Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

CM CELL - சுமார் 6000 ஆயிரம் பள்ளிகளில் தொடங்க உள்ள கணினி பயிற்சி மையங்களுக்கு பி.எட் கணினி தகுதி?.

சுமார் 6000 ஆயிரம் பள்ளிகளில் தொடங்க உள்ள கணினி பயிற்சி மையங்களுக்குஆசிரியர் அல்லது அலுவலர்கள் பணி நியமணம் அரசு கொள்கை முடிவிற்க்குட்பட்டது எனபதில் அளித்துள்ளது.

17 comments

 1. B.Ed and M.Ed women only SC,ST free others 40000 only join call me now 9942799662

  ReplyDelete
 2. B.Ed and M.Ed women only SC,ST free others 40000 only join call me now 9942799662

  ReplyDelete
 3. அரசே,
  நீங்கள் மாணவர்களுக்கு மீன்களைத் ( மடிக்கணினி) தான் தருகுறிர்கள்,
  மீன்பிடிக்க ( கணினியின் முறையான பயன்பாட்டை) கற்றுத் தந்தால் தான் அது அவர்களின் எதிர்காலத்திற்கு உபயோகமாக இருக்கும்.
  இல்லையேல்,
  அவர்கள் மீன்னை (மடிக்கணினியை) விற்றாலும் உங்களுக்குத்தெரியாது, வீடு. வீடாகச் சென்று சோதனை செய்ய வேண்டிய வேலை பளு தான் மிச்சம்.

  ReplyDelete
 4. ,
  கணினி ஆசியர்களே உங்களுக்கு வேலை வாய்ப்பைத் தரக்கூடிய எந்த கொள்கையும் அரசிடம் இல்லை,

  கணினி ஆசிரியர்களே,
  உங்கள் பட்டங்களை மடிக்கணினி போல அதன் மதிப்பை இழந்தாலும் சரி, கடைசி வரை கொள்கையே தெரியாமல்,, அரசின் எல்லா நிலையில் உள்ள அமைச்சர்களும் மடிக்கணினியை எதற்கு கொடுக்கின்றோம் என்று அவர்களுக்கும் தெரியாது, எதற்கு வாங்குகின்றோம் என்று மாணவர்களுக்கும் தெரியாது.
  This is the secrect of the Success
  இது தான் கொள்கையோ??????????????

  ReplyDelete
 5. கணினி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுங்கள் வெற்றி பெறுங்கள்...

  ReplyDelete
 6. MOST IMPORTANT

  CCSE-IV (Group 4 & VAO Combined) Notification will be released tomorrow.(14.11.2018)

  Date of Examination: 11.02.2018

  Last Date for Apply: 13.12.2018

  ReplyDelete
 7. அரசு அளிக்கும் இலவச மடிக்கணினி மாணவர்களுக்கு முழுவதும் பயன்பட வேண்டும் எனில் 6 - 10 வரை கணினி அறிவியல் பாடத்தை 6 வது பாடமாக கொண்டு வந்து அதற்கு தகுந்த கணினி ஆசிரியர் கொண்டு பாடம் எடுத்தால் தான் மாணவர்களுக்கு மடிக்கணினி பயன்படும். மாணவர்கள் வாழ்க்கையும் கணினி ஆசிரியர் வாழ்க்கையும் சிறந்து விளங்கும் மற்றும் உங்கள் அரசின் மேன்மையும் மக்களுக்கு புரியவரும். நமது நாடு டிஜிட்டல் இந்தியாவாக மாறிவருகிறது. அதில் நம் தமிழ்நாடு கல்வியில் சிறந்த இடமாக வர 6 - 10 வரை கணினி அறிவியல் 6 வது பாடமாக கொண்டு வந்து தகுந்த கணினி ஆசிரியர் கொண்டு பாடம் எடுத்தால் தமிழ்நாடு இந்தியாவிற்கே முன்னோடியாக திகழும். காமராஜர் அய்யா சத்துணவு திட்டம் போல, எம்.ஜி.ஆர் அய்யா அவர்கள்ஆட்சி போல, அம்மாவின் ஆட்சி போல தங்களது ஆட்சி அமைய தாங்கள் 6 - 10 ஆம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம் 6 வது பாடமாக கொண்டு வந்து கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. கல்வி அமைச்சர் வெளிப்படையாகவே அனைத்து பணி மாறுதல்கள் நடைபெற்றதாக கூறி வருகின்றார். ஆனால் நமது பணி மாறுதல் அப்படி இல்லை. எனவே இனியாவது நாம் போராடி தான் நமது வேலை வாங்க வேண்டும். 765 பணியிடம்போதுமா 50000 பட்டதாரிகளுக்கு 765 போஸ்டிங் போட்டங்கள் என்றால் திரும்ப நமக்கு பணி ஆணை 10வருடம் கழித்து தான் வரும். இதை அனைவரும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.புதியபாடதிட்டத்தில் 6 முதல் 10 வகுப்பு வரை அறிவியலில் ஒரு பாடமாக கணினி கொண்டு வந்தாலும் பள்ளிக்கு ஒரு B.Ed CS ஆசிரியரை தாற்காலிக பணியாளராக பணியில் அமர்த்த வேண்டும்.பிற்காலத்தில் நிரந்தர பணியாளராக மாற்றி கொள்ளலாம். அறிவியல் ஆசிரியரே நமது பாடத்தை சேர்த்து எடுக்க ஆரம்பித்தால் பின்னாளில் அவர்களுக்கு அது பழகிவிடும் மற்ற முடியாது.வரும் முன் காப்பதே சிறந்தது.
   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$
   இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
   அதனை அவன்கண் விடல்.
   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
   என்று என்றோ வள்ளுவன் கூறி சென்றுவிட்டான்.தகுதியானவர்களுக்கு வேலை வழங்ககவில்ல.
   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.
   பிறர்க்கின்னா முற்பகல் செய்யின் தமக்குஇன்னா
   பிற்பகல் தாமே வரும்.
   $$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$.

   Delete
 8. Tomorrow Pg TRB welfare school final list varum......

  ReplyDelete
 9. Tomorrow Pg TRB welfare school final list varum......

  ReplyDelete
  Replies
  1. welfare schl final list nalaiku varutha? is it true

   Delete
 10. This smart class computer staff eppadi apply pannurathu.yarachum intha job ku apply pannura link iruntha post pannuinga please.... please

  ReplyDelete
 11. This comment has been removed by the author.

  ReplyDelete
 12. pg trb welfare schools final list tomorrow varutha? is it true???

  ReplyDelete
 13. Process la erukku wait pannugannu sonnaga yesterday trb board ku call pannunapa

  ReplyDelete
 14. CM செல் என்பதற்கு பதில் நிராகரிப்பு செல் என்று பெயர் மற்றம் செய்யலாம் என்பது எனது எண்ணம் இந்த கோரிக்கையை CM செல்லுக்கு அனுப்பினாலும் நிராகரிக்கப்பட்டது என்ற பதிலே வந்து சேரும்

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives