Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 1, 2014

Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை.


Bank account balance தெரிந்து கொள்ள ATM card தேவையில்லை. கட்டணம் இல்லாமல் இலவசமாக உங்கள் மொபைல் மூலம் எங்கே இருந்தாலும் தெரிந்து கொள்ளலாம்.
ICICI BANK: 022 30256767
panjab national bank: 0124 2340000 or 1800 180 2222
AXIS BANK: 092258 92258
BANK OF INDIA: 022 33598550
INDIAN BANK: 092895 92895
HDFC BANK: 1800 270 3333
CANARA BANK: 092892 92892

குறிப்பு: account open செய்தபோது தந்த number யிலிருந்து dial செய்தால் 2 ring அடித்து cut ஆகி balance, sms மூலம் வரும்,கட்டணம் இல்லை.

10 comments:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி