இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 21, 2015

இணையதளத்தில் ரயில் டிக்கெட் முன்பதிவு நேரம் மாற்றம்

இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப் பட்டுள் ளது. இந்த புதியமுறை, இன்று முதல் அமலாகிறது.“கடந்த 2010-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் அதிகாலை 12.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை இணையதளம் வாயிலாக ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி செயல்பாட்டில் உள்ளது


. இந்நிலையில் முன்பதிவு செய்யும் நேரம் 15 நிமிடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளது.அதன்படி அதிகாலை, 12.30 மணி முதல் இரவு 11.45 மணிவரை இனி முன்பதிவு செய்ய முடியும். இந்த புதிய முறை 20-ம்தேதி முதல் உடனடியாக செயல்பாட்டுக்கு வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி