Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

School - Year End Submission Forms

ஆண்டு முடிவில் உதவித் தொடக்கக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டிய சில முக்கிய விண்ணப்பம்!!! ( DOWNLOAD PDF)

1. 5+ மாணவர்கள் - Click here

2. ஆசிரியர் விடுப்பு விபர படிவம் - Click here

3. பள்ளி இடைநின்றவர் படிவம் - Click here

4. தேர்ச்சிப் பட்டியல் ஒப்புதல்
தொடர்பான படிவம் - Click here

5. மக்கள்தொகை சுருக்கம் படிவம் - Click here

6. வகுப்பு மற்றும் இனவாரி தேர்்ச்சி படிவம் - Click here

7. குழந்தை தொழிலாளர் விபர படிவம் - Click here

8. மாற்றுத்திறனாளி விபர படிவம் - Click here

39 comments

 1. 08:03:2018
  Flash News
  2013 தேர்ச்சி பெற்றுள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கி உடனடியாக காலந்தாழ்த்தாமல் பணிநியமன ஆணை வழங்கிட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திரு.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்
  Source news 7 channel
  Puthiyathalaimurai
  Pothigai
  Maalai murasu

  ReplyDelete
  Replies
  1. *🏇👉ஆசிரியர் தகுதி தேர்வில் ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்*

   http://www.kalvichudar.com/2018/04/blog-post_58.html

   Delete
 2. தமிழ் சார் நீங்கள் கொடுத்த லிங்கில் சென்று பார்த்தேன் உண்மைதான்.உங்களுக்கும் நன்றி.ஜி.கே.வாசன்.சார் அவர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 3. ஆ.. வூ.. ன்னா பேட்டி கொடுக்கும் மிஸ்டர்.கல்வி , தந்தி டிவி யில மிஸ்டர்.பான்டே கூட பேட்டி கொடுக்கலாமே ..எப்புடி.... முடியுமா ஹ ஹ.. ஹா...

  ReplyDelete
  Replies
  1. பாண்டே வ துரத்தி ரொம்ப நாளச்சு . பக்கி

   Delete
 4. நம்ம டக்லஸ் ராஜாலிங்கம் இருக்கிறாரே.....அவரை வைத்து இதை செய்யலாமே

  ReplyDelete
  Replies
  1. உன்னைப் போன்ற கீழ்த்தரமான பிறவிகளுக்கு நான் பதில் அளிப்பதில்லை... நன்றி

   Delete
  2. Sir! poly re-exam status Sir?

   Delete
  3. Sir! poly re-exam status Sir?

   Delete
  4. பாலிடெக்னிக் விரிவுரையாளர் மறுதேர்வு கட்டாயம் வருகிறது... படிக்க தயாராகுங்கள்..
   நோட்டிபிகேசன் கூட கையெழுத்தாகி விட்டதாக தகவல்...

   Delete
 5. வா தம்பி பேடி லிங்கம்.... இப்பொழுது தான் கண் திறந்தாய் போல...... இவர் பெரிய சுதந்திர போராட்ட தியாகி.....உன்னை 2013 மற்றும் 2017 இதில் ஒருவறும் கண்டுகொள்ளவில்லை என்று சோகத்தில் உள்ளாய் போல..... ஏப்ரல் 23 நிர்வாண போராட்டம் .....வாழ்த்துக்கள் கூஜா லிங்கம்.... ஏப்ரல் 25 முள் மெல் படுத்து போராட்டம்.... ஏப்ரல் 26 பிச்சை எடுக்கும் போராட்டம்..... என்ன ஒரு சமூக சேவை......

  ReplyDelete
 6. 2013 சேர்ந்தவர்களை பற்றி வேவு பார்ப்பதற்காக நீ வைத்த ஆள் சிக்கி கொண்டார் பேடி லிங்கம்.... இந்த மாதிரி கீழ் தரமான வேலையை நிறுதிக் கோல்..... ஆணாக இல்லாமல் பெண்ணாகவும் இல்லாமல் இப்படி பேடியாக பிழைப்பு நடத்தும் செயலை நிறுத்து

  ReplyDelete
 7. Mani OK lingam realise all please leave him Emba lingam here after don't do anything silly we are living in competitive world each and every one try to win the race so you also try to win apart from that forming group making noise against govt try to enter through backdoor all wast 😂😂😂😂

  ReplyDelete
 8. நன்றி கணேஷ் sir

  ReplyDelete
 9. ராஜலிங்கம் அவர்களே!தாங்கள் இப்பொழுது ஒன்றையும் பதிவிடுவது இல்லையே ஏன்? உங்களுடைய வார்த்தையை நம்பி இருந்தோரேல்லாம் நீங்கள் ஒதுங்கிக்கொண்டவுடன் நீங்கள் சொன்னதெல்லாம் ஒரு வேலை பொய்தானோ என்று எண்ணி விடமாட்டார்களா?நீங்கள் யாருக்கு ஆதரவானாலும் சரி 2013 or 2017 அதைப்பற்றி ஒன்றுமில்லை உங்களுக்கு தெரிந்ததை அப்பப்ப வந்து சொன்னால்தானே ஏதாவது தகவல் கிடைக்கும்.நீங்கள் ஒதுங்கிக்கொண்டால் உங்கள் மீதான மற்றவர்களின் பார்வை உண்மைதான் என்பது போல தோன்றிவிடுமல்லவா? நாம் எவ்வளவு கத்தினாலும் அரசு செய்வதைத்தான் செய்யப்போகிறது.அதனால் உங்களுக்குத்தெரிந்ததை யாரைப்பற்றியும் கவலைப்படாமல் பதிவிடுங்கள்.

  ReplyDelete
 10. அவருக்கு தெரிந்தால் தானே பதிவிடுவார்.....கூஜா லிங்கம் என்ன trb இயக்குனர் ஆ..... இதில் ஜாக்டோ ஜியோ அமைப்பை தவறாக விமர்சிப்பது .....நீங்கள் முலைக்கவே இல்லை.... அதற்குள் இவ்வளவு....

  ReplyDelete
 11. மணி அவர்களே! விடுங்கள்.பாவம் என்ன செய்வது.அரசு தெளிவாக கூறிவிட்டால் யாரும் வாய் திறக்க வாய்ப்பில்லை.தற்பொழுது அவரவர் இருக்கும் பீதி நிலையில் தன்னையும் மீறி ஏதோதோ கூறி வருகிறோம்.எல்லாம் ஒரு பதற்றம்தான்.விடுங்கள் என்ன செய்வது.நான் தி.மு.க.சீநியாரிட்டியால் 3 ஆண்டு பாதிக்கப்பட்டு பணி கிடைக்கப்போகும்போது ஆட்சி மாறியது.பின்பு மனதை தேற்றிக்கொண்டு டெட் எழுதி தேர்ச்சி பெற்று 0.11ல் வெயிட்டேஜில் வேலை பறிபோனது.அந்த வேதனையையும் தாங்கிக்கொண்டு 2014 குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்று தற்பொழுது அரசு உயர்நிலைப்பள்ளியில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்து வருகிறேன்.அதனால் வேலை கிடைக்காமலிருப்பதன் வலியை நானும் அனுபவித்திருக்கிறேன்.அந்த வலிதான் ஒவ்வொருவரையும் பலவாறு புலம்ப வைக்கிறது.விடுங்கள் என்ன செய்வது.

  ReplyDelete
 12. நன்று ....அனைத்துக்கும் ஒரு தீர்வு உண்டு....

  ReplyDelete
 13. Emba lingam Mani said about all true no doubt at all just you can imagine in annual planner trb said 1st week of May only poly tech notification already Madurai court said to revaluation now govt and candidates waiting for madras court judgment but you given a comment notification ready how is it possible trb solvathai seiyarathe big matter so according to annual planner one month is there then why you are spreading like this false news

  ReplyDelete
 14. ராஜாலிங்கத்தின் லீலைகளில் இதுவும் ஒன்று......

  ReplyDelete
 15. ஏப்ரல்23....கூஜா லிங்கத்தின் லீலைகளில் ஒன்று அரங்கேற்றம்......போர்வையை பொத்தி போராட்டம்

  ReplyDelete
 16. No other work for lingam ma danger very dangerous if you are continuously doing like this activities you will be noted by govt mind it

  ReplyDelete
 17. Mani bro you called lingam by so many nick names all very nice and juicy I like your comments all are very meaningful

  ReplyDelete
 18. அவரது செயற்படுகளைத் தான் விவரித்து கூறினேன்... 2013இல் இவர் ஆற்றிய லீலைகள் நிறைய உள்ளது.... ஒரு அப்பாவியாய் விஷம் சாப்பிட வைத்தது....

  ReplyDelete
 19. இரண்டு நாய்கள் தனியாக குரைத்து கொண்டு இருக்கின்றன...
  ம்ம் குரைக்கட்டும் ..

  என்னை எந்த நாயாலும் தடுத்திட இயலாது

  ReplyDelete
  Replies
  1. Dei sambar shut up your mouth you only dog always running around dpi campus from 2013 to catch a leg piece (job) by back door

   Delete
  2. இவரு ஆசிரியர் தேர்வு வாரியதுல பியூன் வேலை பாக்குரார் அதான் நோடிபிகேசன் கை எழுத்து ஆன பைல் தூக்கி கொண்டு வரும் போது பாத்துடார்

   Delete
  3. நீ தான் இப்ப மெட்டிரியல் விக்க போயிடத சொன்னங்க

   Delete
  4. அரசு அனைத்து விதமான நோடிபிகேசன் மற்றும் அரசாணை போன்ற வற்றை வெளி இட இவனிடம் குத்தகைக்கு விட்டு உள்ளது போல

   Delete
 20. வாருங்கள் கேபிள் ராஜா அவர்களே... அதை ஒரு சொறி நாய் சொல்கிறது.... கூஜா லிங்கம் அவர்களே... உங்களிடம் சந்தேகம் என்று தொடர்பு கொண்டால் material வாங்கி கொள்ளுங்கள் என்று ஊறுகாய் வியாபாரம் செய்கிறீர்களமே... இந்த பிழைப்புக்கு வேறு ஏதாவது சுய தொழில் செய்யலாமே

  ReplyDelete
 21. உங்களை 2013 மற்றும் 2017 இல் எவருமே மதிக்கவில்லை என்று கவலை வேண்டாம் கூஜா லிங்கம் அவர்களே,,,,உங்களது நிர்வாண போராட்டம் பலன் அளிக்கும்

  ReplyDelete
 22. அஞ்சான் திரைப்படத்தில் வரும் ராஜு பாய் என்று நினைத்து கனவு காண்கிறீர்கள் போல.... நீங்கள் சோட்டா பீம் இல் வரும் ராஜு boy......

  ReplyDelete
 23. ஓடி ஒளிந்து கொண்டீர்களா நகைச்சுவை மன்னா .....கூஜா லிங்கம் .......2013 குரூபில் வேவு பார்ப்பதற்காக நீங்கள் அனுப்பிய கருப்பு ஆடு மாட்டி கொண்டது ...இதெல்லாம் ஒரு பிழைப்பா கேபிள் ராஜா அவர்களே....

  ReplyDelete
 24. அமெரிக்கா மற்றும் வடகொரியா பிரச்சனைக்கு கூஜா லிங்கம் ஆகிய நீங்கள் தான் அமைதி பேச்சுக்கு வித்திட்டது என்று சொல்லி புலம்புவதாக தகவல்..... இது உண்மையா கூஜா லிங்கம் அவர்களே.....

  ReplyDelete
 25. This comment has been removed by the author.

  ReplyDelete
 26. ஏப்ரல் 24 பணி நியமனம் என்று கூறி அனைவரிடமும் பொய் பேசிய கூஜாவே... இன்னுமா இந்த உலகம் உன்னை நம்புகிறத்து

  ReplyDelete
 27. ராஜ லிங்கம் என்கின்ற சொறி நாயை 2013 மற்றும் 2017 ம் சேர்ந்து ஓட ஓட விரட்டி கொண்டிருக்கிறது..... ஏப்ரல் 23 பிச்சை எடுக்கும் போராட்டம்.... முள் மெல் படுத்து தூங்கும் போராட்டம்... போர்வையை பொத்தி போராட்டம்..... நேரடி ஒளிபரப்பு...... dont miss it

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி

WELCOME TO TNSTUDY
 

Total Pageviews

Tags

Most Reading

Popular Posts

Archives