Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

கணினி ஆசிரியர்கள் பணி சார்பான அரசாணை எண்-229 தகவல்கள்.

31 comments

 1. தமிழக அரசே
  பாவம் செய்து கொண்டு இருக்குறீர்கள்.

  40,000 குடும்பத்தின் பாவத்தையும் 17 வருடமாக சேர்த்து வைத்துக் கொண்டே செல்குறீர்கள்.

  இந்த பாவத்தையும், துரோகத்தையும் நீங்கள் எத்தனை திருப்பதி சென்றாலும், இராமேஸ்வரம் சென்றாலும் தீராது.

  17 வருடமாக எப்பக் கேட்டாலும்,

  "கொள்கை முடிவுக்கு "உட்பட்டது என்று க் கூறி அனைவரது எதிர்க்காலத்திலும், மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டேயிருக்குறீர்கள்.
  உண்மைச் சொல்லுங்கள் தைரியமாக,
  உங்களது
  " கொள்ளை முடிவிற்கு " உட்பட்டது என்று.

  ReplyDelete
 2. GOVTKKU MANASATCHIYE ILLYEYA . ETHANAI VARUDANKAL NAKAL KANNEER VADIPPATHU .ETHARKAKA MANAVARKALIYUM COMPUTER TEACHERSYEM EPPDI PALIVANGUKIRIRKAL

  ReplyDelete
 3. திரு.வேதரத்தினம் அவர்கள் கூறியதாக மேலே கூறிப்பிடப்பட்ட செய்தியில் ஏற்கனவே பணியில் இருந்தவர்களை, பணிமாறுதல் மூலம் 765 இடங்களும் நிரப்பப்பட்டது என்றால்,
  அவர்கள் ஏற்கனவே பணிபுரிந்த கணினி ப் பணியிடம் என்னவாயிற்று?????????????

  ReplyDelete
 4. இது தான் அரசின்
  கொள்(கை)ளை முடிவா??????

  ReplyDelete
 5. Don't worry in jan2018 trb will announce the computer instructor exam

  ReplyDelete
 6. நம்பிக்கை துரோகம் செய்கிறது தமிழக அரசு. இனி 40,000 கணினி பட்டதாரிகளின் நிலை என்ன? 10 வருடத்திற்கு மேல் B.Ed.,முடித்து காத்திறுக்கும் எங்களது நிலைமை என்ன?

  ReplyDelete
 7. Why this govt issuing this kind of GO and confusing everyone..Mr.Purushothaman sir ur explanation is still confusing us.

  ReplyDelete
 8. Yaru ipadi daily oru news a potu confuse panurathu

  ReplyDelete
 9. This gvt spoiled cs teachers life

  ReplyDelete
 10. அனைவரும் ஒன்று சேர்ந்து போராடினால் மட்டுமே கணினி பயிற்றுனர் பணிக்கு தீர்வு கிடைக்கும்

  ReplyDelete
 11. தமிழக அரசு நம்மை திரும்பி பார்க்கத் கூடிய மிகப்பெரிய அளவில் போராடினால் மட்டுமே கணினி பயிற்றுனர் பணிக்கு தீர்வு கிடைக்கும்

  ReplyDelete
 12. Ellthukum 765 thaana.new post to be created 765,transfer post 765...etc

  ReplyDelete
  Replies
  1. Enna nadakkudhu. Posting poduvaangala illaya

   Delete
  2. Next academic year kula kandipa govt posting poduvanga mam.If I get any info I'll share it..we will hope for the best.

   Delete
 13. B.Ed and M.Ed women only join call me 9942799662

  ReplyDelete
 14. B.Ed and M.Ed women only join call me 9942799662

  ReplyDelete
 15. எந்த கணினி சங்கம் போராட்டம் நடத்தினாலும், எத்தனை போராட்டம் நடத்தினாலும் கண்டு கொள்ளாமல் 50000கணினி பட்டதாரிகள் நமக்கு என்ன வந்தது என்னும் அலட்சிய போக்கு அரசுக்கு சாதகமாக உள்ளது. நாம் நமது வேலைக்கான போராட்டத்தில் கலந்து கொண்டால் தான் நமக்கான வேலை வாய்ப்பை அரசு ஏற்படுத்தும். அரசை குறை கூறுவதற்கு முன்பு நாம் சரியாக செயல்படுகிறோமா என கூறுங்கள்.
  எந்த சங்கம் போராடுனாலும், எத்தனை போஸ்டிங் போட்டாலும் தேர்வு தான் என படிக்கும் பட்டதாரிகள் ஏன் காவல்துறை அனுமதியுடன் நடத்தும் போராட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. மாவட்டம் தோறும் ஒரு 50பட்டதாரிகள் சேர்ந்து நமது வேலையில்ல கொடுமையை,அநீதியை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக கொடுத்தால் என்ன?.. இன்றைய கணினி காலகட்டத்தில் வாட்ஸப், முகநூல் இருந்தும் ஒரு 50 பேர் கூட ஒன்று சேர முடியாத நாம் அந்த தகுதியின் அடிப்படையில் அரசை குறைகூறுவது இது சரிதானா?....

  ReplyDelete
 16. தாங்கள் கூறியது போல் அனைத்து மாவட்டங்களிலும் கூட்டம் போராட்டம் என நடத்தி அந்தந்த மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுத்தாயிற்று...எந்த பலனும் இல்லை.. இனி போராட்டம் நடத்த வேண்டுமென்றால் பெரிய அளவிலும் அரசு திரும்பி பார்க்கும் வகையிலும் இருக்க வேண்டும். அதற்கு 40,000 கனிணி ஆசிரியர்களும் கை கோர்க்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. அனைத்து மாவட்டங்களிலும் கிடையாது. ஒன்று இரண்டு மாவட்டம் மட்டுமே. எனக்கு மாவட்டம் வாரியாக அர்வம் உள்ள நண்பர்கள் பெயர் கொடுங்கள் நாம் அடுத்த கட்டமாக பெரிய அளவில் போராட்டம் பன்னலாம். எனது பெயர் S.புருஷோத்தமன் 9944041212 தஞ்சாவூர். மற்ற மாவட்ட நண்பர்கள் தங்கள் கருத்துகளை கூறுங்கள் .

   Delete
 17. ஆம். நாம் அனைவரும் போராடினால் மட்டுமே இது சாத்தியம். இல்லையெனில் நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கபோவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. கல்வி அமைச்சர் வெளிப்படையாகவே அனைத்து பணி மாறுதல்கள் நடைபெற்றதாக கூறி வருகின்றார். ஆனால் நமது பணி மாறுதல் அப்படி இல்லை. எனவே இனியாவது நாம் போராடி தான் நமது வேலை வாங்க வேண்டும். 765 பணியிடம்போதுமா 50000 பட்டதாரிகளுக்கு 765 போஸ்டிங் போட்டங்கள் என்றால் திரும்ப நமக்கு பணி ஆணை 10வருடம் கழித்து தான் வரும். இதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.புதியபாடதிட்டத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை அறிவியலில் ஒரு பாடமாக கணினி கொண்டு வந்தாலும் பள்ளிக்கு ஒரு B.Ed CS ஆசிரியரை தாற்காலிக பணியாளராக பணியில் அமர்த்த வேண்டும்.பிற்காலத்தில் நிரந்தர பணியாளராக மாற்றி கொள்ளலாம். அறிவியல் ஆசிரியரே நமது பாடத்தை சேர்த்து எடுக்க ஆரம்பித்தால் பின்னாளில் அவர்களுக்கு அது பழகிவிடும் மற்ற முடியாது.வரும் முன் காப்பதே சிறந்தது.
   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
   இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
   அதனை அவன்கண் விடல்.
   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
   என்று என்றோ வள்ளுவன் கூறி சென்றுவிட்டான்.தகுதியானவர்களுக்கு வேலை வழங்ககவில்ல.
   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
   பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
   பிற்பகல் தாமே வரும்.
   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.

   Delete
  3. வேறுபாடுகளை மறந்து முதலில் அனைத்து சங்கங்கள் இணைந்து கூட்டமைப்பு உருவாக்கி போராட்டங்கள் கூறித்து கூட்டாக முடிவு செய்து செயல்படுத்த ஆரம்பித்தால் தான் முன்னோக்கி நகரும்.

   Delete
 18. தற்போது வரை பி.எட் கணினி அறிவியல் படித்த பட்டதாரிகளின் எண்ணிக்கை எவ்வளவு? மேம்படுத்தல் தகவல் வேண்டும்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives