காஷ்மீர் மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பட்ஜெட்டில் அறிவிப்பு: - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2015

காஷ்மீர் மாநிலத்தில் பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை பட்ஜெட்டில் அறிவிப்பு:


காஷ்மீர் மாநிலத்தில் மக்கள் ஜனநாயக கட்சி, பாரதீய ஜனதா கட்சி கூட்டணி அரசின் 2015–2016–ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் நிதி மந்திரி ஹசீப்தரபு நேற்று தாக்கல் செய்தார். மொத்தம் ரூ.46 ஆயிரத்து 473 கோடிக்கான வரவு–செலவு திட்டத்தை அவர் தாக்கல் செய்தார்.
பட்ஜெட்டில், காஷ்மீர் மாநிலத்தில் பிறந்தது முதல் 14 வயது வரை பெண் குழந்தைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரூ.1 லட்சம் கடன் பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படுவதாகவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி