Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஆசிரியர்கள் என்ன அரசியல் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா ? நீதிபதி கேள்வி

வேலைநிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு உயநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் ஸ்டிரைகால் மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு நஷ்டஈடு தர உத்திரவிட நேரிடும்ச எனவும் சங்கங்களை

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

82 comments

 1. நல்ல கேள்வி.ஆசிரிய சங்கங்கள் பதிலளிப்பார்களா?

  ReplyDelete
  Replies
  1. வெங்காயங்களா உடனே பேசி ஸ்டைக்க நிறுத்த வேண்டியது தானே.அரசு வேடிக்கை பார்க்கிறது. cps ஐ நிறுத்த வேண்டியது அரசின் கடமை ஏன் செய்யவில்லை அதான் ஸ்டைக் நடக்குது புரியுதா.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. CONSOLIDATED SALARY RS.7000-POTHUM. KUDUMBAM NADATHHI VIDALAM. AANNAAL MLA--VARUMAANAM ILLAMA IRUKKAANNGGA, AVANGA KOOVATHOORLA KOOOTTHADIKKA RS.105000-SAALARY KODUKKANUM? ITHELLAMM NEETHIYIN KANGALLUKKU THERIYALA? AMAICHARGAL KODI KODI YAAGA KOLLAI ADIKKA PANAM IRUKKU.. SALARY KODUKKA PANAM ILLAI.. ENGUM CONSOLIDATE PAY. WINE SHOP MEENDUM NEETHIYAI MEERI THIRAKKURAAN. KUDITHUVITTU OTTINAAL ACCIDENT AAGAATHAAM.. LICENSE ILLANNAA AAGUMAAM. EVVALAVU ANEETHIGALAI THANIYAAR TV-LA PAKKIROM? ITHELLAM NEETHI-YIN KANGALUKKU THERIYAVILLAI....

   Delete
 2. It's only for govt employees? Not for politicians and govt? Just I want to know that what kind of action court take against govt in makkal nala paniyalargal?

  ReplyDelete
 3. உண்மைதான்,
  அனைவரும் அரசியல் சட்டத்திற்கு உட்பட்டவர்களே.
  முதலமைச்சர் உடல் நிலை சரியில்லாத போது அனைத்து MLA, MP மற்றும் IAS, IPS அதிகாரிகள் அனைவரும் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஆஸ்பத்திரியில் கண்காணிப்பிலும் உத்தரவிற்கும் காத்து இருந்தார்கள்.

  கூவத்தூரிலும், தற்பொழுது கர்நாடகாவிலும் தங்கி MLA , MP க்கள் சட்டத்திற்கு உட்பட்டு தங்கள் தொகுதி வேலைகளை விடுதியிலிருந்து வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்.

  சட்டத்திற்கு உட்பட்டு தான் 12th ல் மெட்ரிக்கில் படித்த மாணவர்களுக்கு, CBSC ல் நுழைவுத் தேர்வு நடத்தினர்கள் .

  ReplyDelete
  Replies
  1. CONSOLIDATED SALARY RS.7000-POTHUM. KUDUMBAM NADATHHI VIDALAM. AANNAAL MLA--VARUMAANAM ILLAMA IRUKKAANNGGA, AVANGA KOOVATHOORLA KOOOTTHADIKKA RS.105000-SAALARY KODUKKANUM? ITHELLAMM NEETHIYIN KANGALLUKKU THERIYALA?

   Delete
 4. நீதியரசரே....

  ஆசிரியர்கள் உரிமைக்காக போராடும் போராட்டத்தை கண்டுக்காத தமிழக அரசிற்க்கு கண்டனத்தை தெரிவியுங்கள்...

  ஆசிரியர்கள் என்ன அடக்குமுறைக்கு அடையாளமா.......

  ReplyDelete
 5. எல்லோரையும் டிஸ்மிஸ் செய்யுங்கள் மாதம் 10000 சம்பளத்திற்கு தேர்வு நடத்துங்கள் திறமையான கல்வி நாங்கள் தருகிறோம்.

  ReplyDelete
  Replies
  1. எதாவது ஓரு எக்ஸாம் பாஸ் பண்ண வக்கில்லையா ?

   Delete
  2. நான் தற்போது நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றள்ளேன் வணிகவியல் நண்பரே be cool

   Delete
  3. Saro sir athu vilangatha mundam.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. Saravanan, உன்னுடைய பதிவில் பொறாமை பிரதிபலிக்கிறது, குறுக்கு வழியில் இலக்கை அடைய முயற்ச்சிக்காதே. உன்னை சொல்லி குத்தமில்லை, As is the father, so is the son

   Delete
  6. Thambi saravanan ivalavu kovama sollringa appa ithu varaikum vaaitha exam la pass aga vendor tana, Thambi neengalum velaiku poningana ippadi than poraduvinga APA ungala dismiss panalama

   Delete
 6. நீதிபதி கிருபாகரன் அவர்களே எங்களிடம் பிடித்த 18000 கோடி எங்கே உள்ளது என்று உங்களால் சொல்ல முடியுமா?

  ReplyDelete
  Replies
  1. சரவணன் tet தேர்வு எழுதலையா?

   Delete
  2. CONSOLIDATED SALARY RS.7000-POTHUM. KUDUMBAM NADATHHI VIDALAM. AANNAAL MLA--VARUMAANAM ILLAMA IRUKKAANNGGA, AVANGA KOOVATHOORLA KOOOTTHADIKKA RS.105000-SAALARY KODUKKANUM? ITHELLAMM NEETHIYIN KANGALLUKKU THERIYALA?

   Delete
 7. Mr judge we r not slave. we are government employee don't underestimate of us.

  ReplyDelete
 8. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றதால் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் படித்த 5 மாணவர்களுக்கு மட்டுமே எம்பிபிஎஸ் படிக்க இடம்கிடைத்துள்ளது.
  நீதிமன்றம் நல்ல கேள்வி கேட்டதன் விளைவு

  ReplyDelete
  Replies
  1. True, syllabusa or teachera. Tell me

   Delete
  2. Last ten years ah ve totally 310peru than pa govt dcl boys

   Delete
 9. Saravanan....r u a medal holder in education..?

  ReplyDelete
 10. This comment has been removed by the author.

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. வாங்குற சம்பளத்துக்கு முதலில் வேலை செய்து ரிசல்ட் காண்பியுங்கள் என்று நீதிபதி சொல்கிறார்.அது புரியாம இன்னும் சம்பளம் குடுங்கன்னு பேசறாங்க.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. ஏன் STATE BOARD SYLLABUS ல NEET EXAM வைக்கல.?

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. உன் திறமைக்கு ஏன் IAS ஆக கூடாது

   Delete
 13. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. சோறு சாப்பிடும் பழக்கம் உண்டா ? உன் அரைகுறை அறிவு ஆபத்தானது. அறுபது வயசுக்கப்புறம் பிச்சை எடுக்காமல் இருக்கவே போராட்டம்

   Delete
  2. உங்கள் தற்போதைய சம்பளம்?

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 14. Trb eluthi first job vanthuttu piragu Saravanan comment podunga

  ReplyDelete
  Replies
  1. நான் தற்போது நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்றள்ளேன் வணிகவியல் நண்பரே

   Delete
  2. CONSOLIDATED SALARY RS.7000-POTHUM. KUDUMBAM NADATHHI VIDALAM. AANNAAL MLA--VARUMAANAM ILLAMA IRUKKAANNGGA, AVANGA KOOVATHOORLA KOOOTTHADIKKA RS.105000-SAALARY KODUKKANUM? ITHELLAMM NEETHIYIN KANGALLUKKU THERIYALA?

   Delete
 15. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  1.5 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கும் நீதிபதிகள் ஆசிரியரின் சம்பளத்தைப் பற்றி பேச எந்த அருகதையும் இல்லை. உங்கள் நீதித்துறையில் உள்ள 100 கோடி கணக்கு மாஸ்டர் குமரேசன் போன்ற வெட்கப்பட வேண்டியவை பற்றி முதலில் விமர்சனம் செய்யுங்கள் . குன்கா போன்ற நீதியரசர்களை வணங்குகிறோம். சம்பளத்துடன் கிம்பளம் வாங்கும் பழக்கமும் இல்லை . அதற்கான வாய்ப்பும் இல்லை. மாணவர் நலன் முக்கியமில்லை என்று நா கூசாமல் பேசுபவர்களுக்கு கூறிக்கொள்கிறேன். சனி ஞாயிறுகளில் விடுமுறை நாட்களிலும் பாடம் நடத்த தயார் என்று உறுதி கூறித்தான் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளோம். உயர்நிலை மாணவர்களுக்கு இன்றும் மாலை வகுப்பு விடுமுறை வகுப்பு நடைபெறத்தான் செய்கிறது. நீட் தேர்வில் 5 அரசுபள்ளி மாணவர்கள் தேர்ச்சி. ஆம் எம்மாணவர்கள் லட்சக்கணக்கில் பணம் கட்டி கோச்சிங் போகவில்லை. போக வாய்ப்பும் இல்லை. மாநில பாடத்திட்டத்தில் நீட் வினாக்களை அமைத்து தர சொல்லுங்கள். ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் அரசு பள்ளி ஏழைகளின் ஒரே புகலிடம். தனியார்பள்ளி வசதி படைத்தோரின் புகலிடம். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு மனப்பாடம் செய்ய வைக்கும் வேலை ஒன்றுதான். அரசு பள்ளி ஆசிரியருக்கு தேர்தல் பணி cencus நலத்திட்டம். விளையாட்டுப் போட்டிகள் பள்ளித்தூய்மை பராமரிப்பு கழிவறை தூய்மை பராமரிப்பு அரசின் கற்பித்தல் முறை பினபற்றல். இன்னும் பல. தனியார் பள்ளிகளைப் போல் 480 மதிப்பெண் க்கு மேல் எடுக்கும் மாணவர்கள் மட்டும் இங்கே படிக்கவில்லை 98% படிப்பில் பின்தங்கிய ஏழை மாணவர்கள். அரசு பள்ளியில் பயின்று 480 மதிப்பெண் எடுப்பவர்களைதான் காலில் விழுந்து தூக்கிக் கொண்டு போகிறார்களே தனியார் ரவுடிகள். அரசு பள்ளி &ஆசிரியர்கள் தனியார் பள்ளி &ஆசிரியர்கள் என்று ஒப்பிட்டு பேசுவதே தவறு . நீதிமன்றம் அரசைப் பார்த்து இந்த விமர்சனத்தை வைக்க வேண்டும் . அதே தனியார் பள்ளி ஆசிரியர் என்னுடன் அனைத்து பிரிவிலும் போட்டி போட தயாரா? போராட்டத்தை ஒடுக்க எங்கள் பணியை இழிவாக விமர்சிக்க வேண்டாம் please. யாரையும் குற்றம் சொல்ல வெட்கமாக உள்ளது. இப்படி நம்மை விமர்சிப்பதை பார்த்து படித்து சிரித்து விட்டுப் போகும் சக ஆசிரியர்களையும், முக்கியமாக எதையுமே கண்டுக்காத சங்கங்களையும் நான் ஏமாற்றத்துடனே பார்க்கிறேன்.

  இவண்

  மனசாட்சியுடன் பணியாற்றும் ஆசிரியர்களில் ஒருவன்

  ReplyDelete
 16. 💥💥💥💥💥💥💥💥💥💥💥💥

  1. தனியார் பள்ளியில் சம்பளம் எவ்வளவு? உங்களுக்கு போதாதா? தனியார் பள்ளி மாணவர்களே முதலிடம் எப்படி?

   Delete
  2. உன் திறமையை காட்டி அரசு வேலை வாங்கிடு.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. நீங்க வங்கிடீங்க இல்ல அப்புறம் ஏன் ஸ்டிரைக்?

   Delete
  5. Mr saravanan private scl la padikira students lam above 90%mark vankinavanka.but govt scl ??????

   Delete
 17. Antha judge son enga padichan got school?

  ReplyDelete
 18. Antha judge son enga padichan got school?

  ReplyDelete
 19. Trb eluthi first job vanthuttu piragu Saravanan comment podunga

  ReplyDelete
 20. Trb eluthi first job vanthuttu piragu Saravanan comment podunga

  ReplyDelete
 21. மனசாட்சியைப் பற்றி அரசுப்பள்ளி ஆசிரியர்கள் பேசுகிறார்கள்.இணையவெளியில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் விளக்கம் கூறலாம்.தயவுசெய்து பொதுவெளியில் வந்து யாரிடமாவது பேசுங்கள்.பொதுமக்களே உங்களுக்கு பதில் தருவார்கள்.தலைநகரத்தில் நம் விவசாயிகள் போராடுகிறார்களே அது தெரியுமா ஆசிரியர்களே? குழந்தைகள் வீதிக்கு வந்து நீட்டுக்கு எதிராக போராடுகிறார்களே அது தெரியுமா உங்களுக்கு?அதற்கெல்லாம் ஆதரவு தர உங்களுக்கு நேரமில்லை.நீதிமன்றம் தடை பிறப்பித்த பின்னரும் ,முதல் பருவத்தேர்வு நடைபெறும் நேரத்தில் போராடுகிறீர்களே இது நியாயமா? உங்களில் எத்தனை பேர் பள்ளிக்கு ஒழுங்காக செல்கிறார்கள் என்று இங்கு பதிவிடுபவர்களுக்குத் தெரியுமா?அரசுப் பள்ளிகளின் இந்நிலைக்கு தார்மீகப் பொறுப்பேற்று மனசாட்சியுள்ள ஆசிரியர்கள் தங்கள் ஊதியத்தில் பாதியைத் திரும்பத் தரவேண்டும் என்பதே நியாயம்.உங்களுடன் பணிபுரியும் ஆசிரியர்களையும்,சங்க உறுப்பினர்களையும் முதலில் ஒரு நாளாவது வாங்கும் ஊதியத்திற்கேற்ப பாடம் நடத்தச் சொல்லுங்கள்.அதன் பிறகு இங்கு எங்களுக்கு பதில் சொல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. நான் நடத்துகிறேன். நேரில் அவசியம் வந்து பார்க்க வேண்டும்

   Delete
  2. நல்லதோர் வீணையின் இசை அருமை

   Delete
  3. Neduvasal, koovathur,kudagumalai,pandi

   Delete
  4. மாற்றி மாற்றி குறை கூறுவதால் எந்த தீர்வும் வராது.
   முதலில்
   அரசு தன்னால் நடத்தப்படும்
   கல்வித்துறை ,
   சுகாதாரத் துறை,
   போக்குவரத்துத் துறை
   மற்றும்
   சேவைத்துறை
   போன்ற அனைத்து துறைகளிலும்,
   வேலை செய்யும்
   முதல் மந்திரியிலிருந்து(முதலமைச்சர் )
   MLA , MP ,IAS, IPS ,
   Clerk வரை அரசு சம்பளத்தை வாங்குகின்ற அனைவரும்
   அனைத்து
   தேவைகளை ,
   சலுகைகளை பெருவது போல
   அதில் (அரசுத் துறைகளில்)
   பங்கு கொண்டு
   (அரசு பள்ளியில் படிப்பது ,
   அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெருவது,
   மற்றும் அரசு போக்குவரத்தை பயன்படுத்துவது)
   அதன்
   சிறப்பையும் ,பெருமையையும் மற்றவர்களுக்கு
   வெளிபடுத்தினார்களா?,

   Delete
 22. "பொதுவெளியில் வந்து யாரிடமாவது பேசுங்கள்.பொதுமக்களே உங்களுக்கு பதில் தருவார்கள்"
  பதில் தருவாங்களா..?
  அரசு ஊழியர்னா.. காரி துப்பறாங்க..
  குப்ப வார்ரவங்களுக்கு இருக்கற மரியாத கூட கிடையாது

  ReplyDelete
  Replies
  1. Unmiy than nanbara negal sonnal sarrya than irrukkum

   Delete
 23. Intha commenta ur VAO vidam mudinthal kettu parr lanjam vanguvathu satta paid kuttram ,vathiyar than illacha vayan evar vendum endralum ?kekkalam

  ReplyDelete
 24. Ungal kelvi anthiyum ur family or ur friends got job LA irrunthal avaradam kekkavum nanbara

  ReplyDelete
 25. Olunga saryana thalaivara choose paniruntha intha nilamai varuma 500 ku vota vithala ungaluku inum venum. Rajinama panunangale sabarimala athutha unmayana teacher .

  ReplyDelete
 26. முதலில் உங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேருங்கள்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
 27. This comment has been removed by the author.

  ReplyDelete
 28. மாற்றி மாற்றி குறை கூறுவதால் எந்த தீர்வும் வராது.
  முதலில்
  அரசு தன்னால் நடத்தப்படும்
  கல்வித்துறை ,
  சுகாதாரத் துறை,
  போக்குவரத்துத் துறை
  மற்றும்
  சேவைத்துறை
  போன்ற அனைத்து துறைகளிலும்,
  வேலை செய்யும்
  முதல் மந்திரியிலிருந்து(முதலமைச்சர் )
  MLA , MP ,IAS, IPS ,
  Clerk வரை அரசு சம்பளத்தை வாங்குகின்ற அனைவரும்
  அனைத்து
  தேவைகளை ,
  சலுகைகளை பெருவது போல
  அதில் (அரசுத் துறைகளில்)
  பங்கு கொண்டு
  (அரசு பள்ளியில் படிப்பது ,
  அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெருவது,
  மற்றும் அரசு போக்குவரத்தை பயன்படுத்துவது)
  அதன்
  சிறப்பையும் ,பெருமையையும் மற்றவர்களுக்கு
  வெளிபடுத்தினார்களா?,

  ReplyDelete
 29. To saravanan and others

  ஏன்டா இந்த கேள்வி எல்லாம் தான் கேட்கிறிங்க... ஆசிரியர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் கல்வி பணியில் பணியாற்றுகிறோம்.. ஓய்வுக்கு பின்னர் எங்களின் வாழ்வாதாரத்திற்கு யார் பொறுப்பு...அதுக்கு தான் சம்பளம் வாங்குறியே அப்படினு கேப்ப...ஒய்வூதியம் பற்றி அடிப்படை அறிவு இல்லாத முட்டாள் கூட்டத்திற்கு....நாங்கள் வாங்கும் சம்பளத்தில் 10% அரசாங்கம் பிடித்து கொள்கிறது.இப்படி பிடிக்கப்பட்ட சுமார் 9000 கோடி பணம் இப்போ எங்கனு கேட்டா எந்த தா* மகனும் பதில் சொல்ல வில்லை.CPS திட்டத்தில் பணியில் சேர்ந்து செத்துப்போன எத்தனை பேர் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? 20,30 ஆண்டுகள் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஒய்வூதியம் இல்லை.ஆனால் வெறும் 5 ஆண்டுகள் மட்டும் ஊரை அடித்து உளையில் போடும் அரசியல்வாதிகளுக்கு ஒய்வூதியம் உண்டு.இவர்களை கேள்விக்கேட்க திராணி இல்லை..ஊருக்க இளைத்தவன் வாத்தியார் அதனால்தான் எங்களை நக்கல் செய்கிறீர்கள்.நீட் தேர்வு பற்றி என்ன அடிப்படை அறிவு உங்களுக்கு உள்ளது..நீட் என்பது நவீன தீண்டாமை நம் பாடத்திட்டத்தை விட்டு CBSE பாசத்திட்டத்தில் கேள்வி கேட்டால் எப்படி மாணவர்கள் எதிர்கொள்வார்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 
Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives