ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு அட்டவனண வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 9, 2026

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு அட்டவனண வெளியீடு

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு அட்டவனண வெளியீடு

பள்ளிக் கல்வி -2026-27ம் ஆண்டு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்துதல் விருப்ப மாறுதல் கோரும் விண்ணப்பங்களை கல்வி தகவல் மேலாண்மை முகமையில் (EMIS) இணையத்தில் பதிவேற்றம் செய்தல் - அறிவுரைகள் வழங்குதல் சார்பு.

DSE and DEE - Teaching Counselling Circular and Schedule.pdf

Download here








2 comments:

  1. புதிய தமிழக அரசு. ஒளிவு மறைவு இல்லாமால் காலி பணியிடங்கள் உள்ள் பள்ளிகளை வெளிப்படையாக கலந்தாய்வு நடத்தும் தேதிக்கு இரணடு நாட்கள் முன்பே அறிவிக்க வேண்டும் வெளிப்படையாக. கல்வி அமைச்சர் நடவடிக்கை தேவை

    ReplyDelete
  2. TET PAPER 1 ON 4th JULY 2026. SAME DAY SGT COUNSELLING.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி