Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Flash News:Teachers Promotion counselling postponed.

19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைப்பு:
காலிப்பணியிடங்கள் சரியாக தயாரிக்கப்படவில்லை  என மாண்புமிகுபள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு புகார் வந்த அடிப்படையில்காலிப்பணியிடங்கள் சரி செய்த பின்னர் கலந்தாய்வு நடைபெறவேண்டும் என்ற கருத்திற்கிணங்க 19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி/தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

19.3.18 நடைபெறவிருந்த பதவி உயர்வுக்கான கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர்அறிவிக்கப்படும்..

39 comments

 1. போங்கடா எல்லாத்தையும் தள்ளிப் போடுங்கடா.
  உருப்படாத கல்வித்துறை.

  ReplyDelete
 2. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி 1 வருடம் ஆகியும் இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. 19க்குள் அறிவிப்பு வரவில்லையெனில் வரும் 23ம் தேதி சென்னை டிஆர்பி செல்ல தயாராகுவோம்💪👍

  ReplyDelete

 3. தாள் 1 இன்னும் சான்றிதழ் சரிபார்ப்பு கூட நடத்தப்படவில்லை . அதற்கான தீர்வும் எட்டும் வகையில் கோரிக்கை இடம்பெறும்

  ReplyDelete
  Replies
  1. மார்ச் 23 விடியல் பயணம் வெற்றியடைய 2017 தேர்வர்கள் ஆதரவு தருவார்கள்...

   Delete
  2. ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தி எந்த தகவலும் தெரியாமல் அமைச்சர் அவர்கள் கூறிய தகவலை எதிர்பார்த்து 1 ஆண்டு வீண் ஆகப்போகிறது.

   அதன்பின் நடந்த காவலர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு பயிற்சி ஒரு புறம் போகிறது

   முதுகலை ஆசிரியர் தேர்வு நடைபெற்று வேலையில் சேர்ந்து 5 மாதம் ஆகப் போகிறது

   டி.என்.பி‌.எஸ்.சி குரூப் 2a ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை உறுதியா இல்லையா என்ற நிலையை அடைந்துள்ளனர்.இதில் கிடைப்பதில்லை என தெரிந்தவர்கள் குரூப் 4 தேர்வை நல்ல முறையில் எழுதியுள்ளார்கள்.

   ஆனால் நமது முடிவு???!!!!!

   Delete
  3. 2017 ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சிப்பெற்றோர் கவனத்திற்கு...

   தாள் -2 தேர்வு தேர்வு முடிந்து ஒருவருடமாக போகிறது இந்நாள் வரை காலிப்பணியிட நோட்டிபிகேசன் வரவில்லை, தேர்ச்சி சான்றிதழ் வழங்கவில்லை, பணிநியமனம் நடைபெறவில்லை.
   குறைந்தபட்சம் தரவரிசைப் பட்டியல் கூட வெளியிடவில்லை...

   தாள் -1க்கு பரிதாபமான நிலை...

   நாம் எத்தனையோ மனுக்கள் கொடுத்தும் இதுவரை பதில் இல்லை ஆகவே வரும் மார்ச் 23, வெள்ளிக்கிழமை காலை 10மணிக்கு சென்னை டிஆர்பி அலுவலகம் செல்வோம் தோழர்களே...

   உணர்வுள்ளவர்கள், உணர்வுள்ளவர்கள் வாரீர்...

   வாட்சப் குழு

   TNTET - 2017 CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...


   https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

   Delete

 4. TNTET CANDIDATES வரும் மார்ச் 23 ஆம் தேதி நமது பணிநியமனத்திற்கான சென்னை டிஆர்பி பயணம்...


  https://chat.whatsapp.com/8C3CIStipdNI4jXFwTUxUo

  ReplyDelete
 5. This comment has been removed by the author.

  ReplyDelete
 6. காசு வாங்குவதற்கான ஏற்பாடு.உங்கள பத்தி எங்களுக்கு தெரியாதாடா.நீங்க என்ன காமராஜரா? கக்கனா? அயோக்கிய திருட்டு பொருக்கிகள்தானே? பாலிடெக்னிக்ல 15 கோடி வாங்குனத எனது மாற்றுத்திறனாளி நண்பர் தனது கண்ணால் நேரில் பார்த்ததாக என்னிடம் கூறினார்.அப்போதுதான் தெரிந்தது அந்த 200 பேர் மேல நீங்க ஏன் நடவடிக்கை எடுக்குலங்கறது? தாசிக்கு பிறந்தவந்தாண்டா காசுக்காக எது வேண்ணாலும் செய்வான்.சீமான்னு ஒருத்தர் நாயா கத்திகிட்டு இருக்காரு.அவரு மாதிரி ஆளுக வந்தாதாண்டா ஒங்கள போல தே பசங்க பெரிய இடத்துக்கு பதவிக்கு வரமுடியாது.அது வரைக்கும் ஒன்னும் நடக்காதுடா? போய் கூட்டி குடுங்கடா?

  ReplyDelete
 7. Ethiyum olunga seyamatingilada,,, thuppu ketta gt,pallikalvi....

  ReplyDelete
 8. Pg welfare final list இந்த மாதம் வருமா ?????

  ReplyDelete
  Replies
  1. Kavin sir we group of candidates going to trb ask to publish pg welfare list. If u can, join with us

   Delete
  2. Delli Sir welfare final list candidates WhatsApp group எதும் இருக்கா ? அதில் நான் எப்படி சேருவது சொல்லுங்க.

   Delete
  3. Iruku sir. Ur number give me. I add it

   Delete
  4. This comment has been removed by the author.

   Delete
 9. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. What do u mean? Not Exeter day
   Its yesterday news

   Delete
  2. Exeter is a cathedral city in devon,england

   Delete
  3. PG TRB patri kavikural LA netriya (yesterday) news ... 2000 posting arivippu vara vaippu nu eruthathe varuma ...

   Delete
  4. Mm... U r prepare PG TRB exam

   Delete
  5. Kumar sir neenga botany thana

   Delete
 10. 26-மார்ச் TRB க்கு மற்றொரு குமுவும், முறையிட பயணம்

  ReplyDelete
 11. 26-மார்ச் TRB க்கு மற்றொரு குமுவும், முறையிட பயணம்

  ReplyDelete
  Replies
  1. அப்படியா?TRB க்கு PG TRB பற்றி ஏதாவது தகவல் தெரியுமா?

   Delete
 12. Oru vela ethir partha panam vandhu seraliyoooo....athanala than counseling cancel aakkittanunga.... panam vandha piragu counseling nadaththalam nnu ninaciruppanunga...?????

  ReplyDelete
 13. B. Ed padichavanga ippo padikavaranaga ellarum Inga childrens A-ha govt school LA admissions podunga April govt schools LA athuva kidaikum .Govt veala Martin venum ana private LA padikavaipangalam mutts pasangala

  ReplyDelete
 14. Padma madam 2017 tet pass ana ungaluke evalavu kopam veruthuna 2013 tet pass ayidu 5years wait pannikidu erukira enkalugu evalavu kopam varum.

  ReplyDelete
  Replies
  1. 13000 posting pottadhukku piragum 2013 ungalukku kovam varumna 2017 enga nilamaiya yosinga .manasatchiyae illama pesavendam

   Delete
  2. 13000 posting pottadhukku piragum 2013 ungalukku kovam varumna 2017 enga nilamaiya yosinga .manasatchiyae illama pesavendam

   Delete
  3. 1 year anathuku 2017 kuthikuthu.......5 yers wait panrom pa 2013.... P1 Ku kuraivana post podapattathu....p2 Ku than 13000 post.... Seniority Ku than first vaipu ullathu.....

   Delete
  4. 1 year anathuku 2017 kuthikuthu.......5 yers wait panrom pa 2013.... P1 Ku kuraivana post podapattathu....p2 Ku than 13000 post.... Seniority Ku than first vaipu ullathu.....

   Delete
 15. Hello sir paper 1 ku 1200 posting kooda podala 2013ku 90+ candidates 12000 something irukom theriuma enga vedhanaya yarukita solrathu

  ReplyDelete
 16. Hello sir paper 1 ku 1200 posting kooda podala 2013ku 90+ candidates 12000 something irukom theriuma enga vedhanaya yarukita solrathu

  ReplyDelete
 17. B.ed yarum padikkathiga yarukkum posting kidayathu

  ReplyDelete
 18. இவனுங்க தெளிவா எதையும் செய்ய மாட்டான்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives