தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்! பதவி உயர்வுக்கு ஏங்கும் இடைநிலை ஆசிரியர்கள் ! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2015

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் ஆசிரியர் காலிப்பணியிடங்கள்! பதவி உயர்வுக்கு ஏங்கும் இடைநிலை ஆசிரியர்கள் !

91 comments:

  1. சமச்சீர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியையும் கேள்விகளாக மாற்றி புத்தகம் உள்ளது தேவையானவர்கள் தொடர்பு கொள்ளலாம் தமிழ் வரலாறு புவியியல் குடிமையியல் பொருளியல் உள்ளது

    தொடர்பு எண்-9789147161

    ReplyDelete
  2. ஆசிரியா் கலந்தாய்வில் 2015 செப்டமபா் பணிநியமனம் பெற்ற ஆசிரியா்கள் கலநதுக்கொள்ளாமா என்ற தகவல் தெறி்ந்தால் பகிரவும்

    ReplyDelete
  3. ஆசிரியா் கலந்தாய்வில் 2015 செப்டமபா் பணிநியமனம் பெற்ற ஆசிரியா்கள் கலநதுக்கொள்ளாமா என்ற தகவல் தெறி்ந்தால் பகிரவும்

    ReplyDelete
  4. 2014 செப்டம்பர் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு கடைசியாக வாய்ப்பு வழங்கப்படும் என்ற செய்தி பரவியது.ஆனால் அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை

    ReplyDelete
    Replies
    1. i was disqualified for a transfer lacking 2 days to complete a year

      Delete
    2. i was disqualified for a transfer lacking 2 days to complete a year

      Delete
    3. what happened to the GO that stayed the transfer of teachers from Dec 2014???... Has it been vacated????

      Delete
  5. Sir eppa tet varum

    ReplyDelete
  6. Replies
    1. Sir October LA tet conform a

      Delete
    2. Oct exam Tet 16800 pg 3200 post. Vacs position pg to hm 665 pg old vacation 1600 up grade 900. 90% confirm . I am working in peraiyur Madurai. Dt PG tamil mutual transfer I want Alanganallur union and melur education dt contact 9865910866

      Delete
    3. Oct exam Tet 16800 pg 3200 post. Vacs position pg to hm 665 pg old vacation 1600 up grade 900. 90% confirm . I am working in peraiyur Madurai. Dt PG tamil mutual transfer I want Alanganallur union and melur education dt contact 9865910866

      Delete
    4. நன்றாக இருக்கிறது .

      Delete
  7. Replies
    1. எப்ப வரும் எவ்வளவு இடம் என்று கேப்பதை தவிா்த்துவிட்டு எந்த நேரத்திலும் தோ்வு எழுத தயாரகுங்கள் நண்பா்களே

      Delete
    2. எப்ப வரும் எவ்வளவு இடம் என்று கேப்பதை தவிா்த்துவிட்டு எந்த நேரத்திலும் தோ்வு எழுத தயாரகுங்கள் நண்பா்களே

      Delete
  8. இனிய காலை வணக்கங்கள் சகா..! நாளை முதல் சென்னையில் நடைபெற உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளியில் இடைநிலை ஆசிரியராக தேர்வாகியுள்ள ஆசிரிய பெருமக்களின் கலந்தாய்விற்கு வருகை தரும் ஆசிரியர்களை சிங்கார சென்னை மகிழ்வுடன் வரவேற்கிறது. தோழமையுடன் ஜித்தன்ஹரி..! தகவல்களுக்கு - 9710889388.

    ReplyDelete
  9. காலை வணக்கம்!

    ReplyDelete
    Replies
    1. HAI NANDINI..

      Delete
    2. good after noon.. eppadi tamil - la type panninga? enaku terla.. konjam sollunga..

      Delete
    3. https://translate.google.com/... go this site..... & select tamil..... & type well

      Delete
  10. remain 30% adw sc&sca case & list eppo hari sir?

    ReplyDelete
    Replies
    1. Do you know madurai rajkumar phone no? Call to him 9578826671

      Delete
  11. மீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை(sc&sca) கொண்டு தேர்வு பட்டியலை அரசு(டி.ஆர்.பி)வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் பணி ஆணை கொடுக்க வேண்டும்.

    மீதி 30% இ.நி.ஆ ஆதி திராவிடர் வழக்கினை முடித்து ஆதி திராவிடர்களை(sc&sca) கொண்டு தேர்வு பட்டியலை அரசு(டி.ஆர்.பி) வெளியிட்டு 669 ஆசிரியர்களுக்கும் பணி ஆணை கொடுக்க வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. Sollitaru education minister....

      Delete
    2. Saravanan sir.list varumpodhu varattum.adhukaka next examku padikama irukatheenga.idhu ennoda small request

      Delete
  12. when will vacate the stay of 30% adw case?


    when will the 30% of posting will fill?

    ReplyDelete
  13. Pg trb எப்பொழுது அறிவிப்பு வரும் sir?

    ReplyDelete
  14. what happened to the GO that stayed the transfer of teachers from Dec 2014???... Has it been vacated????

    ReplyDelete
  15. IAM WORKING IN KRISHNAGIRI DIST BT MATHS ANYBODY SALEM DIST BT MATHS INTRESTED FOR MUTUAL MEANS PLEASE CONTACT 9894067198

    ReplyDelete
  16. When will conduct.PG TRB exam?

    Replay me admin sir?

    ReplyDelete
  17. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. hello venkatesh sir.. how are you?? sir if u know about the lab assistant exam details please kindly post.. exam eludinadhoda sari.. adhu pati onnume terla.. terinja sollunga sir..

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Hi venkatesh sir epdi irukuringa sir judgement ku apuram ethana gud news varuma sir

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Sir to ur knowledge am miss nandhini not mrs and thank u fr ur reply

      Delete
    7. This comment has been removed by the author.

      Delete
    8. This comment has been removed by the author.

      Delete
    9. வெங்கடஷ் சார் .. தெரிஞ்சா சொல்லுங்க.. இல்லைனா சும்மா இருங்க.. Employment seniority க்கு வாய்ப்பே கிடையாது..

      Delete
    10. This comment has been removed by the author.

      Delete
    11. This comment has been removed by the author.

      Delete
    12. Why removed all the postings all of a sudden? Your news became false?

      Delete
    13. Sir, To avoid unnecessary criticism from an unknown person whos poor understanding my comment may be due to his language problem. He questioned me for a wrong statement actually not given by me. So to avoid gentleman's criticism I deleted everything and decided not to post any comment hereafter !

      Delete
    14. Sir u pls continue ur service to the people who need ur valuable comment.

      Delete
    15. Not like that. தேவை இல்லாத comments வரும். எந்த comments ம் தூய தமிழ் இல்லை. மற்றொன்று very poor English lines. இது இன்று அல்ல. பல முறை நான் அனுபவப் பட்டு படித்து என்னிடம் பயிலும் அரசு பள்ளி மாணவ /மாணவியர்களின் எழுத்து நடை மிகவும் நேர்த்தியாக உள்ளதே என்று புலகாங்கிதம் அடைந்தேன். எனவே சிலர் சொல்லும் வரிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.

      Delete
    16. This comment has been removed by the author.

      Delete
    17. ஒருவர் சொல்கிறார் அல்லது கேட்கிறார். அதற்கு ஒருவர் நான் Mrs இல்லை Miss என்று பதிலளிக்கிறார். இது முற்றிலும் குறிப்பிட்ட இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல். அதில் மற்றொருவர் தலையிடுதல் என்பது அநாகரீகம். அதே நபர் என்னிடமும் கடந்த ஞாயிறு அன்று 'முடியல' என்று எதிர் வினை ஆற்றி இருந்தார். அதற்கு என்னால் பதில் கொடுத்து இருக்க முடியும். என் பதில் கடினமாக இருந்து இருக்கும். எனவே இந்த மாதிரியான எதிர் வினைகளுக்கு முக்கியத்துவம் நீங்கள் கொடுக்க வேண்டாம் என்பது என் கருத்து

      Delete
    18. Thank you sir for having supported me regarding this particular issue

      Delete
    19. He has to give respect to the experienced teachers working in the govt schools and their comments !

      Delete
    20. ஒருவரின் விமர்சனத்தின் கருத்திற்கு பதில் கூறாமல், அவரின் தமிழும் ஆங்கிலமும் கலந்த மொழிநடையை விமர்சிப்பது எவ்வகையைச் சார்ந்த்து என்பதை நீங்களே உணர்ந்து கொள்ளுங்கள்.




      Delete
    21. உங்களுடைய சொந்த கருத்துக்களைச் சொல்ல உரிமை உள்ளது. ஆனால் பிறரின் கருத்துக்களை கேலி செய்ய உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?
      வேறு ஒருவருக்கு பதில் தரும் போது நீங்கள் எந்த உரிமையில் இடையில் வருகிறீர்கள்?
      உங்களுக்கே கேவலமாக தெரியவில்லையா?

      Delete
  18. so many candidates have already passed and finished their certificate verification but did not get job in tet and they are in wait list. will they get job? what is the govt news about their job?

    ReplyDelete
    Replies
    1. கல்வித் தறையே அல்லல் படும்போது நமக்கு miss அ mess அ பட்டிமன்றம் ரெம்ப முக்கியம் நந்தனி மேடம்...

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. Sir athu just oru information than pattimandram ila

      Delete
    4. தங்களின் கருத்துக்கு எதிர் கருத்து சொன்னால் அதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் இல்லாதவர்களும் அல்லது அதனை எதிர்த்து தங்களின் கருத்தை நலைநாட்ட திறன் இல்லாதவர்களின் புலம்பலைப் பற்றி நானும் கவலைப்பட வேண்டிய தேவை இல்லை....


      எனெனின் நாம் நமக்குத் தெரிந்த உண்மைக் கருத்தை மட்டுமே இங்கு பகிர்ந்து கொள்ள வந்துள்ளோம்.

      Delete
    5. என் கருத்துக்கு எதிர் கருத்து சொல்லவில்லை சொல்லாத விசயத்தை சொன்னதாக (அர்த்தம் புரியாமல்) சொல்லக்கூடாது.
      எங்களின் கருத்துக்களை விமர்சனம் செய்யும் அளவிற்கு உங்களுக்கு என்ன தெரியும்?
      “முடியல” என்று ஒரு மூத்த ஆசிரியரைப் பற்றி விமர்சிக்கும் உங்கள் தகுதி தான் என்ன?
      உங்களுடைய சொந்த கருத்துக்களைச் சொல்ல உரிமை உள்ளது. ஆனால் பிறரின் கருத்துக்களை கேலி செய்ய உங்களுக்கு என்ன உரிமை உள்ளது?
      வேறு ஒருவருக்கு பதில் தரும் போது நீங்கள் எந்த உரிமையில் இடையில் வருகிறீர்கள்?
      உங்களுக்கு எவ்விதத்திலும் சம்மந்தமே இல்லாத அதுவும் ஒரு பெண்ணிடம் நீங்களாகவே கருத்து கூறுவதும் கேலி செய்வதும்
      உங்களுக்கே கேவலமாக தெரியவில்லையா?

      Delete
    6. இந்த மாதிரியான “அற்ப” விசயதிற்க்காக நேரத்தை வீணாக்காமல் முதலில் தமிழ் மொழியில் அல்லது ஆங்கிலத்தில் பிழையில்லாமல் எழுதக் கற்றுக் கொள்ளவும். ஒரு வேளை ஆசிரியரானால் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

      Delete
  19. July 14 date is very important day for education dept

    ReplyDelete
    Replies
    1. கல்வி வளா்ச்சி நாள்

      Delete
    2. கல்வி வளா்ச்சி நாள்

      Delete
  20. மானமிகு. சரவணன் அவர்களை தகவல்கள் தேவையெனில் தொடர்பு கொள்ளுங்கள், இல்லையெனில் போராடும் சகாக்களுடன் சேர்ந்து போராட வாருங்கள் தேவையில்லாமல் பெரிய தலைவர் மாதிரி அரசுக்கு கட்டளை இடுவதை தவிர்த்து விடுங்கள்..

    ReplyDelete
  21. Sir October LA tet conform a

    ReplyDelete
  22. Sir October LA tet conform a

    ReplyDelete
    Replies
    1. Conform ah conform illa.... Trb announce Panna tha conform.... Inaiku tha kalviseithi pakkureenga pola....

      Delete
  23. Surplus counselling irukuma ilaya?please yarkavdhu adha pathina details therinja solungalaen

    ReplyDelete
    Replies
    1. எந்த மாவட்டம் நீங்கள்

      Delete
    2. எந்த மாவட்டம் நீங்கள்

      Delete
    3. எந்த மாவட்டம் நீங்கள்

      Delete
    4. முதலில் கலந்தாய்வு நடக்குமா நடக்காத என்பதே தெரியல

      Delete
    5. முதலில் கலந்தாய்வு நடக்குமா நடக்காத என்பதே தெரியல

      Delete
  24. Replies
    1. மனமொத்த மாறுதலுக்கு ஒன் இயர் முடிய வேண்டுமா??? Admin maniyarasu sir

      Delete
  25. மனமொத்த மாறுதலுக்கு ஒன் இயர் முடிய வேண்டுமா??? Admin maniyarasu sir

    ReplyDelete
  26. மனமொத்த மாறுதலுக்கு ஒன் இயர் முடிய வேண்டுமா??? Admin maniyarasu sir

    ReplyDelete
  27. தேவை இ்ல்லை என்பது என் கருத்து

    ReplyDelete
  28. தேவை இ்ல்லை என்பது என் கருத்து

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி