Jan 9, 2018
Home
TET
TET - வெயிட்டேஜ் மதிப்பெண் மாற்றம் இல்லை - ஆனால் தேர்வு எழுதியதிலிருந்து ஏழு ஆண்டுகள் என்ற முறையில் 2020 வரை பணி நியமன பட்டியலில், அவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
TET - வெயிட்டேஜ் மதிப்பெண் மாற்றம் இல்லை - ஆனால் தேர்வு எழுதியதிலிருந்து ஏழு ஆண்டுகள் என்ற முறையில் 2020 வரை பணி நியமன பட்டியலில், அவர்களை சேர்க்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
100 comments:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Ungaloda tet m arivippu ,, committee m super super yarum kandu pidikatha murai........pongap pa sattasabaikku
ReplyDeleteவயதான காலத்தில் டெட் பாஸ் பண்ணியும் எங்களுக்கு வேலையில்லை. மார்க்கை உயர்த்திட வேண்டும் என்று கூறுவதற்கு ஒரு கூட்டம் தேவையா? சற்று வயது அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் குடும்பமே பட்டினியாக சாகவேண்டும் என்று இந்த அரசு முன்பே முடிவெடுத்து விட்டது. அந்த அம்மா அதைத்தான் பண்ணினார். படித்து முடித்தவுடன் இளைஞர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்றுதான் பல்வேறு முடிவுகளை எடுத்தார். எங்கள் வயிற்றில் அடித்தார். அறிவும், அனுபவமும், திறமையும் இருக்கும் எங்களால் இனி எப்ொழுதும் ோச்சிங் சென்டர்களிலேயே படித்துக் ொண்டு இருக்க முடியுமா? அப்படி படித்துக் ொண்டே இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு யார் சாப்பாடு ோடுவது? எனவே நாங்கள் பட்டினி கிடந்து சாகவேண்டுமா? இந்த முடிவுதான் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவாயிற்றே! இப்ப எடுத்த முடிவு மாதிரியே 2020 வரை செல்லும்னு எதற்கு இந்த வெட்டி அறிவிப்பு? ஒரு புறம் பகுதிநேர ஆசிரியர்கள் என்று ஒரு பணியை உருவாக்கி ஸ்கீம் என்ற பெயர் வைத்து அவர்களது வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய இந்த அரசு இந்த தகுதித் தேர்வு எழுதி தகுதியானவர்களையும் கேள்விக்குறி ஆக்குகிறது. இந்நாள் இளைஞர்கள் நாளைய முதியவர்கள்.
DeletePuthu su puthu sa ,,,,think pannunga sir innum patha la sir
ReplyDeleteஇதுக்கு ஏன்டா இவ்வளவு நாள்...இது ஒரு முடிவா ஏன்டா இந்தியா வில் எந்த தேர்வில் வெயிட்டேஜ் முறை உள்ளது.. தனியார் பள்ளியில் 1100 வாங்குவதும் அரசு பள்ளிகளில் 600 வாக்குரவன் எழை . அதுக்கு ஏன்டா டெட் தேர்வு 12 , கல்லுரி பதிப்பென் வச்செ போட வேண்டிய தானே. உங்கள சொல்லி குத்தம் இல்லடா இந்த தமிழ் நாட்டில் பிறந்தன் பார் அதன் நான் செய்த குற்றம்.. உங்கலோட பெரிய ஆள ஓரு நாள் வருவன் அப்ப பாருங்க டா..
ReplyDeleteபைத்தியமா இவன் ரொம்ப நேரம் வரைக்கும்் நல்லாபேசிக்கிட்டு இருந்தானே
ReplyDeletePls Check ur TET Certificate, validity of TET CERTIFICATE From the date of issue 2014... so it s valid up to 2021...
ReplyDeleteமுதுகலை ஆசிரியர் தேர்விலோ டி.என்.பி.எஸ்.சி-யிலோ வெயிட்டேஜ் கிடையாது.
ReplyDeleteதொலைநிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்களுக்கு ப்ராக்டிகல் மதிப்பெண் 20மார்க் கிடையாது. ஆனால் ரெகுலர் கல்லூரியில் அதுவும் செமஸ்டர் முறையில் ப்ராக்டிகல் மார்க் உண்டு.
இப்படி இருக்க வெயிட்டேஜ் முறை நியாயமா?
டெட் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டு வரை அவகாசம் உள்ளது என்பது 5வருடத்திற்கு முன்பே அனைவருக்கும் தெரிந்த விசயம் தான்டா.முட்டாளு மாதிரி இதற்கு ஒரு குழு அமைத்து அரசாங்க பணத்த சாப்பிட்டு இப்ப 7வருடம் செல்லும்னு கண்டு பிடிச்சிருக்கீங்க.படிக்காதவங்களுக்கு இருக்கிற அறிவுக் கூர்மைக் கூர்மைக் கூட கல்வி பதவியில் இருக்கிறவங்களுக்கு இருக்கான்னு சிந்திக்க வச்சுட்டீங்கடா.
ReplyDeleteSemmmmmaa kelvi..ipd tha naruknu kekanu...
Delete
ReplyDeletemr.sara10034 where are u gone before posting for tet in 2014 while asking this question?
Mudiva enathan sollra
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteWe are always asking but government not say anything still now continiouly asking but this time government and also u not hear my words what i am doing ellam vithi----
ReplyDeleteThiru raj supreme court case pottaal .Athan evalo nal ache ithu unga theriyatha.. don't support weitage it cheating. Ippa unnaku theramai irutha va TeT eluthum ne mark yadukereya nan yadukarana papom. IAS IPS exam la weitage system illa 3 rd class pass pannalum collector agalam.
ReplyDeleteGovt took correct decision. After long period.
ReplyDeleteநிங்க வசிகர விடு மாடி விடா ஒட்டு விடா . தம்பி நாங்க அரசு பள்ளி. பழைய சைக்கிள் போனேன். நோட்ஸ் புளு பிரிண்ட் முக்கிய கேள்விகள் என்னானு தெியாது. டியூசன் போவ காசு கிடையாது அப்படி படிச்சவன் 12 வில் கல்லுரியில் எப்படி பதிபெண் எற முடியும். அதுக்கு எதுக்கு தகுதி தேர்வு 12 பதிபெண். கல்லுரி பதிபெண் வச்ச போடலமே. தம்பி பரியாம பேசத.
DeleteKk anna. Ippadi summa thappu thappu comment pannarathala what benefit. Aiyoo aiyoo , waste kanna,.Govt correct decision than eduthuruikku
DeleteSee the below comments timing 12:09 and 12:11 He also saying same , ponga anna poi vera ethavathu perula vanga, go
Deleteதம்பி நீங்க பேசுரது சரிதான் உங்களுக்கு தெரியுமா தெரியாதா. என் உனக்கு வெயிட்டேஜ் இருக்கா. நீ எந்த பள்ளி அரசு ச தனியார் ரா .போ போய் உன்மைகாக போரடு கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்.
DeleteKk anna. Unnaikku puriyala. Ithuikkum Weightage ikkum sampanthamay illa. Purincha sari. Ippadi Weightage potta than money , kasu , thuittu ,govt aala sampathika mudium.
DeleteNeeum ,3 nall kuvu kuvu nu kuvittu aadankikida pora. Ithu thanay nataikka pokuthu.
Wings of fire weightage calculate panna theriuma. ?. Ippa padikumbothu mark chumma alli koduthrangala? Abdul sir padam vachathala nee thapicha. Naam ondrukaga porada vendum endral urimai seniority salugai mattumey.
Deletemr.Wings of Fire channel i am not support anything if u have more knowledge u go to write ias and ips why hurting for others
ReplyDeleteThen y u ask sara to 2014 issues. U must support justice. weitage system in tet exam is injustice.
Deleteநிங்க வசிகர விடு மாடி விடா ஒட்டு விடா . தம்பி நாங்க அரசு பள்ளி. பழைய சைக்கிள் போனேன். நோட்ஸ் புளு பிரிண்ட் முக்கிய கேள்விகள் என்னானு தெியாது. டியூசன் போவ காசு கிடையாது அப்படி படிச்சவன் 12 வில் கல்லுரியில் எப்படி பதிபெண் எற முடியும். அதுக்கு எதுக்கு தகுதி தேர்வு 12 பதிபெண். கல்லுரி பதிபெண் வச்ச போடலமே. தம்பி பரியாம பேசத.
DeleteI AM ALSO STAYED NOW IN HUT AND I AM ALSO STUDIED NO BLUE PRINT NO GUIDE EVEN 3 KM WALKING TO STUDY THEN HOW CAN U SAY. U THINK ONLY U R IN UR CATEGORY SO MANY PEOPLE ARE THERE THINK IN UR MIND.GO AND DO ANY WORK NO HURTING HERE FOR OTHERS INCLUDING ME.
DeleteAdhe situation govt schoolla than naanum padichen.. 904 marks. Summa padikkama eamathittu 600 700 nu edutha adhukku yaaru poruppu..
DeleteThis comment has been removed by the author.
Deleteஏற்கனவே இருந்த நடைமுறையை கண்டுபிடிக்க.... உத்தரவிட்டு, குழு அமைத்து, விசாரணை செய்து,இத்தனை ஆட்டுகளுக்கு பிறகு இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளது...
ReplyDeleteOctobar27 chennail pg Trb cv nataipetra thu athargana final list yappoluthu my nampar 8870795807
ReplyDeleteInnum 10 varusum aagum
Deletemakkale enakku athrangal varuthu like captain
ReplyDeleteExam ias kooda pass pannalam nanga
ReplyDeleteana veetla kudumpan eruku avangalukum
Nannga tha poradanum
Engaluku kedacha time la tet 2 times padiche pass pannirukom
Govt school marksa poi 10 years munnadi panrunga
Epo eruka studys marksa compare pannunga
Ethu govt ethula kulu arikai veara
Totaly loss time
This comment has been removed by the author.
DeleteSir neengaleah evlo mark edutheenganu theriyathu.. Naanum govt schools thaan padichen.. 904 marks. I have no complaints.adhum 2003 la .. Blue print kidayathu sariyana staff kidayathu..
DeleteSollapona clg mark la thaan prbmeah.. Autonomous clloge la percentage parunga govt clg percentage parunga.. Summa time paasku paper fill pannavanellam 85% iruppan.. So namkku kidaikktha illayanu(including myself)paakkama seekiram intha prbmku mudivu vantha sari.
Deleterajavel sir, correct ethu muttilum unnmai.
DeleteIthuku ethira yaru case potalum nikathu unga money tha waste because supreme court order. Case pota court time waste panitanganua fine potruvanga.yarayum nambi amount waste pana vendam. Try next exam coming april
ReplyDeleteGovt decision is correct way
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGoverment got good decisions.
ReplyDeleteInum knja nal tha intha government
ReplyDelete2013 frnds ministerala onum pana mudyathu because ithu supreme court order athutha aniku review petition pota udane cancel ahachu . Kidaikuravanga happya irukatum .all the best.unga kovatha electionla katunga
ReplyDeleteU r right brother. At least namma friends yaravathu job pogatum. Epapdi Sanda pottukitu iruntha no use.
DeleteIt is supreme court dicision but . Tn govt have rights to change. It was implement by jayalalitha . She fought in supreme court for tet weitage. The govt was able to change but they can't foolish govt overthrown quickly soon. God knows the truth
DeleteEppo sengotayan weightage change illanu sonnaru
ReplyDeleteIs it a true news.....
ReplyDeleteApo next step
ReplyDeleteThis news came from Kalaikathir(Dinamalar)paper today edition. Please wait all peoples getting any confirmed news/any notification from TRB (or) Edu.minister on or before February 2018.
ReplyDeleteFraud politicians without changing weightage if they give appointment best method for cheating.....continue and cheat 2000 crores........
ReplyDeletepaper 1 any news about posting
ReplyDeleteDont believe fake news vesi oodagam
ReplyDeleteஏற்கனவே படித்த படிப்புக்கும் இப்ப படிக்கிற முறைக்கும் வித்தியாசம் தெரியாம 40% weightage கொடுத்தவங்கதான் நம்பர்2 முட்______.இவளோ நாட்களுக்கு பிறகு இது சரின்னு சொல்பவன் நம்பர் 1 _______ தான் இருப்பான் என்று ஒரே வரியில் comment சொல்லலாம்.
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteIdhuku edhuku committee
ReplyDeleteMR.Wings of Fire channel.I AM ALSO STAYED NOW IN HUT AND I AM ALSO STUDIED NO BLUE PRINT NO GUIDE EVEN 3 KM WALKING TO STUDY THEN HOW CAN U SAY. U THINK ONLY U R IN UR CATEGORY SO MANY PEOPLE ARE THERE THINK IN UR MIND.GO AND DO ANY WORK NO HURTING HERE FOR OTHERS INCLUDING ME.
ReplyDeletePosting highest wtg padi poduvangala ,Illa 2012 potuttu, 2017 poduvangala
ReplyDeletePosting etha base panni poduvanga finds
ReplyDeleteMeendum athai solluvatharka committee poteenga .... admk weaste
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteGood afternoon frds
ReplyDeleteWhat is next?
ReplyDeleteWhat about polytechnic trb
ReplyDeleteகாலக் கொடுமை
ReplyDeleteEnnakodumai appuram eathuku yesterday 93000 passed yeacherku postingnu udathar vidanum waste of time
ReplyDeleteThirumba exam vaikanum athula konjam collection agum illa govt athuku ippadi nalla kullu nalla vealai
ReplyDeleteMarupadiyum firstla erunthaaaaaa?next Tet erukum pola thariyuthu?
ReplyDeleteMayile mayile iragu poduna podathunga tet candidates nama tha yethachum pudunganum no way
ReplyDelete2012 2013 2014 total passed candidates? P2 p1?
ReplyDeleteFollow this link to joining AIided / PRIVATE schools WhatsApp group: https://chat.whatsapp.com/Al0aSWbLOZB0b04gedewjl
ReplyDelete1 lack posting meala irukkum paa but vacant 2000 something
ReplyDeleteAntha minister solratha neenga epadi nabureenga 2013 varai epadinga 94000 per pass pannanga statics theriyatha oru mayi-- minster evaru poi 2020 kulla 94000 teacherukku enna seraikkira velaiya tharaporaru 2014-2017 ethuvarai oru posting podala evaru 2018-2020 kulla 94000 perukku porukkura vealiyum evanga atchi mudichathukku apparam avarum namma koda vanthu sernthukkuvarunnu ninaikiren, pongappa pa poi velaiya parungappa.
ReplyDeleteYaarukavadhu seekiram kodunga...mathavanga amaidhiya poidurom.. but time pona varadhu..enga time waste pannadhinga.
ReplyDeleteSariya sonninga.appadi seithaal konjam nimmathiyaga irukkalaam.unmaiyaga nalla manasu ungalaku.
DeletePaper 2 maths pstm certificate koduthurukken munnurimai kidiakkuma sollunka
ReplyDeleteஎல்லாம் நமது தலைவிதி
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete😷 😷 😷 😷
ReplyDeleteஅரசு இருக்குமா? நண்பர்களே..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteDai 2017 una vida age athikam thanda
DeleteMudiyala da saamy.nimidatthrkku oru peachu thalai sutthudhu....
ReplyDeleteMudiyala da saamy.nimidatthrkku oru peachu thalai sutthudhu....
ReplyDeleteItha sokava kulu amithargal namai mutalaka ...padikamalay irunthiruntha kuli velajavathu poirukalam
ReplyDeleteItha sokava kulu amithargal namai mutalaka ...padikamalay irunthiruntha kuli velajavathu poirukalam
ReplyDeleteபேசாம Tnpsc Exam எழுதி வேலைக்கு போகலாம்.
ReplyDeleteTn tet la tamil vali munnurimai irukka
ReplyDeleteIrukku sir
DeleteKandippa irukku bro
DeleteTET முறையில் மாற்றம் ...மாற்றம்...ன்னு சொல்லி கடைசியில் பழைய முறை தான் follow பன்றோம் என அந்த அமைச்சர் எங்க காணோம்....எதற்கு எடுத்தாலும் ஒரு புது அறிவிப்பு மாதிரி சொல்லி....இல்லை...கூடியவிரைவில் மாற்றம் வரும் என கூறி. .அதற்கு ஒரு மாதம்....என்று பிறகு அனைவரையும் முட்டாள் கட்டவேண்டியது....நாம் நினைத்தால் அனைத்தும் மாறும் என இந்த உலகறிந்த உண்மை...காலம் பதில் சொல்லும்....
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteWeightage 79.84 in 2017 posting kedaikkuma
Deleteur subject sir...
DeleteThis comment has been removed by the author.
Deleteவேதனை தீயில் வெந்துகொண்டிருக்கும் நம்மீது அடிக்கடி மண்ணெண்ணைய் ஊற்றுவது போல் உள்ளது இவர்களின் பித்தலாட்ட நாடகங்கள்.
ReplyDeleteவயதான காலத்தில் டெட் பாஸ் பண்ணியும் எங்களுக்கு வேலையில்லை. மார்க்கை உயர்த்திட வேண்டும் என்று கூறுவதற்கு ஒரு கூட்டம் தேவையா? சற்று வயது அதிகமானவர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் குடும்பமே பட்டினியாக சாகவேண்டும் என்று இந்த அரசு முன்பே முடிவெடுத்து விட்டது. அந்த அம்மா அதைத்தான் பண்ணினார். படித்து முடித்தவுடன் இளைஞர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு கிடைத்திட வேண்டும் என்றுதான் பல்வேறு முடிவுகளை எடுத்தார். எங்கள் வயிற்றில் அடித்தார். அறிவும், அனுபவமும், திறமையும் இருக்கும் எங்களால் இனி எப்ொழுதும் ோச்சிங் சென்டர்களிலேயே படித்துக் ொண்டு இருக்க முடியுமா? அப்படி படித்துக் ொண்டே இருந்தால் எங்கள் குடும்பத்திற்கு யார் சாப்பாடு ோடுவது? எனவே நாங்கள் பட்டினி கிடந்து சாகவேண்டுமா? இந்த முடிவுதான் ஏற்கனவே எடுக்கப்பட்ட முடிவாயிற்றே! இப்ப எடுத்த முடிவு மாதிரியே 2020 வரை செல்லும்னு எதற்கு இந்த வெட்டி அறிவிப்பு? ஒரு புறம் பகுதிநேர ஆசிரியர்கள் என்று ஒரு பணியை உருவாக்கி ஸ்கீம் என்ற பெயர் வைத்து அவர்களது வாழ்க்கையை கேள்விக்குறி ஆக்கிய இந்த அரசு இந்த தகுதித் தேர்வு எழுதி தகுதியானவர்களையும் கேள்விக்குறி ஆக்குகிறது. இந்நாள் இளைஞர்கள் நாளைய முதியவர்கள்.
ReplyDeleteஅரசு பள்ளிகளில் படித்த எங்களுக்கு கிடைத்த தண்டனை... எங்களால் பாஸ் மட்டும் தான் பன்ன முடிந்தது. வெயிட்டேஜ் கு எங்க போய் சாகுறது
ReplyDeleteஅரசு பள்ளிகளில் படித்த எங்களுக்கு கிடைத்த தண்டனை... எங்களால் பாஸ் மட்டும் தான் பன்ன முடிந்தது. வெயிட்டேஜ் கு எங்க போய் சாகுறது
ReplyDeleteList publish
ReplyDeletehttp://tnpsc-shortcut-maths.blogspot.in/?m=1
ReplyDeleteTNPSC தேர்வுகளில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் TNPSC SHORT CUT MATHS
கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........
ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....
516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....
1. எண்ணியல்
2. மீ.சி.ம. & மீ.பெ.வ.
3. விகிதம் & விகித சமம்
4. சதவீதம்
5. இலாபம் & நட்டம்
6. தனி வட்டி
7. கூட்டு வட்டி
8. சராசரி
9. ஆட்கள் & நாட்கள்
10. வயது கணக்குகள்
ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.
2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில்
கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.
இதனை ரூ. 350 (BOOK PRICE: Rs.300+COURIER CHARGE: Rs.50) மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
CLICK HERE TO PAY
or
CLICK HERE TO PAY
PAY Rs.350 by PAYTM APPS NUMBER: 9486136884
or
PAY Rs.350 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884
தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள
தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக
உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
தொகுதி-2 புத்தகம்:
• அளவியல் – பரப்பளவு
• அளவியல் – கன அளவு
• மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…
• 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில்
இருந்து TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....
கற்கண்டு கணிதம் என்றென்றும் ....
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....
மேலும் விவரங்களுக்கு
CONTACT: 9514197115
WhatsApp: 9486136884
BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/
FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham
FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham
Pls share it. It may useful for any TNPSC aspirants.
இவண் ஒருத்தன் Add போட்டுகிட்டு அப்படி ஓரமா போய் விளையாடுங்கடா
ReplyDelete