Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம் !! CENTUM சரியும்!"

10ஆம் வகுப்பு கணித தேர்வும் சிறப்பு அம்சங்களும் :

இன்று 10.04.2018 10ஆம்  வகுப்பு கணித தேர்வு நடைபெற்றது .இதில் 6ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய முறைகளில் கேள்வித்தாள்கள் வடிவமைக்கப்பட்டு இருந்தது .
10ஆம் வகுப்பு வினாத்தாள் வடிவமைப்பு படி கேள்விகள் இடம் பெறவில்லை.முதல் கேள்வியே தயாரிக்கப்பட்ட வினா மாணவர்களை பயமுறுத்தும் விதத்தில் அமைந்தது .2012 ஆம் ஆண்டில் ஒரு மதிப்பெண் வினாக்கள் தயாரிக்கப்பட்ட வினாக்கள் (Creative ) இடம் பெற்றது. அதற்கு பிறகு மீதமுள்ள ஐந்து ஆண்டுகளில் இடம் பெறவில்லை ஆனால் இந்த ஆண்டு 6 வினாக்கள் (Creative) இடம் பெற்றுள்ளது .சில வினாக்கள் புத்தகத்தில் இருந்தாலும் ( option) மாற்றப்பட்டு உள்ளது .இரண்டு மதிப்பெண் வினாக்கள் பெரும்பாலும் பழைய வினாக்கள் இடம் பெறாமல் உள்ளது.3 வினாக்கள் தயாரிக்கப்பட்ட வினாக்கள் (creativity) வழக்கமாக இரண்டு வினாக்கள் மட்டும் கேட்கப்படும் .இந்த ஆண்டு மூன்று வினாக்கள் கேட்கப்பட்டு உள்ளது.ஐந்து மதிப்பெண்கள் வினாக்களை பொறுத்தவரை எதிர்பார்க்கப்பட்ட வினாக்கள் இல்லை.மற்றபடி எளிமையான வினாக்கள் .

ஒரு மதிப்பெண் வினாக்களில் 15 வினாக்களுக்கு 7 வினாக்கள்  option A வில் உள்ளது .கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த வினாக்கள் சற்று கடினமே ,ஆனால் அனைத்து வினாக்களும் கணித ஆர்வத்தை தூண்டும் வகையில் . JEE, IIT தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது பாராட்ட தக்கது .ஆனால் அதற்கான கற்பித்தல் முறைகள் மற்றும் மாணவர்களின் மனநிலையை புரிந்து சிறிது சிறிதாக நடை முறை படுத்தினால் நல்லது .திடீர் என்று இது போன்ற வினாக்களை எந்த வித முன் அறிவிப்பும் இன்றி நடை முறைபடுத்தினால் சற்று சிரமமே ..இது போன்ற வினாக்கள் கண்டிப்பாக என் தமிழ் சமுதாயத்திற்கு வேண்டும் ஆனால் ஆண்டு தொடக்கத்தில் கேள்வித்தாள்கள் BLUE PRINT படி இடம் பெறாது என அறிவிப்பு செய்திருந்தால் நன்றாக இருந்து இருக்கும்

அன்புடன்
P.விஸ்வநாதன்

32 comments

 1. In qn no. 4 it is stated that quadratic polynomial in English version but in Tamil version it is mentioned as ஈருருப்புக்கோவை that means binomial
  But for the options are same for both versions which may result confusion

  ReplyDelete
 2. 4th வினா T/M தவரானது ஈருப்புக்கோவைக்கு பதில் இருபடி பல்லுறுப்புக்கோவை என்று இருந்தால் மட்டுமே சரியானது. எனவே வினா தவறு.அதற்கு 1 மதிப்பெண் தமிவழிக்கு கொடுக்கவேண்டும்.

  ReplyDelete
 3. Good starting in our education so I appreciate it.

  ReplyDelete
 4. Parupu. Half yearly. Kuda easy irunthuthu.ippo evvaloo difficult ta keata nalla education system ma

  ReplyDelete
 5. First we prepare students' mind. Then we ask difficult qns that's good approach.

  ReplyDelete
 6. su. murugan illai p.viswanathan kalvikural

  ReplyDelete
 7. 10ஆம் வகுப்பு கணித வினாத்தாள் கடினம்

  பாராட்ட தக்கது

  ReplyDelete
 8. All exams should be like this....

  ReplyDelete
 9. கஷ்டமா கேட்டா மாணவர்கள் இன்னும் தயார் ஆகலன்னு சொல்றிங்க, ஈஸியா கேட்ட சிஸ்டம் சரி இல்லன்னு சொல்றிங்க, எதுக்குடா இந்த மானங்கெட்ட பொழப்பு,

  ReplyDelete
 10. Last year eaen neet la govt students yarumay pass agulaaa

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு முந்துன வருஷம் எத்தன அரசாங்க பள்ளிகூட பசங்க மெடிக்கல் காலேஜ்ல சீட் வாங்குனாங்க, எல்லாமே வாங்கிட்டாங்களா?

   Delete
 11. Teaching gha improve pannunga then tough ha kealunga.

  ReplyDelete
  Replies
  1. அதே பாடம் தான் CBSEல இருக்கு, கேள்வி கேக்குற விதத்த மாத்துனாவே எல்லாம் சரி ஆய்டும்,

   Delete
  2. Queaterly half yearly and revision eppadi keatu students sa ippadithan creativaa irukum nu therinju irukkum but final poei creative and confusion question correcta. Cbse la totala different teaching methodology use pannuvoom

   Delete
  3. ஒவ்வொரு வருஷமும் இப்படி தான் நிறைய பேரு வந்து சொல்றிங்க, சொல்லிக்குடுக்காம எப்படி கேள்வி கேக்கலானு, ஏன் வாத்தியாருங்க பாடம் நடத்தும்போதே பிராக்டிகலா அப்ளை பண்ற மாதிரி சொல்லிகுடுக்கலாமே, வாத்தியாருங்க மேல தப்பு வெச்சுட்டு கடைசில கொஸ்டின் எடுத்தவன திட்டிட்டு இருந்தா என்ன பண்ண,

   Delete
  4. Nanga ella raiyum than sollaroom govt. Teaching method base pannithan question set pannuvanga

   Delete
  5. ஆசிரியர்கள் மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் எடுக்க தான் சொல்லி தருவாங்க
   இது போன்ற Creativity ஆண்டு தொடக்க முதல் அனைத்து தேர்வில் கேட்டிருக்க வேண்டும்
   திடிரென்று முழு ஆண்டு தேர்வில் கேட்டால் என்ன செய்வது

   எப்ப பார்த்தாலும் ஆசிரியர்களை குறை சொல்ல ஒரு கூட்டம்

   Delete
  6. This comment has been removed by the author.

   Delete
 12. கேள்விகள் கேட்கும் முறை சரி
  ஆனாலும் உண்மையான தேர்ச்சி வீதம் ?

  ReplyDelete
  Replies
  1. as usual 95+ % in sslc 2018 examination..........

   Delete
 13. வினாத்தாள் எளிதாக தான் இருந்தது என என் மாணவா்கள் கூறினா்

  ReplyDelete
 14. How the question is difficulty. If you are not traching well means its difficult. Or you are gave the repeated questions only means its difficult

  ReplyDelete
 15. வினா கடினமானது இது ஒரு வகையில் நல்லதுதானே என்று வியாக்கனம் பேசும் நாம் ஒன்றை நினைவில் கொள்ளவேண்டும். ஆசிரியர்கள் பாடம் தான் நடத்தமுடினும் அதை தேர்வறை
  வரை கொண்டு செல்வது மேற்கொண்டு அறிவை வளர்த்துக் கொள்வது மாணவர்களின் கடமை.கிரியேட்டிவ்வான கேள்வி கேட்டால் நன்றாக படித்தவர்கள் மட்டுமே தேர்ச்சி பெறமுடியும்.பின் தேர்ச்சி விகிதம் குறையத்தான் செய்யும்.ஏனெனில் இந்தியாவிலே தமிழகத்தில் மட்டுமே ஒட்டுமொத்தமாக தேர்ச்சி சதவீதம் 90% விழுக்காடு என்று (போலியான)ரிசல்ட் போட்டு அதிலும் 75% தேர்ச்சி விகிதம் குறைந்ததால் ஆசிரியர்களுக்கு தண்டனையும் வழங்கியுள்ளது. ஆனால் வடமாநிலங்களில் பெரும்பாலான மாநிலங்களில் தேர்ச்சி விழுக்காடு இதுவரையில் 65% தாக்கவில்லை அதுதான் உண்மையான தேர்வு முறை.இங்கு ஆசிரியர்களுக்கு எந்தவித தண்டனையும் மன உளைச்சல் ஆவதில்லை.

  ReplyDelete
 16. 1d 2b 3d 4a* 5a 6a 7a 8c 9c 10c 11a 12d 13a 14a 15b

  ReplyDelete
 17. PG WELFARE SELECTION LISTKKAAKA wait pannukiravarkal Trb,minister aakiyorKalai santhiKkalam entru Mudivoo eduththu irukkirom

  any pg welfare candidates who wish to meet them please contact us
  whats app no 9655255806  https://chat.whatsapp.com/FwcbkGCeeiA5n5F2TqVeqs

  PG welfare whats app group

  ReplyDelete
 18. QN NO. 4 IS WRONG IN TAMIL MEDIUM

  ReplyDelete
 19. Qn no 4 is wrong in EM and TM.மீதிக்கு பதிலாக ஈவு என்று இருக்கவேண்டும்.

  ReplyDelete
 20. Question number 39 didnot form triangle both in median and vertices

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives