Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு துவக்கம்.

அரசு பள்ளிகளில், கூடுதலாக உள்ள ஆசிரியர்களை இடம் மாற்றுவதற்காக, மாணவர் எண்ணிக்கை கணக்கெடுப்பு துவங்கப்பட்டு உள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், ஆசிரியர்கள் இடமாறுதலுக்கான பொது கவுன்சிலிங்,ஆண்டுதோறும், மே மாதம் நடத்தப்படும். 2011-2016 வரை, ஆகஸ்டில் இந்த கவுன்சிலிங் நடந்தது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

30 comments

 1. யாரும் புதிய ஆசிரியர் பணி நியமனம் பற்றி கேட்க கூடாது என்பதற்காக அடிக்கடி இப்படி கணக்கெடுப்பு நடக்கிறது போல் தெரிகிறது

  ReplyDelete
 2. திருப்பதி அவர்களே எந்த உறுதியான தகவலும் இல்லை இருந்தால் நமது வலைதள நண்பர்கள் பதிவிட்டிருப்பார்கள் அதனால் எல்லா வெள்ளிக்கிழமை போல் இன்றும் போகும் என நினைக்கிறேன்

  மற்றபடி இறைவனுக்குத் தான் தெரியும் அடுத்து என்ன நடக்கும் என்று பொறுத்து இருந்து பார்ப்போம்

  ReplyDelete
 3. Hlooo sir Tet vera Pg vera 2 um ore Mari pakathinga Arul sir k
  Pg vacant fill pannie aganum quicka saringla
  Tet visayathil than aduthu nadapathu god Ku than therium but Pg apdi illa don't discourage others

  ReplyDelete
 4. ellam appadithaan elanthamilan

  ReplyDelete
 5. சரிங்க தமிழன் அவர்களே, இரண்டும் வேறு வேறு தான் ஆனால் இரண்டுக்கும் பட்டியல் எதிர்பார்த்து காத்திரிப்பதை தான் நான் சொன்னேன்..,

  ReplyDelete
  Replies
  1. neegal pgku eppadi kathirukireerkalo athey mathiri thaan tetkum kathirukirargal

   Delete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete
 7. மிகவும் மோசமான இடத்தில் சிக்குண்டு கொண்டோம் என்றே நினைக்கத் தோன்றுகிறது. தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பின்னும் தேர்வு பட்டியல் இன்னும் விடாமல் இந்த அரசு கதற விடுகிறது. வெளிப்படைத்தன்மையுடன் பணி நியமனம் உண்டு இல்லை என்று தெரிவித்தவிட்டால் போதும். மர்மமான முறையில் டெட் தேர்வை நடத்தி முடித்து தேர்வர்களோடு கபடநாடகம் ஆடிக்கொண்டிருக்கிறது இந்த கோழைத்தனமான அரசு.

  ReplyDelete
 8. Tet cv certificate upload seyvadharkaga..ok..arasu sariagadhan iruku..

  ReplyDelete
  Replies
  1. I couldn't get your point well, can u pls explain?

   Delete
 9. Pap1 posting podave mattangala

  ReplyDelete
 10. Pap1 posting podave mattangala

  ReplyDelete
 11. paper 2 posting ilainu solunga athukuda magilchi than but solama irukarathu next step ku pogamudila tet passed candidatesku

  ReplyDelete
  Replies
  1. என்னுடைய கூற்றும் இதுவே. இல்லை என்று சொல்லிவிட்டால் அரசை யாரும் எதுவும் கேள்வி கேட்க முடியாது. இருப்பினும் அரசுக்கு ஏன் இந்த தயக்கம் என்பது தான் புரியாத புதிராக உள்ளது. அரசு தான் இப்படி என்றால் நியமிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் அதேபோல் உள்ளார்களே என்பது தான் மனவேதனை.

   Delete
 12. Thangaliga aasiriyargal Rs.7500 salaryil Thangaligamaga niyamikkapaduvaargal.

  News 7 channel

  ReplyDelete
 13. Weightage method cancel By minister said

  ReplyDelete
 14. Paper 2cv certificatekunkurathu unmaiya iruntha appo paper 1cv mudichi certificate tharalame

  ReplyDelete
 15. Paper 2cv certificatekunkurathu unmaiya iruntha appo paper 1cv mudichi certificate tharalame

  ReplyDelete
 16. Arul sir I am Gokul history major Bernhard history than a yethana mark sitter la

  ReplyDelete
 17. Pg trb second selection list varuma

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives