மாணவர்கள் குறைந்த தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் கல்வியாண்டில் இணைக்க திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 31, 2018

மாணவர்கள் குறைந்த தொடக்க/நடுநிலைப் பள்ளிகளை வரும் கல்வியாண்டில் இணைக்க திட்டம்

2 comments:

  1. பள்ளிகளை மூடவேண்டாம் மாற்றாக மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் அதன் சுற்று வட்டாரத்தில் ஏராளமான ஆசிரியர் பயிற்சி முடித்த ஆசிரியர்கள் இருப்பார்கள் அவர்களை தொகுப்பு ஊதியத்தில் நியமணம் செய்து குறைந்த ஊதியத்தில் பள்ளியை தொடர்ந்து நடத்தலாம்.

    ReplyDelete
  2. அரசுப் பள்ளியை முடக்க நினைக்கிறது. அரசுப் பள்ளிகளில் நடக்கும் விழாக்கள் நடைபெறுகிறது. இவ்விழாவில் ஏதாவது ஒரு அதிகாரி யாவது வருவாரா? அறிவுரை வழங்குவாரா ? ஆனால் அமைச்சர்கள் நத்தும் பள்ளி விழாக்களுக்கு 2 மணி நேரத்திற்கு முன்பே வந்து விடுகினறனர், அவர்கள் போடும் எலும்பு கடிக்க / அரசு விழாக்கள் நடைபெறும் பள்ளிகளில் ஆடம்பரம் இருக்காது பரிசுகள் ஏதும் கிடைக்காது, அரசு பள்ளிகளை முடிக்க வே ஆளும் தரப்பு நினைக்கிறது, அரசு பள்ளிகள் கட்டும் போது பெருமளவில் ஊழல், தளவாடப்பொருள் வாங்குவதில், நூல்கள், வாங்க, ஆய்வக கருவிகள் வாங்க . என நிறைய சுரண்ட வாய்ப்பிருக்கு, ஆக, எப்படியும், அரசுப் பள்ளிகள் அழித்து தனியார் பள்ளி கருக்கு Exam க்கு தேவையான உதவி செய்து கல்லா கட்டலாம், ஓட்டு போட்ட நாம் வாய் மூடி அழ வேண்டியதுதான்... காசு வாங்கி ஜெயிச்சசவர் சும்மாவா இருப்பார் ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி