இதில், ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தங்கச்சிமடத்திலுள்ள அரசு உதவிபெறும் பள்ளி ஒன்றில் நடந்த குரூப் 4 தேர்வில், மத்தியப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களைச் சேர்ந்த 5 இளைஞர்கள் பங்கேற்றனர். இணையதளத்தின் வழியாக விண்ணப்பித்திருந்த, தமிழ் மொழி தெரியாத இவர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கானோர் படித்துவிட்டு வேலை கிடைக்காத நிலையில், பொறியியல் பட்டதாரிகள்கூட துப்புரவுப் பணிக்கு விண்ணப்பிக்கும் அவல நிலை உள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் அடிப்படை பணிகளுக்கான தேர்வுகளில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்களை அனுமதித்தது வேலையில்லா தமிழக இளைஞர்களையும், அவர்களது பெற்றோர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது
இதைத்தானே அவர்கள் நீட்டினைக் கொண்டு செய்தார்கள் ,செய்கிறார்கள், செய்து கொண்டேயிருப்பார்கள்.
ReplyDeleteஅவர்கள் அம்மா இருக்கும்போது அப்பவே அந்த மாதிரி, இப்ப கேட்க வா வேண்டும்.
தடுக்காவிட்டால் வாழ்வியல் அடைப்படையிலும் தங்கும் இடம் வரை பொது (or) தேசியம் என்ற போர்வையில் தமிழர்களை ஒரு வழி செய்து விடுவார்கள்.
1947வரை இந்தியா அடிமை
ReplyDeleteBut இனி தமிழ்நாடு அடிமை
http://tnpsc-shortcut-maths.blogspot.in/?m=1
ReplyDeleteTET-2018 / TNPSC / POLICE தேர்வுகளில் வெற்றிப் பாதைக்கு உங்களை அழைத்துச் செல்லும் SHORT CUT MATHS
கற்கண்டு கணிதம்: தொகுதி-1 புத்தக வடிவில்........
ஆன்லைனில் பதிவு செய்யுங்கள்.... சில தினங்களில் புத்தகம் உங்கள் கைகளில்....
516 பக்கங்களில் 1500 க்கும் மேற்பட்ட கேள்விகளுடன்.....
1. எண்ணியல்
2. மீ.சி.ம. & மீ.பெ.வ.
3. விகிதம் & விகித சமம்
4. சதவீதம்
5. இலாபம் & நட்டம்
6. தனி வட்டி
7. கூட்டு வட்டி
8. சராசரி
9. ஆட்கள் & நாட்கள்
10. வயது கணக்குகள்
ஆகிய 10 தலைப்புகளில் ஒவ்வொன்றிலும் 50 வினாக்கள் ஷார்ட் கட் விளக்கங்களுடனும், 50 பயிற்சி வினாக்களுடனும் உள்ளன.
2017, 2016, 2015, 2014 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் TNPSC தேர்வுகளில் கேட்கப்பட்ட கணித வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடனும் உள்ளன.
இதனை ரூ. 350 (BOOK PRICE: Rs.300+COURIER CHARGE: Rs.50) மட்டும் கீழே உள்ள லிங்க் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்தி உங்கள் வீட்டு முகவரியில் கொரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
CLICK HERE TO PAY
or
CLICK HERE TO PAY
PAY Rs.350 by PAYTM APPS NUMBER: 9486136884
or
PAY Rs.350 by GOOGLE TEZ APPS NUMBER: 9486136884
தொகுதி-1 புத்தகம் ஆன்லைனில் வாங்குபவர்களுக்கு அடுத்து தயாராக உள்ள
தொகுதி-2 புத்தகத்தின் கையெழுத்து பிரதி PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
தொகுதி-2 புத்தகம்:
• அளவியல் – பரப்பளவு
• அளவியல் – கன அளவு
• மேலும் பல தலைப்புகளில் விரைவில் வெளியிடப்படும்…
• 2017, 2016 தேர்வு வினாக்கள் ஷார்ட்கட் விளக்கங்களுடன்
6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் உள்ள அனைத்து FORMULAS AND ALL IMPORTANT POINTS PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
மேலும் 6 ம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை சமச்சீர் கணித புத்தகத்தில் இருந்து TET / TNPSC தேர்வில் கேட்கப்படும் அனைத்து பாட கேள்விகளும் ஷார்ட் கட் விளக்கங்களுடன் PDF FILES வடிவில் முற்றிலும் இலவசமாக உங்கள் ஜி-மெயில் ஐடிக்கு அனுப்பப்படும்.
குறைவான விலையில் உங்கள் வெற்றிக்கு உறுதுனையாக....
கற்கண்டு கணிதம் என்றென்றும் ....
வெற்றிக்கு வாழ்த்துக்கள்.....
மேலும் விவரங்களுக்கு
CONTACT: 9514197115
WhatsApp: 9486136884
BLOG: http://tnpsc-shortcut-maths.blogspot.in/
FACEBOOK GROUP: https://www.facebook.com/groups/karkandukanitham
FACEBOOK PAGE: https://www.facebook.com/karkandukanitham
Pls share it. It may useful for any TNPSC aspirants.
INI thamil nadu entry solvathai Vida Adimai nadu entry sollalam.
ReplyDeleteUngalathu aatci ailivil, athuvum miga arukil
ReplyDelete