Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

தொடக்க கல்வி பட்டயத் தேர்வு முடிவு இணையத்தில் வெளியீடு

கடந்த ஜூன் மாதம் நடந்த தொடக்க கல்வி பட்டயத் தேர்வு (D.T.Ed) முடிவுகள் நேற்று தேர்வுத்துறை இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தேர்வுகளின் விடைத்தாள் நகல் பெற விரும்புவோர், விடைத்தாள் மறு கூட்டல் செய்ய விரும்புவோர் WWW.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அதை பூர்த்தி செய்து கட்டணத் தொகையை அந்தந்த மாவட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், நிறுவனங்களில் நேரடியாக செலுத்தி ஆன்லைன் மூலம் 22ம் தேதி முதல் 25ம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும். விடைத்தாள் நகல் பெற்ற பிறகு விருப்பம் உள்ள மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்கலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives