Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேர்விலிருந்து விலக்கு!

சிறுபான்மை பள்ளிகளுக்கு TET தேர்விலிருந்து விலக்களித்து தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு -செயல்முறைகள் .(06/07/2017)

32 comments

 1. மதிப்பெண் தளர்வில் தேர்ச்சி பெற்றோர்களே!
  90 க்கும் மேல் பெற்று தற்போது பணி வாய்ப்பில் அருகில் இருப்பவர்களே!
  நமக்கு எதிரான மிகப்பெரிய சதியை அரங்கேற்ற சிலர் திட்டமிட்டுள்ளனர். Waitage முறையில் 17,000 ஆசிரியர்களை நியமித்துவிட்டு தற்போது அம்முறையை மாற்றுவது எந்த வகையில் நியாயம்.
  அரசு வெயிட்டேஜில் மாற்றமில்லை என தெளிவாக உள்ளது. தற்போது முதலை கண்ணீர் வடித்து அமைச்சர் மனதை மாற்ற முயற்ச்சிக்கின்றனர். அது பலிக்காது. நண்பர்களே நாம் ஒன்றுகூடுவோம். மறந்துவிடாதீர்கள் நாம் யாருக்கும் அஞ்சியதில்லை . நம்மை கண்டுதான் பலர் அஞ்சுகின்றனர். ஒருதேர்வில் மதிப்பெண் எடுத்து கதறுகிறார்கள். நாம் ஒவ்வொரு தேர்விலும் இவர்களைவிட அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் நாம்தான் அதிகம் பாதிக்கபட்டவர்கள். மறந்துவிடாதீர்கள்.
  நடைமுறையில் உள்ள அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்பவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும். இனி நமக்காக செயல்படுவோம்.
  8012776142 வடிவேல் சுந்தர்.

  ReplyDelete
  Replies
  1. ENNA ORU ARIVIYAL POORVAM??????????????????????????2002 LA B.Ed MUDICHU IRUPPANAGA.IPPA AVANAGA AGE 45.AVANGA TET LA PASS PANDRATHEY PRIYA VISHYAM.IPPA HSC LA EASIYA 800 EDUKKALAM.APPA EDUKA MUDIYUMA????????????????????????????IPPA MUDICHA FRESHERS,UNMARRIED EASYA PASS PANNALAM.AVANGALALA MUDIYUMA???????????????????????????
   TET WEIGHTAGE VENUM THAN .ATHUKKUNU OLD SYLLABUS D.TEd 8 PAPER THAN+EASY SYLLABUS.BUT NEW D.T.Ed SYLLABUS 14 PAPER .ITHULA PASS PANDRATHE KASHTAM.ATHULA MARK ENGA SCORE PANDRATHU? SENIORITY + AGE CONSIDER PANNAL YAARUKKUM NO PROBLEM.NAAN FRESHER THAN.BUT ENKOODA PADICHAVANGA ELLAM AVANGA JEWELS,THAALI MUALIYAVATRAI VITRU VITTU DAILY MORNING VAYAL LA WORK PANNITTU VANDHU PADICHANGA.INNAMUM ATHUKKAGA VARUTHAPATTUTU VEETIL NERAIYA PROBLEM MEET PANDRANGAL.............................AVANGALA CONSIDER PANNI PAARTHUTTU SOLLUNGA,WEIGHTAGE CORRECTNU,NAAMA AVANGA NILAMAIYIL IRUNDHAL IPPADI PESUVOMA?

   Delete
  2. 2013 passed out elarukum job kedaikanumnu solrathu ok, but athu ena weightage mara kudathunu solringa, because ungaluku points differences-la miss agirukum, which means you people are selfish, ithula Neenga porattam pani elam mariduma?

   Delete
  3. ஏமற்றுவதற்கு கண்டடு பிடித்த அறிவியல் பூர்வம்தான் weitage. தவறை திருத்திக் கொள்பவன்தான் மனிதன்.

   Delete
  4. we opposed the weightage systems....

   Delete
 2. Model

  ஆசிரியர் தகுதிதேர்வில் நடைமுறையில் உள்ள (அரசாணை 71 ) வெயிட்டேஜ் முறையை பின்பற்ற வேண்டுகிறோம்.

  பெயர் : க.பாரதி கண்ணன்
  பதிவு எண்: 13TE20209111
  அலைபேசி : 950095482
  முகவரி : 11/2 அன்னை இல்லம்
  லெட்சுமிபுரம்,
  காந்திதெரு,
  திருமயம் வடக்கு,
  புதுக்கோட்டை -612043

  மதிப்பிற்குறிய ஐயா வணக்கம்.
  ஆசிரியர் நியமனத்தில் புரட்சி தலைவி அம்மா அவர்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்த அறிவியல் பூர்வமான வெயிட்டேஜ் முறையை தொடர்ந்து நடைமுறைபடுத்த தங்களை வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்.
  தங்கள் உண்மையுள்ள ....
  (தேர்வரின் கையொப்பம்)

  மேற்குறிப்பிட்ட விபரங்களை A4 தாளில் நிரப்பி கையொப்பமிட்டு தெளிவாக புகைபடமெடுத்து கீழ்கண்ட
  WhatsApp எண்ணிற்கு அனுப்பவும்.
  Cell No :9500959482
  8012776142

  ReplyDelete
  Replies
  1. neenga enna mark ?enna paper sir?

   Delete
  2. Kerala & Puthucheri government muttala sir? Neenga sollrathu appaditha irukku sir

   Delete
  3. வெயிட்டேஜ் மாற போகிறது Happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy happy
   Jolly jolly jolly jolly jolly jolly jolly jolly jolly jolly
   மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
   சந்தோசம் சந்தோசம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம் வரவேற்கிறோம் வரவேற்கிறோம்

   Delete
  4. Heritage system மாறப்போவுதா?
   மாறினால் மகிழ்ச்சி

   Delete
  5. Weitage system மாறினால் மகிழ்ச்சி

   Delete
 3. tet fail job in minotity school
  tet score 100 no job

  ReplyDelete
  Replies
  1. TET ELUTHA KUDATHUNU SOLLANUM
   MINORIRY TEACHUR
   ORDER

   Delete
  2. TET ELUTHA KUDATHUNU SOLLANUM
   MINORIRY TEACHUR
   ORDER

   Delete
  3. Neenga christiana itukkanum.minority school job kedaikkum

   Delete
 4. tet fail job in minotity school
  tet score 100 no job

  ReplyDelete
 5. INI ivanunga achiku varakudathunga , namma vethanai padra mathri, evanunga vethana padununga ithu nadakum. Oliga ADMK oliga,oliga,total wsste govt.

  ReplyDelete
  Replies
  1. அவர்கள் TET PASS இல்லலை.ஆடசியே போனாலும், பதவி போனாலும் 50 தலைமுறைக்கு சொத்து உள்ளது

   Delete
 6. INI ivanunga achiku varakudathunga , namma vethanai padra mathri, evanunga vethana padununga ithu nadakum. Oliga ADMK oliga,oliga,total wsste govt.

  ReplyDelete
 7. யாருக்கும் TET வேண்டாம்..! நமக்குள்ளே மோதவிடுகிற செயல்...! 15மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்கிற நிலையையினை கொண்டுவர போராடுவோம்...! அதில் லட்சக்கணக்காண ஆசிரியர்களுக்கு உடனடியாக வேலை கிடைக்கும்....!
  கல்விதரமும் உயரும்...TET உள்ளிட்ட அனைத்துவிதமான நுழைதேர்வை எதிர்போம்

  ReplyDelete
  Replies
  1. சபாஷ் சரியான கேள்வி

   Delete
 8. அன்புள்ள அரசாங்மே.. நான் 2013 நடந்த Tet தேர்வில் D ted ல் 83 மதிப்பெண் பெற்றுள்ளேன்...எனக்கு அரசு வேலை கிடைக்குமா?...இனி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும் எனக்கு வேலை கிடைக்க போதில்லை..புதிதாக ஒரு அரசானை வந்துள்ளது..தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வேலை என்று...நீதீமன்றத்திலே பல நீதீபதீ இருப்பதால் நீதீயும் பல நீதீயாக இருக்கிறது. வழக்கு ஒன்றாக இருக்க மதுரையிலே ஒரு தீர்ப்பு,சென்னையிலே ஒரு தீர்ப்பு, இறுதியில் டெல்லியில் ஒரு தீர்ப்பு..நமக்கு எப்போதும் வேலை கிடைக்க போவதில்லை..

  ReplyDelete
 9. அன்புள்ள அரசாங்மே.. நான் 2013 நடந்த Tet தேர்வில் D ted ல் 83 மதிப்பெண் பெற்றுள்ளேன்...எனக்கு அரசு வேலை கிடைக்குமா?...இனி அரசு உதவி பெறும் தனியார் பள்ளியிலும் எனக்கு வேலை கிடைக்க போதில்லை..புதிதாக ஒரு அரசானை வந்துள்ளது..தேர்ச்சி பெறாதவர்களுக்கும் வேலை என்று...நீதீமன்றத்திலே பல நீதீபதீ இருப்பதால் நீதீயும் பல நீதீயாக இருக்கிறது. வழக்கு ஒன்றாக இருக்க மதுரையிலே ஒரு தீர்ப்பு,சென்னையிலே ஒரு தீர்ப்பு, இறுதியில் டெல்லியில் ஒரு தீர்ப்பு..நமக்கு எப்போதும் வேலை கிடைக்க போவதில்லை..

  ReplyDelete
 10. Inga firstla oru nanbar
  Ungaloda tet register no ,unga photo, unga sign pani oru letter ah wbats app la anupunga, weitage muraiyai atharipor nu oru group ah form panirunkanga, enaku tharinjatha soldra, apadi yarum anupathinga bcz , nama detaile ah yapadi vanumna miss use panalam, yosichi parunga,ex enaku teachong job ah vanamnu kuda file panalam, ipadi la nadakuma nu yosikiringala ,kandipa nadakum, think and do
  By.srinevasan

  ReplyDelete
 11. Inga firstla oru nanbar
  Ungaloda tet register no ,unga photo, unga sign pani oru letter ah wbats app la anupunga, weitage muraiyai atharipor nu oru group ah form panirunkanga, enaku tharinjatha soldra, apadi yarum anupathinga bcz , nama detaile ah yapadi vanumna miss use panalam, yosichi parunga,ex enaku teaching job ah vanamnu kuda file panalam, ipadi la nadakuma nu yosikiringala ,kandipa nadakum, think and do
  By.srinevasa

  ReplyDelete
 12. Sir andha go la sirubanmai atra nu thana mention panirukanga sir...

  ReplyDelete
 13. Respected sir madem yaravdhu en doubt ea clarify panunga. Sirbanmainar alladha that mean non minority nu thana indha order la mention panirukanga..??? Pls ans anybody pls

  ReplyDelete
 14. TET pass ,Sc community Ku English and Bc community Ku maths management posting Cuddalore, nagai,villupuram district la kidaikuma ph no 8807834845,8 8807731855

  ReplyDelete
 15. TET pass ,Sc community Ku English and Bc community Ku maths management posting Cuddalore, nagai,villupuram district la kidaikuma ph no 8807834845,8 8807731855

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives