Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

DSE - சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விபரம் - CM CELL Reply.

25 comments

 1. பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு 7700-க்கும் மேல் சம்பளம் ஏற்றுவதற்கு வழியில்லை என்று அரசும் அரசு அதிகாரிகளும் மனிதாபிமானம் இல்லாமல் 6 வருடங்களாக எங்கள் வாழ்க்கையைப் பாழாக்குகிறார்கள். அனைவரும் நடுத்தர வயதைக் கடந்து எங்களது வாழ்க்கையை மட்டுமில்லாமல் எங்களது பிள்ளைகளின் படிப்பும், அவர்களுக்கு உணவளிக்கவேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்து வரும் நிலையில் எங்களை மட்டுமல்லாமல் எங்களை நம்பியுள்ளவர்களின் வயிற்றிலும் அடித்து வருகிறார்கள். பள்ளியில் உள்ள அனைத்து வேலைகளையும் ஆன்லைன் வேலைகளையும் எங்களிடம் பகுதிநேரம் என்றில்லாமல் முழு நேரமாக வாங்கி வரும் தலைமையாசிரியர்களுக்கும் கல்வி அதிகாரிகளுக்கும் எங்கள் நிலையை அரசிடம் எடுத்துச் செல்ல முடியவில்லை? அப்ப தெரியமாட்டேங்குது நாங்க பகுதி நேர ஆசிரியர் என்ற அடிமையாக அரசாங்கத்தாலேயே நியமிக்கப்பட்டவர்கள் என்று!
  அரசாங்கமே உங்களுக்கு அடிமையாக இருந்து 7000, 8000, 9000 என்ற மதிப்பு ஊதியம், ொகுப்பு ஊதியம், நிலை ஊதியம் என்ற பல்வேறு பெயர்களில் அனைத்து துறைகளிலும் தனியார் நிறுவனங்களை விட மக்களைப் பாதுகாக்க வேண்டிய அரசு நியமிக்கிறது. தயவு செய்து சம்பளமாவது எங்களது வயிற்றுக்கு வருமாறு நிர்ணயம் செய்யுங்கள். நம்பி வந்து விட்ோம் என்பதற்காக எங்கள் குடும்பத்தைப் பட்டினி ோடாதீர்கள். அரசே இப்படி செய்தால்??? படித்துவிட்டு இத்தனை ஆண்டுகள் வேலை கிடைக்காத காரணத்தால் தானே இப்படி வந்து வாழ்க்கையை உங்களிடம் அர்ப்பணித்து உள்ோம்??? தயவு செய்து ஸ்கீம் என்றெல்லாம் புதியதாக எதையாவது ொல்லாமல் மனிதாபிமானமாக மனமிருந்தால் மார்க்கம் உண்டு என்று எங்களுக்கு வாழ்வளியுங்கள்!

  ReplyDelete
  Replies
  1. *முக்கிய அறிவிப்பு*

   *2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நமது கூட்டமைப்பு, R K நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் மண்ணின் மைந்தர் மதிப்பிற்குரிய இ.மதுசூதனன் ஐயா அவர்களை முழு மனதாக ஆதரித்து கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன் அவர்களின் அன்பு பெற்ற உடன்பிறவா சகோதரர் ஐயா அவர்களின் வெற்றிக்காக அனைத்து கல்வி மற்றும் பிற சமுக வலைதளங்கள் வாயிலாக அரசினுடைய சாதனைகளையும், இந்திய திரு நாடே வியக்கும் வகையில் பள்ளிக்கல்வியில் பல முன்னோடி திட்டங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளை முன்னிறுத்தியும் வலைதள பரப்புரையையும், களப்பணியையும் ஒரு சேர சிறப்பாக செய்துவருகிறோம்

   ❌❌❌❌❌எச்சரிக்கை❌❌❌❌❌❌
   இந்நிலையில்,நமது கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி சில விஷமிகள் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான ,கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிரான கருத்தை பரப்பி வருகின்றனர். அதற்கும் நமது கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நமது கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்புவர்களின் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தலைமை ஆலோசித்து வருகின்றது.*

   *2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு*

   Delete
 2. வணக்கம் அன்புடையர், இன்று நடைபெற்ற நமது மாநில நிர்வாகிகள் ஆலலாசடைக் கூட்ைத்தில் அடைத்து உறுப்ெிைர்களின் ஒருமித்த கருத்துப்ெடி கீழ்கண்ை தீர்மாைங்கள் முன்பமாழியப்ெட்ைது. தீர்மாைம் 1 TET முடறடய அறிமுகப்ெடுத்தி ஆசிரியர்கடள ெணி நியமணம் பசய்த முன்ைாள் முதல்வர் இதய பதய்வம் புரட்சித்தடலவி அம்மா அவர்களின் அதிமுக விற்கு ஆதரவாக பசயல்ெடுவது . தீர்மாைம் 2 2013 ஆசிரியர் தகுதித்லதர்வில் லதர்ச்சி பெற்று ,இதுவடர ெணி நியமணம் பெறாமல் இருக்கும் ஆசிரியர்களுக்கு, ெணி வாய்ப்பு வழங்கப்ெடும் என்ற அரசின் முடிவிடையும் ,மாண்புமிகு ெள்ளிக்கல்வித்துடற அடமச்சர் K.A. பசங்லகாட்டையன் ஐயா அவர்களின் அறிவிப்ெிற்கும் நமது நன்றிடய ெணிவுைன் பதரிவிப்ெது. தீர்மாைம் 3 R K நகர் இடைத்லதர்தலில் அதிமுக சார்ெில் லவட்ொளராகப் லொட்டியிடும் மரியாடதக்குரிய திரு. இ மதுசூதைன் ஐயா அவர்களுக்கு நமது கூட்ைடமப்ெின் சார்ெில் வாழ்த்துக்கடளத் பதரிவித்துக்பகாண்டு நமது ஆதரடவ அளிப்ெது.
  தீர்மாைம் 4 R K நகர் இடைத்லதர்தலில் ஐயா அவர்கடள ஆதரித்து, நமது கூட்ைடமப்டெ சார்ந்த அப்ெகுதியில் இருக்கும் நம் உறுப்ெிைர்கள் இடணந்து களப்ெணியாற்றி பவற்றிக்காக உடழப்ெது. முன்பமாழியப்ெட்ை இந்த நான்கு தீர்மாைங்களும் அடைவராலும் ஏகமைதாக ஏற்றுக்பகாள்ளப்ெட்டு நிடறலவற்றப்ெட்ைது. நன்றி

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. padiththavarkal padikkaathavanka kaalil viluraanka appadi oru video naan paarththeyn

   Delete
 3. Sorry Fonts mactch aagala .but padika mudiyuthu

  ReplyDelete
  Replies
  1. Dei velai venum nu avangaluku velai parkringala? Asingama illaya ungaluku?

   Delete
  2. Nee ippadi pesura paathiyaa .athuthaan engalin vetri .

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 4. Namma ponathadava vote pannathuku avanga velai pakkatum . Apram R K nagar parkalam.

  ReplyDelete
 5. முக்கிய அறிவிப்பு:
  வருகின்ற Rk நகர் இடைதேர்தலில் போட்டியிடும் மாண்புமிகு புரட்சிதலைவி இதய தெய்வம் அம்மா அவர்களின் ஆசியோடு களம்காணும் ஆளும் கட்சி வேட்பாளர் திரு மதுசூதனன் அவர்களை ஆதரிப்பதாக நமது கூட்டமைப்பு ஒருமனதாக கடந்தவாரம் தீர்மானம் நிரைவேற்றியது.
  அதன் தொடர்ச்சியாக

  🔆RK நகர்தெகுதியில் வசிக்கும 2013 TETஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற நமது நண்பர்கள் இரட்டை சின்னத்தில் வாக்களித்து மாபெரும் வெற்றிக்கு உறுதுணை நல்குமாறு கேட்டுகொள்கிறோம்.

  🔆 களப்பணி ஆற்றிடவும் தயாராவீர்

  🔆 நமதுகூட்டமைப்பு வெளியிடும் ஆதரவு பிரச்சார வாசகங்களை சமூக வலைதளங்களில் பரப்பிடுமாறும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.


  திரு.ம.இளங்கோவன் மாநில ஒருங்கிணைப்பாளர்
  திரு.சு. வடிவேல் மாநில தலைவர்
  திருமதிசண்முகப்பிரியா மாநில செயலாளர்
  திருமதி சித்ரா மாநில து செயலாளர்
  திருபிரபாகரன் மாநில பொருளாளர்
  திரு கார்த்திகேயன் மாநில து பொருளாளர்
  திரு பரமேஸ்வரன் மாநில அமைப்பாளர்
  திரு ஏகாம்பரம் மாநில து.அமைப்பாளர்
  மாநில ஆலோசகர்கள்
  திருமதி சுகுணாதேவி
  திருவிஜயக்குமார்
  திருமதிஹெலினா மாலதி
  திருசங்கர்
  திருமதி சித்ரகலா
  திரு அன்பரசு
  மற்றும் மாநில நிர்வாகிகள் & மாவட்ட நிர்வாகிகள்


  2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்றோர் கூட்டமைப்பு

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. En nanbargal seiyum velaiyai naan comment potuleen.neengaseira velaiyai yen solli kaanbikkiriinga.

   Delete
  3. Rk nagarla rettai ilai second placekku vanthuranumnu paathukkollunkal sir becauce makkal thirppu vera maathiri irukkum pola

   Delete
  4. *முக்கிய அறிவிப்பு*

   *2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற நமது கூட்டமைப்பு, R K நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் மண்ணின் மைந்தர் மதிப்பிற்குரிய இ.மதுசூதனன் ஐயா அவர்களை முழு மனதாக ஆதரித்து கூட்டமைப்பு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் K.A.செங்கோட்டையன் அவர்களின் அன்பு பெற்ற உடன்பிறவா சகோதரர் ஐயா அவர்களின் வெற்றிக்காக அனைத்து கல்வி மற்றும் பிற சமுக வலைதளங்கள் வாயிலாக அரசினுடைய சாதனைகளையும், இந்திய திரு நாடே வியக்கும் வகையில் பள்ளிக்கல்வியில் பல முன்னோடி திட்டங்களை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு வரும் பள்ளிக்கல்வித்துறையின் செயல்பாடுகளை முன்னிறுத்தியும் வலைதள பரப்புரையையும், களப்பணியையும் ஒரு சேர சிறப்பாக செய்துவருகிறோம்

   ❌❌❌❌❌எச்சரிக்கை❌❌❌❌❌❌
   இந்நிலையில்,நமது கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி சில விஷமிகள் வேண்டுமென்றே உண்மைக்கு புறம்பான ,கூட்டமைப்பின் தீர்மானத்திற்கு எதிரான கருத்தை பரப்பி வருகின்றனர். அதற்கும் நமது கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. நமது கூட்டமைப்பின் பெயரைப் பயன்படுத்தி தவறான தகவல்கள் பரப்புவர்களின் மீது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொண்டு அவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தலைமை ஆலோசித்து வருகின்றது.*

   *2013 ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றோர் கூட்டமைப்பு*

   Delete
 6. After tet list trb have to leave the selected candidates OMR otherwise they will cheat like polytechnic exam ....some have to file against this issues otherwise no justices....

  ReplyDelete
 7. This comment has been removed by the author.

  ReplyDelete
 8. Sir 2013 tet passed canditate ku than job a karthick sir and social 2013 one mark add and revised result viduvangala

  ReplyDelete
 9. Sir ithula history ku evlo vacancies varum

  ReplyDelete
 10. AIDED SCHOOL VACANCIES
  for permanent post in Tirunelveli, Thootukudi AND Viruthunagar


  BT - Assistants

  Maths SCA)
  Science( MBc , SC, SCA)
  History-BC(nadars only), Mbc, SC SCA)

  Sewing teacher-BC

  Sec Grade Assistant

  DTEd- (OC, BC, MBC,SC,SCA heavy amount payable candidates only ,)

  TET pass only


  Amount payable candidates only send your resume or contact number immediately to.
  govtaidjob@gmail.com

  ReplyDelete
 11. I am b.c (nadar) I am passed in tet 2017 exam . history .give your phone number for details

  ReplyDelete
 12. I am b.c (nadar) I am passed in tet 2017 exam . history .give your phone number for details

  ReplyDelete
 13. Tirunelvei vacant irukka.iruntha school name please

  ReplyDelete
 14. Sálem la aided shl vacant irntha solnga

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives