அரசு செட்டாப் பாக்ஸுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 6, 2017

அரசு செட்டாப் பாக்ஸுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம்

சென்னை மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு கேபிள் டிவி நிறுவனவாடிக்கையாளர்களுக்கு இலவச செட்டாப் பாக்ஸ் வழங்கும் திட்டம் செப்.1-ம் தேதி தொடங்கப்பட்டது.
முதல் கட்டமாக, கேபிள் ஆபரேட்டர்கள் மூலம் 32 ஆயிரம் பாக்ஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த செட்டாப் பாக்ஸ்களைநிறுவி செயலாக்கம் செய்ய ஒருமுறை கட்டணமாக ரூ.200 வசூலிக்கலாம். இதற்கு மேல் வசூலித்தால் 1800 425 2911 என்றஎண்ணில் புகார் அளிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி