Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ANNOUNCEMENT

kalviseithi visitors...

Feb 8, 2018

Flash News : நீட் தேர்வுக்கான தேதி: அதிகாரப்பூர்வ அறிவிப்பானை வெளியீடு

மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.
2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. 

12 comments :

 1. Replies
  1. முக்கிய அறிவிப்பு!

   இறுதி அழைப்பு......

   ⚫நீங்கள் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியரா?

   ⚫நீங்கள் இதுவரை எங்கள் கூட்டமைப்புடன் இணைந்து செயல்படாதவரா?

   ⚫இந்த ஆசிரியர் பணிதான் உங்கள் வாழ்வாதாரத்தை காக்கும் என கருதுகிறீர்களா?

   ⚫ 2013 ல் தேர்ச்சிபெற்றோருக்கு முழு முன்னுரிமை கோருகிறீர்களா?

   ⚫தற்சமயமாவது களம் காண உங்கள் சிந்தனை உங்களை தூண்டுகிறதா?

   ⚫ எந்த காரணமும் சொல்லாமல் 2013 ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற கூட்டமைப்புடன் இணைந்து களம் காண தயாராக உள்ளீர்களா?

   🔴 மேற்குறிப்பிட்ட வினாக்களுக்கு உங்கள் பதில் ஆம் என்றால், உடனே கீழ்கண்ட வாட்ஸ்அப் லிங்கில் இணையவும்⬇
   தொட்டுவிடும் தூரத்தில் உள்ள வெற்றியை எத்திவிடாதீர்.
   🔥
   https://chat.whatsapp.com/Gj3ddPuhh07FiXF11UyWLR
   ⚫2017 க்கு சாதகமானவர்கள் இணையவேண்டாம்✖✖✖


   தொடர்ந்து களம் காணும்
   2013 ஆசிரியர்தகுதித்தேர்வில் தேர்ச்சிப் பெறறோர் கூட்டமைப்பு

   மாநில ஒருங்கிணைப்பாளர்
   ம.இளங்கோவன்
   மாநில தலைவர்
   வடிவேல் சுந்தர்
   மாநிலசெயலர்
   திருமதி சண்முகபிரியா
   மாநில பொருளாளர்கள்
   பிரபாகரன்
   கார்த்திகேயன்
   மாநில அமைப்பாளர்
   பரமேஸ்வரன்
   மாநில பொருப்பாளர்
   ஏகாம்பரம்
   தென்மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
   சங்கர்
   கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர்
   திருமதி.சுகுணாதேவி.
   வட மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
   நாகூர்மீரா
   வாட்ஸ்அப் இல்லாதாவர்கள்
   இந்த எண்ணை
   தொடர்பு கொள்ளவும்.
   9791232259
   8012776142
   8778229465

   Delete
  2. Rulesa padichitu poi porantunkada.thirunthatha jenmankala

   Delete
  3. Enna rule bro konjam solunga.. Ncte rules ya neenga nala padichitingala apdiya atha marunthudunga...

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
  5. Mr.deepan unga 2013 porata kulu poratam tholvi adaya valthukiren.tholvi tholvi tholvi .un poratam tholvi thanda uruthi

   Delete
  6. 2013 TETஇல் தேர்ச்சி பெற்றவரா???
   இன்னும் வேலை கிடைக்கவில்லையா"??
   அடேய் மங்கூஸ் மண்டயனுன்களா, உங்களுக்கு பின்னாடி பொறந்து விரல் சாப்பிட்டு இருந்தவனுங்க எல்லாம் 2015, 2017 TRBல வேலை வாங்கிட்டு இப்போ ஜாக்டோஜியோல மெம்பர் ஆயிட்டானுங்க, நீங்க இன்னும் அந்த சட்டியவே நேம்பிட்டு இருக்கீங்க, ஆனது ஆச்சு, இன்னும் ரெண்டு வருஷம் அந்த நெளிஞ்ச சட்டிய நல்லா உருட்டிட்டே இருங்க, நல்ல செய்தி இன்னைக்கு வரும் நாளைக்கு வரும்னு கூட்டம் சேத்துட்டு நல்ல வெறிகொண்டு போராடுங்க, நாங்க அட்லீஸ்ட் அடுத்த TRBக்கு படிச்சு வேலை வாங்க ட்ரை பன்றோம்,

   ஆழ்ந்த அனுதாபங்கள்,

   Delete
  7. This comment has been removed by the author.

   Delete
  8. ஏதாச்சும் எக்ஸாம் வரும் பாஸ் பண்ணலான்னு நெனச்சு பொழப்ப விட்டுட்டு B.ED படிச்சு எப்டியும் TETல வேலை வந்கிடலானு நெனச்சா மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டானுங்க, இவனுங்க 90 எடுத்ததும் தான் எடுத்தானுங்க, தானும் படுக்காம தள்ளியும் படுக்காம மொத்தமா கெடுத்துட்டு இருக்கானுவ,

   Delete
 2. https://youtu.be/Y8VdQ25GH0I TET வெயிட்டேஜ் கண்ணீர் விடும் ஆசிரியர்கள். மீண்டும் மாற்றம் வருமா?அரசு பரிசீலனை..

  ReplyDelete
 3. https://youtu.be/Y8VdQ25GH0I TET வெயிட்டேஜ் கண்ணீர் விடும் ஆசிரியர்கள். மீண்டும் மாற்றம் வருமா?அரசு பரிசீலனை..

  ReplyDelete
 4. MEENDUM ACHIKKU VARUVOMONU ARASU PARISEELANAI...

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி