Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

TET - வெயிட்டேஜ் மதிப்பெண் மாற்றம் இல்லை - ஆனால் தேர்வு எழுதியதிலிருந்து ஏழு ஆண்டுகள் என்ற முறையில் 2020 வரை பணி நியமன பட்டியலில், அவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

101 comments

 1. Ungaloda tet m arivippu ,, committee m super super yarum kandu pidikatha murai........pongap pa sattasabaikku

  ReplyDelete
  Replies
  1. வயதான காலத்தில் டெட் பாஸ் பண்ணியும் எங்களுக்கு வேலையில்லை. மார்க்கை உயர்த்திட வேண்டும் என்று கூறுவதற்கு ஒரு கூட்டம் தேவையா? சற்று வயது அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் குடும்பமே பட்டினியாக சாகவேண்டும் என்று இந்த அரசு முன்பே முடிவெடுத்து விட்டது. அந்த அம்மா அதைத்தான் பண்ணினார். படித்து முடித்தவுடன் இளைஞர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்றுதான் பல்வேறு முடிவுகளை எடுத்தார். எங்கள் வயிற்றில் அடித்தார். அறிவும், அனுபவமும், திறமையும் இருக்கும் எங்களால் இனி எப்ொழுதும் ோச்சிங் சென்டர்களிலேயே படித்துக் ொண்டு இருக்க முடியுமா? அப்படி படித்துக் ொண்டே இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு யார் சாப்பாடு ோடுவது? எனவே நாங்கள் பட்டினி கிடந்து சாகவேண்டுமா? இந்த முடிவுதான் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவாயிற்றே! இப்ப எடுத்த முடிவு மாதிரியே 2020 வரை செல்லும்னு எதற்கு இந்த வெட்டி அறிவிப்பு? ஒரு புறம் பகுதிநேர ஆசிரியர்கள் என்று ஒரு பணியை உருவாக்கி ஸ்கீம் என்ற பெயர் வைத்து அவர்களது வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய இந்த அரசு இந்த தகுதித் தேர்வு எழுதி தகுதியானவர்களையும் கேள்விக்குறி ஆக்குகிறது. இந்நாள் இளைஞர்கள் நாளைய முதியவர்கள்.

   Delete
 2. Puthu su puthu sa ,,,,think pannunga sir innum patha la sir

  ReplyDelete
 3. இதுக்கு ஏன்டா இவ்வளவு நாள்...இது ஒரு முடிவா ஏன்டா இந்தியா வில் எந்த தேர்வில் வெயிட்டேஜ் முறை உள்ளது.. தனியார் பள்ளியில் 1100 வாங்குவதும் அரசு பள்ளிகளில் 600 வாக்குரவன் எழை . அதுக்கு ஏன்டா டெட் தேர்வு 12 , கல்லுரி பதிப்பென் வச்செ போட வேண்டிய தானே. உங்கள சொல்லி குத்தம் இல்லடா இந்த தமிழ் நாட்டில் பிறந்தன் பார் அதன் நான் செய்த குற்றம்.. உங்கலோட பெரிய ஆள ஓரு நாள் வருவன் அப்ப பாருங்க டா..

  ReplyDelete
 4. பைத்தியமா இவன் ரொம்ப நேரம் வரைக்கும்் நல்லாபேசிக்கிட்டு இருந்தானே

  ReplyDelete
 5. Pls Check ur TET Certificate, validity of TET CERTIFICATE From the date of issue 2014... so it s valid up to 2021...

  ReplyDelete
 6. முதுகலை ஆசிரியர் தேர்விலோ டி.என்.பி.எஸ்.சி-யிலோ வெயிட்டேஜ் கிடையாது.
  தொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு ப்ராக்டிகல் மதிப்பெண் 20மார்க் கிடையாது. ஆனால் ரெகுலர் கல்லூரியில் அதுவும் செமஸ்டர் முறையில் ப்ராக்டிகல் மார்க் உண்டு.
  இப்படி இருக்க வெயிட்டேஜ் முறை நியாயமா?

  ReplyDelete
 7. டெட் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டு வரை அவகாசம் உள்ளது என்பது 5வருடத்திற்கு முன்பே அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்டா.முட்டாளு மாதிரி இதற்கு ஒரு குழு அமைத்து அரசாங்க பணத்த சாப்பிட்டு இப்ப 7வருடம் செல்லும்னு கண்டு பிடிச்சிருக்கீங்க.படிக்காதவங்களுக்கு இருக்கிற அறிவுக் கூர்மைக் கூர்மைக் கூட கல்வி பதவியில் இருக்கிறவங்களுக்கு இருக்கான்னு சிந்திக்க வச்சுட்டீங்கடா.

  ReplyDelete
  Replies
  1. Semmmmmaa kelvi..ipd tha naruknu kekanu...

   Delete

 8. mr.sara10034 where are u gone before posting for tet in 2014 while asking this question?

  ReplyDelete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
 10. We are always asking but government not say anything still now continiouly asking but this time government and also u not hear my words what i am doing ellam vithi----

  ReplyDelete
 11. Thiru raj supreme court case pottaal .Athan evalo nal ache ithu unga theriyatha.. don't support weitage it cheating. Ippa unnaku theramai irutha va TeT eluthum ne mark yadukereya nan yadukarana papom. IAS IPS exam la weitage system illa 3 rd class pass pannalum collector agalam.

  ReplyDelete
 12. Govt took correct decision. After long period.

  ReplyDelete
  Replies
  1. நிங்க வசிகர விடு மாடி விடா ஒட்டு விடா . தம்பி நாங்க அரசு பள்ளி. பழைய சைக்கிள் போனேன். நோட்ஸ் புளு பிரிண்ட் முக்கிய கேள்விகள் என்னானு தெியாது. டியூசன் போவ காசு கிடையாது அப்படி படிச்சவன் 12 வில் கல்லுரியில் எப்படி பதிபெண் எற முடியும். அதுக்கு எதுக்கு தகுதி தேர்வு 12 பதிபெண். கல்லுரி பதிபெண் வச்ச போடலமே. தம்பி பரியாம பேசத.

   Delete
  2. Kk anna. Ippadi summa thappu thappu comment pannarathala what benefit. Aiyoo aiyoo , waste kanna,.Govt correct decision than eduthuruikku

   Delete
  3. See the below comments timing 12:09 and 12:11 He also saying same , ponga anna poi vera ethavathu perula vanga, go

   Delete
  4. தம்பி நீங்க பேசுரது சரிதான் உங்களுக்கு தெரியுமா தெரியாதா. என் உனக்கு வெயிட்டேஜ் இருக்கா. நீ எந்த பள்ளி அரசு ச தனியார் ரா .போ போய் உன்மைகாக போரடு கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்.

   Delete
  5. Kk anna. Unnaikku puriyala. Ithuikkum Weightage ikkum sampanthamay illa. Purincha sari. Ippadi Weightage potta than money , kasu , thuittu ,govt aala sampathika mudium.

   Neeum ,3 nall kuvu kuvu nu kuvittu aadankikida pora. Ithu thanay nataikka pokuthu.

   Delete
  6. Wings of fire weightage calculate panna theriuma. ?. Ippa padikumbothu mark chumma alli koduthrangala? Abdul sir padam vachathala nee thapicha. Naam ondrukaga porada vendum endral urimai seniority salugai mattumey.

   Delete
 13. mr.Wings of Fire channel i am not support anything if u have more knowledge u go to write ias and ips why hurting for others

  ReplyDelete
  Replies
  1. Then y u ask sara to 2014 issues. U must support justice. weitage system in tet exam is injustice.

   Delete
  2. நிங்க வசிகர விடு மாடி விடா ஒட்டு விடா . தம்பி நாங்க அரசு பள்ளி. பழைய சைக்கிள் போனேன். நோட்ஸ் புளு பிரிண்ட் முக்கிய கேள்விகள் என்னானு தெியாது. டியூசன் போவ காசு கிடையாது அப்படி படிச்சவன் 12 வில் கல்லுரியில் எப்படி பதிபெண் எற முடியும். அதுக்கு எதுக்கு தகுதி தேர்வு 12 பதிபெண். கல்லுரி பதிபெண் வச்ச போடலமே. தம்பி பரியாம பேசத.

   Delete
  3. I AM ALSO STAYED NOW IN HUT AND I AM ALSO STUDIED NO BLUE PRINT NO GUIDE EVEN 3 KM WALKING TO STUDY THEN HOW CAN U SAY. U THINK ONLY U R IN UR CATEGORY SO MANY PEOPLE ARE THERE THINK IN UR MIND.GO AND DO ANY WORK NO HURTING HERE FOR OTHERS INCLUDING ME.

   Delete
  4. Adhe situation govt schoolla than naanum padichen.. 904 marks. Summa padikkama eamathittu 600 700 nu edutha adhukku yaaru poruppu..

   Delete
  5. This comment has been removed by the author.

   Delete
 14. ஏற்கனவே இருந்த நடைமுறையை கண்டுபிடிக்க.... உத்தரவிட்டு, குழு அமைத்து, விசாரணை செய்து,இத்தனை ஆட்டுகளுக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது...

  ReplyDelete
 15. Octobar27 chennail pg Trb cv nataipetra thu athargana final list yappoluthu my nampar 8870795807

  ReplyDelete
 16. makkale enakku athrangal varuthu like captain

  ReplyDelete
 17. Exam ias kooda pass pannalam nanga
  ana veetla kudumpan eruku avangalukum
  Nannga tha poradanum

  Engaluku kedacha time la tet 2 times padiche pass pannirukom

  Govt school marksa poi 10 years munnadi panrunga
  Epo eruka studys marksa compare pannunga

  Ethu govt ethula kulu arikai veara
  Totaly loss time

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Sir neengaleah evlo mark edutheenganu theriyathu.. Naanum govt schools thaan padichen.. 904 marks. I have no complaints.adhum 2003 la .. Blue print kidayathu sariyana staff kidayathu..

   Delete
  3. Sollapona clg mark la thaan prbmeah.. Autonomous clloge la percentage parunga govt clg percentage parunga.. Summa time paasku paper fill pannavanellam 85% iruppan.. So namkku kidaikktha illayanu(including myself)paakkama seekiram intha prbmku mudivu vantha sari.

   Delete
  4. rajavel sir, correct ethu muttilum unnmai.

   Delete
 18. Ithuku ethira yaru case potalum nikathu unga money tha waste because supreme court order. Case pota court time waste panitanganua fine potruvanga.yarayum nambi amount waste pana vendam. Try next exam coming april

  ReplyDelete
 19. This comment has been removed by the author.

  ReplyDelete
 20. Inum knja nal tha intha government

  ReplyDelete
 21. 2013 frnds ministerala onum pana mudyathu because ithu supreme court order athutha aniku review petition pota udane cancel ahachu . Kidaikuravanga happya irukatum .all the best.unga kovatha electionla katunga

  ReplyDelete
  Replies
  1. U r right brother. At least namma friends yaravathu job pogatum. Epapdi Sanda pottukitu iruntha no use.

   Delete
  2. It is supreme court dicision but . Tn govt have rights to change. It was implement by jayalalitha . She fought in supreme court for tet weitage. The govt was able to change but they can't foolish govt overthrown quickly soon. God knows the truth

   Delete
 22. Eppo sengotayan weightage change illanu sonnaru

  ReplyDelete
 23. This news came from Kalaikathir(Dinamalar)paper today edition. Please wait all peoples getting any confirmed news/any notification from TRB (or) Edu.minister on or before February 2018.

  ReplyDelete
 24. Fraud politicians without changing weightage if they give appointment best method for cheating.....continue and cheat 2000 crores........

  ReplyDelete
 25. paper 1 any news about posting

  ReplyDelete
 26. Dont believe fake news vesi oodagam

  ReplyDelete
 27. ஏற்கனவே படித்த படிப்புக்கும் இப்ப படிக்கிற முறைக்கும் வித்தியாசம் தெரியாம 40% weightage கொடுத்தவங்கதான் நம்பர்2 முட்______.இவளோ நாட்களுக்கு பிறகு இது சரின்னு சொல்பவன் நம்பர் 1 _______ தான் இருப்பான் என்று ஒரே வரியில் comment சொல்லலாம்.

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
 28. MR.Wings of Fire channel.I AM ALSO STAYED NOW IN HUT AND I AM ALSO STUDIED NO BLUE PRINT NO GUIDE EVEN 3 KM WALKING TO STUDY THEN HOW CAN U SAY. U THINK ONLY U R IN UR CATEGORY SO MANY PEOPLE ARE THERE THINK IN UR MIND.GO AND DO ANY WORK NO HURTING HERE FOR OTHERS INCLUDING ME.

  ReplyDelete
 29. Posting highest wtg padi poduvangala ,Illa 2012 potuttu, 2017 poduvangala

  ReplyDelete
 30. Posting etha base panni poduvanga finds

  ReplyDelete
 31. Meendum athai solluvatharka committee poteenga .... admk weaste

  ReplyDelete
 32. This comment has been removed by the author.

  ReplyDelete
 33. Ennakodumai appuram eathuku yesterday 93000 passed yeacherku postingnu udathar vidanum waste of time

  ReplyDelete
 34. Thirumba exam vaikanum athula konjam collection agum illa govt athuku ippadi nalla kullu nalla vealai

  ReplyDelete
 35. Marupadiyum firstla erunthaaaaaa?next Tet erukum pola thariyuthu?

  ReplyDelete
 36. Mayile mayile iragu poduna podathunga tet candidates nama tha yethachum pudunganum no way

  ReplyDelete
 37. 2012 2013 2014 total passed candidates? P2 p1?

  ReplyDelete
 38. Follow this link to joining AIided / PRIVATE schools WhatsApp group: https://chat.whatsapp.com/Al0aSWbLOZB0b04gedewjl

  ReplyDelete
 39. 1 lack posting meala irukkum paa but vacant 2000 something

  ReplyDelete
 40. Antha minister solratha neenga epadi nabureenga 2013 varai epadinga 94000 per pass pannanga statics theriyatha oru mayi-- minster evaru poi 2020 kulla 94000 teacherukku enna seraikkira velaiya tharaporaru 2014-2017 ethuvarai oru posting podala evaru 2018-2020 kulla 94000 perukku porukkura vealiyum evanga atchi mudichathukku apparam avarum namma koda vanthu sernthukkuvarunnu ninaikiren, pongappa pa poi velaiya parungappa.

  ReplyDelete
 41. Yaarukavadhu seekiram kodunga...mathavanga amaidhiya poidurom.. but time pona varadhu..enga time waste pannadhinga.

  ReplyDelete
  Replies
  1. Sariya sonninga.appadi seithaal konjam nimmathiyaga irukkalaam.unmaiyaga nalla manasu ungalaku.

   Delete
 42. Paper 2 maths pstm certificate koduthurukken munnurimai kidiakkuma sollunka

  ReplyDelete
 43. எல்லாம் நமது தலைவிதி

  ReplyDelete
 44. This comment has been removed by the author.

  ReplyDelete
 45. அரசு இருக்குமா? நண்பர்களே..

  ReplyDelete
 46. This comment has been removed by the author.

  ReplyDelete
 47. Mudiyala da saamy.nimidatthrkku oru peachu thalai sutthudhu....

  ReplyDelete
 48. Mudiyala da saamy.nimidatthrkku oru peachu thalai sutthudhu....

  ReplyDelete
 49. Itha sokava kulu amithargal namai mutalaka ...padikamalay irunthiruntha kuli velajavathu poirukalam

  ReplyDelete
 50. Itha sokava kulu amithargal namai mutalaka ...padikamalay irunthiruntha kuli velajavathu poirukalam

  ReplyDelete
 51. பேசாம Tnpsc Exam எழுதி வேலைக்கு போகலாம்.

  ReplyDelete
 52. Tn tet la tamil vali munnurimai irukka

  ReplyDelete
 53. TET முறையில் மாற்றம் ...மாற்றம்...ன்னு சொல்லி கடைசியில் பழைய முறை தான் follow பன்றோம் என அந்த அமைச்சர் எங்க காணோம்....எதற்கு எடுத்தாலும் ஒரு புது அறிவிப்பு மாதிரி சொல்லி....இல்லை...கூடியவிரைவில் மாற்றம் வரும் என கூறி. .அதற்கு ஒரு மாதம்....என்று பிறகு அனைவரையும் முட்டாள் கட்டவேண்டியது....நாம் நினைத்தால் அனைத்தும் மாறும் என இந்த உலகறிந்த உண்மை...காலம் பதில் சொல்லும்....

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by a blog administrator.

   Delete
  2. Weightage 79.84 in 2017 posting kedaikkuma

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
 54. வேதனை தீயில் வெந்துகொண்டிருக்கும் நம்மீது அடிக்கடி மண்ணெண்ணைய் ஊற்றுவது போல் உள்ளது இவர்களின் பித்தலாட்ட நாடகங்கள்.

  ReplyDelete
 55. வயதான காலத்தில் டெட் பாஸ் பண்ணியும் எங்களுக்கு வேலையில்லை. மார்க்கை உயர்த்திட வேண்டும் என்று கூறுவதற்கு ஒரு கூட்டம் தேவையா? சற்று வயது அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் குடும்பமே பட்டினியாக சாகவேண்டும் என்று இந்த அரசு முன்பே முடிவெடுத்து விட்டது. அந்த அம்மா அதைத்தான் பண்ணினார். படித்து முடித்தவுடன் இளைஞர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்றுதான் பல்வேறு முடிவுகளை எடுத்தார். எங்கள் வயிற்றில் அடித்தார். அறிவும், அனுபவமும், திறமையும் இருக்கும் எங்களால் இனி எப்ொழுதும் ோச்சிங் சென்டர்களிலேயே படித்துக் ொண்டு இருக்க முடியுமா? அப்படி படித்துக் ொண்டே இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு யார் சாப்பாடு ோடுவது? எனவே நாங்கள் பட்டினி கிடந்து சாகவேண்டுமா? இந்த முடிவுதான் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவாயிற்றே! இப்ப எடுத்த முடிவு மாதிரியே 2020 வரை செல்லும்னு எதற்கு இந்த வெட்டி அறிவிப்பு? ஒரு புறம் பகுதிநேர ஆசிரியர்கள் என்று ஒரு பணியை உருவாக்கி ஸ்கீம் என்ற பெயர் வைத்து அவர்களது வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய இந்த அரசு இந்த தகுதித் தேர்வு எழுதி தகுதியானவர்களையும் கேள்விக்குறி ஆக்குகிறது. இந்நாள் இளைஞர்கள் நாளைய முதியவர்கள்.

  ReplyDelete
 56. அரசு பள்ளிகளில் படித்த எங்களுக்கு கிடைத்த தண்டனை... எங்களால் பாஸ் மட்டும் தான் பன்ன முடிந்தது. வெயிட்டேஜ் கு எங்க போய் சாகுறது

  ReplyDelete
 57. அரசு பள்ளிகளில் படித்த எங்களுக்கு கிடைத்த தண்டனை... எங்களால் பாஸ் மட்டும் தான் பன்ன முடிந்தது. வெயிட்டேஜ் கு எங்க போய் சாகுறது

  ReplyDelete
 58. http://tnpsc-shortcut-maths.blogspot.in/?m=1


  TNPSC தேர்வுகளில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் TNPSC SHORT CUT MATHS

  கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........

  ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....

  516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....

  1. எண்ணியல்

  2. மீ.சி.ம. & மீ.பெ.வ.

  3. விகிதம் & விகித சமம்

  4. சதவீதம்

  5. இலாபம் & நட்டம்

  6. தனி வட்டி

  7. கூட்டு வட்டி

  8. சராசரி

  9. ஆட்கள் & நாட்கள்

  10. வயது கணக்குகள்

  ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.

  2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில்

  கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.

  இதனை ரூ. 350 (BOOK PRICE: Rs.300+COURIER CHARGE: Rs.50) மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

  CLICK HERE TO PAY

  or
  CLICK HERE TO PAY

  PAY Rs.350 by PAYTM APPS NUMBER: 9486136884

  or

  PAY Rs.350 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884

  தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள

  தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக

  உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
  தொகுதி-2 புத்தகம்:

  • அளவியல் – பரப்பளவு

  • அளவியல் – கன அளவு

  • மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…

  • 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
  6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
  மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில்

  இருந்து TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.

  குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....

  கற்கண்டு கணிதம் என்றென்றும் ....

  வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....

  மேலும் விவரங்களுக்கு

  CONTACT: 9514197115
  WhatsApp: 9486136884

  BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/
  FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham

  FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham

  Pls share it. It may useful for any TNPSC aspirants.

  ReplyDelete
 59. இவண் ஒருத்தன் Add போட்டுகிட்டு அப்படி ஓரமா போய் விளையாடுங்கடா

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives