FLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதை குறித்து பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 17, 2017

FLASH NEWS : பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பதை குறித்து பரிசீலிக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


வெயில் அதிகமாக உள்ளதால் பள்ளி திறப்பு தள்ளிவைக்கப்படுமா என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவர்களிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் "இதுகுறித்து பெற்றோர், நிபுணர்கள் மற்றும் அதிகாரிகளிடம் கலந்தாலோசித்து தேவைபட்டால் பள்ளி திறப்பு தள்ளிவைப்பது குறித்து பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என கூறினார்.

19 comments:

  1. The only one exclusive centre for COMMERCE PG TRB.Entire coverage of 20 units with more than 200 test questions for each units.Company law and Auditing are prepared as per CA 2013. Income tax is designed with simple illustrations to all the provisions.Edu. psychology specifically extracted from SK mangal and JC Agarwal (Tamil translated) with more than500 NCERT based test questions which alone decides your success in the forthcoming PG TRB Exam. Gayatri institute of commerce. Theni DT.9942586940.

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் அமைச்சர் ஐயா

    ReplyDelete
  3. Arul Muthusamy sir pls share paper 1 vacant & 2013 TET Passed canditate status in future

    ReplyDelete
    Replies
    1. மன்னிக்கவும் என்னிடத்தில் தாள் ஒன்றுக்கு எந்ம தகவலும் இல்லை

      Delete
    2. அருள் சார்
      நான் 2013 டெட்_ல 99 (மேத்ஸ் பேப்பர் 2)
      ஆனா இப்ப அவ்ளோ வராது...
      எந்த மார்க் செலக்ஷன்க்கு எடுப்பாங்க?

      Delete
    3. இதிலலென்ன சந்தேகம். 99 Mark considered பண்ணுவாங்க

      Delete
  4. PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:

    * PG TRB :TAMIL
    * PG TRB :ENGLISH)
    * PG TRB :MATHEMATICS
    * PG TRB :PHYSICS
    * PG TRB :HISTORY
    * PG TRB :ECONOMICS
    * PG TRB :COMMERCE
    PG TRB: ZOOLOGY
    PG TRB: CHEMESTRY
    PG TRB: BOTANY
    TNPSC materials and Question papers are Available…
    ST.XAVIER’S TRB ACADEMY,
    KANYAKUMARI Dist, CONTACT: 8012381919

    ReplyDelete
  5. Already pass candidates Ku ethachum sollunga. Sengotayan sir

    ReplyDelete
  6. Sir i need economics model guestion

    ReplyDelete
  7. Amaichar mela ipo tha proud ah iruku... apadi tet pass candidate ku job podunga... mark pariseelanai pannunga..mukkiyama weightage kurithu..

    ReplyDelete
  8. Computer posting poda vaipu ulladha

    ReplyDelete
  9. PG TRB MATHS

    NATIONAL ACADEMY DHARMAPURI
    Classes are going on...
    Unitwise study materials and Question papers Available....
    Test batch :Saturday and Sunday
    CONTACT :9787660996

    ReplyDelete
  10. PGTRB ECONOMICS COACHING CENTRE (Tamil Medium)
    WIN ACADEMY - KUMBAKONAM
    Classes are going on....
    UNIT WISE STUDY MATERIALS AND PREVIOUS QUESTION PAPER, PRACTICE PAPERS AVAILABLE.......
    CLASS: MONDAY TO SUNDAY
    CONTACT : 94864 74777

    ReplyDelete
  11. sir,2013tet paper1 98mark ennoda future status

    ReplyDelete
  12. Sengoda sir.... Tet passed teachers patri yethavathu pesunga sengoda sir..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி