TET தேர்ச்சி சான்றிதழ் வாங்கி விட்டீர்களா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 19, 2015

TET தேர்ச்சி சான்றிதழ் வாங்கி விட்டீர்களா?

ஆன்லைனில் தேர்ச்சி சான்றிழ் பதிவிறக்கம் செய்ய இயலாத நண்பர்களுக்கு இன்று முதல் மாவட்ட கல்வி அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம் அறிவிக்கப்பட்டது.இன்று சான்றிதழ் பெற்றவர்கள் பதிவிடவும்.82-89 பெற்றவர்கள் சான்றிதழ் வழங்கப்பட்டதா என்பதையும் பதிவிடவும் நண்பர்களே.....................

43 comments:

  1. Is there any chance to 2nd list of BT assistant

    ReplyDelete
    Replies
    1. 90 கீழே எடுத்துஓசில யயே எங்கள் பணியை , கனவை திருடியவர்களே ,திரிபுரா ல இப்படி கொல்லைபுறமா வந்த ஆசிரியரகளை கோர்ட் பொடனில அடிச்சு தொரத்துச்சு . அதே தமிழ் நாட்டில் நடக்கும் . பணியில் இருக்கும் தகுதியற்றவர்கள் உங்க பொட்டி படுக்கை மூட்டை முடிச்சுகள தயாரா வைச்சுக்கோங்க

      Delete
    2. Thambi alwin unakku thakuthi irundhal née velaikku poiruppai illathanallthan vettiyay irukkiray

      Delete
  2. 82-89 certificate valangapadavillai.I am sure

    ReplyDelete
  3. Pg welfare still no news.... Will they appoint us r not....!!!

    ReplyDelete
  4. Today(19.1.2015) supreme courtla TET case visaranaikku vartha sonnangale, yarukavathu therincha sollunga pls.............

    ReplyDelete
    Replies
    1. நான்கு வாரங்களுக்குள் Private notice serve செய்து உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க Time கொடுக்கப்பட்டுள்ளது.

      Delete
    2. Judicial Term

      Service complete. செய்யவேண்டும்.

      Delete
    3. Sir puriyala theliva sollunga plz..

      Delete
    4. Please expl private notice service

      Delete
    5. அட்மின் சார் சுப்ரீம் கோர்ட்ல இன்று என்ன நடந்ததுனு கொஞ்சம் விவரமாக சொல்லுங்கள். ஒன்னுமே புரியல. தலையே வெடிக்குது சார்.

      Delete
    6. வழக்கு தொடுத்தவர்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிக்கை அனுப்புவது தொடர்பாக என்று எடுத்துக்கொள்ளலாமா திரு விஜயக்குமார் அவர்களே???

      Delete
    7. Service of process: is the procedure by which a party to a lawsuit gives an appropriate notice of initial legal action to another party (such as a defendant), court, or administrative body in an effort to exercise jurisdiction over that person so as to enable that person to respond to the proceeding before the court, body, or other tribunal.

      Notice is furnished by delivering a set of court documents (called "process") to the person to be served.

      SERVICE:
      Each jurisdiction has rules regarding the appropriate service of process. Typically, a summons and other related documents must be served upon the defendant personally, or in some cases upon another person of suitable age and discretion at the person's residence or place of business or employment. In some cases, service of process may be effected through the mail as in somes mall claims court procedures. In exceptional cases, other forms of service may be authorized by procedural rules or court order, including service by publication when an individual cannot be located in a particular jurisdiction.

      Proper service of process initially establishes personal jurisdiction of the court over the person served. If the defendant ignores further pleadings or fails to participate in the proceedings, then the court or administrative body may find the defendant in defaultand award relief to the claimant, petitioner or plaintiff. The defendant may contest the default in his or her home state. Service of process must be distinguished from service of subsequent documents (such as pleadings and motion papers) between the parties to litigation.

      Delete
  5. Mark:96,tet certificate vangala
    CEO off la endru karta name varala solluranga enna seivadhu therincha sollunga pls.....

    ReplyDelete
    Replies
    1. sir trbku oru letter anupunga enaku ceo officla varala apdnu avanga solution solvanga en frndkum ithe nilama than trbku phn panni ketathuku ipd letter anupa sonnanga

      Delete
    2. DEAR MAM
      LETTER TO BE SUBMITTED AT THE CEO OFFICE OR TRB

      Delete
  6. My marks 86 but iam not take tet certificate pls help me

    ReplyDelete
  7. Sir Iamnot understand your coments please tell me clearly.

    ReplyDelete
  8. Eppo vijay sir,,supreme court theerpu solvanga

    ReplyDelete
  9. vijay sir I am not understand your coments and case details.

    ReplyDelete
  10. Vijay sir please case detail sollunga.

    ReplyDelete
  11. Pg history expected cut off: Oc-107+, Bc-104+, Mbc-102+, Sc-98+, Sc(A)-96+, St-90+.

    ReplyDelete
  12. Any news for pg welfare ple tell akilan sir

    ReplyDelete
  13. Any news for pg welfare ple tell akilan sir

    ReplyDelete
  14. Pg history expected cut off: Oc-107+, Bc-104+, Mbc-102+, Sc-98+, Sc(A)-96+, St-90+.

    ReplyDelete
  15. Vijay sir plz explain this...........நான்கு வாரங்களுக்குள் Private notice serve செய்து உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க Time கொடுக்கப்பட்டுள்ளது.

    ReplyDelete
  16. tet therchipetru pani niyamanam petra sec.grade teachers join panni oru sangam arampikalame.?SETTA-(SECONDARY GRADE ELIGIBLITY TEST TEACHER ASSOCIATION ) for our salary brobles,,,etc.,,,.thappuna manichurunga friends

    ReplyDelete
  17. private notice serve னா என்ன Meaning சார். ஏற்கனவே trb காரங்க எங்க உயிரை எடுக்குறானுங்க. இப்ப இது என்னன்னு புரியல. எங்களுக்கு வேலை கிடைக்குமா? கிடைக்காதா? அத மட்டும் சொல்லுங்க சார்.

    ReplyDelete
  18. Please explain "private notice"....

    ReplyDelete
  19. private notice --என்ட்ரால் தனியார் விலம்பரம்

    ReplyDelete
  20. ஏன்யா நீயும் சாகடிக்கிற. சரியா சொல்லய்யா.

    ReplyDelete
  21. Today i went to CEO office but they told that we wont issue certificate for below 90 .after supreme court result we will notice u.even for above 90 they couldn't give proper answer for not issuing certificate.

    ReplyDelete
  22. Generally the court will send notice to the parties. Private notice means that petitioner will send notice to the other party.

    ReplyDelete
  23. En valkai mudinthalum intha case mudiyathu
    arasankamu inthanai kandukollathu itharku oru mudiu aautham than porumai kathathu pothum

    ReplyDelete
  24. Naan download panni system la save pannirunthen. But system repair aanathala yellam delete aaiduchu. .can i get the certificate from ceo office. ?

    ReplyDelete
  25. நன்பர்களே TET exam முலம் ஆசிரியர் தொழிலை இழிவு படுத்தியது மற்றும் கல்வில் என்ன செய் ய வேண்டும் என்று தெரியாமல் தடுமாறுகிறது. அதிகரிகள் நல்ல சம்பளம் பெற்று வளமோடு வாழ்கிறார்கள். முட்டாள்களின் ஆட்சி யில் நாம் பலிகடா ஆகிவிட்டோம்.

    ReplyDelete
  26. Edn improves the standard of a man but it spoils many. TN achievement is giving permission to open private schools , sharing illegal money among officers and ruling party. These people do not know how to conduct even 10 th exam

    ReplyDelete
  27. The persons who involved in teacher's appointment, all will get DIVINE RETRIBUTION. This is law of nature.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி