இண்டர் நெட் பயன்பாடு இந்தியா இரண்டாமிடம்.!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2014

இண்டர் நெட் பயன்பாடு இந்தியா இரண்டாமிடம்.!!


உலகளவில் இண்டெர்நெட் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.இது குறித்து ஆய்வில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் தற்போது இண்டெர்நெட்டை பயன்படுத்துவோரின் எணணிக்கை 213 மில்லியனாக உள்ளது. இது டிசம்பாத இறுதிக்குள் 303 மில்லியனாக அதகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகறிது. உலகளவில்இண்டர்நெட்டை பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் சீன மக்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதற்கு அடுத்த படியாக அமெரிக்கர்களும் மூன்றாவதாக இந்தியாவும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரி்க்காவை பின்னுக்குதள்ளி இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி