டெங்குவை தடுப்பது எப்படி? : 'மொபைல் ஆப்' வெளியீடு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 12, 2017

டெங்குவை தடுப்பது எப்படி? : 'மொபைல் ஆப்' வெளியீடு!

டெங்கு காய்ச்சலை தடுப்பது குறித்து, 'மொபைல் ஆப்'ஒன்றை, குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ளது.டெங்குகாய்ச்சலால், உயிரிழப்பு அதிகரித்து வரும் நிலையில், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை, 'மொபைல் ஆப்' ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி