அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 25, 2018

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகளுக்கு ஆசிரியர் நியமனம் இல்லை

தமிழகத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் ஆங்கில வழி கல்வித் திட்டத்திற்கு, ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படாததால் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர்.

ஏழை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், 2013ம் ஆண்டு ஆங்கிலவழி செயல்வழிக்கற்றல் திட்டம் தமிழகம் முழுவதும் கொண்டு வரப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தபட்சம் 10 தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி பாடத்திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி தொடங்கப்பட்டுள்ளது.

இதற்கு பொதுமக்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்ததால், மாணவர் சேர்க்கை அதிகரிக்க தொடங்கியது. ஆனால் இதற்கென தனியாக ஆசிரியர் நியமனம் செய்யப்படவில்லை.

பள்ளிகளில் பிற வகுப்பெடுக்கும் தமிழ்வழி கல்வி கற்கும் மாணவர்களின் ஆசிரியர்களே ஆங்கில வகுப்பும் எடுத்தனர். கடந்த 2013ம் ஆண்டில் ஆங்கில வழிக்கல்வியில் சேர்ந்த மாணவர்கள் இந்த கல்வியாண்டில் ஐந்தாம் வகுப்பு வந்துவிட்டனர். இதுபோல் மற்ற கல்வியாண்டில் சேர்ந்த மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகள் வந்துவிட்டனர்.

ஆனால் மாணவர்களுக்கு பாடங்களை கற்பிக்க போதிய ஆசிரியர்கள் மட்டும் இல்லை.சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தலைமையாசிரியர் ஒருவர் கூறுகையில், ‘‘கூடுதல் பணிச்சுமையால், ஆசிரியர்கள் தமிழ்வழி கல்வி வகுப்பறையிலேயே, ஆங்கிலவழி கல்வி மாணவர்களுக்கும் பாடங்களை கற்பித்து வருகின்றனர். இதனால் மாணவர்கள் ஆங்கிலவழி கல்வி பாடங்களை கற்பதில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி என்பது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாகவே உள்ளது,’’ என்றார்.

12 comments:

  1. பணி"நியமனமே இல்லை"இதுல வேற ஆங்கில வழிக்கல்வியா

    ReplyDelete
  2. பணி"நியமனமே இல்லை"இதுல வேற ஆங்கில வழிக்கல்வியா

    ReplyDelete
  3. தற்போது பணிநியமனம் செய்வதற்கு போதிய நிதி வசதி இல்லையாம்... காலதாமதம் ஏற்படும்....

    ReplyDelete
    Replies
    1. Minister with in 15 daysla posting appdinnu solli 1yr aaguthu .

      Delete
  4. 2013 tet தேர்வு எழுதியவர ்களுக்கு ஓர் நற்செய்தி:
    2013 டெட் தேர்வர ்கள் மொத்தம் 94000,இதில் குறிப்பிட்ட சதவிதத்தினர் பேப்பர் 1 & 2 தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    தற்போது அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை 2013 டெட் தேர்வர ்கள் முன்னெடுத்துள்ளனர்.தற்போது இந்த கோரிக்கை முழு வடிவம் பெற்றுள்ளது.
    அனைவர ுக்கும் பணி என்றால் அது ஒப்பந்த அடிப்படையில் பணி வழங்கினால் மட்டுமே சாத்தியம்.
    எனவே ஒப்பந்த அடிப்படையில் அனைவர ுக்கும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நமது ௯ட்டமைப்பு வாயிலாக TRB அலுவலகத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
    தற்போது இந்த கோரிக்கை மனு விவாதிக்கப்பட்டுள்ளது.
    விரைவில் அனைவருக்கும் ஆசிரியர் பணி என்ற நற்செய்தி வர இருக்கிறது.
    விரைவில் வாட்ஸ் app link கல்வி செய்தியில் வெளியிடப்படும்.

    ReplyDelete
  5. 2013 tet தேர்வு எழுதியவர ்களுக்கு ஓர் நற்செய்தி:

  6. 2013 tet தேர்வு எழுதியவர ்களுக்கு ஓர் நற்செய்தி:

  7. 2013 tet தேர்வு எழுதியவர ்களுக்கு ஓர் நற்செய்தி:

  8. சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாற்றுத் திறனாளி பட்டதாரி ஆசிரியர்கள் தொடர்பு கொள்க தேனி குமார் 9791565928

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி