பத்தாம் வகுப்பு சாதனை: 41 முதல்வர்களின் பட்டியல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 21, 2015

பத்தாம் வகுப்பு சாதனை: 41 முதல்வர்களின் பட்டியல்


பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 41 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இதற்கு முன் நடந்த எந்த பொதுத் தேர்விலும் இத்தனை பேர் முதலிடம் பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 500-க்கு 498 மதிப்பெண் பெற்று 192 பேர் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர்.
500-க்கு 497 மதிப்பெண்கள் பெற்று 540 மாணவர்கள் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். அதிக அளவில் மாணவர்கள் இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்தது ஆச்சர்யம் அளிக்கிறது.

500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களின் பட்டியல்:

எம்.முத்துவேணி, செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி.

எஸ்.ஆர்த்தி, ரோஸ்மெரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலி.

ஆர்.கார்த்திக் அருண், ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி, தூத்துக்குடி.

எஸ்.நித்யஸ்ரீ, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்.

டி.சசிகலா, லார்ட் வெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மதுரை.

எஸ்.தேவதர்ஷினி, சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பழனி.

இ.அர்ச்சனா, இன்ஃபேன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

பி.செல்வநாயகி, பொன்னு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,திருப்பூர்.

எஸ்.ஷர்மிளா, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருப்பூர்.

கே.ஜி.கிருத்திகாயினி, சிவாலிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சங்கம்பாளையம்.

பி.கரோலினா, விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.

கே.ஷர்ஷினி, சிஎம்எஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.

எஸ்.கிருத்திகா, வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.

ஆர்.கார்த்திக், பிஷப் ஃபிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி, கோவை.

கே.எஸ்.ஜனனி, எஸ்.ஆர்.சி.எம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.

எஸ்.தீப்தி, ஸ்ரீவித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடு.

ஆர்.கோகுல கிருஷ்ணன், ஜான் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி, சேலம்.

இ.ஜெயநந்தனா, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சேலம்.

சி.மாலினி, பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலம்.

எம்.பூஜா, செயின்ட் ஜொசப் மெட்ரிக் பள்ளி, சேலம்.

எஸ்.சாக்‌ஷினி, க்ரீன்பார்க் மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.

எ.சினேகா, எஸ்.கே.வி.மெட்ரிக் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்.

பி.தனப்ரியா, ஆறுமுகம் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர்.

கே.கே.தேவதா நிலானி, பரணி பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கரூர்.

எஸ்.பாரதிராஜா, அரசு உயர்நிலைப்பள்ளி, பரணம்.

வி.ஜெயஸ்ரீ, ஃபாத்திமா மெட்ரிக் பள்ளி, ஜெயங்கொண்டம்.

ஆர்.ரவீணா, தந்தை ரோவர் மெட்ரிக் உயர்நிலைப்பள்ளி, பெரம்பலூர்.

ஜே.ஜோஸ்வின், செயின்ட் ஜோசப் மெட்ரிக்குலேஷன் பள்ளி, திருவாரூர்.

ஆர்.வைஷ்ணவி, அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.

எஸ்.ரக்‌ஷிதா, பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.

எம்.அட்சயா, பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.

எம்.திவ்யலட்சுமி, மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்.

எஸ்.முத்தாலு, அமலோர்பவம் மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி.

எல்.கல்பனா, ஸ்ரீ நவதுர்கா மேல்நிலைப்பள்ளி, புதுச்சேரி.

ஜாஸ்லின் ஜெனிஷா, ஜியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காஞ்சிபுரம்.

கே.அபிஷ்மா, எல்.இ.எஃப் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம்.

கே.பி.ஆர்த்தி, சேது பாஸ்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அம்பத்தூர், சென்னை.

ஆர்.நந்தினி, செயின்ட் மேரீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கும்மிடிப்பூண்டி

ஆர்.அனுகீர்த்தனா, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை.

ஆர்.ஷிவானி, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை.

எஸ்.அனுகீர்த்தனா, வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, முகப்பேர் கிழக்கு, சென்னை.

1 comment:

  1. Govt. School students rocks.
    Congrats my dear students.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி