மதுரையில் 1 லட்சம் நூல்களுடன் மாபெரும் நூலகம் அமைக்கப்படும். கீழடியில் சிந்துசமவெளி நாகரிகம் உட்பட பழம்பெரும் நாகரிகம் பற்றி சிறப்பு நூலகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மலைப்பகுதி மற்றும் கிராமப்புறங்களில் 30 தொடக்கப் பள்ளிகள் துவக்கப்படும்,32 மாவட்டங்களிலும் நூலகம் அமைக்கப்படும் , ரூ.30 கோடி செலவில் பொது நூலகங்களுக்கு புதிய நூல்கள் வாங்கப்படும், மெட்ரிக் பள்ளிகள் தொடங்க இணயைதளம் மூலம் விண்ணப்ப அனுமதி உள்ளிட்ட பல அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார்.
மேலும் சில அறிவிப்புகள் பின்வருமாறு:
* 5,639 அரசு பள்ளிகளுக்கு ரூ.22.56 கோடி செலவில் நாப்கின் வழங்கும் இயந்திரம் அளிக்கப்படும்
* மாணவர்களின் பொது அறிவை வளர்க்க 31,322 பள்ளிகளில் நாளிதழ் மற்றும் சிறுவர் இதழ் வழங்கப்படும்
* 486 அரசு நடுநிலைப்பள்ளிகளில் ரூ.6.17 கோடி செலவில் கணினி வழி கற்றல் மையங்கள் அமைக்கப்படும்
* கல்வி வளர்ச்சியில் சிறப்பாக செயல்படும் பள்ளிகளுக்கு மாவட்ட வவாரியாக சிறந்த 4 பள்ளிகளுக்கு 'புதுமை பள்ளி' விருது
* 4,084 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்
* 17,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும்
* சுயநிதி பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்களுக்கு பணியிடை பயிற்சி வழங்கப்படும்
sir ,10h, dairect pg ug 2005 emploiment waitinng list,order varuuma?
ReplyDeleteSRIMAAN AND KAVIYA ONLINE COMBINED COACHING CENTRE: BRANCH TRICHY.
ReplyDeletePGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:
* PG TRB :TAMIL(QUESTION PAPER)
* PG TRB :ENGLISH(Question bank)
* PG TRB :MATHEMATICS(Question bank)
* PG TRB :PHYSICS
* PG TRB :HISTORY(QUESTION BANK)
* PG TRB :ECONOMICS(QUESTION BANK)
* PG TRB :COMMERCE(Tamil & English medium)
* PG TRB :CHEMISTRY(QUESTION BANK)
* PG TRB :ZOOLOGY(QUESTION BANK)
(English Medium)
* PG TRB :BOTANY(QUESTION BANK)
(Tamil Medium)
10% டிஸ்கவுட்டில்
மெட்டிரியல்ஸ் காெரியரில் அனுப்பி வைக்கப்படுகிறது.
Contact: 8072230063
* 17,000 தற்காலிக பணியிடங்கள் நிரந்தர பணியிடங்களாக மாற்றப்படும் என்று செங்கோட்டையன் சொன்னாரு
ReplyDelete17000 ஆயிரம் ஆசிரியர்கள் இருக்காங்களா
Tet pass panavangaluku than antha 17000 postinga ? Irunthal paper1? Paper2?
ReplyDeleteMr.sivakumarஅவர்களே நிரந்தர பணியிடத்தில் தற்காலிகமாக ஊதியம் பெறும் 17000 அரசு பள்ளி ஆசிரியர் மற்றும் உதவியாளர் பணியாளர்களுக்கு மட்டும் பொருந்தும்
ReplyDeleteAided school vacancies
ReplyDeleteIn Thootukudi and Tirunelveli
PG -History (BC)
BT- Maths(SC and SCA)TET pass only
BT - Science(SC and SCA) TET pass only
DTEd- (SC and SCA ) TET pass only
Amount payable candidates only send your resume or contact number immediately to
govtaidjob@gmail.com
BT English காலிப்பணியிடங்கள் வந்தா சொல்லுங்க
ReplyDeletePolytechnic trb notification expected date
ReplyDeleteTRB தேர்வு எழுதப்போகும் ஆசிரியர்களே…..!
ReplyDeleteதேர்வில் வெற்றி பெற எமது வாழ்த்துக்கள்..........!
PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:
* PG TRB :TAMIL
* PG TRB :ENGLISH
* PG TRB :MATHEMATICS
* PG TRB :CHEMISTRY
* PG TRB :HISTORY
* PG TRB :ECONOMICS
* PG TRB :COMMERCE
* PG TRB :BOTANY
ST.XAVIER’S TRB ACADEMY:
KANYAKUMARI Dist, CONTACT: 8012381919