  17. I think BV first, pls any body knows, is there any vacancy for B.T HISTORY VACANCY IN CHENNAI.. EVEN THOUGH VACANCY IS THERE THEY MAY GIVE IT TO BV only, any preference gives to CV.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி