BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை- 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை-Jaya plus - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 1, 2014

BT COUNSELING:5 மாவட்டங்களில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் இல்லை- 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை-Jaya plus


சென்னை.,கன்னியாகுமரி.,நெல்லை,தூத்துக்குடி,மதுரை ஆகிய 5 மாவட்டங்களில் ஆசிரியர் பணி இடங்கள் காலி இல்லை.எனவே மேற்கண்ட மாவட்டத்தினர் 3.09.2014 நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அவசியம் இல்லை.
4.09.2014 ,5.09.2014 அன்று நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ளவும்.

68 comments:

  1. bt teacher anaivarukkum valthukal

    ReplyDelete
    Replies
    1. -----------------------------
      ******முக்கிய செய்தி********
      ----------------------------+


      சென்னை பேரணியில் செல்லமுத்து மற்றும் பலர் விசம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.


      உயிர் பலி கொண்டுதான் இந்தமுறை மாறுமா. ஏன் என்ன பிரச்சனை என்று அரசு செவி சாய்காதா.

      இங்கு ஆயிரக்கனக்கானோர் போராடிக்கொன்டிருக்கிறார்கள். நண்பர்களே முடிவு தெரியாமல் யாரும் வீடு திரும்புவதாக இல்லை.

      அவர்களுக்கு பக்கபலமாய் நாம் இருக்கிறோம் என்பதை உனர்த்த வாருங்கள் சென்னைக்கு.,.

      நாளை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனைவரும் ஒன்று கூடுவோம்.

      Delete
    2. 1. Irandu mani nera thervinai adippadaiyaga mattume kondu voruvarai aasiriyaraga therndhu eduthal, 20 andugalaga
      palli matrum kalloorigalil voruvar nandraga padithadharkku arthame illamal pogividum.

      2. 10 to 15 andugalukku munnal manavargalukku kuraindha alave madhippen valangapattadhu, aanal ippodhu niraya madhippen valanga padugindradhu yenbadharkku
      avargalidam yendha voru pulli vivaramum kidaiyadhu. indraya manavargalukku adhiga madhippen valangpadugindradhu yenru potham podhuvaga koora mudiyadhu.


      3. 10 to 15 andugalukku munnal 10,+2 padithavargalukku kuraindha madhippengale valangapattadhu yenbadhu voru aadharamatra kutrachattu.
      yen yendral, 15 andugalukku munbu sarasari therchi vigidham 79% aaga irundhadhu. kadandha 10 andugalaga sarasari therchi vigidham 80%.
      aga 15 andugalukku irundha manavargalai vida indhakalathu manavargal nandra padikkindrargal yenbadhuve nijam.

      4. Appadiye avargal adhiga madhippengal valangapattadhu yenru vadhadinalum, adhu 10 matrum +2 adhippengalukku mattume porundhum. B.ed matrum Degree
      madhippengalum adhigarithu vittadhu yenru avargalal vadhida mudiyadhu. adhu poga, 10,+2 vinirkku verum 10% weightage madhippengale valanga pattu vulla
      nilaiyil,ivargal peruvariyaga badhikkapattu ullargal yenbadhu appattamana poi.

      5. kadandha kalathinai vida ippodhu manavargal adhiga vilippunarvodu, nangu padikkirargal yenbadhe vunmai. aanal 10 anduvalukku munnal Bed mudithavargal
      pala potti thervugalinai eludhi tholvi petravargal. avargal pala aandugalaga padithu kondu iruppadhuvinal tet thervil 10 madhippengal koodudhalaga
      peruvadhil voru periya visayame illai. solla ponal sameeba kalathil paditha manavargalukku koodudhal madhippengal valanga paduvadhe niyamanadhu.


      6. ippodhu poradugindravargali, 90% per kadandha 5 andugalukkul Bed mudithavargal yenbadhu kurippida thakkadhu.aga ivargalil 90% weightage systeminal badhikka
      paddadhaga kooruvadhu poi. yen yendral ivargal anaivarum kadandha 10 andugalukkul than 10,+2 mudithu iruppargal. ivargal yeppadi yengalukku 10,+2
      madhippengal munbu kuraivaga valanga pattadhu yenru kora mudiyum. yen yenral ivargalum naam 10,+2 muditha adhe andugalil than padithavargal.


      7. 100 madhippengalukkum mel petru velai peradhavargal, perumbalum OC pirivinai serndhavargal. avargal poratta kulu thalair kooda OC pirivinai serndhavardhan.

      8. udharanathirkku voruvar palli,kallorigali, 90% madhippengal petru tet examinil, 90,91 mattume petru irundhal. matrum voruvar palli, kalloorigali, varum 50%
      madhippengal petru tet examinil 93 madhippengal petru irundhal. idhil 93 madhippengal petra voruvari therndhu eduppadhu niyayam atradhu.

      Delete
  2. This is toomuch 3568vacancyla noteven 10 vacancy kuda nellai didtil illlia? I cant belive this

    ReplyDelete
    Replies
    1. 5 district vacancy iruku ana ila only 6lac already fill panitanka pa

      Delete
  3. பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும்,,,,,, all the best

    ReplyDelete
    Replies
    1. saravan sir stay order vangunga first ...
      appuram porattam seinga ..

      Delete
  4. FOR YOUR ATTENTION:

    Government cannot given job for All TET candidate including coming TET also. Minimum 1 or 2percentage only will got job another 98%TET pass candidate definitely against AMMA govt. It is true and sure.
    2016 election la NANGAL SEIGIROM.
    NEENGAL SEIVEERGALA? SEIVEERGALA AMMA
    because of POISON GoNo71

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. ENNA PADICHUTTU VELA KIDAIKKALANA ARASIYAL OTTU KETTU POVOM.
      PADICHAVAN VOTE KETTU PADAIYA KELAMBI PATTAIYA KELAPPUNA ENNA AVUMNU PADIKKADHA MA MEDHAIGALUKKU PURINCHA SERI..

      Delete
  5. pls kindly update TET puthya thalamurai's AUTHA KALAM
    PLS KALVISEITHI ADMINISTRATION

    ReplyDelete
  6. கலந்தாய்வுக்கு என்ன எடுத்துச் செல்வது என்பதை தெளிவாக கூறவும்

    ReplyDelete
    Replies
    1. All origin certificate and 2 set xeroxes with attested and hall ticket in our CEO officer told,

      Delete
  7. vijaykumar chennai sir ..
    eppo sir cases ellam final judgement ?
    pls reply sir

    ReplyDelete
  8. தயவுசெய்து கூறுங்கள்

    ReplyDelete
  9. Puthiya thalaimurai nigalchi iru tharapinarukkum podhuvaga nadunilaiyodu nadandhadhu
    Karthi sir unga feelingsa ellorum unarndhirupargal. Tension illamal alagaga padhil alitheergal.Thangaladhu VAZHVADHARA porattam vetri pera vaalthukkal.
    Enakku line kidaikka villai
    Kidaithirundhal niraya kelvigalukku badhi solliyirupen.
    Niyamana program
    Thanks to sathyam tv

    ReplyDelete
    Replies
    1. கடைசியில் இப்படி புதிய தலைமுறை டிவி ய வாரிடீங்களே....

      உண்மையில் கார்த்தி அவர்கள் மிக தெளிவாக பேசினார்...

      Delete

    2. புதிய தலைமுறை ஆடுகளம் நிகழ்ச்சியில் அருமையாக பேசிய பள்ளி தாளாளர் அவர்களுக்கு நன்றி ...

      Delete
    3. Yes sri sir
      Nan sathyam tv nigalchi (against guru utsav) pathutu aduthu pudhiya thalaimurai nigalchi parthen.
      Karthi sir pesinadhu aluthama irundhadhu....
      Avargaluku needhi kidaikattum

      Delete
    4. Panruti Thinathandhi paper la today BT COUNCILING NU VANDIRKU.PLZ MAM sri sir,clarify my doubt?enda news unmaya?when d councling starts?

      Delete
  10. Maduraila oru vacancy kudava ila?

    ReplyDelete
  11. pls tell maths vacancy in any district

    ReplyDelete
  12. Matra districtku sep 3 poravanga vacancy upload panunga pa...

    ReplyDelete
  13. Pls tell anyone where the vaccancies are and what hap to BT district wise ranklist

    ReplyDelete
  14. adutha election la 10000 family voot will be against to jayalalitha

    ReplyDelete
  15. pls anyone say attested vanganuma

    ReplyDelete
  16. for only
    kalviseithi ADMINISTRATION
    before two months did finished a single Unnaviratham for canceled weightage marks but that time particular news update 4or 5times
    but now what happend A popular tv news channel taken 1hour for publishing TET porattam and all media channel also
    kalviseithi what happend there a biggest porattam but still not published except poison matter
    tanks for your selfish administrations

    ReplyDelete
  17. for only
    kalviseithi ADMINISTRATION
    before two months did finished a single Unnaviratham for canceled weightage marks but that time particular news update 4or 5times
    but now what happend A popular tv news channel taken 1hour for publishing TET porattam and all media channel also
    kalviseithi what happend there a biggest porattam but still not published except poison matter
    tanks for your selfish administrations

    ReplyDelete
  18. for only
    kalviseithi ADMINISTRATION
    before two months did finished a single Unnaviratham for canceled weightage marks but that time particular news update 4or 5times
    but now what happend A popular tv news channel taken 1hour for publishing TET porattam and all media channel also.
    kalviseithi what happend there a biggest porattam but still not published except poison matter
    tanks for your selfish administrations

    ReplyDelete
    Replies
    1. i pray for those five , because of them , our, all problem known by ruler

      நண்பர்களே , இன்றைய நாளில் தமிழகத்தின் மூலை முக்கெல்லாம் பரவுகிற செய்தி என்ன தெரியுமா , இந்த நாளில் நம்மை சுழ்த்திருக்கும் சூழ்ச்சியில் இருந்து விடுபட உள்ளோம் , இந்த நாள் ,ஒரு ஒளிமயமான எதிர்காலத்துக்காக இன்று வித்திட போகின்றோம் .

      Delete
  19. Niyayama... kidaikum. Vacant place yen parikireenga..... ellarume panam kuduthu poranga....na ethuku counciling? Democratic rule meeri nadakum ithai thadukkanum

    ReplyDelete
  20. Dear Kalvisethi....dnt encourage any fight conversations.......

    ReplyDelete
  21. ada pongapaa ungalukuu vere velaye illaya

    ReplyDelete
  22. Kandippaga pathikka patta teachers ku nalla oru mudivu kidaikka vendikkolkiren

    ReplyDelete
  23. -----------------------------
    ******முக்கிய செய்தி********
    ----------------------------+


    சென்னை பேரணியில் செல்லமுத்து மற்றும் பலர் விசம் குடித்து உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி.


    உயிர் பலி கொண்டுதான் இந்தமுறை மாறுமா. ஏன் என்ன பிரச்சனை என்று அரசு செவி சாய்காதா.

    இங்கு ஆயிரக்கனக்கானோர் போராடிக்கொன்டிருக்கிறார்கள். நண்பர்களே முடிவு தெரியாமல் யாரும் வீடு திரும்புவதாக இல்லை.

    அவர்களுக்கு பக்கபலமாய் நாம் இருக்கிறோம் என்பதை உனர்த்த வாருங்கள் சென்னைக்கு.,.

    நாளை ராஜிவ்காந்தி மருத்துவமனையில் அனைவரும் ஒன்று கூடுவோம்.

    ReplyDelete
  24. தகுதி தேர்வு சம்பந்தமான அனைத்து வழக்குகளும் வரும் 8/9/14 திங்கள்கிழமை விசாரனைக்கு வருகிறது. 100 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. 15 க்கும் மமேற்பட்ட மூத்த வழக்கறிஞர்கள் ஆஜர் ஆக உள்ளார்கள். மேலும் இந்த அனைத்து வ ழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது தான் தற்பொழுது நடைபெறும் பணி நியமனம்.

    ReplyDelete
    Replies
    1. இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது illai . sry சரவணன்.

      தொடக்கக் கல்வி இயக்குனர் இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிவிப்பு

      புதியதாக நியமிக்கப்படும் தொடக்க கல்வி ஆசிரியர்கள், வரும் செப்., 8 ம் தேதி பணியில் சேர, தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

      Delete
    2. first stay order vangunga sir ...

      Delete
  25. Friends I have a doubt........ can anyone tell me whether for VI candidates can anyone accompany them during counselling.....

    ReplyDelete
    Replies
    1. Sure manikumar.....
      And you have preference in the list also...

      Delete
    2. Harihara Sudahan, Good morning... Thanks a lot for your information.... But your time stamp is 4:29 am.... why no sleep??

      Delete
  26. B.T. counselling la middle school irukuma friends. Pls reply

    ReplyDelete
  27. Kanchipuram dst la english vct ethana irukum anybody plz share

    ReplyDelete
  28. Naalai(3.9.2014) kalandhaivil kalandhu kolla pogum anaithu aasiriya tholargalukku ...avargal virumbum idam kidaikka vaalthulkal.... All the best.

    ReplyDelete
  29. Happy GURU UTSAV
    Nalai pani niyamana anai peravirukkum anaithu pattadhari asiriyar galukku vaazhthukkal.
    போராட்டம் என்ற போர்வையில் தேவையில்லாமல் மற்றவர்கள்(விசம் குடித்த நபர்கள்) பாதிக்கப்படுவது எவ்விதத்தில் நியாயம்?

    பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்க்கு போராட்டத்தை தூண்டுபவர்களே உங்களின் தீர்வுதான் என்ன?

    சுயநலத்திற்காக மற்றவர்களை பலிகடாவாக ஆக்குவது தான் உங்களின் அமைதியான பேரணியா?

    போதும் இந்த முறை தேர்வாகவில்லை எனில் அடுத்தமுறை நிச்சயம் உங்களுக்கான தேர்வாக இருக்கும் ஆனால் வாழ்க்கை என்பது ஒரு முறை மட்டுமே ஒரு முறை சென்றால் மறுமுறை வருவதில்லை.....

    உனர்ந்து செயல்படுங்கள் நண்பர்களே....

    விடாமுயர்சி
    கடின உழைப்பு
    வெற்றி நிச்சயம்......

    ReplyDelete
  30. GOOD MORNING FRIENDS, NOW ALSO PUDHIYA THALAIMURAI TV

    RETELECAST AGAINST TET WEIGHTAGE SYSTEM., ARUGUMENT THODARGIRATHU.,

    ReplyDelete
  31. Pg second list unda any body tell

    ReplyDelete
    Replies
    1. p.g second list definetly published this month end or next month.but vacancy only corporation schools and welfare schools

      Delete
  32. june month irunthe poradi irunthal athu pothu nalam, anal ippo poraduvathu mutrilum suyanalam..

    ReplyDelete
  33. GOOD MORNING DEAR FRIENDS, UNMAIYILAE WEIGHTAGE MURAIYIL

    EVVALOV KULARUPADIGAL. ?

    NAMAKKU JOB KIDAITHULLATHU ENPATHU MUKKIYAMALLA ? NICHAYAM.,

    TET IL 117, 110, 108, 107, 106 105 104 103 102 101 100 ENDRU MARK EDUTHAVARGALUKKAE VELAI INDHA WEIGHTAGE SYSTEM THAL VELAI

    KODUKKA MUDIYAVILLAI.,

    117 MARK EDUTHAVAR MURAIPADI PARTHAL TET STATE FIRST MARKAE 124 THAN.,

    AANAL STATE LEVEL IL 6-M IDATHAI PIDITHA NANBARUKKAE TEACHER POST

    KODUKKA MUDIYAVILLAI ENKIRAPODHU ANDH WEIGHTAGE EPPADIPATTATHU ?

    KONJAM SINDHITHU PARUNGAL., NAMAKKU JOB KIDAITHALUM VELAI

    KIDAIKATHAVARGALUKKU 2013 AUGUST=IL TET MUDITHAVARGALUKKU

    MUNNIRIMAI IMPORTANCE KODUKKA VENDRUM.,

    ENNATHAN NADAKIRATHU., WEIGHTAGE SYSTEM ADUTHA MURAIVATHU

    TET MARK BASE PANIYUM, DEG. B.ed., mark kuraivaga tharalam.,

    parpom., tet mark iyae eduthu kollungal.,

    ReplyDelete
  34. ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்ட கணித பாட ஆசிரியர்கள் விழுப்புரம் மாவட்ட வ.எண் 250 க்குள் (பெற்ரிள்)
    பெற்றவர்கள் கலந்தாய்வு பற்றி அறிய தொடர்புகொள்ள 9566861901

    ReplyDelete
  35. INDHA WEIGHTAGE SYSTEM THAL

    117 mark edutha karthik kku aarudahal endru yaral sollamudiyum.,

    NETRU PUDHIYA THALAIMURAIYIL PESIYAVAR +2 MARK GOVT. SCHOOL AND PRIVATE

    SCHOOL IL EDUTHULLAVARGAL MBBS SEAT=KKU ONDRAGATHANAE APPLY SEIYGIRARGAL., AVARGALUKKU CUT OFF SARIYILLAI ENDRU KOORUVARGALA ENDRU

    ORU QUESTION KETIRUNTHAR.,

    AVARUKKANA PATHIL : +2 MARK IST GROUP EDUTHU MBBS PADIKIRARGAL.,

    ETHAE +2 VIL 3RD GROUP, 4TH GROUP EDUTHAVARGLUM 1ST GROUP, 2ND GROUP EDUTHAVARGALIN CUT OFF VAITHU PARUNGAL.,

    EDHTU MUNNILAYIL IRUKKUM.;, +2 MARK 4TH GROUP AND IST GROUP EDUTHAVARGALIN

    MARK I ONDRAGAVAE KARUTHI THAN TET WEIGHTAGE KODUKIREERGAL IDHU

    ENNA NIYAMA., 10TH 2004 KKU MUNNADI 400 MARK EDUTHAL ADHUVAE PERIYA

    VISAYAM., AANAL IPPOTHU 499 STATE FIRST 12 PER., +2 STATE FIRST MUNNADI

    1000 MARK EDUTHAL PERIYA VISAYAM., AANAL IPPOTHU 1197 VARAI STATE FIRST

    VANDHU VITTATHU.

    ADUTHU DEG., REGULAR AND CORRES IL PADITHAVARGAL ENDRU NAAM EDUTHAL

    TET-KKU +2, DEGREE MARK THEVAI ILLAI ENPADHU NADUNILAYALARGALIN
    KARUTHU.,

    TET-IL B.Ed., mark and tet mark ondru mattumae varum kalathil theervu enpadhu

    ippothu job kidaithavargalin, and job kidaikathavargalin karuthu., EN MANATHIL THONDRIYA

    MANACHATCHI KKU SARI PATTA MATTER -I KOORI VITTAEN., UNMAIYUM NIYAMUM

    NICHYAM VELLUM.,

    ANYWAY WISH U ALL THE BEST FRIENDS.,

    ReplyDelete
  36. கல்வி செய்திக்கு காலை வணக்கம், நான் நாளை கலந்தாய்விற்காக சொந்த ஊருக்கு செல்ல இருப்பதால் இன்றுடன் இவ் வலை தளத்திலிருந்து விடை பெறுகிறேன்.பல நண்பர்களை இக்கல்வி செய்தி எனக்கு பெற்று தந்தது... மணி சார், ஸ்ரீ சார், சாலமன் சார், விஜயகுமார் சென்னை சார், சத்யராஜ் சார், பயோ தல dark knight உஷா ஏடன் கார்த்திகா தேவி அசோக்குமார் மேலும் எனது சந்தேகங்களுக்கு விடை அளித்த அனைத்து நண்பர்களுக்கும், கல்வி செய்திக்கும் எனது நன்றிகள்... dark knight ,உஷா ஏடன், கார்த்திகா தேவி அனைவரும் ஆசிரியர் பணி பெற்று எங்களுடன் வந்து சேர இறைவனை வேண்டுகிறேன் ..அனைத்து நண்பர்களுக்கும் எனது ஆசிரியர் தின வாழ்த்துக்கள்...நன்றி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி..வாழ்த்துக்கள்...

      Delete
    2. thank u sir, wish u the same....

      Delete
  37. plz any one of u tell me- how is it possible that there is no vacancies in the above cities? not even countable vacancies are there? it is not fair and there is no transparency in counselling.
    plz any one of u tell me --how many sets of attested xerox copies do we have to take with us.

    ReplyDelete
  38. TRB இணைய தளத்தில் 04-09-2014 அன்று வெளிவந்த தாள்-IIக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான தகுதிச் சான்றிதலை இரண்டு முறைதான் பதிவிறக்கம் செய்யலாம் எனக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் நான் இரண்டு முறையும் முயற்ச்சி செய்து பதிவிறக்கம் செய்ய முடியாமல் போய்விட்டது. மேலும் தகுதிச் சான்றிதல் நகலையும் எடுக்க முடியவில்லை. மூன்றாவது முறை முயற்சிக்கும் போது (EXCEEDED YOUR LIMIT FOR THE CERTIFICATE DOWNLOAD) என வருகிறது. எனவே எனது தகுதிச்சான்றிதலை பதிவிறக்கம் செய்ய ஏதேனும் மாற்று வழி இருந்தால் எனக்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!  

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி