7thPay commission - cps pension - ஓர் பார்வை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 20, 2015

7thPay commission - cps pension - ஓர் பார்வை.

ஏழாவது ஊதியக்குழுவிலும் NPS என்ற CPS PENSION திட்டம்தான் இடம் பெற்றுள்ளது ஒருவர் ஓய்வு பெறும் போது CPS பிடித்தத்தில் உள்ள மொத்த தொகையில் 60% உங்கள் கையிலும் மீதமுள்ள 40% தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிலிருந்து ஓய்வூதியம் வழங்கும் திட்டம் தான் இதில் உள்ளது.

மேலும் CPS திட்டத்தில் உள்ள ஒருவர் தன் வாழ்நாளில் 3முறை மட்டுமே LOAN பெறும் வசதி உள்ளது அதுவும் CPS சேமிப்பு தொகையில் 25%தான் LOAN பெறமுடியும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி