TET தேர்வில் வெற்றிபெற மாபெரும் சிறப்பு பயிற்சி முகாம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 23, 2018

TET தேர்வில் வெற்றிபெற மாபெரும் சிறப்பு பயிற்சி முகாம்.

TET இலவச ஒரு நாள் பயிலரங்கம்!


·         ஏப்ரல் 1, சென்னை தி. நகர் ஹிந்தி பிரசார சபாவில், காலை 9.30 மணி முதல் 1 மணி வரை மாணவர் பயிற்சியாளர் நடிகர் தாமு, மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு பிரிவு வல்லுனர்கள் கலந்துகொள்ளும் இலவச ஒரு நாள் பயிற்சி முகாமில் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள், டி.டி.எடி. பிரிவு ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதவிருக்கும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம்.
·         மொத்தம் 1000 பேர் மட்டுமே அனுமதி!!

·         உங்கள் அனுமதிச் சீட்டைப் பெற:
              www.vetripadikal.com/event-ticket/

நிகழ்ச்சி நிரல்:
·         காலை 9.30 மணி 11- TET தேர்வு கடந்து வந்த பாதை, தேர்வுகுறித்த கேள்வி - பதில் விவாதங்களில் வல்லுனர்கள் பங்கேற்பார்கள்.

·         காலை 11 - 11.30 - மாதிரி தேர்வு


·         காலை 11.30 - 1 மணி  நடிகர் மற்றும் மாணவர் பயிற்சியாளர் திரு. தாமு அவர்களின் புதுமையான தன்னம்பிக்கை பயிற்சி உரை.

18 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. Pass pannavangalku first ethavathu vaingaa

    ReplyDelete
  3. ஏப்ரல் 1 முட்டாள்கள் தினம்..Tetல் ேதர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வழியைப் பாருங்கள்

    ReplyDelete
  4. if u have time and energy boost your tet scores, don't complain.

    ReplyDelete
  5. Nadiganukuu en intha velai....muthala thamu sr,mla,minister,mp,neenga eluthi pass pannunga parpom......muthal pass pannavangaluku velai kpdungada........

    ReplyDelete
    Replies
    1. neenga clear panna vathiyar thana avarukku irukkura akkarai kooda ungalukku ilaye, pass agathavangalukku solli kudukkalame, tet pass panna thana ncte norms padi schools la work pana mudiyum, including private schools,

      Delete
    2. Ncte padi private skola salary tharuvangala m. Phil mudijutu 10000 ku work pandranga.

      Delete
  6. *_🖥பள்ளிக்கல்வி - தொழில்கல்வி - கணினி பயிற்றுநர் பணியிடம் அனுமதிக்கப்பட்ட விவரம் மற்றும் காலிப்பணியிட விவரம் கோருதல் சார்பு_*

    *🖥அனைத்து அரசு நகராட்சி/மாநகராட்சி/மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட விவரம்,பணியிடம் நிரப்பப்பட்ட விவரம் மற்றும் 15.03.2018 ல் உள்ளவாறு பூர்த்தி செய்து 01.04.2018க்குள் அனுப்ப கோருதல் சார்பு - இணை இயக்குநர் தொழிற்கல்வி*

    *🗓 நாள்: 19/03/2018*


    📚 https://kaninikkalvi.blogspot.in/2018/03/15032018-01042018-19032018.html?m=1

    More News Visit kaninikkalvi.blogspot.in

    ReplyDelete
  7. அதெல்லாம் சரிப்பா அவன் போஸ்டிங் போடனுமே.படிச்சி என்ன செய்ய மடையனுங்க இருக்கிற வரை எதுவும் நடக்காது.

    ReplyDelete
  8. En madam in natty mukkalum nasmai poguttum

    ReplyDelete
  9. ஏற்கனவே 2017ல பாஸ் பண்ண வங்களுக்கு வேலை போட்டு கிழிச்சிட்டானுங்க அடுத்த டெட் வைக்க போறாங்க... நம்மை ஏமாறத்துறானுங்க...

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. TET coaching try panini padichamattum pass pannalum no job.eppa waitage illana TRBexam polavachu posting podurangalo apathan patatharikaluku nalavalkai ilana arokathithan.TET Exam Bed muchavangaluku vankiratha vitutu poi first B.Ed admissionku entrance vachi, age adipataiyela B.Ed padikanumu role konduvanga appatha urupudum. B.Ed pattam sales pandathila kuriya iruntha ithagovenmentanambi kadanvangi padikiravanga elarumea kovinthathan....

    ReplyDelete
  12. BREAKING NEWS

    TN B.Ed CS Graduates Important News

    765 கணினி பயிற்றுநர் பணியிடங்களை அரசு நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் நிரப்பவும் உரிய அறிவிப்பு அரசானை வெளியிடக்கோரியும் முதன்முறையாக TRB (ஆசிரியர் தேர்வு வாரியம்) பள்ளிக்கல்வி இயக்கத்திற்கு கடிதம்
    நாள்: 22/03/2018

    கணினி பட்டதாரிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியச் செய்தி

    765 பணியிடங்கள் எப்போது நிரப்பப்படும்? அதற்கான கல்வித்தகுதி என்ன?

    765 பணியிடங்களை TRB அறிவிக்க தாமதம் ஏன்?

    765 பணியிடங்களை நிரப்புவதில் தமிழக அரசின் நிலை என்ன? அரசாணை எப்போது வெளியிடப்படும்?

    மேலு‌ம் பல்வேறு உன்மைத் தகவல்களுக்கு

    https://kaninikkalvi.blogspot.in/2018/03/765-trb-22032018.html?m=1

    B.Ed கணினி பட்டதாரிகள் அனைவரும் அறிந்து கொள்ள 🏻

    More Official News - kaninikkalvi.blogspot.in

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி