மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு...உரிமையும்... கடமையும்... பள்ளிகளில் விழிப்புணர்வு போட்டி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2017

மாணவர்கள் அறிந்து கொள்வதற்கு...உரிமையும்... கடமையும்... பள்ளிகளில் விழிப்புணர்வு போட்டி

உடுமலை : ஜனநாயக தேர்தல் நடைமுறை குறித்து, இளையதலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, தேர்தல் ஆணையம் சார்பில், பள்ளிகளில், வினாடி-வினா போட்டிகள் நடத்தப்பட்டன.

மேலும் விளக்கமாக தெரிந்து கொள்ள இங்கே சொடுக்கவும்»

1 comment:

  1. இப்படி மாணவர்களுக்கு இளம் வயதிலேயே தேர்தல் பற்றியும், அதன் செயல்முறைகளைப் பற்றிய புரிதலை ஏற்படுத்துவது வரவேற்கத்தகுந்த ஒன்று தான். பாராட்டுக்கள்.
    அதே போல
    தேர்தலில் நிற்கப் போகின்ற தேர்தல் வேட்பாளர்களின்
    1.தகுதிகள் (தகுதி என்ற உடன் படிப்பறிவு என்று புரிந்து கொள்ள வேண்டாம் , படித்தவர்கள் அதிகம் நெழிவு, சுழிவு தெரிந்து கொள்கை அடிக்கும் திறனுடன் உள்ளனர் )
    2.கொலை, (பிறருடைய இறப்பிற்கு காரணமாக பின்னனியில் இருப்பது)
    3.கொள்ளை ( ஊழல்)
    போன்ற பின்னணியை பார்த்து , சரியான வேட்பாளரை நிற்பதற்கு வழிவகைசெயல்படுத்தவும்.
    மேலும்
    மேலே கூறியது போல மாணவர்களுக்கு பயிற்சி அளித்ததது போல நிற்கப் போகும் வேட்பாளர்களுக்கும் பயிற்சி வகுப்புகளை அனைத்து கட்சிகளின்ள் நிதியிலிருந்து செலவழித்து நடத்தவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி