Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

விஸ்வரூபம் எடுக்கும் அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு : 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு

அரசு பாலிடெக்னிக் தேர்வு முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் புகாரின் பேரில் 100-க்கும் மேற்பட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
முன்னதாக தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவு கடந்த நவம்பர் மாதம் 7ம் தேதி வெளியிடப்பட்டது. ஆனால், பல தேர்வர்களுக்கு விடைத்தாளில் உள்ளதை விட, அதிக மதிப்பெண்கள் வழங்கப்பட்டு இருப்பதாக, தேர்வு எழுதியோர் பலர், தேர்வு முடிவுகள் தொடர்பாக தங்கள் தரப்பு கருத்துகளை தெரிவித்து ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மனுக்கள் கொடுத்தனர்.

டி.ஆர்.பி., தலைவர், ஜெகனாதன், உறுப்பினர் செயலர், உமா மற்றும் அதிகாரிகள் ரகசிய விசாரணை நடத்தினர். அதில் தேர்ச்சி பெற்ற 2000க்கும் மேற்பட்டவர்களின் மதிப்பெண்களில் முறைகேடு நடந்துள்ளது. முதலில் வெளியிட்ட மதிப்பெண் பட்டியலுக்கும் பணி நியமனத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் மதிப்பெண்களுக்கும் மாற்றம் இருக்கிறது என்று தெரிவந்தது. இதனால் தேர்வு முடிவு ரத்து செய்து ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 11ம் தேதி அறிவித்தது.

இதையடுத்து, டி.ஆர்.பி., சார்பில், சில தினங்களுக்கு முன், சென்னை கமிஷனர் அலுவலகத்தில், புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு, ஆணையர் விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்தார்.
போலீசார் முதற்கட்ட விசாரணையில் முறைகேடு தொடர்பாக 100-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி விரிவுரையாளர் தேர்வு பணியில் இருந்த அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரிக்க உள்ளனர். குறுக்கு வழியில் பணியில் சேர முயற்சி செய்ததாக, 200 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். முக்கிய புள்ளிகளுக்கு பணம் கைமாறி இருக்கிறதா என்பது குறித்தும், போலீசார் தீவிரவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

31 comments

 1. If TET 2013, PGTRB 2015 and 2017 checked, can find more malpractices.

  ReplyDelete
 2. *🅱💢 BREAKING NEWS: 32 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு எச்சரிக்கை -பள்ளி கல்வி இயக்குநர்!!!*
  >

  💢http://kaninikkalvi.blogspot.com/2017/12/breaking-news32.html#.Wj4wBLoOmzw.whatsapp

  ReplyDelete
 3. புடிங்க சார், புடிச்சு ஜெயில போடுங்க சார்

  ReplyDelete
 4. அதிகாரிகளை கைது செய்யும் வரை எனது சட்டப்போராட்டம் ஓயாது...

  ReplyDelete
  Replies
  1. உண்மையாக கஷ்டப்பட்டு படித்து பாஸ் செய்தவர்கள் என்ன தவறு செய்தார்கள் அவர்கள் ஏன் தண்டிக்கப்படுகிறார்கள்
   அவர்களுக்கு உடனே cv நடத்த வேண்டும்

   Delete
  2. Rajalingam in game start panitiya.2013la ipati teachers yemaathi panathai vaangi veetey katita.ipo complex katta pora pola.un panathai potu case nadathuna.pls friends ivan periya fraud panam kudukaathenga.

   Delete
  3. Friends case potaratha iruntha neengaley podunga.but rajalingam nambi yemarathenga.2013tet pathi theriyumnu ninaikiren.athula niraiya per kitta panathai vaangi yemathetan.

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. இன்னும் சில நிமிடங்களில் உங்கள் #பாலிமர்_டிவியில்_பாலிடெக்னிக்_விரிவுரையாளர்_மதிப்பெண்_முறைகேடு குறித்து பி.இராஜலிங்கம் புளியங்குடியாகிய எனது பேட்டிஒளிபரப்பாகும். தவறாமல் பாருங்கள்..

   Delete
  6. Case podanum nu virumbinaa neengale thaniya nalla lawyeraa paathu podunga. Ivan case podurenu nu solli kaasu vasul panni oru sothai lawer vachitu .vasul panna motha panatthaiyum aataiyai poturuvaan

   Delete
 5. *_💢⚡TNPSC நடத்தும் GROUP IV தேர்வுக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்:_*

  *✍ஆட்சித்தமிழ் IAS அகாடமி நடத்தும் ஒருமாத முழுநேர இலவச பயிற்சி வகுப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு.*

  முன்பதிவுக்கு இங்கே கிளிக் செய்யவும் 👇👇


  💢http://kaninikkalvi.blogspot.in/2017/12/tnpsc-group-iv-20-ias.html?m=1

  More News Click Here 👇

  💻Kaninikkalvi.blogspot.in📚

  ReplyDelete
 6. Raja lingam sir what about geniune candidates there also waiting for Recv but lot of delay. It will affect them mentally!!???

  ReplyDelete
 7. நமக்கு முன் எத்தனை பேர் ,waiting list ல் உள்ளனர் என்பதை அறிய முடியவில்லை

  ReplyDelete
 8. Rajalingam sir please say about pgwelfarelist we attended cvandwaiting for result when trbwillpublish the result mentally affected please anybody convey about result

  ReplyDelete
 9. Sir silar solranga, adhigarigalai kaidhu seyya mattangalam sir, edha appadiye mariachi divan galas sir

  ReplyDelete
 10. ராஜலிங்கம் சார், தொடருங்கள் உங்களுக்கு நான் இருக்கேன்

  ReplyDelete
 11. We are also ready to support....9444681002

  ReplyDelete
 12. உள்ள இருக்கிற அதிகாரிகளே, தவறு செய்தவர்களை கண்டுபிடிக்கிறோம் என்று சொல்றாங்க, அப்போ அவங்களுக்கே தெறியாம தவறு நடககுமா? OMR control வெளியே போயிட்டிருக்குமா?

  ReplyDelete
  Replies
  1. உண்மை இதை தான் எப்படி கேட்பது என்று தெரியவில்லை....

   Delete

 13. கடைமட்ட ஊழியர்களின் தவறை மேல்மட்ட அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்... இது கூட புரியவில்லையா?..

  ReplyDelete
 14. Re_result is not a correct solution . Trb should conduct reexam because there are lot of corruptions in this exam

  ReplyDelete
  Replies
  1. Correct sir.case pota case nikkathu.gov favor pogum.money and time waste.2013tet maari ayidum.aprm exam delay agum.nama life waste agum.so case file panatheenga.case file panra panathai exam marupati elutha kattalaam

   Delete
  2. Appo genuine ah ezhudhi select aanavan nilamai... panam koduthu vela vaangradhu evlo periya thappo.. adhe maathiri reexam kekradhum oru vidha thappu thaan..

   Hardwork + little bit luck la naanga select aagi irukom.. naanga ellam ozhunga full syllabus padichi neraya mock test(own) ezhudhi.. 1 yr ku mela prepare pannom..

   Just notification vandha piragu padika start panni.. full syllabus cover panna mudiyaama.. ippo 6 mnths gap kedacha odane full syllabus cover pannitu vandhu ezhudhalaam nu oru idea la irukeenga.. select aana candidates la genuine yaaru nu kandupidinga nu sonna adhu nallavan.. chumma epdiyaavadhu innoru chance kedaichidum nu oru motive la irukra neenga ellam.. panam koduthu select aagravanuku equal..

   Delete
  3. And pls dnt say.. next time exam vachaalum neenga avlo mark eduka thaana poreenga nu..

   Avlo mark edukalaam.. but.. 121 ku job kedaicha.. 120 ku kedaikaadhu..

   Idhu thaan situation.. what if that 121 guy next exam la 120 edukraan.. that 120 guy 121 edukraan nu vachipom... pblm varuma? Varaadha?

   Delete
 15. dear sir in my native place(nedi mozhiyanur) villupuram district 2017 pg trb physics posting kedaichithu(XXX),ana antha( XXX)job kedaicha 1month kulla transfer agi our native place poitaru.IPPO PHYSICS TEACHER POSTING vacancya iruku. AS a socialista my question is
  1.who is responsbility for student future?
  2.who is given transfer order for him?
  please frds such a message for to all and then please take action against him . who they are made a mistake.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives