Aug 15, 2017
Happy Independence Day - 2017
45 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
அனைவருக்கும் மகிழ்ச்சிகரமான
ReplyDelete***சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ****
Happy independence day
ReplyDeleteகல்விச்செய்தி நண்பர்கள் அனைவருக்கும் நம் தாய் திருநாட்டின் 71-வது சுதந்திர தின வாழ்த்துக்கள்...
ReplyDeleteசுதந்திரம் தினம்
ReplyDeleteஒரு நாள் கூத்தாக எண்ணுவதா
பல பேர் போராட்டத்தை நினைப்பதா!!!
இரத்தம் சிந்தி வாங்கிய சுதந்திரம்
இன்னும் இரத்தம் சிந்தி கொண்டே இருக்கிறோம்!?
வெள்ளையனே வெளியேற்றிய நாம்
வெள்ளையன் குணத்தை வெளியேற்றாமல் விட்டுவிட்டோம்!!!
எல்லையில் பாதுகாப்புடன் சுதந்திரம் கொண்டாடுவது சுதந்திரம்மா!!!
ஏன் எல்லா இடங்களிலும் காவல் துறையின் சோதனையில் சுதந்திரம் கொண்டாடிகிறோம்!!!
இதுவா நாம் வாங்கிய சுதந்திரம்
ஒருநாள் மதுக்கடை கட்டாய அடைப்புடன் சுதந்திரம் !?
இதுவா நாம் வாங்கிய சுதந்திரம்
எதற்க்காக வாங்கிய சுதந்திரம் எதற்க்காக வாங்கிய சுதந்திரம் என மக்களை புலம்பிக் கொண்டே
சுதந்திரம் தினம் கொண்டாடும்!?
அனைவருக்கும் வழக்கம் போல் இந்த ஆண்டும் சுதந்திர தின வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Rajavel
Paper1 posting poduvangala
ReplyDeletePoduvaanga bro
DeletePaper1 cv announce pannuvangala
ReplyDeletePaper1, paper2 pass candidates எல்லாரும் அடுத்த சுதந்திர தின விழாவை அரசு பள்ளியில் அரசு ஆசிரியராக இருந்து கொண்டாடுவீர்களாக..
Deleteஎனக் கூறி
🇮🇳🇮🇳
சுதந்திர தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
நன்றி கல்வி செய்தி 🙏
Pg trb second list eduppangala??????
ReplyDeleteDecember la exam padinga all the best
DeleteApadiya tell me
DeleteDecember la eyam nu yar sonna bro
DeleteMany people said the same news to me.... But no proof.... So I didn't post in kalviseithi..... But I too heard the same..... Vantha happy dhan because touch la irukom.....
DeleteNaadu independence LA iruku aana tet 2013 LA passed candidate Ku job podalaye it's not independence country this is slave country ....poraduvom ..poraduvom tet job podavendi. Oh my god oh my god pls give job .... 2013? 2013? 2013? Pls my god give me...the job...
ReplyDeleteZoology nanbargalae pg trb la 1to 3 mark la vaippu ilanthavanga iruntha major questions la wrong ans trb kuduthu irukkanga apdinu ninaikkaravanga evidence vachuruntha this num contact 7397598611
ReplyDeletewish you happy independence day....................intha naal anaivarukkum inimaiyaga vazhthugal.
ReplyDeletehappy independence day...............
ReplyDeleteHappy Independence day.
ReplyDeleteHappy independence day my dear friends
ReplyDeleteபாதுகாப்பு பலமாகத்தான் இருக்கின்றது
ReplyDeleteஎனினும் பயமாகவே இருக்கின்றது
சுதந்திர தினம்.! Happy independence day to all frnds...
Paper 2 botany ku 61.74 ku kidaikuma. Na tamil medium than. Ana certificate vangi kodukala. Ethana per tntet paper 2 botany la pass. Yarukavathu theriuma.
ReplyDeleteme too botany.mbc female my cut off 63.98 in chennai.which district and community r u?
Deletebotany mbc female 63.98 .chennai
DeletePaper 1 CV unda ,epo, 2 nd list unda . இப்படி கேட்டுக்கொண்டே இருக்கிறோம் யாரிடம் கேட்கிறோம், கேட்டோமே பதில் வந்ததா இல்லையே, ஏன் வரவில்லை, பதில் கொடுக்கும் இடத்தில் உள்ளவர்களுக்கு சுதந்திரம் இல்லை...சுதந்திரம் வழங்கப்பட்டால் அனைத்து துறைகளும் சிறப்பாக செயல்படும், தேவை சுதந்திரம் இன்றளவும்..... அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள்..... நன்றி...
ReplyDeleteHappy Independence day to all
ReplyDeleteஇதற்கு பெயர்தான் சுதந்திரமோ! ?
ReplyDelete--------------------------
* இனியும்
காப்பாற்ற முடியாதென
மெளண்ட்பேட்டன்
என்னும்
மருத்துவனின்
கைதேர்ந்த
கருணைக் கொலை
இந்தச் சுதந்திரம்.
* இதில்
இதமில்லை
இந்தச் சுதந்திரத்திற்கு
இதயமேயில்லை!
* இங்கு
எவ்வளமும்
இருப்பினும்
அவ்வளவும்
'ஈரவைக்கே'யன்றி
எள்ளளவும்
ஏழையர்க்கில்லை!
* இந்த
சுதந்திரத்தில்
சுகந்தமில்லை
*அன்னம்பாலிக்கும்
நிலத்திலெல்லாம்
அடுக்கு வீடுகள்
அந்நாந்து பார்க்கின்றன!
* ஊரைக்காக்கும்
தண்ணீர்க் களஞ்சியம்
தாரை வார்க்கப்பட்டன
தனியாருக்கு!
* இந்த
சுதந்திரம்
இருதய
வலியைவிட
வலிமையானது
* உப்புக்கு
வரிவிதித்தவனின்
ஒப்புக்கு
இணையாகக்கூட
ஓராட்சியுமில்லை!
* வானம் பொய்த்து
பூமி கருகிடினும்
கட்ட
பொம்மனாயினும்
கட்டவேண்டும்
"ஜி.எஸ்.டி"
* " 'பிச்சை'ப் புகினும்
கற்கை நன்றே"
அந்தப்
பெரியவளின்
சொல்லுக்கு
பெரிய ப(பு)ள்ளிகள்
செவிசாய்க்கின்றன.
பெற்றோர்கள்
சேவிகின்றனர்.
* இந்த
சுதந்திரம்
வன்மை வாய்ந்தது
வருணாசிரம
சாயத்தை - சற்று
சாயல் மாற்றி
பூசுகின்றது.
* களவுக் கொலை
காத(லி)ல் கொலை
கருணைக்கொலை
கவுரவக் கொலையென
கொலைக்களப்
பக்கங்களாயின
பத்திரிக்கைகள்!
* தேசப்பற்றை
சுருக்கி
தேகப்பற்றை
ஊட்டுகின்றன
திரைப்படங்கள்!
* இந்த
சுதந்திரத்தில்
இரக்கமில்லை
* தற்போது
தனிமனித சித்தாந்தம் - இம்
மக்களாட்சியில்
வேதாந்தமாயின.
* அன்று
வாடியப் பயிருக்கு
வாடிய
வள்ளலார்
இன்று - தமிழ்
விவசாயிகளை
கண்டிருந்தால்???
* நாகரிகம் கற்பித்த
நதிகள்
அடையாளமானது
அதன்
அரவணைப்பில் வந்த
மணல்கள்
'ஆன்லைன்'ஆனது.
* ஆரியர் முதல்
ஆங்கிலேயர் வரை
* தாழ்வுற்ற போதிலும்
தளராத இந்நெஞ்சம்
* வாழ்விக்குமென்ற
நம்பிக்கையில்
வாக்களித்தோம்!.
ஆயினும்
* பாழ்ப்பட்டுப் போனது
பாரதம்!
* சீழ்பட்ட காயம்போலானது
தமிழகம்!.
* இந் நெஞ்செரிச்சலில்
நிம்மதியிராத,
நித்திரைக்
கொள்ளாத
எம் விழிகள்
என்னிடம்
எழுப்பிய
ஒரு கேள்வி
இதற்கு பெயர்தான்
சுதந்திரமோ !!!???
✍ வைரபாரதி
Diamond lines
DeleteSuper
ReplyDelete,next BT to high school hm ,promationso
ReplyDelete1000 vaccent varum
Let the new changes begin with TRB which in turn will enlighten the lives of all the TET candidates.. Happy Independence Day to one and all..
ReplyDeleteI told that paper2 merit list can be expected only after the completion of paper1 cv. But now things have got changed. Why am letting this info is because no-one should question me that I gave wrong info about paper1 cv.
DeleteCan you explain clearly mam I could not understand what you are saying please reply
Deleteமானமுள்ள தமிழர்களுக்கு உரைக்கட்டும்.!!!!!!!! விழித்தெழு தமிழா!!!!!
ReplyDeleteTN TET TELUGU MEDIAM PASSED CANDIDATES. 9600640918
ReplyDeleteDecember pgtrb exam unmaya
ReplyDeleteVantha happy ah irukum.....
DeleteIni ithu than hot talk
DeleteTherlayae apadiya ano mam solunga trb exam decenber la varuma
Delete1000 Bt to High school HM promation next
ReplyDeleteSo 1000bt vaccant create
Epa vantha news prakash
DeleteMaths Bt chance unda prakash sir
Deleteprakash 1000 vacant hm promotion ah
ReplyDeleteNext week promotion irrukkuma prakash sir
ReplyDeleteWithin 1or
Delete2,
Week govt announce
Prakash sir good morning when can we expect paper 2 result?
Delete