Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TRB - வெளி மாநிலத்தவரை ஆசிரியர்களாக நியமிக்கக் கூடாது.

35 comments

 1. அன்பார்ந்த தமிழர்களே
  இந்த TRB தேர்வில் கேட்கப்பட்ட கேள்விகள் சுயமாக சிந்தித்து எடுக்கப்பட்டவை அல்ல பெரும்பாலானவை வட மாநில ஆசிரியர்களால் எழுதப்பட்ட புத்தகத்தில் உள்ள எடுத்துக்காட்டு ல் உள்ளவற்றை எந்த மாற்றத்தையும் செய்யாமல் அப்படியே COPY & PASTE செய்யப்பட்டவை எனவே அவற்றை எந்த புரிதலும் இல்லாமல் அவர்கள் சரியாக செய்துவிட்டார்கள் தமிழ் நண்பர்களுக்கு அதனை புரிதலுடன் தீர்க்க நேரம் பற்றாகுறையால் தவறுசெய்து விட அவர்களுக்கு அப்படியே சாதகமாகிவிட்டது. தயவுசெய்து அறிவு உள்ள ஆசிரியர்களை ொண்டு கேள்விதாளை வடிவமைக்க அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.. மேலும் அண்டை மாநிலங்களை ோன்று மற்ற மாநிலத்தவர்களை அரசுப் பணியில் அமர்த்த கூடாது என்ற சட்டத்தை அவசர சட்டமாக உடனடியாக அரசு நிறைவேற்ற வேண்டும்... நன்றி...

  ReplyDelete
  Replies
  1. sir i am veera che 92 mark wei 64.52 sca any chance iruka

   Delete
  2. சரியான சிந்திக்கவேண்டிய கருத்து

   Delete
 2. Onum panamudiyathu pulambarathu waste ........

  ReplyDelete
 3. If anybody working as pg assistant - physics and want mutual transfer to aranthanki in pudukottai district from Karur or namakkal or salem or erode contact me @ 9962131770

  ReplyDelete
  Replies
  1. I am working as PG commerce in ATTUR area.Any one need Mutual transfer from Namakkal kindly call 9488891773

   Delete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete
 5. ப.ம.க தலைவர் அவர்களே, உங்கள் நல்ல சிந்தனையை வரவேற்கிறோம்.

  ReplyDelete
 6. Maharastra pontra manilagal matra manila makkalai atithu viratugirargal namum tamilanai thavira yaraiyum velai kodugamal viradavendum

  ReplyDelete
 7. Mr ramathaass neenga tetkum oru arikkai vidunga.

  ReplyDelete
 8. Poly trb maths எழுதிய மாற்றுத்திறனாளி நண்பர்கள் 80 மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தால் தெரிவிக்கவும்

  ReplyDelete
 9. Poly trb maths எழுதிய மாற்றுத்திறனாளி நண்பர்கள் 80 மதிப்பெண்ணுக்கு மேல் இருந்தால் தெரிவிக்கவும்

  ReplyDelete
 10. நன்றி திரு.ராமதாஸ் அவர்களே

  ReplyDelete
 11. மதிப்பிற்குரிய நண்பர்களே நமது ஆசிரியர் தேர்வு வாரியம் சில சமயம் நாம் எதிர்பார்க்காத விசயங்களை செய்து மற்றவர்களின் பணி வாய்ப்பை பறிப்பது ஒன்றும் புதிதல்ல

  உதாரணத்திற்கு தமிழ் அல்லது ஆங்கிலம் பயிற்றுவிப்பது எப்படி என்று ஆசிரிய பட்டயபடிப்பு படித்த ஆசிரியருக்கு 2013 தகுதித்தேர்வுக்கு பிறகு பணி கிடைக்கவில்லை என்பதால் கடந்த மூன்று ஆண்டுகளில் நான் கூடுதலாக வரலாறு இளங்கலை பட்டம் பெற்று விட்டேன் என கூறி கேட்டதால் உடனே கூடுதல் பட்டம் பெற்றவர்களை உங்களது பட்டத்தை பதிவு செய்யுங்கள் என கூறி( ஆசிரியர் தகுதித்தேர்வு வாரியம் மூலம் கடந்த 07.04.2017 அன்று வெளியிடப்பட்ட பத்திக்கைச் செய்தியில் ( காலம் (I)ல் ஏற்கனவே ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் தற்போது கூடுதலாக வேறு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தங்களது மதிப்பெண்ணைப் பதிய கேட்டுக்கொண்டுபட்டுள்ளது) அவர்களுக்கு வரலாறு பாடப்பிரிவில் வரலாறு படித்து காத்திருப்பவர்களின் பணிவாய்ப்பை பறித்து கொடுத்த நமது ஆசிரியர் தேர்வு வாரியம் வெளிமாநிலத்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கியதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது..,

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. Cancel the polytechnic TRB exam, contact reexam, because many problems there

  ReplyDelete
 14. நன்றி திரு.ராமதாஸ் அவர்களே
  Reply

  ReplyDelete
 15. Candidates must study tamil subjects either in sslc or hsc no chance for second option.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives