6,7,8,9 & 11 ANNUAL EXAM TIMETABLE - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 4, 2016

6,7,8,9 & 11 ANNUAL EXAM TIMETABLE

42 comments:

  1. ஆசிரியர் தகுதி தேர்வு பற்றிய ஒரு முக்கிய செய்தி...

    இதுவரை நடைபெற்று முடிந்த ஆசிரியர் தேர்வு குளறு படிகள் அரசு திருத்தி கொள்ள முன் வராததால், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது..

    உளவு துறையின் ரகசிய சர்வே படி வரும் சட்டமன்ற தேர்தலில் ஆளும் தமிழக அரசுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்று உணர்ந்து கொண்டதால், இனி எந்த பணி நியமனமும் நடைபெறாது என உறுதியான தகவல் கிடைத்துள்ளது.

    பிப்ரவரி யில் நடைபெறும் பட்ஜெட் கூட்ட தொடர்களிலும் எந்த அறிவிப்பும் வராது என நம்ம தகுந்த தவவல் கிடைத்துள்ளது.

    எனவே யாரும் தவறான தகவல்களை நம்பாதீர்கள்... தேவை இல்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டு வருந்தாதீர்கள்...

    நாளை அந்த நம்ப தகுந்த தகவல்களை வெளியிடுகிறேன்...

    ReplyDelete
    Replies
    1. முதல நீ யாருன்னு உனக்குத் தெரியுமா?

      Delete
    2. முதல நீ யாருன்னு உனக்குத் தெரியுமா?

      Delete
  2. நீங்கள் சொல்லுவது உண்மையா?

    ReplyDelete
  3. Hai friends iam paper2 english weitage 65.13.BC.pls tell any 2list will come?

    ReplyDelete
  4. tet candidates nam nilamai rompa mosam. namakku supportnaa Yaar sonnaalum namprom. againstaa irunthaa chuththamaa nampamattenkrum. Iraivane thunai.

    ReplyDelete
  5. nampikkaiyudan naalkal nagarkintrathu . Mana uruthiyudan entrentrum.

    ReplyDelete
  6. We will hope..!God should be help us

    ReplyDelete
  7. போரிட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்த வண்ணம் உள்ளன வரும் 10 அல்லது 12 ல் உறுதி நமது போராட்டம் அரசு சரியான பதில் சொல்லவில்லை என்றால் தொடர் பொராட்டம் தான் இதுவே எங்களின் நிலைப்பாடு நமது போராட்டத்தை வெற்றி பெற செய்தல் நமது கடமை அனைவரும் ஒன்றாக போராடுவோம்போராடுவோம் வேலை வாய்ப்பை பெறுவோம்

    ReplyDelete
  8. இந்த அம்மா பாரதி அவர்கள் 6 ம் தேதி போராட்டம் பன்னுவதால் நமது போராட்டம் தாமதம்

    ReplyDelete
    Replies
    1. திரு.அருப்புகோட்டை ராஜபாண்டி அவர்களே நீங்கள் மற்றும் திருமதி .ஜெயகவிதாபாரதி இருவரும் கரும்பலகை வலைதளத்தின் மூலம் அனைத்து ஆசிரியர்களையும் குழப்பி கொண்டு உள்ளனர்..

      வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்தால் தான் பணி நியமனம் அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் இல்லை எனில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்து கொண்டு தான் இருக்க வேண்டும்...

      நீங்கள் அதற்கு முன்பு என்னதான் போராடினாலும் அரசு செவி சாய்க்காது என்பது திட்டவட்டமாக தெரிந்த ஒன்று...

      வீணாக அனைத்து ஆசிரியர்களையும் சென்னைக்கு வர வைத்து போராட வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தாதீர்கள்...

      ஏற்கனவே கண்ணீர் சிந்தும் எங்களை மீண்டும் மீண்டும் நோக அடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்...

      Delete
  9. sorry sir unga porrata thuku vara mudiyatu sir

    ReplyDelete
  10. Sry, Ippo posting poda vaipu kuraivu , poratamum adutha gvnt vandhadhum thivira paduthalam . ella katchiyum kuttani ammaipu patrriyum electn pathiyundhan yosipanga so after election adutha gvt na nalla seithi kidaikum so appa porattam panna effectiva irrukum.teachers a edukkama irrundha endha gvt kettaperu so nammalukku posting potae aganum.

    ReplyDelete
    Replies
    1. தோழீ, இப்போ நியமனம் இல்லைன்ற முடிவுக்கு வந்துட்டீங்க.கிருஷ்ண பரமாத்மா காலத்தை வென்றவன் தருமன் என்று அறிவிக்கச் சொன்னார். இப்போது அவருக்கு பதில் நான் அறீவிக்கிறேன். மகாபாரதம் தருமனுக்கு பிறகு காலத்தை வென்றவர் தாங்கள்தான். எங்கள் நம்பிக்கை குறையவில்லை. போராடுவோம். நிச்சயம் வேலை பெறுவோம்.

      Delete
    2. தோழீ, இப்போ நியமனம் இல்லைன்ற முடிவுக்கு வந்துட்டீங்க.கிருஷ்ண பரமாத்மா காலத்தை வென்றவன் தருமன் என்று அறிவிக்கச் சொன்னார். இப்போது அவருக்கு பதில் நான் அறீவிக்கிறேன். மகாபாரதம் தருமனுக்கு பிறகு காலத்தை வென்றவர் தாங்கள்தான். எங்கள் நம்பிக்கை குறையவில்லை. போராடுவோம். நிச்சயம் வேலை பெறுவோம்.

      Delete
    3. திரு.அருப்புகோட்டை ராஜபாண்டி அவர்களே நீங்கள் மற்றும் திருமதி .ஜெயகவிதாபாரதி இருவரும் கரும்பலகை வலைதளத்தின் மூலம் அனைத்து ஆசிரியர்களையும் குழப்பி கொண்டு உள்ளனர்..

      வருகிற சட்டமன்ற தேர்தல் முடிந்தால் தான் பணி நியமனம் அல்லது ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும் இல்லை எனில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை காத்து கொண்டு தான் இருக்க வேண்டும்...

      நீங்கள் அதற்கு முன்பு என்னதான் போராடினாலும் அரசு செவி சாய்க்காது என்பது திட்டவட்டமாக தெரிந்த ஒன்று...

      வீணாக அனைத்து ஆசிரியர்களையும் சென்னைக்கு வர வைத்து போராட வைத்து மன உளைச்சலை ஏற்படுத்தாதீர்கள்...

      ஏற்கனவே கண்ணீர் சிந்தும் எங்களை மீண்டும் மீண்டும் நோக அடிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்...

      Delete
    4. நண்பர் சொல்வதை போல் வழக்கு முடிந்தால் தான் இப் பிரச்னைக்கு தீர்வு காண முடியும்...

      Delete
    5. தமிழ் தோழரே நடைமுறை என்னவென்று தெரிந்துகொண்டால் யாரும் காலத்தை வென்றுவிடலாம்.வழக்கு முடியவில்லை,தேர்தல் நெருங்குவதால் பணி நியமனத்திற்கு காலவகாசம் இல்லை யதார்தத்தை புரிந்துகொள்ளுங்கள்.

      Delete
  11. This comment has been removed by the author.

    ReplyDelete
  12. என்ன தான் நடக்குமோ தெரியல ஆனால் புது புது செய்தி மட்டும் வருது எது உண்மை எது பொய் என்று கூட ஊகித்தல் என்பது சிரமமாக உள்ளது.,

    உண்மையை சொல்லுபவர் யாரோ என எதிர்பார்க்க வேண்டியுள்ளது?

    ReplyDelete
    Replies
    1. இரண்டு வருடங்ளாகவா உண்மை எது பொய் எது என்று ஊகிக்க முடியவில்லையா நன்பரே???

      Delete
    2. மதிப்பிற்குரிய அலெக்ஸ் ஐயா எனது சந்தேகம் தேர்தலுக்கு முன்பு ஒரு பணி நியமனம் உண்டா இல்லையா என்ற தகவல் உண்மையா அல்லது பொய்யா?

      Delete
    3. திரு அருள்முத்துசாமி,

      பணி நியமனம் உண்டு என்று அனுமானித்துக்கொண்டு சில சந்தேகங்களுக்கு விடை தேடுவோம்.

      1. WTGE SYSTEM எதைப் பின்பற்றவது?

      2. 5% மதிப்பெண் தளர்வு உண்டா இல்லையா?

      3. வழக்கு நிலுவையில் உள்ளபோது இது சாத்தியமா?

      4. வழக்கு தொடுத்தவர்களுடன் சமரசமாகி வழக்கை திரும்ப பெற்று பின் பணி நியமனம் செய்வது என்பது APRIL 13-க்குள் சாத்தியமாகுமா?

      5. அப்படி சாத்தியமாகுமென்றால், 5% மதிப்பெண் தளர்வுக்காக இந்த வழக்குடன் இணைத்து அரசு மேல்முறையீடு செய்துள்ளதையும் அரசு திரும்ப பெறுமா?

      6.அப்படி திரும்ப பெறுமென்றால், தேர்தல் எதிர்கொண்டுள்ள நிலையில், வாக்கு வங்கியை இழக்க நேரிடாதா?

      Delete
    4. Alex sir' ippothaiki posting poda matangala

      Delete
    5. Alex sir' ippothaiki posting poda matangala

      Delete
    6. Alex sir ippothaiki posting illaya

      Delete
    7. மதிப்பிற்குரிய அலெக்ஸ் ஐயா இருக்கும் கால நேரம் போதாது என்பது தெரிந்த ஒன்று தான் ஆனால் பழைய முறையை அப்படியே கொண்டு பணி நியமனம் செய்யலாமே

      அதே போல்
      நடந்து முடிந்த பாரளுமன்ற தேர்தலில் அம்மா அவர்களின் வேட்பாளர்கள் 39/37 இடங்களில் வெற்றி பெற்றதற்கு ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் தளர்வும் அதன் மூலம் நடைபெற்ற பணி நியமனம் தான் என நமது நண்பர்கள் பலர் கூறினார்கள், அது எந்த அளவுக்கு உண்மை என்பது எனக்கு தெரியாது ஆனால் அதுவும் ஒரு காரணமாக இருக்கும் பட்சத்தில் இப்பொழுது நடைபெறும் சட்ட மன்ற தேர்தலில் தமிழக அரசு அதே போல் ஒரு பணி நியமனம் நடத்தினால் அதன் பயன் பாராளுமன்ற தேர்தல் போல் சாதகமாக அரசுக்கு அமையலாம் அல்லவா

      அதற்கான வாய்ப்பு உச்ச நீதிமன்ற வலைதளத்தில் தகுதித்தேர்வு வழக்கு எண்ணில் கீழ்காணும் Office report இடம் பெற்றுள்ளது

      "Appointment already made and any appointment to be made in future shall not be disturbed and the same will be subject to the outcome of leave petition no. 29245/2014 and bench"
      மேற்கண்ட தகவலின் படி,

      இதையே அரசு தனக்கு சாதகமாக பயன்படுத்தி வழக்கின் தீர்ப்புக்கு உட்பட்டு பணி நியமனம் செய்யலாமெ என நான் எனது சொந்த கருத்தை கூறுகிறேன்

      Delete
    8. "and the same will be subject to the outcome of leave petition no. 29245/2014 and bench"

      Who will answer for this??

      Delete
    9. Who get job and who give job both are answer correct sir..,

      Delete
    10. Let us leave it ";Who gets the job".

      Already lot of confusion is trailing in TET, and the Government is not yet relieved from TET. In this circumstances, again Government wouldn't get it trapped in doing pointment process again. Hence either they may wait for Judgement or come for compromise manner to withdraw the case from SC.

      Delete
    11. Thanks for your clear clarification. And wait and see finally what will happen..,

      Delete
    12. sorry Mrs Mahalakshmi

      No idea.

      Delete
  13. SJ.SURIYA &Oorvacy comedy mayakam Varuthu...onnu irruku ahna athuvey veyramari iruku..iruku ahna illa....mudiyala first iruku poran (jop vacancy iruku ahna athu veyra madiri iruku/ iyooo ennaku Ipo enna ahchu.....n

    ReplyDelete
  14. SJ.SURIYA &Oorvacy comedy mayakam Varuthu...onnu irruku ahna athuvey veyramari iruku..iruku ahna illa....mudiyala first iruku poran (jop vacancy iruku ahna athu veyra madiri iruku/ iyooo ennaku Ipo enna ahchu.....n

    ReplyDelete
  15. கரும்பலகையில் Comments போட ஆசிரியர்கள் முன்வரவில்லை இவர் மட்டும் தான் கருத்து சொல்ல வேண்டும் என்றால் அரசியல் கட்சி போல இருக்கு இவர்கள் செயல் பாதிக்கபட்டு இருக்குற வேதனையில் இவங்க செயல் மிகவும் வருத்தம் அளிக்கிறது

    ReplyDelete
  16. போராட்டம் பாதிக்கபட்ட நாங்கள் போராட தயார் இந்த அரசை பாதிக்கபட்ட அரசை யோசிக்க வைப்போம் இனி அரசை தேடி நாம் போவது இல்லை அரசுதான் பாதிக்கபட்ட நமக்கு பதில் கூற வேண்டும்

    ReplyDelete
  17. My dear frnds ungala mathiri nanum one wait panni parthen.clear picture theriyala.next tnpsc exam la concentrate panninen epo tax officera eruken.ethan mulam nan ena solla varenu ungalu therium nu ninaikaren.

    ReplyDelete
  18. Can you put the 12th previous year question paper 2017 for the exam preparation
    http://www.coeaonline.org/2016/09/12/tamilnadu-12th-question-paper-2017/

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி