Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TN 7th PAY CALCULATOR - Mobile App Version 2 Published


ஏழாவது ஊதியக்குழுவின் படி தங்களது ஊதியத்தினை எளிய முறையில் தெரிந்து கொள்ள புதிய Mobile App வெளியிடப்பட்டது.

Click here - TN 7th PAY CALCULATOR MOBILE APP ( version 2 )

அதில் Incentive, selection Grade, special Grade ஆகியவை மேலும் மேம்படுத்தப்பட்டு துல்லியமாக உங்களது ஊதியத்தை கணக்கிட உதவும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.


பயன்படுத்தி பயன்பெறவும்.

Click here - TN 7th PAY CALCULATOR MOBILE APP ( version 2 )

குறிப்பு:
ஏற்கனவே இந்த App-ஐ Download செய்தவர்கள் - புதிதாக Update செய்ய தேவை இல்லை.Version 2 தானாகவே உங்களது App-ல் update ஆகிவிடும்.

134 comments

 1. போராட்டம்! போராட்டம்! போராட்டம்!
  2013 ல் ஆசிரியர்தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்று நான்காண்டுகளாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஆசிரியர்களுக்கு பணியில் முழு முன்னுரிமை வழங்க கோரி.......

  மாபெரும் கவன ஈர்ப்பு போராட்டம்.
  நாள்: 14:11:2017
  இடம்: தஞ்சாவூர் (போராட்ட களம் பின்னர் அறிவிக்கபடும்)
  நேரம் : காலை 10:30.

  கோரிக்கைகள்: 📣
  🔆 அமைச்சர் அறிவித்தபடி 2013 தேர்வர்களுக்கு முன்னுரிமை (முழு முன்னுரிமை ) அளித்திட வேண்டும்.

  🔆 தற்சமய காலிபணியிடங்களை 2013 ல் தேர்ச்சி பெற்றோரை கொண்டு வெளிப்படை தன்மையோடு நிரப்பிட வேண்டும்.

  🔆 ஆமை வேகத்தில் நடைபெறும் அலுவலக செயல்களை அமைச்சர் தனிக்கவனம் செலுத்தி முடுக்கிவிட வேண்டும்.

  அனைவரும் வாரீர்! ஆதரவு தாரீர்!

  2013 ஆசிரியர் தகுதிதேர்வில்
  தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு.
  மேலும் விபரங்களுக்கு:
  மாநில ஒருங்கிணைப்பாளர்
  இளங்கோவன் 8778229465
  வடிவேல் சுந்தர்8012776142
  மாநில பொருளாளர்
  பிரபாகரன் 9047294417
  மாநில பொறுப்பாளர்
  முருகேசன் 9500959482
  மாநில அமைப்பாளர்
  பரமேஸ்வரன் 9942661187

  போராட்டத்தில் பங்கேற்க விரும்பும் தோழர்கள்
  கீழூள்ள WhatsApp link மூலம் இணைந்து கொள்ளவும்.
  https://chat.whatsapp.com/4WrWmxTf30vH1lK7G91tM2

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. Dont support these type of guys

   1. 2013 seniority vendum
   2. weightage vendum

   # Plzz intha mari selfisha sila per pannum poratathukku yarum support pannatheenga

   # appadi poratam panni podura vacantaiyum keduthuratheenga

   2013 seniority venumnu solravangala parthu kekuren
   # 4 varusam munnadi (2013) pass panni wait panrathuke ivlo kastama irukku nu seniority kekureengale

   # enga vooru thiruvannamalai il oruhar tharna poratam pannare nabagam irukka. 50 vayathu-tet pass- employment seniority abv 20 years. Weitage na vela kidaikala. Ivaru velai kidaikum nu kathirukrare athai vida periyatha ungal kathiruppu?

   Ithupola innum neraiya peru irukanga avagalam sernthu seniority ku mukkiyathuvam kodunga nu solli poradinal enna seiveerval.

   # govt ku 2013 weitage padippu matrum senior oda weightage problem ellam nanraga therium so theliva mudivu eduthu posting poduvanga. Neenga thevai illama poratam panni Podura vacantaiyum kedukatheenga

   Delete
  5. 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் கூட்டமைப்பு என்ற பெயரில் செயல்படுவர்கள் ஆசிரியர்களா , சமூக விரோதிகளா . .? நூதன போராட்டம் என்ற பெயரில் தீக்குளிப்பு போராட்டம் நடத்த போவதாக கேள்விப்படுகிறோம். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அப்போராட்டத்தைக் கைவிடக்கோரி எங்கள் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதில் மூன்று ஆசிரியர்களை ஈடுபடுத்த போவதாக அறிகிறோம். அதனை மாநில ஒருங்கிணைப்பாளர்கள் செய்ய போகிறார்களா . ? இல்லை அவர்களை நம்பி வந்தவர்களை பலிகடா ஆக்கப் போகிறார்களா ? யார் செய்தாலும் அவர்கள் குடும்பத்தின் கதி என்னாவது. .? அவர்களுக்கு யார் பொறுப்பு ? ஒட்டு மொத்த ஆசிரியர் சமுதாயமும் இழிவுபடுத்தபடுமே ? இதுதான் நீங்கள் மாணவ சமுதாயத்தை வழிநடத்தும் இலட்சணமா . .? கலந்து ஆசிரியர் எவருக்கேனும் ஏதாவது நடந்தால் மாநில ஒருங்கிணைப்பாளர்களே பொறுப்பு என்பதை மறவாதீர். உயிர் என்ன அவ்வளவு எளிதாகி விட்டதா உங்களுக்கு. இனியாவது இது போன்ற எண்ணம் இருந்தால் விட்டுவிடுங்கள். அமைதியான அறவழியில் போராடுங்கள். இதற்கு மேலும் நீங்கள் தவறான வழியில் போராட முயன்றால், அப்போராட்டம் ஆசிரியர்களுக்கோ, பொதுமக்களுக்கோ பாதிப்பு ஏற்படுத்தும் விதமாக இருந்தால் அதனை நிச்சயம் தடுத்தே தீருவோம்.

   இப்படிக்கு,
   மு.இராஜபாண்டி
   2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர் அமைப்பு.

   Delete
  6. இன்னும் எத்தனை நாடகங்கள் அரங்கேறுமோ???

   Delete
 2. Anand sir neenga entha year pass senjinga

  ReplyDelete
 3. Avanga porattam already seithathalthan atleast 2013 preference kudukka minister yosikkavaathu seiyarar.why you disturb

  ReplyDelete
 4. Please call this number 8608843304 and give any information to this number

  ReplyDelete
 5. Minister already told 2013favourable news.why create problem.
  போராட்டம்￰ நடந்தால் 2013tet முன்னுரிமை￰ தராமல் போக கூடும் .

  ReplyDelete
 6. Minister already told 2013favourable news.why create problem.
  போராட்டம்￰ நடந்தால் 2013tet முன்னுரிமை￰ தராமல் போக கூடும் .

  ReplyDelete
 7. Dont support these type of guys

  1. 2013 seniority vendum
  2. weightage vendum

  # Plzz intha mari selfisha sila per pannum poratathukku yarum support pannatheenga

  # appadi poratam panni podura vacantaiyum keduthuratheenga

  2013 seniority venumnu solravangala parthu kekuren
  # 4 varusam munnadi (2013) pass panni wait panrathuke ivlo kastama irukku nu seniority kekureengale

  # enga vooru thiruvannamalai il oruhar tharna poratam pannare nabagam irukka. 50 vayathu-tet pass- employment seniority abv 20 years. Weitage na vela kidaikala. Ivaru velai kidaikum nu kathirukrare athai vida periyatha ungal kathiruppu?

  Ithupola innum neraiya peru irukanga avagalam sernthu seniority ku mukkiyathuvam kodunga nu solli poradinal enna seiveerval.

  # govt ku 2013 weitage padippu matrum senior oda weightage problem ellam nanraga therium so theliva mudivu eduthu posting poduvanga. Neenga thevai illama poratam panni Podura vacantaiyum kedukatheenga

  ReplyDelete
  Replies
  1. Alerady 4year aachu .innum ethani varusam Aagum mudivu eduka

   Delete
 8. When will published special teacher result?

  ReplyDelete
 9. Replies
  1. இந்த ?,க்கு மட்டும் யாருக்கும் விடை தெரியாது.

   Delete
  2. இந்த ?,க்கு மட்டும் யாருக்கும் விடை தெரியாது.

   Delete
  3. Kalviseithi admn
   Absent cv and paper1 any news?

   Delete
 10. நண்பா குழு என்ன ஆச்சி

  ReplyDelete
  Replies
  1. Nov end kulla .kulu mudivu sollunmnu minister soliirukar

   Delete
 11. Tet paper 1 pass (2013&2017) PWD candidate யாராவது இருந்தால் பதிவு செய்யவும்

  ReplyDelete
 12. Tet paper 1 pass (2013&2017) PWD candidate யாராவது இருந்தால் பதிவு செய்யவும்

  ReplyDelete
 13. Vinayagamistion university la B.Ed mutichai PG TRB pass pannavungalukku posting podala ... ethal palaper life pathikka patukirathu... university um cass etuthu vathatamatranga .. cass rombanala eluthukitupoguthu etha patri news eruntha sollunga pls sir... pala B.Ed students life? Erukku.

  ReplyDelete
 14. Replies
  1. 13 per remarka pathipu means puriyala bro konjam cleara sollunga

   Delete
 15. Pg trb list yethavathu viduvaingala

  ReplyDelete
 16. This comment has been removed by the author.

  ReplyDelete
 17. innaiku cv ponavangaluku weightage calculation eppadi potanga

  ReplyDelete
 18. When will be the arts and science college asst. Prof. Recruitment.

  ReplyDelete
 19. Year 2012 vacancies. Announced in 110 rule.

  ReplyDelete
 20. vanakkam ,2013 ல் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்று நான்கு ஆண்டு ஆகியும் எந்த பலனும் இல்லை என்ற ஏக்கத்துடன் தற்கொலை செய்து கொல்லலாமா என்ற ஏக்கம் ?????

  ReplyDelete
  Replies
  1. Ne teacher agi enatha kilika pora vidaa muyarchi apdindratha ne studetsku soli kuduka poriya

   Delete
  2. Poi sethuru adhaan thee kulikkaraangalaamla.. Nee poi motha aala saavu.. Ennada black mail panni posting vaangureengala.. 15000 posting pottum ungalaala meeitla vara mudila ippo porattam panni eamathureengala.

   Delete
  3. Rajavel sir neenga 12th la yavlo mark yaduthinganu therunjuklama

   Delete
  4. 904 marks 2003 passed out 12th(govt higher sec school)

   Delete
  5. 904 marks 2003 passed out 12th(govt higher sec school)

   Delete
 21. tharkolaiku varum thairiyam adutha exam ku varavillaiya? Muyarchi seiyunngal uyiraiyum arivayum molathanamaga vaithu

  ReplyDelete
 22. Imam sir neenga sonna advise super.indha madhiri mana urudhi irundhal kozhaiththanam thatkolai enra pechchukke idamillai.

  ReplyDelete
 23. Onnu nalla nadakuthu year fast and poguthu

  ReplyDelete
 24. வாழ்வதற்கு பல வழிகள் உள்ளன. தீய எண்ணத்தை கை விடவும். முடியும் வரை முயற்சி செய்.

  ReplyDelete
 25. Anybody wants mutual from perambalur,Ariyalur,cuddalore,villupuram dist to madurai,dindugal subject:English contact :9626765676

  ReplyDelete
 26. Replies
  1. Confidential?!! U r posting it publicly...what an irony🙄🙄🙄🙄
   Just kidding😀😀😀

   Delete
 27. Varum ana varathu.......ini teacher posting?!....2013ku................

  ReplyDelete
 28. Friend bank account open pandra job iruku unga placea tha athuvum call pannunga salary 15000 above number 8807731855 நண்பா வங்கி கணக்கு open பன்ற வேலை இருக்கு உங்க இடதுல தா அதுவும் சம்பளம் 15000 மேலே மொபைல் எண் 8807731855

  ReplyDelete
  Replies
  1. ரொம்ப Thanglish தல
   Sorry Thanks தல

   Delete
  2. Yanaku vantha thanglish... How are you

   Delete
 29. நா english major 2013&2017 tet pass

  ReplyDelete
 30. Salem vinayaka mission b.ed 13per remarks pending,,,

  ReplyDelete
 31. Iam also both tet pass my mark 98 and 92(English)but no use,lose of my life and future,

  ReplyDelete
 32. When will published special teacher drawing result? Anybody knows pls reply

  ReplyDelete
 33. யாருக்குத் தெரியும்?

  ReplyDelete
 34. யாருக்குத் தெரியும்?

  ReplyDelete
 35. 25,26,27paper 2cv இன்றோடு முடிவடைந்து விட்டது.இனி அடுத்தது??

  ReplyDelete
 36. 25,26,27paper 2cv இன்றோடு முடிவடைந்து விட்டது.இனி அடுத்தது??

  ReplyDelete
 37. any news about tet......😖😖😖😖😖

  ReplyDelete
 38. What about computer science notification.plz reply somebody

  ReplyDelete
 39. Next PG trb eppo varum frds...

  ReplyDelete
 40. Pg Trb PWD what position in case status

  ReplyDelete
  Replies
  1. sir case mudinchu avugalukku CV yesterday nadanthuruchu sir

   Delete
 41. gud mrng 2 all nanbargal... :-)

  ReplyDelete
 42. Second grade from pudukottai to erode district(main and full strength school) contact 9789240566

  ReplyDelete
 43. What about next TRB please anybody know tell me??

  ReplyDelete
 44. What about next TRB please anybody know tell me??

  ReplyDelete
  Replies
  1. Pls answer frds next PG TRB eppov varum...

   Delete
 45. Tet Paper 1 pass செய்தவர்களுக்கு எப்போ cv ?

  ReplyDelete
 46. Tet Paper 1 pass செய்தவர்களுக்கு எப்போ cv ?

  ReplyDelete
 47. இந்த இடைநிலை ஆசிரியர்களை(2009) பார்த்தா உங்களுக்கு எப்புடி தெரியுது,....

  ReplyDelete
 48. Tet weightage change november
  Posting december
  Subjectwise 500+posting will be filled
  //paper1,cv start december //
  Weightage change இல் tet seniority வர வாய்ப்புள்ளது ￰

  ReplyDelete
 49. Tet weightage change november
  Posting december
  Subjectwise 500+posting will be filled
  //paper1,cv start december //
  Weightage change இல் tet seniority வர வாய்ப்புள்ளது ￰

  ReplyDelete
 50. Prakash sir.... Neenkal solvathu confirm news ah?

  ReplyDelete
 51. Prakash sir.... Neenkal solvathu confirm news ah?

  ReplyDelete
 52. அமைச்சர்￰ வெயிட்டேஜ் change november இறுதிக்குள் வெளியிடப்படும் என போன மாதமே சொன்னார்.
  Trb said section list publish after cv(tet absent candidate) finished.
  இப்பொது cv முடித்து விட்டது.
  Trb said after finished paper2process,paper1process will be start.
  So december end or jan. Posting will be filled and also paper1process start.

  ReplyDelete
 53. Whatever praksh is saying just a assumption by the analysis of current scenarios. It may or maynot happen.Hope his word will become true.

  ReplyDelete
 54. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 55. Boss neenga yaara thittreenganu therila.. Naa 2017 passed candidate. My name is Rajavel.

  ReplyDelete
 56. Raja Vel sir ungala illa.2013 tntet pass anavangala court la case file pannuren entru panam pudunkiya Rajapandi entra Raja lingam. Even nambi kai thurogam seithavan.

  ReplyDelete
  Replies
  1. தோழி, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இராஜபாண்டி என்பது நான்தான். எனக்கும் நீங்கள் சொல்லும் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இராஜலிங்கம் என்பவர் புளியங்குடியைச் சேர்ந்தவர். நான் அருப்புக்கோட்டை, எனது அலைபேசி : - 9600352523; இராஜபாண்டி வேறு இராஜலிங்கம் வேறு. மேலும் சந்தேகம் என்றால் அலைபேசியில் அழைக்கவும். நன்றி .?

   Delete
  2. தோழி, நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இராஜபாண்டி என்பது நான்தான். எனக்கும் நீங்கள் சொல்லும் சம்பவத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இராஜலிங்கம் என்பவர் புளியங்குடியைச் சேர்ந்தவர். நான் அருப்புக்கோட்டை, எனது அலைபேசி : - 9600352523; இராஜபாண்டி வேறு இராஜலிங்கம் வேறு. மேலும் சந்தேகம் என்றால் அலைபேசியில் அழைக்கவும். நன்றி .?

   Delete
  3. Rajalingam evlo vaanginaar ungakitta. nanum intha maathiri kelvi pattu iruken

   Delete
 57. Second grade teacher mutual transfer தேனி மாவட்டத்திலிருந்து ஈரோடு மாவட்டத்திற்கு மனமொத்த மாறுதல் பெற விருப்பம் உள்ளவர்கள்(main school and full strength) தொடர்பு கொள்க 8667060398

  ReplyDelete
 58. BEST TET GUIDE & TNPSC
  சமச்சீர் புத்தகத்தை படித்து முடித்தவர்களுக்கு தேவை கேள்விகள் கேள்விகள் நீங்கள் கேள்விகளை தேடுங்கள் வெற்றி உங்களுக்கு வரும் நீங்கள் எதிர்பார்க்கும் சமச்சீர் புத்தகத்தின் அனைத்து வரிகளில் இருந்தும் கேள்விகள் மற்றும் OPTION உடன் புத்தகம் கிடைக்கிறது,இதில் இல்லாத கேள்விகளே இல்லை இதற்கு நீங்கள் பயிற்சி பெற்றாலே போதுமானது
  BEST TET GUIDE & TNPSC OFFICE - SANKARANKOVIL
  COURIER & CASH ON DELIVERYமூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்
  https://edu.newsbundles.com/shop
  தொடர்பு எண்9994850943

  ReplyDelete
 59. சமச்சீர் புத்தகத்தின் வரி வரியாக தொகுக்கப்பட்ட புத்தகம்,சமச்சீர் புத்தகத்தை படித்து முடித்தவுடன் பயிற்சி செய்ய தேவையான புத்தகம்  BEST TET GUIDE & TNPSC OFFICE - SANKARANKOVIL
  COURIER & CASH ON DELIVERY மூலம் பெற இந்த LINKயை சொடுக்கவும்
  தொடர்பு எண் 9994850943

  ReplyDelete
 60. Prakash sir neenga sonnathu nadakanum nu pray panikuren

  ReplyDelete
 61. Programmable calculators were later invented to make complicated calculations. The scientific calculators that we see today are latest inventions that came about in these segments.guarantor loans

  ReplyDelete
 62. நண்பர்களே அடுத்த ஆண்டு 2018ல் ஆசிரியர் தகுதி தேர்வு வருமா

  ReplyDelete
 63. 2018 il varumnu nambikkaiyodu padiththal tet varum.

  ReplyDelete
 64. Can anyone tell which coaching class is best for TRB Physics? Kindly tell your suggestions???

  ReplyDelete
 65. Trb kku callpani ketta cv undu but vaccant pattri no idea so paper 1process tharchamayam niruthi vaikapattulathu.so friends itha nambamal tnpsc kku padinga.

  ReplyDelete
 66. Trb kku callpani ketta cv undu but vaccant pattri no idea so paper 1process tharchamayam niruthi vaikapattulathu.so friends itha nambamal tnpsc kku padinga.

  ReplyDelete
 67. Trb kku call pani parunga paper 1 news shar pannunga.

  ReplyDelete
 68. Trb kku call pani parunga paper 1 news shar pannunga.

  ReplyDelete
 69. Now trb said paper2vacancy erugu.athan cv nadathinom.
  Ammisar (பேட்டி)arivipu matum seithular.go vanthathum list publish.wait 3weeks

  ReplyDelete
 70. Yes sir
  Tomorrow call seithu pargavum sir.
  Verify information

  ReplyDelete
 71. Yes sir
  Tomorrow call seithu pargavum sir.
  Verify information

  ReplyDelete
 72. They told me wait for two weeks..

  ReplyDelete
 73. why there is no information about tet and weightage...all are silent ..no info someone said within 3 weeks list will be submitted..is it true...itha pathi pesama...upciming tet pathi pesuringa...ungala yar wrong ah thisa thirupnathu...where is tet weightage change anon mam

  ReplyDelete
 74. Any news regarding asst. Prof. Arts and science college recruitment

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives