TNTET Comparison Sheet - Know Your cutoff here - Android Mobile App Published. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 1, 2018

TNTET Comparison Sheet - Know Your cutoff here - Android Mobile App Published.

TET வாசக நண்பர்கள் பலரது விருப்பப்படி இந்த மொபைல் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.



இந்த செயலி மூலமாக அனைத்து ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்களையும் பதிவு செய்து உங்களது CUTOFF மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம்.

Candidates those who Passed in Teachers Eligibility Test ( TET ) Conducted by TRB,  can Know your cutoff in various categories like weightage, Community,  Age and District wise.
You can also calculate your paper I and paper II weightage too.

Features :

* Weightage Calculator

* TET Cutoff
   Weightage wise
   Caste  wise
    District  wise

* Paper I Comparison Sheet

* Paper II Comparison Sheet

308 comments:

  1. Plz இந்த Appல உண்மையான தகவல்களை மட்டும் பதிவு செய்யவும்.அப்போது தான் யார் நமக்கு முன் மற்றும் பின் உள்ள போட்டியாளர்களை தெரிந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. நல்ல முயற்சி

      Delete
    3. Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/0Y78MKlmtWn7M1wgJBA4lR

      இக் குழுவானது 2001-02 ல் ஆசிரியர் தேர்வு வாரியத்தால் முதுகலை ஆசிரியர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு, ஜூன் 2002 ல் பணியமனம் பெற்றவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது..அவர்கள் மட்டும் இதில் இணையவும்.

      2002 ல் பணியில் சேர்ந்தவர்களின் தர எண் சார்ந்த பிரச்சனை களை விவாதிக்க ஆரம்பிக்கப்படுள்ளது... எனவே அவர்கள் மட்டும் இணையவும்....

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Tet thervu eluthi pass panniyavarkalukku Merit list padi posting pottu adutha thervu nadatha vendum

      Delete
  2. Plz இந்த Appல உண்மையான தகவல்களை மட்டும் பதிவு செய்யவும்.அப்போது தான் யார் நமக்கு முன் மற்றும் பின் உள்ள போட்டியாளர்களை தெரிந்து கொள்ள முடியும்.

    ReplyDelete
  3. Thanks kalviseithi admini for giving this comparison sheet app.

    ReplyDelete
  4. இதில் யாரெலாம் பதிவு செய்யலாம்?2013 or 2017

    ReplyDelete
  5. Admini please make some changes for science in comparison app.
    Allow to enter major wise weightage marks instead of common Science .
    Allow to enter the two digits after whole value of weightage percentage. Because this method is only following for selection list. They won't take whole value percentage for selection.

    ReplyDelete
    Replies
    1. அனைவருக்கும் நன்றி,
      சேதுபதி அவர்களே,
      செயலியில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்படும்.

      Delete
    2. இயற்பியல்,வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல் பாட பிரிவுகள் தற்போது இணைக்கப்பட்டுள்ளது.சிறப்பாசிரியர் TET தேர்வர்களும் பதிவு செய்யலாம்.

      Delete
  6. Hai friends,
    Tntet 2017 Paper2 Geography passed & CV attended candidates contact with me
    My number:9578167173(whatsapp number)
    எங்கள் Whatsapp குழுவில் தமிழ்நாடு முழுவதும் 60 புவியியல் பட்டதாரி Tntet 2017 passed & Cv attened candidates தாெடர்பில் உள்ளனர் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்

    ReplyDelete
  7. 2012 Bc 5% relaxation Erikka illaiya ?

    ReplyDelete
  8. அனைவருக்கும் நன்றி,
    சேதுபதி அவர்களே,
    செயலியில் உள்ள குறைபாடுகள் விரைவில் சரி செய்யப்படும்.

    ReplyDelete
    Replies
    1. Admin weightage points la type pana mydiyala,, wt exact points nu therila , so I request you please change it

      Delete
  9. 2012 5% Bc relaxation Erikka illaiya ?

    ReplyDelete
  10. Science ,physics,che,bot,zoo enna separate pannavum

    ReplyDelete
  11. Science ,physics,che,bot,zoo enna separate pannavum

    ReplyDelete
  12. Kanchipuram Tiruvannamalai Perambalur shivagange Ramanathapuram Thoothukudi Villupuram Theni agiya districts Tntet 2017 Paper2 Geography passed &Cv attended candidates
    Contact with me my number:9578167173 9486635482
    By C.IYAPPAN Tntet 2017 Paper2 Geography passed&CV atrended candidate NAMAKKAL

    ReplyDelete
  13. Rahman sir 2012 la relaxation Ila nanum 2012 la 88

    ReplyDelete
  14. history candidate please enter compression sheet

    ReplyDelete
  15. Dear admin nan 12 th varai tamil medium and b. Ed yum tamil mediyam but english major eanaku tamil medium munnurimai kidaikuma

    ReplyDelete
    Replies
    1. English major ku no medium..all are common

      Delete
    2. No... No tamil medium preference for English

      Delete
    3. But somebody enter tamil medium preference for english comparision app

      Delete
    4. tamil medium venuna degree b.ed both must be in tamil medium, apo than paper 2 ku eligible (tamil medium la)

      Delete
  16. Please don't entry wrong weightage important paper 1.. and rendukum mela post panathinga... Thanks kalviseithi

    ReplyDelete
  17. TET தவரவியாலில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சர்பார்தலில் கலந்த்து கொண்டவர்கள் whatsapp group-ல் இணையவும்

    9840448209

    ReplyDelete
    Replies
    1. Unga weight age enna sir.chennsila Botany 4 member.first 64.29.

      Delete
  18. TET தவரவியாலில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சர்பார்தலில் கலந்த்து கொண்டவர்கள் whatsapp group-ல் இணையவும்

    9840448209

    ReplyDelete
  19. Please enter correct weightage somebody's entered wrongly

    ReplyDelete
  20. Tntet 2017 Paper2 Geography passed&Cv attended candidates joining with Whatsapp group
    Whatsapp number:9578167173
    By C.IYAPPAN Tntet 2017 Geography passed&Cv attended candidate Namakkal

    ReplyDelete
  21. திருவாரூர்.தேனி,தூத்துக்குடி,சென்னை,காஞ்சிபுரம்,கடலூர்,திண்டுகல்,புதுக்கோட்டை,அரியலூர்,கிருஷ்ணகிரி,பெரம்பலூர்,ராமநாதபுரம்,சிவகங்கை,நீலகிரி மேற்கண்ட மாவட்டங்களில் வரலாறு எத்தனை பேர் தேர்ச்சி என்பதை பதிவு செய்யவும்

    ReplyDelete
  22. திருவண்ணாமலை மாவட்டம் விடுபட்டுள்ளது

    ReplyDelete
    Replies
    1. திருவண்ணாமலை தற்போது இணைக்கப்பட்டுள்ளது.நன்றி Sara

      Delete
  23. posting poata 2013 pass Mark cut off ipa sort list.ku eduthukuvangala?
    illana 2017 pass Mark than valid.a?

    ReplyDelete
  24. mixture sapida than tet review committee potrupangalo ?!

    ReplyDelete
  25. Anyone knows how many vacancies expected for PaperI and Paper II

    ReplyDelete
  26. நண்பர்களேChemistry weightage பதிவு செய்யவும்

    ReplyDelete
  27. நண்பர்களேChemistry weightage பதிவு செய்யவும்

    ReplyDelete
  28. Nallusamy sir unga ph number anupunga

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. 2017ல் தேர்ச்சி பெற்றோர் கருத்தில் கொள்ளப்படுகிறார்கள் என்பதை முதலில் உறுதிப்படுத்துங்கள்.அதன் பின் அவர்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளுங்கள்.ஏனெனில்,அமைச்சர் 2012,2013,2014 தேர்வர்களைக்கொண்டு நிரப்பப்படும் என்றுதான் கூறியுள்ளார்.நீங்களாக ஒரு முடிவெடுத்துக்கொண்டு 2017தேர்வர்களுக்கும் ஆர்வத்தைத் தூண்டி விட்டு பின்பு அமைச்சர் கூறியவாறே நடந்து விட்டால் அவர்களுக்கும் ஏமாற்றமாகி விடும்.பாவம் அவர்கள் எதிபார்ப்பில் இருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. Wait and see Mr. Murugan.p.

      Delete
    2. If you want clarity about this news call the trb, they will explain clearly. Who are will come under the selection list if once selection list is published .

      Delete
    3. 2014 la tet exam nadakave ila sir, case nadanthathu 3 years ah, 2017 la exam vatchanga, avar thavaruthala pesivtar 2014 endru

      Delete
    4. 2014 la tet exam nadakave ila sir, case nadanthathu 3 years ah, 2017 la exam vatchanga, avar thavaruthala pesivtar 2014 endru

      Delete
    5. 2014 la tet exam nadanthiruku. Trb website la irruku. Maatru thiranaaligalukkaana special tet 2014 la nadanthathu

      Delete
    6. 2014 la tet exam nadanthiruku. Trb website la irruku. Maatru thiranaaligalukkaana special tet 2014 la nadanthathu

      Delete
    7. hello boss, bt post ku tet pass panna ellame eligible than, ithula year discrimination ellam ila, kandavan potta case ku 2017 la pass pannavan enna pannuvan,

      Delete
    8. முருகன் ஏமாறப் போவது யார் என்று சில தினங்களில் தெரிந்து விடும். .. அதே சமயம் பாவம் நீங்கள் ஏமாந்து விடாதீர்கள்.. 2017 கலந்து தான் பணிநியமனம் நடைபெறும்

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
  31. ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பின்பற்றும் வெய்ட்டேஜ் முறையால் அதாவது தேர்வு மதிப்பெண்கள் மற்றும் அவர்களின் தகுதி மதிப்பெண்கள் ( +2, UG , BEd மதிப்பெண்கள்) சேர்ந்து ஆசிரியர் பணிகக்கு தேர்வு செய்யும் போது திறமையான ஆசிரியர்கள் கிடைகிறார்கள்.
    உச்சநீதிமன்றமே இந்த வெய்ட்டேஜ் முறை ஏற்றுகொண்டது தமிழக அரசு பொருத்தவரை ( உச்சநீதிமன்றம் அரசின் கொள்கை முடிவு என்று கூறியுள்ளது) 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களும் இந்த வெய்ட்டேஜ் முறை முழுமையாக ஏற்றுக் கொள்கிறோம்..


    ஆனால் சில கேள்விகளுக்கு பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தனிநபரகவோ அல்லது குழுவாக பதிலை தேடுங்கள்...

    1 🔜 ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றும் வெய்ட்டேஜ் முறை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் 40% மதிப்பெண் (+2, UG BEd) வழங்கப்படுவதால்
    அதை உயர்த்த நீதிமன்றம் வழி கூறவேண்டும் அரசு பதிலிக்க வேண்டும். இது எங்களின் அடிப்படை கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமையை பாதிக்கிறது. ..?

    2 🔜 எட்டாம் வகுப்பு வரை பாடம்நடத்தும் ஆசிரியர்களுக்கே உச்சநீதிமன்றம் காட்டி இந்ந வெய்ட்டேஜ் முறை திறமையான ஆசிரியர்கள் தேர்வு செய்யபின்பற்றும் போது முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு (+2,UG ,PG ,Bed ) மதிப்பெண்கள் மற்றும் தேர்வு மதிப்பெண்கள் சேர்த்து தேர்வு செய்ய வேண்டும்..ஏனெனில் +2 மாணவர்கள் நுழைவுத்தேர்வு ( NEET) எதிர்கொள்ள திறமையான
    ஆசிரியர்கள் தேவை இந்ந வெய்ட்டேஜ் முறை திறமையான ஆசிரியர்களை உருவாக்குகிறது. எனவே இம்முறை pg trb க்கும் நீதிமன்றம் பரிந்துரைக்கலாமே...?
    அரசும் நடைமுறை படுத்தலாமே...?

    3. 25, 30 வருடங்களுக்கு முன்பாக படித்தவர்களின் கல்வித் மதிப்பெண்களையும் தற்போது முடித்தவர்களின் கல்வித்தகுதி மதிப்பெண்களையும் ஒன்றாகவே வெய்ட்டேஜ் முறையில் கணக்கீடுவது ஏற்புடையதா..?


    4. 🔜 தேர்வு மதிப்பெண்கள் மூலமாக மட்டுமே திறமையானவர்களை தேர்வு செய்யமுடியாது அவர்களின் கல்வி தகுதி மதிப்பெண்களும் ஆவசியம் என்பதால் உச்ச நீதிமன்றம் கூறி அரசு ஆசிரியர் தகுதி தேர்வில் பின்பற்றப்படுவதால் இதே முறையை TNPSC EXAM முறையிலும் பின்பற்ற பரிந்துரைக்க செய்து திறமையான பணியாளர்களை தேர்வு செய்யலாமே..?

    5. 🔜 2010 பதிவு மூப்பு மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க உச்சநீதிமன்றம் பரிந்துந்துரை கூறியுள்ளபோது 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர்களையும் தற்போது தேர்ச்சி பெற்றவர்களையும், இனிமேல் தேர்வு எழுதி தேர்ச்சி பெறுபவர்களையும் ஒரே வெய்ட்டேஜ் முறையில் ஒன்றாகவே தரவரிசை பட்டியல் தயார் செய்வது சரியா....?
    ஏற்புடையதா...?

    6. 🔜 ஒருவரின் கல்வி தகுதி மதிப்பெண்களை பணிக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளும் போது அவர்களின் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு மதிப்பெண்களையும் ஏன் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை ...?
    வெய்ட்டேஜ் முறையில் இந்ந மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ளவதுதானே சரியானதாக இருக்கும்...?

    7. 🔜 மத்திய , மாநில அரசுகள் நடத்தும் வேற தேர்வுகள் மற்றும் பணி நியமனத்தில் கல்வித் தகுதிகள் மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. டெட் தேர்வில் மட்டுமே பின்பற்றுவது ஏன்..?

    8. வெய்ட்டேஜ் முறையில் 60% மதிப்பெண்களை உயர்த்த வழிவகை செய்யப்படும் போது 40% மதிப்பெண்களை உயர்த்த ஏன் வழிவகை வாய்ப்பை கொடுக்கவில்லை...?

    9. கல்வி தகுதி மதிப்பெண்களை 40% (+2,UG,BE.d) உயர்த்த வழிகள் வாய்ப்புகள் இல்லாமல் வெய்ட்டேஜ் முறையை பின்பற்றும்வது நம்மின் அடிப்படைகல்வி உரிமை மற்றும் வேலை வாய்ப்பு உரிமையை பாதிக்கிறதை உணர முடியவில்லையா...?

    10. ஒருவரின் அடிப்படை உரிமைகள் (கல்வி உரிமை, வேலைவாய்ப்பு உரிமை) பாதிக்கப்படும்போது உச்சநீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் செல்ல இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள சட்ட பிரிவு சட்ட உரிமையையும், சட்டப்பிரிவுகளை படித்தது இல்லையா..?
    அறிந்தது இல்லையா...?

    பாதிக்கப்பட்ட ஆசிரியர்களே ஆக்கப்பூர்வமான பதிலை விரைந்து தேடுங்கள்...

    வெற்றி மிக அருகாமையில்...

    உங்களில் ஒருவனாக நானும் ஆக்கப்பூர்வமான செயல்பாட்டின் மூலம் தேடலில்...


    இப்படிக்கு ,

    - ரா.சக்தி -

    ( ஊத்தங்கரை)

    ReplyDelete
  32. This comment has been removed by the author.

    ReplyDelete
  33. கடவுளே இந்த அரசு விரைவில் வீட்டுக்குள் செல்ல வேண்டும்.

    ReplyDelete
  34. Hello admin sir thanks for this app. But it shows the options for physics, chemistry etc for even English subject... Then how can we see the comparison of my marks with the others in English.. Please guide me...

    ReplyDelete
  35. Yenna sethalum polytechnic trb oozhal pola 100% la 60 percentage kaasu dhan paaka poranga. fraud trb

    ReplyDelete
  36. Idhu 2012 tetlerndhe nadandhurukum. Fraudunga

    ReplyDelete
  37. i cant download this app in my mobile so plse anybody inform my major and rank list. my major physics 2013 tet pass mark 85

    ReplyDelete
  38. I'm history major paper2 2017, ,add me what's up group 9944379945

    ReplyDelete
    Replies
    1. 2017 tet mark 86. weitage 62.27. bc.history. tirupur district.

      Delete
    2. Major history 2017 tet pass ,mark 94 weitage 67.84

      Delete
  39. I'm history major paper2 2017, ,add me what's up group 9944379945

    ReplyDelete
  40. Sir please update secondary grade teacher column yes or no

    ReplyDelete
  41. Hai Iam Tet paper 1pass candidates,2017.my mark is 92.cv epponu theriyala.anybody tell me a good solution.

    ReplyDelete
  42. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  43. Sir 2017 English BC any group available

    ReplyDelete
  44. திரு.ராஜலிங்கம் அவர்களே! அந்த செய்தியை நானே கல்விசெய்தியில் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.அமைச்சர் அவர்களின் வீடியோவை பதிவிட்டதே கல்விசெய்திதான்.அதனடிப்படையில்தான் நான் 2017தேர்வர்களை முதலில் உறுதி செய்யுங்கள் என்று கூறினேன்.2012,2013,2014,2017 அனைவரையும் கலந்துதான் பணிநியமனம் செய்வார்கள் என்பதை முழுமையாக அனைவரும் தெரிந்து கொள்ளும் வகையில் ஒரு செய்தியையும் வெளியிடாமல் 2017ம் கலந்துதான் என்று வெறும் COMMENTல் மட்டுமே அனைவரும் கூறுகிறீர்கள்.2017ம் கலந்துதான் என்றால் முந்தைய செய்தி அமைச்சர் சொன்னது முற்றிலும் தவறு என்பதை நீங்கள் அவர்களுக்கு உறுதிப்படுத்த ஒரு செய்தியையாவது வெளியிட வேண்டாமா? அந்த செய்தியையும் நீங்களே கூறுகிறீர்கள்? இந்த செய்தியையும் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக நீங்களே சொல்கிறீர்கள்.எதையும் நேரடியாக தெளிவாக சொல்லிவிட்டால் அனைவருக்கும் ஒரு தெளிவு பிறக்கும்.அதற்கேற்றவாறு அவரவர் பாதையை அமைத்துக்கொள்வார்கள்.செய்தியை வெளிடுவதும் நீங்களே? மறுப்பதும் நீங்களே? நான் வாழ்க்கையில் எவ்வளவோ ஏமாந்து விட்டேன்.இனி ஏமாறுவதற்கு ஒன்றுமில்லை.நான் ஏமாந்தது போல அவர்களும் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்.

    ReplyDelete
    Replies
    1. Thanks for such a kind heart.

      We confirmed that news by call to TRB after the interview of minister for the TV news. They said that we will release a combined selected candidates list of 2012, 2013 ,2014, 2017,. if once merit list is published .
      Tomorrow is working day so , call the TRB then clear your doubt .Sir.....

      Delete
    2. Above news trb 3month ikku munpu erthu sollanga.
      But
      Amisar vera mathiri sollararu(8-1-17பேட்டி)

      Delete
  45. This comment has been removed by the author.

    ReplyDelete
  46. GOVT AIDED school vacancy
    in Tirunelveli

    BT - BAor MA BEd(English( OC Bramins or Iyyars only)

    TET pass Only.
    immediately send your resume or contact numbers to
    govtaidjob@gmail.com

    ReplyDelete
    Replies
    1. IF THERE IS ANY VACCANT FOR SECONDARY TEACHERS

      Delete
    2. IF THERE IS ANY VACCANT FOR SECONDARY TEACHERS

      Delete
  47. I AM TET PASS CANDITATES OF PAPER 1 BOTH 2013 &2017 SC CASTE

    ReplyDelete
  48. Angila news paper konduvaraporangalam.2013 pathil solla thill erukka?

    ReplyDelete
  49. Sc caste 67.48 any chance to get a job in paper 2

    ReplyDelete
  50. Pls reply me sc caste 67.48 any chance to get a job in paper 2 .

    ReplyDelete
  51. This comment has been removed by the author.

    ReplyDelete
  52. Hi add my number WhatsApp for maths

    ReplyDelete
  53. This comment has been removed by the author.

    ReplyDelete
  54. wanted science sc tet eligible candidate in aided school.contact 8608338028

    ReplyDelete
  55. Nanbaa... 2013 pass pannavangaluku yellarkum velai kidaika poraduvom ... Velaivaippuku uthiravatham alika vendum... Seniority la poda poraduvom ... Na 2013 @ 2017 tet pass

    ReplyDelete
  56. This comment has been removed by the author.

    ReplyDelete
  57. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Ennada ithu 2013 mattum thaan pass panningala. Koochapadama pesida vendiyathu

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  58. Reporter moolamaga ketka vendum amacharidam weightage patri meendum...

    ReplyDelete
  59. This comment has been removed by the author.

    ReplyDelete
  60. This comment has been removed by the author.

    ReplyDelete
  61. 2017 varai totalla weightage merit kum than caste vice job ithu edu. Minister knowledge yoda than konduvanthanga plz rhumour kilapathinga enna pola neraiya pearu eamarthu veali anupavikkaveatam plz

    ReplyDelete
  62. Is MSc botany in 17-18 admission by distance education in Annamalai university approved by UGC? Pl confirm..

    ReplyDelete
  63. Pg TRB welfare final list இந்த வாரமாவது வருமா ????

    ReplyDelete
    Replies
    1. Enna than pandrangalooooo...??????result ippothaikku varuvadhu pola theriyala

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. how do you say Anees fathima ?.. and y?

      Delete
    4. Polytechnic result ku aparam than welfare final list varum nu board la sonnaga

      Delete
    5. Ya obviously..it was informed like that previously. But poly bcme endless.. everyday a new problem arises.. if TRB release any other result people will not accept till they eradicate the problem. That's y they delay ..do anybody know someone called Manikandan filed a case against PG TRB.. I heard abt it. I'm not sure for what reasons

      Delete
    6. Ya obviously..it was informed like that previously. But poly bcme endless.. everyday a new problem arises.. if TRB release any other result people will not accept till they eradicate the problem. That's y they delay ..do anybody know someone called Manikandan filed a case against PG TRB.. I heard abt it. I'm not sure for what reasons

      Delete
    7. Trb board ku call seithu case yethum erukkannu ketten athukku avuga pg ah porutha varai yentha problem um illa nu sonnaga.

      Delete
    8. March la than posting poduvanga so pgtrb welfare list vara February last week aagum..polytechnic and pgtrb one by one ah varumnu board la sonnanga

      Delete
  64. When will come to the paper 2 merit list friends

    ReplyDelete
  65. Hello sir and Medam yarum weight age pathi kekathinga first pass panna yellarukum job confirmation koduka sollunga 91000 candidates pass thirumba yethuku tet first nama yellorukum job athuvaraikum no exam then b.ed college close panna solli poradanum

    ReplyDelete
  66. புயலுக்கு முன் அமைதி
    2013 விடியும்நேரம் விரைவில்......

    கமாண்ட் மட்டும்தான் பலரால் ொடுக்க முடியும்.

    2013 ஆசிரியர் தகுதிதேர்வில்ர்ச்தேர்ச்சி ப் பெற்றோர் கூட்டமைப்பு களத்தில் இறங்கி செயல்படுகிறது.

    ReplyDelete
    Replies
    1. Nejama tamil i hope ur news nanum athil kalathu kolkiraen detail plz

      Delete
    2. பார்க்கலாம். ... முடிந்தால் பாருங்கள். .

      Delete
  67. இம்மாத இறுதியில் 2017 தேர்வர்களுக்கு செக் லிஸ்ட் வரப்போகிறது... பின்னர் எப்படி விடியும். .. அமைச்சர் உங்களுக்கு அல்வா தருவது உறுதி

    ReplyDelete
  68. Sc caste eruntha English waitage mark update pannunga ..

    ReplyDelete
    Replies
    1. Our waitage See comparison sheet apps

      Delete
    2. Karuppu paiah sir which district u r??

      Delete
    3. Karuppu paiah sir how many candidates(english) passed in your district ????

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
  69. 2013 list வருமா? வராதா? குழப்பமா இருக்கு,

    ReplyDelete
  70. Tirumala tirupathi devasthanam(TTD) TEACHER JOB.ONLY ELIGIBLE FOR TNTET PASSED CANDIDATES JOB LOCATION VELLORE NO FEES. MATHS-3 TAMI-3 PHY-1 BIOLOGY-1.HOW TO APPLY ANS OTHER DETAILS CALL ME 9398504751.THIS POST 10 YEARS YERUMAE APPLY PANNALA PLS TN CANDIDATS APPLT SOON

    ReplyDelete
  71. Cat ku yaaruthan mani kattuvathu dailium news parthey kannu theriyama poidum

    ReplyDelete
  72. Nanbargal pass panuvenga Morgana 50000 tha varum... But how they told 91000...they r doing some fraud

    ReplyDelete
  73. Lab assistant second list varuma... lab assistant vacancy irukka..?

    ReplyDelete
  74. Rajalingum sir 2017 tet ku mattuma list sollunga

    ReplyDelete
  75. ithukku eppotha endu ne theriyeka

    ReplyDelete
  76. திரு. ராஜலிங்கம் அவர்களே தாள்2 இறுதி பட்டியல் இந்த மாத இறுதியில் வரும் என்ற தகவல் உறுதியானது தானா என்பதை கூறவும்???

    ReplyDelete
  77. first tet exam 2012 pass mark 90 time duration 1 1/2 hrs
    Re-exam for this pass mark 90 time duration 3 hrs
    2nd tet exan 2013 pass mark 90 time duration 3 hrs
    After certificate verification some genius changed the pass mark as 82
    3rd tet exam 2017 pass mark 82 time duration 3 hrs

    But same syllabus for all the above exams.
    Also same government frame these rules.
    Those who were all get 82 and above in 2012 exam and 2012 re-exam are unlucky.
    Why my dear friends I am telling here is, I need some hopeful words from you whether I will get job or not no problem.

    Thanking you


    ReplyDelete
  78. Paper2 merit list eppa publish panuvanga..any body call TRB?? Pls reply if you call..

    ReplyDelete
  79. HOW MANY MEMBERS PASSED PAPER 2 FROM 2012 TO 2017

    ReplyDelete
  80. Buviya, Namakkal District

    வணக்கம், நான் Tamilnadu Teacher Eligible test Comparison Sheet எனது மொபைலில் பதிவிறக்கம் செய்து கொண்டேன், Enter Your Mark Details இதில் எனது தகவல்களை தவறாக பதிவு செய்துவிட்டேன், 2013-க்கு பதிலாக 2012 என்று பதிவு செய்து விட்டேன், இதை திருத்தி புதியதாக நான் பதிவு செய்ய வேண்டும், அதனால் எனது வேண்டுகோளை ஏற்று அதை திருத்தும் வசதியை ஏற்படுத்தி தருமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

    Kindly replay above details

    Thanking You.
    P.Buviya, W/o R.Rajavelu.
    Cell No. 9445789728

    ReplyDelete
  81. Paper1 ku diploma mark epd calculate panrathu

    ReplyDelete
  82. 2017 paper2 Tamil evalau passed and Tamil top weightg enna therincha sollunga sir

    ReplyDelete
  83. sc English 2014 yevlo waitage eruntha job kedachathu pls yarathu therunja sollunga

    ReplyDelete
  84. 2017 paper 2 ...Now 67.48 sc English kedaika chance eruka ..pls anybody tell me

    ReplyDelete
  85. திரு. ராஜலிங்கம் அவர்களே தாள்2 தேர்ச்சி பட்டியல் எப்போது. தயவுசெய்து கூறவும்.

    ReplyDelete
    Replies
    1. அவருக்கு மட்டும் எப்படி தெரியும்.அவருக்கு தெரியும் என்றால் கூறிவிடுவாரே? எல்லோரும் அவரிடமே கேட்டால் அது நியாயமா?

      Delete
  86. 2017 Tet history highest waitage how much

    ReplyDelete
  87. 2017 Tet history highest waitage how much

    ReplyDelete
  88. 2017 Tntet history highest waitage how much

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி