*2018-ம் ஆண்டிற்கான பொது தேர்வு தேதிகள் அறிவிப்பு*
*2018ம் ஆண்டு நடைபெறும் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வு நடைப்பெறும் தேதிகளை தமிழக அரசுஅறிவித்தது.*
*தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியும் அறிவிப்பு.*
*10ம் வகுப்பு தேர்வு 16.3.2018 தொடங்கி 20.4.18 முடியும் என அறிவிப்பு*
*10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 23.5.2018 வெளியிடப்படும்.*
*11ம் வகுப்பு தேர்வு 7.3.2018 தொடங்கி 16.4.18 வரை நடைப்பெறும்*
*11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் 30.5.18 வெளியிடப்படுகிறது.*
*12ம் வகுப்பு தேர்வு 1.3.2018 தொடங்கி 6.4.18 முடியும்.*
*12ம் வகுப்பு தேர்வு முடிவு 16.5.18 வெளியிடப்படுகிறது.*
Very good decision.teacher and student can be plan accordingly
ReplyDeleteTEACHER ILLA EN PLAN PANURATHU
DeleteSupper
ReplyDeleteExcellent
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஇது எதுக்கு no use
ReplyDeleteArivippu vida start pannitaya night 12manikulla 41 arippu vanthudum
ReplyDeleteTET 2013 teacherku yar yarukku eppa velai athuyum sonna romba nalla irrukum. (With date )
ReplyDeleteTEACHER ILLA EXAM MA.....IYYO AYYO
ReplyDeleteஇது தான் நாடே வியக்கும் அறிவிப்பா..?
ReplyDeleteஅய்யோ இந்த அறிவிப்பு கேட்டு நாடே வியந்து விட்டது.....
ReplyDeleteStudents manasa puringika matiringale.... Year starting laya pressureum starting
ReplyDelete.......😢😢😢😢😢😢
2017 tet result epo nu sonna nalla irukum posting eponu sonna innum nalla irukum
ReplyDelete2017 tet result epo nu sonna nalla irukum posting eponu sonna innum nalla irukum
ReplyDelete2017 tet result epo nu sonna nalla irukum posting eponu sonna innum nalla irukum
ReplyDelete41 அறிவிப்பு என்னாச்சு???? எதிர்ப்பார்ப்புடன் 51000 கணினி ஆசிரியர்கள்
ReplyDelete41 அறிவிப்பு என்னாச்சு???? எதிர்ப்பார்ப்புடன் 51000 கணினி ஆசிரியர்கள்
ReplyDeleteSuper
ReplyDeleteSuper
ReplyDeleteம... று
ReplyDeleteKandippa ulagamey thirumpi paakkum....!!!!!!!!! ippadi oru arivippa vittathukku(ithu oru arivippunu vittathukku)
ReplyDeleteST.XAVIER’S TRB ACADEMY:
ReplyDeleteKANYAKUMARI Dist, CONTACT: 8012381919
PGTRB / POLYTECHNIC / GROUP 2A MATERIALS:
* PG TRB :TAMIL
* PG TRB :ENGLISH
* PG TRB :MATHEMATICS
* PG TRB :CHEMISTRY
* PG TRB :HISTORY
* PG TRB :ECONOMICS
* PG TRB :COMMERCE
* PG TRB :BOTANY